Рет қаралды 24,355
கோவை மாநகராட்சி கமிஷனராக பணியாற்றி வருபவர் பிரதாப். இளம் வயதிலேயே ஐ.ஏ.எஸ். தேர்வில், தமிழக அளவில் முதலிடத்தை பிடித்து தேர்ச்சி பெற்ற அவர் கோவை மக்கள் ஆச்சரியப்படும் வகையில் துடிப்புடன் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வயதிலேயே சவாலான பணிகளை மேற்கொண்டுள்ள அவர் மாநகராட்சி பணிகளுக்கு அப்பாற்பட்டு தனது குடும்பம், ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றதற்கு எடுத்துக்கொண்ட முயற்சிகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார். நெகிழ்ச்சி மிக்க அவருடைய அனுபவங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #corporationcommissioner #prathap #ias #