"UPSC EXAM-ல் ஜெயிக்க நான் செஞ்சது இதான்.." COMMISSIONER PRATHAP, IAS INSPIRING பேட்டி

  Рет қаралды 380,997

Behindwoods O2

Behindwoods O2

Жыл бұрын

UPSC EXAM-ஐ தான் எதிர்கொண்ட விதம் மற்றும் பணி அனுபவங்கள் குறித்து COMMISSIONER PRATHAP, IAS INSPIRING பேட்டி
#ias #upsc #prathapias #in#inspiring #behindwoodso2
-----------------------------------------------
BOOK YOUR TICKETS - in.bookmyshow.com/events/behi...
-----------------------------------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 308
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@kalpanabalachandran8483
@kalpanabalachandran8483 Жыл бұрын
❤❤😅😅
@agil365
@agil365 Жыл бұрын
A request to @behindwoods O2 team... இதே போல் TNPSC GROUP 1 la vantha DEPUTY COLLECTOR a interview eadunga.... So that avanga பணி அனுபவங்கள், சந்தித்த சவால்கள்...என தெரிந்து கொள்ள முடியும். It will inspire many students aspirants to prepare for Group 1 exams.... Those who also have this request....intha comment ku like panni support pannunga...So that we all will benefit 👍👍🙏🙏
@duraivelm5292
@duraivelm5292 Жыл бұрын
3
@manimegalais6231
@manimegalais6231 Жыл бұрын
Youth paper youtube channel parunga.
@gopikrishna1117
@gopikrishna1117 Жыл бұрын
​@@manimegalais6231 i watch youth paper, but their way of editing and preparing videos is not improving
@sasikumar7523
@sasikumar7523 Жыл бұрын
இப்படிப்பட்ட நபர்களை அதிகமாக பகிருங்கள்.இளம் தலைமுறையினர் இவரைப் போல் நல்வழியில் சாதிக்க வேண்டும்.
@Athiraiadhi123
@Athiraiadhi123 Жыл бұрын
இளம் தலைமுறையினற்கு நீங்கள் ஒரு எடுத்துக்காட்டு. வாழ்த்துகள். உங்கள் பணி நேர்மையுடன் சிறக்க வேண்டும். 💐💐💐💐
@mohammedaashik7813
@mohammedaashik7813 Жыл бұрын
Poda
@vijayjos4833
@vijayjos4833 Жыл бұрын
​@@mohammedaashik7813 😊😊 AC😊😊 dada
@augusteeshwaran
@augusteeshwaran Жыл бұрын
வாழ்த்துக்கள் . மிகக் குறைந்த வயதிலேயே தலைமைச்செயலாளர் பதவியை அலங்கரிக்கப் போகும் துடிப்பான அதிகாரி.
@stuart_little8551
@stuart_little8551 Жыл бұрын
Y na kammi age la IAS aaguravangatha chief secretary aaga mudiyuma
@Sumithra_D
@Sumithra_D Жыл бұрын
@@stuart_little8551 yess
@stuart_little8551
@stuart_little8551 Жыл бұрын
@@Sumithra_D ok ok nga
@unlimitedfun3056
@unlimitedfun3056 10 ай бұрын
​@@stuart_little8551selavvu nereya aggum 😊😊😊
@mattermamey9831
@mattermamey9831 Жыл бұрын
இவரது முதல் அரசு பணி எங்கள் ஊரில் (தருமபுரி மாவட்டம் அரூர் கோட்டம்) என்பது மிக பெருமையாக உள்ளது.... நல்ல மனிதர்
@kalaiarasansk3573
@kalaiarasansk3573 Жыл бұрын
Yeah☺️❤️
@selvamarikumar6363
@selvamarikumar6363 Жыл бұрын
தம்பி உங்கள மாதிரி எல்லா கலெக்டரும் இருந்தா நம் இந்தியா பெரிய முன்னேற்றம் அடைந்திடும்.
@agroheritageculturetourismtalk
@agroheritageculturetourismtalk Жыл бұрын
சிறப்பான உரை வாழ்த்துக்கள் தோழர் IAS
@vijaijeyabal129
@vijaijeyabal129 Жыл бұрын
Man of Honest,Humble, Dedication, Discipline and Courage.👍
@madhanvenu3389
@madhanvenu3389 Жыл бұрын
Comgratulations sir. Proud to all tamilians being 1st graduate and his achievements.
@kumarveeraragavan7644
@kumarveeraragavan7644 Жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழா உங்கள் பயனம் மேலும் தொடரட்டும்
@JayaKumar-kf4ff
@JayaKumar-kf4ff Жыл бұрын
இந்த வயதில் மிகவும் நேர்த்தியான பேட்டி நீங்கள் நேரடியாக மக்களை சந்தித்து பேசுவது மிகவும் அருமை நன்றி🙏
@user-ss3ne7pv3w
@user-ss3ne7pv3w Жыл бұрын
He will be a chief secretary of future tamilnadu .. after 32years
@silambarasan.g2463
@silambarasan.g2463 Жыл бұрын
எங்கள் அரூர் நகரில் பணி புரிந்தார் நல்ல மனிதர்
@user-rd1lp6nb8l
@user-rd1lp6nb8l 2 ай бұрын
His name
@shanthiselvaraju2779
@shanthiselvaraju2779 Жыл бұрын
🙏 வாழ்க வளமுடன் 🙏 வாழ்த்துகள் ஐயா 🙏 உங்களைப் போல் இன்னும் நிறைய பேர் வரவேண்டும் 🙏 நாடு சீக்கிரம் முன்னேறும் 👍🙏
@manimani-sc7zr
@manimani-sc7zr Жыл бұрын
கலெக்டர் நிருபர் மாறி தன்னடக்கம்.நிருபர் கலெக்டர் மாறி 😂😂😂😂
@abenadickrajakumar3161
@abenadickrajakumar3161 Жыл бұрын
