இது பேட்டைக்காளி வெறியாட்டம்🔥 | Pettaikaali | Kishore | La Rajkumar, Vetri Maaran | Aha

  Рет қаралды 2,277,367

ahaTamil

ahaTamil

Күн бұрын

Pettaikaali - Streaming now on ‪@ahaTamil‬.
Watch now on ▶️ www.aha.video/...
Cast : Kishore, Kalaiarasan, Antony, Sheela, Velaramamoorthy, Balahaasan, Lovelin, Pattabi, Sathish, Goutham, Onriyam Prabhu, Thendral, Stella, Monisha.
Presented by : Vetri Maaran
Written & Directed by : La.Rajkumar
Music supervised by : Santhosh Narayanan
DOP : R.Velraj
Editor : R.Sudharsan
Art Director : Ramu Thangaraj
Stunt : Stunner Sam
Dialogues : La.Rajkumar, Rajesh Kannan
Sound Design : Prathap
Costumes : K.Selvam
Makeup : Nagaraj
Colorist : Sethu Selvam
DI : Infinity media
VFX : Hariharasudan
Sound mix : K.Lakshmi Narayanan
Production Executive : S.P.Chokkalingam
Production Manager : V.Ashok Kumar
C.O.O : Abdul Rahman
Stills : Vinayagam
PRO : Suresh Chandra
Publicity Designs : Saayapattarai & Agnes S Nishanth
In association with : Muthamizh Kalaikoodam
For more updates, stay connected with us on
► Facebook: / ahatamilvideo
► Twitter: / ahatamil
► Instagram: / ahatamil
► Watch Now: www.aha.video/all
#Pettaikaali #vetrimaaran #santhoshnarayanan #jallikattu #tamilwebseries #kalaiarasan #sheela #merkuthodarchimalaiamtony

Пікірлер: 157
@vvsr8255
@vvsr8255 Жыл бұрын
உண்மையான தமிழனால் மட்டுமே உணர முடியும் இந்த உணர்வை வெல்லட்டும் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு
@jaikarmero2559
@jaikarmero2559 Жыл бұрын
ஒரு முழுமையான ஜல்லிக்கட்டை நேரில் பார்த்த அனுபவம்.
@asaisiva3115
@asaisiva3115 Жыл бұрын
சும்மா..புழுதி பறக்க கண்கள் வெறிக்க செம ஆட்டம் ....அருமை...பார்க்க பார்க்க உள்ளுக்குள் ஓர் ஆர்ப்பரிப்பு...
@ஊடகபிரியர்-ப1ண
@ஊடகபிரியர்-ப1ண Жыл бұрын
Athu ravanan kaalai bro atha vachi than ithu anth video paarunga ravanan than ithu
@hiddenpearlgamers925
@hiddenpearlgamers925 Жыл бұрын
🙏🔱🐂📿📿📿📿🙏🔱🐂
@Deiva1985
@Deiva1985 Жыл бұрын
கண்ணீரே வருகிறது,,,நம் மக்களின் பாரம்பரியம் எவ்வளவு பெரியது,கொஞ்சம் கொஞ்சமாக எல்லாத்தையும் இழந்து வருகிறோம்
@eshgowsi9905
@eshgowsi9905 Жыл бұрын
Naanum azhuthuten anna
@msd1444
@msd1444 Жыл бұрын
Yes
@karthickgold3009
@karthickgold3009 Жыл бұрын
உண்மை தான் நண்பா
@MANI-gz7kq
@MANI-gz7kq Жыл бұрын
Ture 💯🙁
@manor5211
@manor5211 Жыл бұрын
ஆம்
@TrollBox1
@TrollBox1 Жыл бұрын
சிவகங்கை சீமை🔥🔥
@tamilanitha8350
@tamilanitha8350 Жыл бұрын
பேட்ட காளி vera level mass 🔥🔥🔥🔥🔥
@sriyafashion6968
@sriyafashion6968 Жыл бұрын
Pettaikali entry semmaaa👏👏👏👏👏👏👏
@Thagamai
@Thagamai Жыл бұрын
வெறியேறுது டா டேய் ❤️❤️❤️
@Palani-iamwhatyouarenotwhatiam
@Palani-iamwhatyouarenotwhatiam Жыл бұрын
இன்பமாகி விட்டாய் - காளி! என்னுளே புகுந்தாய்? பின்பு நின்னை யல்லால் - காளி! பிறிது நானும் உண்டோ? அன்ப ளித்து விட்டாய் - காளி! ஆண்மை தந்துவிட்டாய், துன்பம் நீக்கி விட்டாய் - காளி! தொல்லை போக்கிவிட்டாய். - பாரதி மாட்டுக்கு பொங்கலெடுக்கும் நாங்க தான் காளிக்கும் பொங்கலெடுக்கிறோம்
@balajik6989
@balajik6989 Жыл бұрын
Bro full movie aa podunga bro mass aa irruku🔥🔥
@priyarajesh7735
@priyarajesh7735 Жыл бұрын
Paakkum pothu rompa santhosam......kannu kalankiduchu.....petta kaali vera leval.....
@sureshalagesan6579
@sureshalagesan6579 Жыл бұрын
தெளிவான வசனங்கள், அருமையாக இருக்கிறது…
@gopalsureshbabu6886
@gopalsureshbabu6886 Жыл бұрын
Emotional... Sentiment... music.... picturisation... Goosebumps 💕
@tharuncharan6389
@tharuncharan6389 Жыл бұрын
Bgm marana mass💯
@sarguru2523
@sarguru2523 Жыл бұрын
Kombu vacha singam 🔥🔥🔥🔥🔥
@karthikarthi7680
@karthikarthi7680 Жыл бұрын
😍😍 நத்தம் சரவணன் வாய்ஸ் அருமை சூப்பர் 😍😍
@Thanjavurponnu1510
@Thanjavurponnu1510 Жыл бұрын
படம்🎬 வெறித்தனம் 💥
@mohanamohana7831
@mohanamohana7831 Жыл бұрын
அருமை அருமை..... 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🔥👌🏻
@dharun_thedobermantamil1207
@dharun_thedobermantamil1207 Жыл бұрын
வெறியாட்டம் காளி ஆட்டம் மரண மாஸ்ஸ்
@NirauArul
@NirauArul Жыл бұрын
பேரன்பு ❤❤❤ , பெரும் வீரம் 💪💪💪 பேட்டைக்காளி - வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@mathavapriyanmaddy95
@mathavapriyanmaddy95 Жыл бұрын
Tharamana sambavam👍👍👍
@hemakgounder
@hemakgounder Жыл бұрын
Tears of happiness ♥️ realistic
@mcchannel9511
@mcchannel9511 Жыл бұрын
Please go for 100 episodes from kannadigas requesting, purity and local ambience is very good to see.
@smdinakar8730
@smdinakar8730 Жыл бұрын
Pettakaali entry ❤‍🔥❤‍🔥❤‍🔥 Total goosebumps
@PriyaPriya-id8iv
@PriyaPriya-id8iv Жыл бұрын
❤🎉
@kumaravel396
@kumaravel396 Жыл бұрын
தமிழன் வளர்ப்பு காளைகள் இது தான்
@satheeshmurugan5572
@satheeshmurugan5572 Жыл бұрын
பேட்டை காளி வந்தவுடன் உடம்பு சிலிர்த்து விட்டது....
