Agriculture பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் 🤩 | Pasumai Vikatan Agri Expo -2023

  Рет қаралды 15,814

Pasumai Vikatan

Pasumai Vikatan

Жыл бұрын

#pasumaivikatan #trichy
`பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - 2023’ - மாபெரும் வேளாண் கண்காட்சி திருச்சி கலையரங்கத்தில் நேற்று தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் நடக்கும் இந்த நிகிழ்வில் 70-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. விதைகள், செடிகள், இயற்கை உரங்கள், கருவிகள், புதிய டெக்னாலஜிகள் என பல்வேறு விஷயங்கள் இதில் இடம்பிடித்துள்ளன. பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2023 எப்படி இருக்கிறது என்பதை விளக்குகிறது இந்தக் காணொலி...
==================================
vikatanmobile.page.link/FarmV...
vikatanmobile.page.link/pasum...
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.page.link/aval_...
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Пікірлер: 19
@amutham4931
@amutham4931 Жыл бұрын
தேனி மாவட்டத்தில் விவசாய கண்காட்சி நடைபெற்றால் நாங்களும் பயனடைவோம்
@meenacpttarun8303
@meenacpttarun8303 Жыл бұрын
சென்னையில் நடத்தினால் நாங்களும் பயன் அடைவும்
@Hollymolly958
@Hollymolly958 Жыл бұрын
Chennai la enga agriculture panreenga ?
@PACHAIBOOMI
@PACHAIBOOMI 10 ай бұрын
neenga pandra video oda stall details um add panu ah nalairukum..its usefull to pepole
@pasumaiveedu
@pasumaiveedu Жыл бұрын
Nice capture and info from pasumai vikatan team🤝🤝❤
@mathivananm2446
@mathivananm2446 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி.
@josephvictor6801
@josephvictor6801 Жыл бұрын
எல்லாம் முடிந்த பிறகு தகவல் சொல்லாமல் ஆரம்பிக்கும் முன்பே இதைத் தெரிவியுங்கள் அப்போது தான் இதுபோன்ற காரியங் கள் பயன் உள்ளதாக இருக்கும்
@subramaniansp7918
@subramaniansp7918 Жыл бұрын
இத்தகைய கண்காட்சி மாவட்டந்தோறும் நடத்தினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.சம்பந்தப்பட்டவர்கள் ஏற்பாடுசெய்யக் கேட்டுக்கொள்கிறேன்
@pushparaniduncan7998
@pushparaniduncan7998 Жыл бұрын
Please do these types of exibitions in Chennai. Thank you.
@susanvincent1038
@susanvincent1038 Жыл бұрын
Please inform when in Chennai
@abdulnazeer7746
@abdulnazeer7746 Жыл бұрын
இது போன்ற expo information எப்படி பெறுவது என்று சொல்லுங்க.... எல்லாம் முடிந்த பிறகு தான் video கிடைகிறது...
@logithsharveshwar3041
@logithsharveshwar3041 Жыл бұрын
Pasumai vikidan la before a inform panuvaga
@gokilakumaravel2852
@gokilakumaravel2852 Жыл бұрын
👍
@josephvictor6801
@josephvictor6801 Жыл бұрын
நெல்லை மாவட்டத்தில் எப்போது நடத்த போகிறீர்கள்
@eshwarikp4488
@eshwarikp4488 Жыл бұрын
Good information.Kindly arrange in each and every district.Then it's easy to buy and know.
@umamaheswariselvakumar9282
@umamaheswariselvakumar9282 Жыл бұрын
சேலத்தில் நடத்தினால் நன்றாக இருக்கும்.
@gangadharr3524
@gangadharr3524 Жыл бұрын
Come to Chennai plz
@anugpappu5175
@anugpappu5175 Жыл бұрын
Tamil Nadu govt oda stall ilaya subsidyla with aadhar bags& seed low price
@umamaheswariselvakumar9282
@umamaheswariselvakumar9282 Жыл бұрын
ஒவ்வொரு கடையிலும் ஓரளவு பொருட்களின் விலைகளை சொல்லி இருக்கலாம்
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 104 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 15 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 21 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН