Thalaivan Entry-eh Chumma Sethukirukanga | Pettaikaali | Kishore | La Rajkumar, Vetri Maaran | Aha

  Рет қаралды 4,225,729

ahaTamil

ahaTamil

Жыл бұрын

Pettaikaali - Streaming now on ‪@ahaTamil‬.
Watch now on ▶️ www.aha.video/webseries/petta...
Cast : Kishore, Kalaiarasan, Antony, Sheela, Velaramamoorthy, Balahaasan, Lovelin, Pattabi, Sathish, Goutham, Onriyam Prabhu, Thendral, Stella, Monisha.
Presented by : Vetri Maaran
Written & Directed by : La.Rajkumar
Music supervised by : Santhosh Narayanan
DOP : R.Velraj
Editor : R.Sudharsan
Art Director : Ramu Thangaraj
Stunt : Stunner Sam
Dialogues : La.Rajkumar, Rajesh Kannan
Sound Design : Prathap
Costumes : K.Selvam
Makeup : Nagaraj
Colorist : Sethu Selvam
DI : Infinity media
VFX : Hariharasudan
Sound mix : K.Lakshmi Narayanan
Production Executive : S.P.Chokkalingam
Production Manager : V.Ashok Kumar
C.O.O : Abdul Rahman
Stills : Vinayagam
PRO : Suresh Chandra
Publicity Designs : Saayapattarai & Agnes S Nishanth
In association with : Muthamizh Kalaikoodam
For more updates, stay connected with us on
► Facebook: / ahatamilvideo
► Twitter: / ahatamil
► Instagram: / ahatamil
► Watch Now: www.aha.video/all
#Pettaikaali #vetrimaaran #santhoshnarayanan #jallikattu #tamilwebseries #kalaiarasan #sheela #merkuthodarchimalaiamtony

Пікірлер: 251
@Deiva1985
@Deiva1985 Жыл бұрын
தமிழர்களின் வாழ்வியலை கூற இது போன்ற படைப்புகள் அவசியம் தேவை,,தமிழ் சினிமாவில் வரும் அறுவருக்க பட வேண்டிய விசயங்களினால் தமிழ் சினிமா மீது வெறுப்புடன் இருப்பேன்,,இது போன்ற படைபுகளால் தான் தமிழ் சினிமா இன்னும் வாழ்கிறது,,,வாழ்த்துக்கள்
@ajiththiranajith7389
@ajiththiranajith7389 Жыл бұрын
தமிழர்களால் கொண்டாடப்பட வேண்டிய படைப்பு
@ajcreations7119
@ajcreations7119 Жыл бұрын
தனக்கு பிடித்த நபர்களிடம் மட்டுமே கயறு இல்லை என்றாலும் காளை குழந்தை போல் நிற்கும்.....❤️
@rdsEEEN
@rdsEEEN Жыл бұрын
தமிழ் திரையுலகில் ஒரு அருமையான நடிகை இவர்...
@gunalanguna4603
@gunalanguna4603 Жыл бұрын
அது ஒரு கெட்ட கனவு..
@GreenPage2
@GreenPage2 Жыл бұрын
Appadiya ithu oru mokka
@sivaragu9996
@sivaragu9996 Жыл бұрын
Seriously she is best actor
@aravisekar
@aravisekar Жыл бұрын
@@gunalanguna4603 ar
@user-yd9ql7ss3f
@user-yd9ql7ss3f Жыл бұрын
Appadiya
@kavishiek9157
@kavishiek9157 Жыл бұрын
சண்டைசேவல் கிடாமுட்டு ஜல்லிகட்டு வளா்பாளா்களின் வாழ்வியலோடு தொடா்புடைய கதை களம் ஆடுகளம் போல் போற்ற வேண்டிய வெப்சீாிஸ்♥♥♥♥♥
@vvsr8255
@vvsr8255 Жыл бұрын
இது ஒரு அருமையான வெப் சீரிஸ் இது தமிழக மக்களிடையே சென்று சேரவில்லை என்பதே எனது வருத்தம் ஒவ்வொரு எபிசோடும் வெறித்தனமாக இருக்கிறது
@singlearjun4029
@singlearjun4029 Жыл бұрын
Nalla iruka bro ithu
@elanchezhianm9153
@elanchezhianm9153 Жыл бұрын
Ahhala subscribe seunum athan
@kirubakirubakaran5117
@kirubakirubakaran5117 Жыл бұрын
Iam watching 1to 7 episode I will waiting next episode best wed series .iam from srilanka
@vvsr8255
@vvsr8255 Жыл бұрын
@@singlearjun4029 தமிழன் என்ற உணர்வுடனும் நம் மண்ணின் வீர விளையாட்டாகவும் பாருங்கள் சகோதரரே உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும்
@vvsr8255
@vvsr8255 Жыл бұрын
@@user-cj2qm4sc4f மிட் நைட் மசாலா பார்ப்பதற்கு யார் ரீசார்ஜ் செய்கிறார்களோ அவர்கள் தான் செய்ய வேண்டும்
@andichamybakyaraj2860
@andichamybakyaraj2860 Жыл бұрын
கண்டிப்பா எல்லாரும் பார்க்க வேண்டிய வெப் சீரிஸ் அருமையான கதைக்களம் கண்டிப்பா பாருங்க எல்லாரும்
@sathishvijay3638
@sathishvijay3638 Жыл бұрын
One of the best web series in Tamil... Must watch Many goosebumps scenes🔥🔥🔥
@sriyazhini2961
@sriyazhini2961 Жыл бұрын
Name of this series?
@pranithakumar1987
@pranithakumar1987 11 ай бұрын
​@@sriyazhini2961 pettaikali
@palanisamyr998
@palanisamyr998 Жыл бұрын
சினிமாவில் பாகம் ஒன்று பாகம் 2 பாகம் மூன்றாக வெளிவர வேண்டிய படம் அதற்கு அனைத்து தகுதியும் இருக்கிறது
@tikfriendssportsclub3926
@tikfriendssportsclub3926 Жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கும் காட்சிகள்
@keerthivasank5050
@keerthivasank5050 Жыл бұрын
இந்த படத்தை எடுத்வருக்கு கோடன நன்றி🙏🙏🙏🙏❤️❤️
@marketmani2712
@marketmani2712 Жыл бұрын
உடம்பை காட்டாமல் நடிப்பை மட்டுமே வெளிகாட்டும் மான தழிழச்சி...🙏🙏🙏
@krishnamoorthy8556
@krishnamoorthy8556 Жыл бұрын
மானம் உடுத்திர உடையில் இல்லை குணத்தில் உள்ளது.பழமைவாதியா இருக்காதீங்க.
@kannan7500
@kannan7500 Жыл бұрын
Andhamma oru bramin... aana yen matra bramingalai tamilargala yerbathillai
@ST-dh5oc
@ST-dh5oc Жыл бұрын
@kannan she is not brahmin . She is tamil girl .
@kannan7500
@kannan7500 Жыл бұрын
@@ST-dh5oc she was a brahmin... now converted as christian. she is ex kalakshetra student.
@dineshbabu1394
@dineshbabu1394 Жыл бұрын
Ivla poi mana thamilachi nu soldraa
@Kavidurai2705
@Kavidurai2705 Жыл бұрын
மாடு ஏத்தும் போது அழுகையே வந்தது செம படம்🔥🔥🔥🙏🙏🙏
@pviji1704
@pviji1704 Жыл бұрын
படம் name என்ன ப்ரோ
@suriyanarayanan4959
@suriyanarayanan4959 Жыл бұрын
@@pviji1704 பேட்டகாளி
@srinivasmuniswamy4978
@srinivasmuniswamy4978 Жыл бұрын
Supper kaali.super music
@sathishkumarvinothkumar7771
@sathishkumarvinothkumar7771 27 күн бұрын
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது, வெறி ஏற வைக்குது.
