அக்ரி இன்டெக்ஸ் 2024 | கோவையின் பிரமாண்ட விவசாய கண்காட்சி | ஸ்டால் விவரங்கள்| Agri Intex 2024 Stalls

  Рет қаралды 50,297

Thottam Siva

Thottam Siva

23 күн бұрын

Giving the complete stall coverage from Agri Intex 2024, the largest agri expo happens in Tamil Nadu. How is 2024 stalls? Do we have lot of stalls for home gardeners, terrace gardeners like us? Are we getting native tubers, rare turmeric varieties? Do we have stalls to buy gardening materials like growbags, coir blocks, nursery trays. Is it worth visiting Agri Intex 2024?
Check out this video for the complete coverage of all stalls from the exhibition and all the recommendations for home gardeners with stall details.
அக்ரி இன்டெக்ஸ் 2024, கோவையின் மிக பிரமாண்டமான விவசாய கண்காட்சி. வீட்டுத் தோட்டம், மாடித் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு ஆடிப் பட்டத்தை ஆரம்பிக்க அனைத்தும் கிடைக்கும் ஒரு கண்காட்சி இது. இந்த வருடம் என்னென்ன ஸ்டால்கள் வந்திருக்கு? பாரம்பரிய விதைகள், பாரம்பரிய கிழங்கு ரகங்கள், அரிதான மஞ்சள், இஞ்சி ரகங்கள் எல்லாம் கிடைக்குதா? Growbags, காயர் பித், நர்சரி ட்ரே மாதிரி மாடித் தோட்டம் பொருட்கள் எந்த அளவுக்கு இந்த வருடம் கிடைக்குது? விவசாய நண்பர்களுக்கான விவசாய கருவிகள் பற்றிய விவரங்கள் என்று ஒரு முழு கவரேஜ் இந்த வீடியோவில்.
#agriintex #agriexpo #exhibition #gardening #thottamsiva #Agri_intex

Пікірлер: 154
@umabharathi6257
@umabharathi6257 22 күн бұрын
அருமையான பதிவு. பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி வாழ்க வளர்க வளமுடன்
@ushashrilakshmin3231
@ushashrilakshmin3231 22 күн бұрын
Unga commentry vera level, சிரிச்சு ஒரு வழி ஆகிபோனேன். நன்றி அண்ணா. வாழ்த்துக்கள்.😂😂😂😂
@nagarajans6264
@nagarajans6264 22 күн бұрын
நேரில் பார்த்து போல் உள்ளது நன்றி சிவா சார்
@manickampaulraj2382
@manickampaulraj2382 22 күн бұрын
நீங்கள் மியாசாகி மாமரம் நட்டு விரைவில் கோடீஸ்வரணாக வாழ்த்துக்கள். ஸ்டால்களை சுற்றிக்காண்பித்த உங்களுக்கு நன்றி.
@chandraraghuram8509
@chandraraghuram8509 22 күн бұрын
நேரில் பார்த்தது போல் இருக்கின்றன. எப்படியும் நீங்க வீடியோ போடுவீர்கள் என்று நினைத்தேன் .அதுபோல் இருக்கிறது. நன்றி
@chithraiselvi4315
@chithraiselvi4315 22 күн бұрын
உங்கள் பதிவுக்கு waiting bro thankyou
@maadithottaragalai
@maadithottaragalai 22 күн бұрын
இந்த வருடம் நிச்சயமாக உங்கள் அனைவரையும் சந்திப்பேன்
@karthickp9492
@karthickp9492 22 күн бұрын
நேரில் வந்து கணகாட்சிய பார்த்தது போல் உள்ளது அண்ணா நண்றி
@abdulrahman-yc1jb
@abdulrahman-yc1jb 20 күн бұрын
அருமையான பதிவு, உபயோகமான தகவல்
@ganesanganesan6035
@ganesanganesan6035 18 күн бұрын
Siva sir unkal bechuthan + lovely
@began8305
@began8305 16 күн бұрын
The best seed bio carve,, iam bio carve fan
@vivekbalu9510
@vivekbalu9510 22 күн бұрын
ரொம்ப நன்றி அண்ணா
@chuttiyinkuttygarden9781
@chuttiyinkuttygarden9781 22 күн бұрын
அனைவருக்கும் பயனுள்ள பதிவு நன்றிங்க அண்ணா
@MalligaS-vn5hj
@MalligaS-vn5hj 22 күн бұрын
நன்றி அண்ணா
@JuditKitchen
@JuditKitchen 22 күн бұрын
நன்றி அண்ணா உங்க பேச்சு கேட்க மகிழ்ச்சியாகவும் சிரிப்பாக இருந்தது 😅😅
@hyofarmsindia
@hyofarmsindia 19 күн бұрын
Good Initiative every year along with Ulavar Anand and other KZbinrs Sir! Very Nice to see our beloved gardeners here! Happy Gardening!