@bijunk3741
@bijunk3741 Жыл бұрын
மிகவும் அருமையான தொடர். பேட்ட காளி intro இதுவரை பார்க்காத ஒன்று. அப்படியே புல்லரிக்குது. நன்றி இயக்குனர் திரு ராஜ்குமார், திரு வெற்றிமாறன் & ஆஹா இணையதளம் . இதுதான் மாஸ். பேட்ட காளியின் வெறியாட்டம்
@smileinurhand
@smileinurhand Жыл бұрын
என்னையா நிஜ மாதிரியே இருக்கு !!!!
@prithishhh195
@prithishhh195 Жыл бұрын
Iam waiting for pettai kaali & upcoming movies pls put best movies aha
@santhosh1792
@santhosh1792 Жыл бұрын
Love this ❤️❤️❤️ longing for many such series
@cjcharles7983
@cjcharles7983 Жыл бұрын
Beautiful pettakali Attakasam Tamil valga Tamilan valga C J Charles From Australia Tamilan in Australia Originally from kottur, Tuticorin, Tamil Nadu
@smileplease0808
@smileplease0808 Жыл бұрын
சிங்கம் எப்போமே சிங்கம் தான்யா 🔥🔥🔥
@pranavphotography1
@pranavphotography1 Жыл бұрын
Soulfull bgm script visuals dialogues.....jallikattu padam edukurenu sothapuravangha mathila ipdi oru try ithan best ......
@ranran121
@ranran121 Жыл бұрын
Save jallikattu
@beingpositive4545
@beingpositive4545 Жыл бұрын
Intha episode pakaum suma veri yerum paru...pettakali aatam paka...yepa orignal maadu peru therinja solunga...marna mass..anouncer voice mass...goosebumps ..
@tnyggaming4420
@tnyggaming4420 Жыл бұрын
Jallikattu Pudukkottai mangalapuram ana movie la village name suriyur
@tnyggaming4420
@tnyggaming4420 Жыл бұрын
Mangalapuram movie edukkura appa na angathan irunthan
@athikarthi4513
@athikarthi4513 Жыл бұрын
🔥🔥🔥🔥semma aadam
@samymari2403
@samymari2403 Жыл бұрын
அறுமை மகிழ்ச்சியா.சாமி அலங்காநல்லூர்
@satheezak911
@satheezak911 Жыл бұрын
வீர்ர்களே எச்சரிக்கை 🤩
@pavithrabhaskar3055
@pavithrabhaskar3055 Жыл бұрын
Peetta Kali summa adhiruthu I'll a🐃
@Nimaworld11
@Nimaworld11 Жыл бұрын
Vera level yaahh 🔥🔥🔥🔥
@SivaRudhran833
@SivaRudhran833 Жыл бұрын
Next episode poduga bro ... waiting
@dm..8336
@dm..8336 Жыл бұрын
சிவகங்கைசீமைஅரளிப்பாறைகளம்
@banupriyabanupriya979
@banupriyabanupriya979 Жыл бұрын
Full video eppadi download pandrathu
@lakshmananlechu3907
@lakshmananlechu3907 Жыл бұрын
Summa therika viduvom
@aravindravi1720
@aravindravi1720 Жыл бұрын
Manapatti muthupandi 💐💐❣🔥
@ParthiSingai
@ParthiSingai 3 ай бұрын
Konthu vanthadu oru kalai avilthathu oru kalai
@pa7870
@pa7870 Жыл бұрын
மண்ணின் மானஸ்தன்கள்.....
@vijayadhaschandran6711
@vijayadhaschandran6711 Жыл бұрын
Oc la otta potu poirum da.. namma ooru kusubu.. vera level..
@LovelySurya-xw9wd
@LovelySurya-xw9wd Жыл бұрын
😍Maruthur kuravan Maadu odipo💚🔰🇳🇬 Vera Maari💗
@curiouscaesar6813
@curiouscaesar6813 Жыл бұрын
Goosebumps 👌
@saravlogs24
@saravlogs24 Жыл бұрын
#thambi Aha inum episode 8 upload agala adhu enanu konjam paru....