@andichamybakyaraj2860
@andichamybakyaraj2860 Жыл бұрын
வேற லெவல் வெப் சீரிஸ் 🔥🔥🔥
@arunprasadh5356
@arunprasadh5356 Жыл бұрын
Kishore sir act semma ❤️
@tsathishkumar2508
@tsathishkumar2508 Жыл бұрын
screen play super editing also awesome 👌👌👌👌 very nice
@user-vv5eq1en9c
@user-vv5eq1en9c Жыл бұрын
தரமான படைப்பு... 👌🏻
@SampathKumar-ty4db
@SampathKumar-ty4db Жыл бұрын
Back round music 🎶 amazing 🔥
@ayubafra9723
@ayubafra9723 Жыл бұрын
Yella episode semaya irukku ponga
@locomotive4708
@locomotive4708 Жыл бұрын
Seriously it's nice 👍🙂 keep doing it
@goodtodo4358
@goodtodo4358 Жыл бұрын
Awesome portraits of Tamil culture. Need to see all the episodes.We'll support u.. Wishes for th days ahead
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 Жыл бұрын
அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@ryuvaraj1986
@ryuvaraj1986 Жыл бұрын
Emotional bond human being with animals
@anilmayil
@anilmayil Жыл бұрын
நானும் கிராமத்தில், 12 காங்கேயம் இன பசு காளைகள் வளர்த்து, வருகிறேன். எனது தொழில் வேறு. ஆனால், இதில் கிடைக்கும் அமைதி, இயற்கையான சூழல். எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது. நகரத்தில், புயல் வேகத்தில், ஓடி கொண்டு இருக்கும் மனிதர்கள் , இந்த தொடரை பார்த்து, அனுபவியுங்கள். பொருளாதாரம் , வாழ்க்கை முறை, நம் நகர சகோதரர்க‌ள் வாழ்க்கை முறையை மாற்றி வைத்துள்ளது .
@sumathirasu5187
@sumathirasu5187 Жыл бұрын
Please🙏🙏🙏 bro full movie potunga please🙏🙏🙏
@sumathi871
@sumathi871 Жыл бұрын
Kaali vara scene lam pullarikuthu pa😍🤩
@meernameerna3776
@meernameerna3776 Жыл бұрын
Heroine act superrr , very intrstng to see this series ....mass kaali
@sellaganapathynamasivayam7602
@sellaganapathynamasivayam7602 Жыл бұрын
Super movie 👌👍❤️🌺
@Raja-up896
@Raja-up896 Жыл бұрын
Beautiful film congratulations team
@kalai5542
@kalai5542 Жыл бұрын
அருமையான படைப்பு
@vijayakumard88
@vijayakumard88 Жыл бұрын
அருமை... 🌟🌟🌟🌟🌟
@rowdybass6871
@rowdybass6871 Жыл бұрын
இந்த அக்கா நாடகம் நடிக்கும் போது பிடித்தது இவங்களை இன்னும் இவங்க எனக்கு பிடித்த நடிகை அந்த நாடகத்தில் இவங்க பெயர் பூங்கொடி
@newsakthicottageindustries4
@newsakthicottageindustries4 Жыл бұрын
அழகிய தமிழ் மகள்.
@rowdybass6871
@rowdybass6871 Жыл бұрын
நன்றி
@amrowther7438
@amrowther7438 Жыл бұрын
Veri thanamana oru web series on Tamil 🔥🔥
@Last_for_5_minutes
@Last_for_5_minutes Жыл бұрын
Part 8 coming soon❤️
@shreeannaitv
@shreeannaitv Жыл бұрын
, சத்தமோ , வசனமோ , இணைய , பேச்சோ , எதும் இல்லாமல் பார்த்தேன் , மண் உரம் எப்படி தினம் மணம் வீசும் என்பதை அழகாக காட்சிப்படபட்டுள்ளது அழகு பதிவிறக்கம் செய்து இசையும், கதை அம்சத்தையும் கேட்க விரும்புகிறேன் , பதிவாளர்க்கு நன்றி ்
@na_na.edits-nadappathellam4071
@na_na.edits-nadappathellam4071 Жыл бұрын
Nice village politics web series and love and affection 😘
@TRENDINGHAIRSTYLE6694
@TRENDINGHAIRSTYLE6694 Жыл бұрын
Miss u kaali Rip 😭😔😔😭😔😔😔😭
@sivamanisivamani495
@sivamanisivamani495 Жыл бұрын
ஒகே சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா சிவமணி திருவண்ணாமலை
@maniveeranuoorkavalan3607