@arunmozhi7430
@arunmozhi7430 22 күн бұрын
அருமை ஐயா,
@Karthiga-ml2hp
@Karthiga-ml2hp 19 күн бұрын
சூப்பர் உபயோகமா இருந்துச்சு ப்ரோ
@user-xs1se5uq6g
@user-xs1se5uq6g 22 күн бұрын
நன்றிங்க அண்ணா
@kennedimg
@kennedimg 21 күн бұрын
பதிவு சிறப்பு...
@thottamananth5534
@thottamananth5534 22 күн бұрын
அக்ரி இன்டெக்ஸ் ஐ சுற்றி பார்க்க வருபவர்களின் எதிர்பார்ப்பு வீடியோ நிறைவாக இருந்தது அண்ணா நன்றி 🎉🎉🎉
@pattathaaripasanga825
@pattathaaripasanga825 22 күн бұрын
Deivame unga video ku tha morning la irunthu waiting 😍😊
@ashok4320
@ashok4320 21 күн бұрын
சிறப்பு
@Chithramuthuchamy
@Chithramuthuchamy 22 күн бұрын
Thamilachi garden la Sampangi kilangu yellow,rose,white,multi colour single petal and multipetal exact colour vaangalaam. No history of single person cheated ever. Ipdi oru honest seller namma tamilnadu thanjavur la irukkumbodhu engalukku enna kavalai. Also she gives rainlily,amaryllis bulbs above 600 varieties and 40 colours above tableroses too. Pakka quality with reasonable rate. Flower lovers can collect this bulbs and tubers from Sophia Stephen, honorable tamilnadu seller
@gnanambaln8015
@gnanambaln8015 22 күн бұрын
பதிவு அருமை அண்ணா
@shanthisekar3963
@shanthisekar3963 22 күн бұрын
அருமையா இருக்கு👏👏👏 சென்ற வருடம் வந்தேன் இந்த வருடம் வர முடியல சகோ உங்க மீட்டிங் வீடியோவுக்காக வெயிட்டிங்
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 22 күн бұрын
Vanakkam Siva ! Sirappana Pathivu. Sivavin Nakaichchuvai Pechsu unmaijai velippaduththiyathu Ganolikku Nanry.
@lkasturi07
@lkasturi07 22 күн бұрын
Thank you sir. Very useful. It gave me a feel of visiting the place .
@prabavathijagadish9799
@prabavathijagadish9799 22 күн бұрын
Thank you sir 👍🙏
@y.thanushiya2707
@y.thanushiya2707 20 күн бұрын
Super sir, arumai sir 🎉
@kalpanamaruthasalam6352
@kalpanamaruthasalam6352 22 күн бұрын
I'm eagerly waiting for this video from u bro.. clear-cut videos.. thanks bro...
@dellasmano8529
@dellasmano8529 9 күн бұрын
Sir good afternoon. Really comedy. Demonstration superb
@pavithraguruprasath7299
@pavithraguruprasath7299 21 күн бұрын
நா இன்னைக்கு போயிருந்தேன் அண்ணா... நன்றாக இருந்தது... நாளை இன்னொரு முறை போகிறேன்... செடிகள் விதைகள் வாங்க வருவேன்..