@mdh5754
@mdh5754 Жыл бұрын
பேட்டைகாளி 🔥🔥
@yuva2735
@yuva2735 Жыл бұрын
Waiting 8part
@poovapriya780
@poovapriya780 Жыл бұрын
பேட்ட காளி ஆட்டத்தை பார்த்து மெய் மறந்து விட்டேன்
@subramanisuganya4597
@subramanisuganya4597 Жыл бұрын
Super
@madeshwaran6722
@madeshwaran6722 Жыл бұрын
Yow 9th epidor8 viduvane nu vidave illa
@janardanjana2219
@janardanjana2219 Жыл бұрын
Super Tamizh culture vazhka
@anbalaganmani-wj2dy
@anbalaganmani-wj2dy 6 ай бұрын
தமிழ்நாட்டு சொந்தங்களே எங்கள் இரத்த உறவுகளே தயவுசெய்து ஹிந்தி காரனுக்கும் திராவிடத்து ஓட்டு போடாதீங்க நம்ம வரலாறை அழிச்சு கிட்டு இருக்காங்க நாங்கள் வெளிநாட்டில் வேலை செய்கிற சொன்னால் புரியாது தயவுசெய்து இந்த வீடியோவை பாக்குறவங்க இந்த கமெண்டை பார்க்கிறவங்களுக்கு நம்ம வரலாறு முக்கியம் தமிழனுடைய வரலாறு முக்கியம்
@mani.kuttyp4667
@mani.kuttyp4667 Жыл бұрын
Super
@pavanrock42
@pavanrock42 Жыл бұрын
Nice👌
@sivarolexsivarolex8120
@sivarolexsivarolex8120 Жыл бұрын
Super
@RAM-y5u6n
@RAM-y5u6n 4 ай бұрын
Bgmsuper
@RajKumar-xs6bb
@RajKumar-xs6bb Жыл бұрын
Movie name
@ahaTamil
@ahaTamil Жыл бұрын
www.aha.video/webseries/pettaikaali
@ghostxpornithish
@ghostxpornithish Жыл бұрын
Next episode podunga
@velu.r7710
@velu.r7710 Жыл бұрын
Semma
@atsgimpex595
@atsgimpex595 Жыл бұрын
Nice true video
@வெற்றிகொடிஆடுகள்
@வெற்றிகொடிஆடுகள் Жыл бұрын
Veritthanama irukku ya 🔥🔥🔥
@KishanKrithvik_2024
@KishanKrithvik_2024 Жыл бұрын
Fire
@mohamedhakkim786
@mohamedhakkim786 Жыл бұрын
Vertri maran aha movie super entertainment movie always 🖤🖤🖤
@peermd2851
@peermd2851 Жыл бұрын
நான்,சிராவயல்மஞ்ஞிவிரட்டுஇளம்பருவத்தில்கண்டுகளித்தவன்பொட்டலில்நின்றுமாடுவிளையாடுவதுஅருமையாகஇருக்கும்
@maskking2104
@maskking2104 Жыл бұрын
வெறித்தனமான காளி 💥💥💥😍😍😍😍
@sharukansharukan9813
@sharukansharukan9813 Жыл бұрын
Super veralaval iruku movie 💥🔥❤️
@cnmoorthy3065
@cnmoorthy3065 Жыл бұрын
Super 💪💪💪💪
@fazerfelix582
@fazerfelix582 Жыл бұрын
Woow ❤👏
@selvaperumal5886
@selvaperumal5886 Жыл бұрын
இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் அவர்களின் மாடு பேட்டை காளி
@l______e_s_s567
@l______e_s_s567 Жыл бұрын
Goosebumps
@sivaragu9996
@sivaragu9996 Жыл бұрын
Semma
@RajuBhai-lt8op
@RajuBhai-lt8op Жыл бұрын
Ungal meenavan voice mathiri eruku
@SanthoshAC-c2o
@SanthoshAC-c2o Ай бұрын
நமது அடையாளமே ஜல்லிக்கட்டு தான் தமிழன் என்றாலே அது வீரம் தான்
@prasantha1316
@prasantha1316 7 ай бұрын
இந்த 9.38 நிமிடங்கள் என் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்து மாள வில்லை... நம் தமிழர்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வு கண்டு என் உடம்பெல்லாம் புல்லரித்து விட்டது...என்னே அழகு!!! காணக் கண் கோடி வேண்டும் நம் பாரம்பரிய வாழ்வினை... ஒவ்வொரு செயலும் ஒரு தனித்துவமானது... இனி நம்மால் அவற்றை திரையில் மட்டுமே காண முடியும் எனும் உண்மைதான் மிகவும் வலிக்கிறது....