@maniveeranuoorkavalan3607 Жыл бұрын
Mass,,Super👍👍👍👍🙏🙏
@radhudailycanesugar91
@radhudailycanesugar91 Жыл бұрын
எங்கள் பெருமை❤❤❤
@Abhi-lz2uw
@Abhi-lz2uw 5 ай бұрын
ನ್ಯಾಚುರಲ್ ಸೂಪರ್ ತಮಿಳ್ ಮೂವಿ I love ಕಿಶೋರ್ ಅಕ್ಟಿಂಗ್ ❤❤❤
@radhaelumalai3199
@radhaelumalai3199 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@avinashviews345
@avinashviews345 Жыл бұрын
Pongal time paakave odambu silirkudhu...sema
@smartysurya6759
@smartysurya6759 Жыл бұрын
Most favourite ❤️✨🥳
@gowthamraj3574
@gowthamraj3574 Жыл бұрын
best drama series in tamil,,
@senthilvasai4788
@senthilvasai4788 Жыл бұрын
Santhoshnarayanan parai isai vera level
@subramanianmani433
@subramanianmani433 Жыл бұрын
அருமை அருமை அருமை
@sathishkumar.g9726
@sathishkumar.g9726 Жыл бұрын
Vera level pettakali serious
@user-kg2kc9kt9i
@user-kg2kc9kt9i 3 ай бұрын
எத்தனை முறை இந்த படத்தை பார்ப்ப😊
@silambuselvi7231
@silambuselvi7231 Жыл бұрын
Goosebumps 😍
@user-hl8kb8uv5n
@user-hl8kb8uv5n 6 ай бұрын
My heartely congratulations pettai Kali Team❤
@muthuvelkumar4371
@muthuvelkumar4371 11 ай бұрын
என் தாய் வழி செந்தங்கள் பூமி என்றும் பிறப்பில் மாறாது
@bhuvanesh9701
@bhuvanesh9701 Жыл бұрын
இதை படமாகவே வெளியிட்டு இருக்கலாம்...
@andichamybakyaraj2860
@andichamybakyaraj2860 Жыл бұрын
ஏழு பாகம் பார்த்தாச்சு அடுத்த மூன்று பாகங்களுக்காக வெயிட்டிங்
@ajiththiranajith7389
@ajiththiranajith7389 Жыл бұрын
Nice movie
@malarsamani3905
@malarsamani3905 14 сағат бұрын
nalla nadigai indha acting rompa pudikum
@subramanisuganya4597
@subramanisuganya4597 Жыл бұрын
Super
@BHariharan-IT
@BHariharan-IT Жыл бұрын
வாதந்தி web series nalla iruku 😌
@N.psuresh4986
@N.psuresh4986 Жыл бұрын
மிக அருமை
@Lotus-vm9ry
@Lotus-vm9ry 7 ай бұрын
Seravillai e pathu thavaru, thodarnthu vanthal hit aagi irukkum. Fulla upload pannunga mudalil...
@ponnangansponnangans1735
@ponnangansponnangans1735 Жыл бұрын
ஞ அருமையான பதிவு👍👍👍👍👍
@kumaranselvaa8596
@kumaranselvaa8596 Жыл бұрын
Semma web series
@sivad3200
@sivad3200 Жыл бұрын
Thanga pulla it is not a word it is emotion .....
@thangarajhellohru4006
@thangarajhellohru4006 Жыл бұрын
Super heroinee !
@marimuthur7212
@marimuthur7212 Жыл бұрын
🙏🙏🙏👍👍👍 super
@mervin9539
@mervin9539 Жыл бұрын
Nalla iruku
@athikarthi4513
@athikarthi4513 Жыл бұрын
I love Kali😍
@WakeupVoyage
@WakeupVoyage Жыл бұрын
Intrested.waiting.
@jasminejasmine9211
@jasminejasmine9211 Жыл бұрын
Super web series, rating 8.8
@senthamizhgopal3063
@senthamizhgopal3063 Жыл бұрын
முதல் நாலஞ்சு வரை பரவாயில்லாம போச்சு! 7 கொடுராம இ௫க்கே! தயா
@maduraiveera7178
@maduraiveera7178 Жыл бұрын
PURE GOOSEBUMPS 🔥
@RameshLala-go1ns
@RameshLala-go1ns 2 ай бұрын
கிரிதரன் ❤❤❤❤❤❤
@muthuganesh403
@muthuganesh403 Жыл бұрын
அருமை
@kinggobalkinggobal282
@kinggobalkinggobal282 Жыл бұрын
Full movie ahh upload pannuga bro
@thirisangu9685
@thirisangu9685 Жыл бұрын
அருமை .அருமை
@tamilbharathi7472
@tamilbharathi7472 Жыл бұрын
வேற லெவல் திரைக்களம்... இயக்குனர் விரைவில் வெள்ளி விரைவில் தடம் பதிப்பார்..,.