@selvis1350
@selvis1350 19 күн бұрын
சூப்பர்
@umamaheswarivasudevan9688
@umamaheswarivasudevan9688 12 күн бұрын
Superb Anna 👌 👌 I missed to visit. But,this video helps to know about it. Thanks for your caring and informations 😊😊
@dharanipriya6019
@dharanipriya6019 22 күн бұрын
Thank you sir
@thangakumargoc
@thangakumargoc 22 күн бұрын
Thanks sir
@antonyjosephine494
@antonyjosephine494 22 күн бұрын
Arumai Bro 🙏
@princetae9366
@princetae9366 22 күн бұрын
Such a beautiful video and nice comments with high humor sense sir hots of to you
@user-hp1qk3mj5m
@user-hp1qk3mj5m 20 күн бұрын
Unga commantri super sar
@gokiladuraiswamy9076
@gokiladuraiswamy9076 22 күн бұрын
Seriously waiting for ur video on agri intex pathutu apro polam nu thinking
@subramaniansubbu956
@subramaniansubbu956 22 күн бұрын
excellant siva sir
@soundrapandi5201
@soundrapandi5201 15 күн бұрын
ஒவ்வொரு ஸ்டால் தொலைபேசி எண் பதிவிட்டால் நன்றாக இருக்கும்
@venkatalakshmi7869
@venkatalakshmi7869 22 күн бұрын
Advance congrats for to be growing adinium and miasaki mango trees.
@saikavin3834
@saikavin3834 22 күн бұрын
நன்றி அண்ணா,என்ன, எங்க வாங்கலாம் என்னை மாதிரி யோசிப்பவருக்கு பயன் தரும் தகவல் 🙏
@johnsonmax1460
@johnsonmax1460 22 күн бұрын
I was waiting for this video. Really enjoyed your commentary, I watched this about 4 times to listen to your funny commentary. Didn't you buy grape plants. Plant some naatu thirakshai trees also, they grow for about 15 years. Thanks for the informative and entertaining video, Waiting for your next video too. Thank you!
@devakig4813
@devakig4813 22 күн бұрын
Superb bro. Very useful vlog
@shootingstar3612
@shootingstar3612 22 күн бұрын
Nanum poittu vanthuden bro. Seeds ellam vankiyachu❤❤❤
@mallikams9893
@mallikams9893 22 күн бұрын
12years old ADINAM plant in my house.i gave my friends small branches and lot of seeds also..seed like Kodi sampling flowers.iits fly like butterfly.
@sasikalaragunathan7509
@sasikalaragunathan7509 22 күн бұрын
இப்பதான் போயிட்டு வந்தேன் Siva sir. AR seeds la வாங்கினேன்
@sankarvelan8114
@sankarvelan8114 22 күн бұрын
Super 🎉🎉🎉🎉🎉
@Kalaivarun
@Kalaivarun 22 күн бұрын
Nice review anna. Enjoyed the feast of viewing the expo. Always comedy sense vera level
@gokulgobi4827
@gokulgobi4827 22 күн бұрын
Super bro
@lakshminarayananrajamani8024
@lakshminarayananrajamani8024 20 күн бұрын
Super siva
@lathasekat3160
@lathasekat3160 22 күн бұрын
Super sir
@senthilkumar2129
@senthilkumar2129 22 күн бұрын
Super brother
@YashwantB-ft3dh
@YashwantB-ft3dh 22 күн бұрын
Super
@arunkumardevendiran
@arunkumardevendiran 22 күн бұрын
super siva anna 🥰🤩