@kannan.r6284
@kannan.r6284 Жыл бұрын
Serial aha app waching conuteu super wap serial super film
@pranavphotography1
@pranavphotography1 Жыл бұрын
SANA U R GRAET MAN
@mani.kuttyp4667
@mani.kuttyp4667 Жыл бұрын
Super 🙏🙏🙏🙏🙏💪💪💪💪
@j.prasanthprasanth.j5345
@j.prasanthprasanth.j5345 Жыл бұрын
Mass webseries
@inshaaallah4646
@inshaaallah4646 Жыл бұрын
காலி செம
@Adithya-2020
@Adithya-2020 Жыл бұрын
Yes
@ysanthosh2099
@ysanthosh2099 Жыл бұрын
Episode 8 promo
@ahaTamil
@ahaTamil Жыл бұрын
on the way thalaiva
@kuthalingamkumar5830
@kuthalingamkumar5830 Жыл бұрын
Ultimate goosebumps 💥💥💥
@muthanajeyavel2156
@muthanajeyavel2156 13 күн бұрын
அருமையான பதிவு❤❤❤
@தொடுவைஎம்.சி.சதிஸ்
@தொடுவைஎம்.சி.சதிஸ் Жыл бұрын
🔥
@selvashrinath.s
@selvashrinath.s Жыл бұрын
Padam mattum theatre la release pannirundha summa Pattaya kelapi irrukum.
@anpu-veera54321
@anpu-veera54321 Жыл бұрын
Miss u da Kali ivlo seekiram engala vitutu poitiye da
@vijaythevan8302
@vijaythevan8302 Жыл бұрын
😍😍
@lakshmanans8627
@lakshmanans8627 3 ай бұрын
❤❤❤❤😊😊😊😊😊😊love
@johnsonjohnson2279
@johnsonjohnson2279 Жыл бұрын
Orange deecet Ali durai Raj Nan avarudaya fan
@youtubeopenpanniyachu5775
@youtubeopenpanniyachu5775 Жыл бұрын
Ayali web series podunga bro
@sakthimaha7903
@sakthimaha7903 Жыл бұрын
Semmma
@Shatimepasss
@Shatimepasss Жыл бұрын
ஏன் 8க்கு மேல வரல இனி வராதா .?
@NMD126
@NMD126 Жыл бұрын
Send me full movie
@ahaTamil
@ahaTamil Жыл бұрын
Ennaya download pannunga ka...Nan playstore la iruken...I will show you many full movies
@RangeelaAzhagesan
@RangeelaAzhagesan 9 ай бұрын
😅
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,4 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 4,5 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 51 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 259 МЛН
Ultra Legends Thug Life | Part 8 | Random Thug Life | Viral Memes
8:25
Ep 7. Mandela's Vote Is Auctioned | Mandela
10:46
YNOT Studios
Рет қаралды 4 МЛН
Ep 2. Who Is Vedha? | Vikram Vedha
6:46
YNOT Studios
Рет қаралды 2,3 МЛН
A1 - Comedy Scene | Santhanam | MS Bhaskar | Manohar | Adithya TV
4:32
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 2,4 МЛН