@PNMMani
@PNMMani Жыл бұрын
all epside upload pannuvingala
@mohanraja5259
@mohanraja5259 Жыл бұрын
6 episode na pathututen semaya irukkum inda webseries
@SeethaammaSamayal
@SeethaammaSamayal Жыл бұрын
Where we this
@divascreations5733
@divascreations5733 Жыл бұрын
@@SeethaammaSamayal aha app
@liveheart_drive
@liveheart_drive Жыл бұрын
மாடு நன்றி உள்ள மிருகம் மனிதன் நன்றி கெட்டவன்
@s.rajasekar1898
@s.rajasekar1898 Жыл бұрын
நல்ல உணர்வுகள்
@Sri-ds1dz
@Sri-ds1dz Жыл бұрын
💯🔥
@maheshmaheshwaran5144
@maheshmaheshwaran5144 Жыл бұрын
Super super super
@devayash8829
@devayash8829 Жыл бұрын
Semma super🔥🔥🔥🔥🔥🔥🔥
@harinichandragandhi7714
@harinichandragandhi7714 Жыл бұрын
Full episodes upload pannuga frd
@rajkumarkandasamy7991
@rajkumarkandasamy7991 Жыл бұрын
👌👌👌
@rathinavelgounder2632
@rathinavelgounder2632 Жыл бұрын
😍🔥
@rihdak7643
@rihdak7643 Жыл бұрын
Arumai.
@suryasharmila4322
@suryasharmila4322 Жыл бұрын
Super
@veryveelveryveel1399
@veryveelveryveel1399 Жыл бұрын
ஜல்லி கட்டு காளை ஓவ்வோரு தமிழர்களின் உசுரு
@veerathangaraja895
@veerathangaraja895 Жыл бұрын
Heroine sema beautiful .....cuteeeeeee.....homely
@itsmesikharani
@itsmesikharani 4 ай бұрын
Nice
@MANIKANDAN-ni4kl
@MANIKANDAN-ni4kl Жыл бұрын
Any sivagangai guys here?
@divascreations5733
@divascreations5733 Жыл бұрын
Yes
@vinayagamoorthy8178
@vinayagamoorthy8178 Жыл бұрын
Arumai
@user-fb9io9hx3l
@user-fb9io9hx3l Жыл бұрын
மரண மாஸ் 🔥 🔥
@muniswaran735
@muniswaran735 Жыл бұрын
👍👌🔥🔥🔥🔥
@lavanyamanoharan5638
@lavanyamanoharan5638 Жыл бұрын
Movie name
@elaksdhina8467
@elaksdhina8467 Жыл бұрын
Ella episodes entha link la pakkurathu
@shanmugapriya3250
@shanmugapriya3250 Жыл бұрын
Semaya irukan kaali
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 40 МЛН
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 10 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 23 МЛН
பேட்டைக்காளி EPISODE _5 கதை சுருக்கம் PETTAIKAALI JALLlKKATTU movie#jallikkattu
12:30
TN 28 சம்பவம் பாய்ஸ் Jallikattu Official
Рет қаралды 408 М.
DESAFIO IMPOSSÍVEL! #trending
0:13
O Mundo da Ágata
Рет қаралды 15 МЛН
Такие сладости мама точно разрешит
0:22
Даша Боровик
Рет қаралды 3,6 МЛН
ПРИДУМАЛ ВЫХОД (@inaciomundoafora - Instagram)
0:21
В ТРЕНДЕ
Рет қаралды 14 МЛН
Poor beggar, fortunately there have joker to help#joker #shorts
0:57
Untitled Joker
Рет қаралды 10 МЛН
1❤️
0:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
Papa yeh dila do ajse mein aapki behen 😢😊 #shorts
0:30
Sikha shorts and vlogs
Рет қаралды 138 МЛН