@keinzjoe1
@keinzjoe1 22 күн бұрын
Super 👍
@venivelu4547
@venivelu4547 22 күн бұрын
Sir, 🙏🙏👌👌
@petro2483
@petro2483 21 күн бұрын
I missed this time too
@user-yo7hq6mk2i
@user-yo7hq6mk2i 22 күн бұрын
Nice video sir
@loksangit
@loksangit 22 күн бұрын
Super anna
@gnanambaln8015
@gnanambaln8015 22 күн бұрын
அண்ணா சென்னை அக்ரி இன்டெக்ஸ் எப்ப நடக்கும்
@kirubascreations6852
@kirubascreations6852 21 күн бұрын
WATCHED THREE TIMES AGAIN AND AGAIN
@vikashgovind4734
@vikashgovind4734 22 күн бұрын
Was waiting for your video since yesterday 😂anna will visit tomorrow
@Srisarveshwara
@Srisarveshwara 22 күн бұрын
அருமையான பதிவு நேரில் பார்த்த திருப்தி.நன்றி சார்
@arunv1909
@arunv1909 22 күн бұрын
kusumbu , nakkal ku matum korachale illa boss , first la irunthe , but ana maadi thotathuku drone vechi panlam nu casual ah soldrathum , 5 1/2 lakhs la irunthu 3 rs plants nu soldrathum , great voice over 👌
@PasumaiVivasayaNanban
@PasumaiVivasayaNanban 22 күн бұрын
intha varudam agri-index ku varathe ungala paaka than anna.sunday meet pannalam.🎉🎉🎉
@thamizharasan219
@thamizharasan219 22 күн бұрын
வணக்கம்👋 அண்ணா
@amirthavarshini_neathra
@amirthavarshini_neathra 22 күн бұрын
Very nice commentary Anna. Adeniums, rain lily,tuberose trust full seller Mrs. Sophia stephen, Thamilachi garden. Somalance tree from her garden is more attractive.
@yadusgardenarulmurugan8861
@yadusgardenarulmurugan8861 21 күн бұрын
Vera lvl anna Unga commentry ku edu iniye illai
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 22 күн бұрын
Thambi ஒவ்வொரு Agri Intex Exhibition க்கும் உங்களுடைய இந்த பதிவு மிகவும் உபயோகமாக இருக்கிறது. நான் போன முறையும் channel friends meeting ல். உங்களை பார்க்காமல் Miss பண்ணினேன். இந்த முறை Health issue வால் கண்காட்சியையும் Miss பண்ணுகிறேன். I am very unlucky. அடுத்த வருடம் கண்டிப்பாக சந்திப்போம். ஒவ்வொரு stall ஐ பற்றியும் மிகவும் சிறப்பாக சொன்னீர்கள். சம்பங்கி வாங்கி நானும் ஏமாந்து இருக்கிறேன். Colour changing (Rose )செம்பருத்தி செடி வாங்கி விட்டீர்களா. இந்த முறை வாங்கி விடுங்கள். நீங்கள் நினைத்ததை வாங்குங்கள் உங்களுக்கு எல்லாமே Success ஆகும் 🎉🎉🎉🎉. இந்த விரிவான பதிவிற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன் 🎉🎉
@l.ssithish8111
@l.ssithish8111 22 күн бұрын
நன்றிங்க வணக்கமுங்க
@SenthilKumar-ev8tg
@SenthilKumar-ev8tg 22 күн бұрын
🙏
@anurishi4329
@anurishi4329 20 күн бұрын
Sunday meeting time bro. We are coming today. Eagerky waiting to see you all
@Aadhini0906
@Aadhini0906 18 күн бұрын
நாங்களும் சென்றோம் அண்ணா... நம்ம தமிழ்நாட்டில் நடந்த இந்த கண்காட்சியில் 99% தமிழில் பேனர் இல்லை எல்லாம் ஆங்கிலத்தில்... இப்படித்தான் எல்லா இடங்களிலும்😢😢...
@Sachinkurunthottam
@Sachinkurunthottam 22 күн бұрын
அண்ணா அடீனியம், மியாசகி விளக்கம் அழகான வாழைபழத்துல தங்க ஊசி 😂😂😂🎉🎉🎉
@MurugesanMurugesan-vj8ln
@MurugesanMurugesan-vj8ln 9 күн бұрын
ஐயா.கொடிசியா.கிராமத்திலே.இருந்த.நல்லது..coimbatore.le.trapic.வந்து.போக.கஸ்ட்டம்...மேட்டுப்பாளையம்.வட்டம்.திருப்பூர்.road..இடத்தில்.இருந்தால்.நல்லது
@celinmary7690
@celinmary7690 6 күн бұрын
மினி சோலார் டிரையர் பத்தி தெரிஞ்சா போடுங்க
@inthenameofallah786
@inthenameofallah786 22 күн бұрын
From nellai neril Vara mudiyala unga video paathu nerla vantha madiri iruku anney nanbarkal santhippu live video podunga.or anga discuss panratha oru videova podunga anney
@babys8573
@babys8573 22 күн бұрын
இன்று நானும் agri இன்டெக்ஸ் poonen
@nithya056
@nithya056 21 күн бұрын
2morrow Nan varen sir
@Nallade_nadakkum
@Nallade_nadakkum 22 күн бұрын
நீங்கதான் என் ரோல் மாடல் சென்னை வந்தா நீங்க எங்க வீட்டுக்கு வரணும்
@rajapandian67
@rajapandian67 22 күн бұрын
Unga veedu fish update❤❤❤
@bharathimalarchandhran1196
@bharathimalarchandhran1196 21 күн бұрын
Hello Sir I am one of your subscriber. Used to see your videos regularly Today i visited the expo. and very much impressed by the mini chekku for home purpose. Have you visited that stall? Any idea sir?
@petro2483
@petro2483 16 күн бұрын
Siv bro thalam poo vittula veinga and update pls nanaum unga review apuram veikkanum
@addydonaddydon7422
@addydonaddydon7422 8 күн бұрын
Sir again full video fowdc how us in agri full details sir pL
@thangakumargoc
@thangakumargoc 22 күн бұрын
Sunday what time group meeting sir.
@sreedevi726
@sreedevi726 22 күн бұрын
1st view🙂
@thamizharasan219
@thamizharasan219 22 күн бұрын
அண்ணா உங்களுக்கு குசும்பு அதிகம் தான்😂😂😂😂😂😂😂
@sugagunasekaran4877
@sugagunasekaran4877 9 күн бұрын
Anna ennudaiya malli poo karuguthu enna Karanam eppadi sari seivathu pl solluga
@megalavenkatesan5532
@megalavenkatesan5532 16 күн бұрын
Sir,என் வீட்டில் சுண்டைக்காய் செடி நன்றாக வளர்ந்து வருகிறது காய் மட்டும் வைக்கவில்லை பெரிய செடியாக உள்ளது வெள்ளை பூச்சியும் எறும்பும் உள்ளது என்ன செய்வது என்று கூறவும்.
@kalavathielangovan146
@kalavathielangovan146 11 күн бұрын
Anna chittu surai vithai yenka kidaikkum?
@radhakrishnankm2439
@radhakrishnankm2439 22 күн бұрын
Agri manual tools shop detail and tools veiw plz give Sir
@Jaiii192
@Jaiii192 22 күн бұрын
Sunday போலாம் என்று இருக்கிறேன் நண்பா
@jayalakshmivyas9820
@jayalakshmivyas9820 22 күн бұрын
Hello sir Bio carve seed ல் கிடைக்கின்ற Pudina seed நாட்டு விதையா இல்லை ஹைபிரைட்டா?
@hildaroselinissac4880
@hildaroselinissac4880 22 күн бұрын
Draincell mat kidaikuma sir agri intex la
@sairamsairam9540
@sairamsairam9540 15 күн бұрын
Bro enna date mudhal enna date mudiya
@sanjay_S.
@sanjay_S. 20 күн бұрын
Sir fish upadtae ❤️please
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 28 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 479 М.
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 9 МЛН