வாழ்த்துக்கள் sir, உங்களுடைய குணம், எளிமை, செயல்பாடு.,... குறித்து பெருமையா இருக்கு. நிச்சயம் நீங்க இளைய தலைமுறைக்கு ரோல் மாடல்., வழிகாட்டியாக இருக்கிறீர்கள்.நம்பிக்கை 💯 ஏற்படுகிறது.மகிழ்ச்சி. God bless you.
@guruprasathsenthilkumar9983
@guruprasathsenthilkumar9983 Жыл бұрын
Ok
@Manu-tm7rn
@Manu-tm7rn Жыл бұрын
Congratulations sir.. Really you are a great inspiration to others. May God Bless You
@nivedhad6091
@nivedhad6091 Жыл бұрын
Have to appreciate the host of this interview for taking thru the whole vid in such a casual way. Also pratap sir you are such an INSPIRATION and GREAT PERSONALITY
@balachandranbalachandran3217
@balachandranbalachandran3217 Жыл бұрын
Mr pratap I a s you have been doing remarkable and good services to our people in Coimbatore our heartiest congratulations
@Kkhoney12
@Kkhoney12 Жыл бұрын
Very inspiring ..very happy to see such a responsibility public service person❤
@MECHVIGNESHK
@MECHVIGNESHK Жыл бұрын
You?
@chandrasekarravi1973
@chandrasekarravi1973 Жыл бұрын
மகிழ்ச்சி மேலு‌ம் மேலும் வளர வாழ்த்துக்கள்
@jayanthip5529
@jayanthip5529 Жыл бұрын
Congratulations. Very inspiring. God bless you abundantly
@saswinTheju
@saswinTheju Жыл бұрын
Really speech super and useful matters. Because of the Environmental sustainability is very important for the public politicians control ...super
@velmurugan7720
@velmurugan7720 Жыл бұрын
Inspiring lively and energetic speech sir, Congratulations Wishing you to get good health ❤️
@SBArun-pv7li
@SBArun-pv7li Жыл бұрын
Our native place...Hero...... Congratulations to our Brother.....
@padmavathiakshaya7353
@padmavathiakshaya7353 Жыл бұрын
A great inspiration our commissioner sir 👍💐
@srinivasannavaneethan9007
@srinivasannavaneethan9007 Жыл бұрын
God bless you, Vazhga vazhamudan Nalamudan
@kannanwh
@kannanwh Жыл бұрын
Collector Mr. Prathap sir, i am surprised to see your interview. I am also from watrap. I am really proud of watching your interview. Above all i could see your inherent potential and down to earth approach. i want to see you entering in to politics afer some time since that will pave the way for you to serve the society at a large scale. Our country needs a lot of people like you. your father Muruganadam who is my volley ball team mate should be really proud of you. All the very best.
@deeparajesh7247
@deeparajesh7247 Жыл бұрын
Inspirational speech and work plan is awesome sir, All the best
@karuppiahp235
@karuppiahp235 Жыл бұрын
Very very inspiring and interesting to listen his speech. It will be motivational to IAS aspirants. Very clear in his thoughts and results. All the best!
@leosanthosh5542
@leosanthosh5542 Жыл бұрын
Really proud of you brother 👌🤝
@parkavidhanasekard1025
@parkavidhanasekard1025 Жыл бұрын
எந்த சூழ்நிலையிலும் யாரிடத்தும் லஞ்சம் வாங்கக் கூடாது. நேர்மையாக இருக்க வேண்டும். அப்போது தான் மக்கள் மதிப்பார்கள்
@rajakumardr.3956
@rajakumardr.3956 Жыл бұрын
Great.eye opener for all students in TN. Rpt these type of motivational interviews .wishes
@santhikrishnan6754
@santhikrishnan6754 Жыл бұрын
Superrrr sir ungala maathiri young officers thaan namma naattukku thevai. Unga service ithe maathiriye retirement varaikkum thodarattum enthaa mana mattramum illama 👍👍👍🙏🙏🙏
@selviranji7601
@selviranji7601 Жыл бұрын
Thankyou behindwoods for exposing prathap sir
@darwinds506
@darwinds506 Жыл бұрын
Very good to see a young collector with Service Mind. Appreciate you, Always think and do people welfare.
@Facts24x7
@Facts24x7 Жыл бұрын
Good service to the people's. Thank you very much. Pls. Be inspire many youngsters........
@user-kf7bq8um2i
@user-kf7bq8um2i Жыл бұрын
Grate salute mr.prathap IAS
@ramkumar-mm5lv
@ramkumar-mm5lv Жыл бұрын
இவரை போல வர வேண்டும் ரோமாடல் எல்லாம் சரிதான் வேலை எல்லாம் நல்லாதான் செய்கிறார் அதில் குறை இல்லை வருபவர்களிடம் அன்பா பண்பாகவும் நடத்துக்கொள்ள வேண்டும் கத்த கூடாது சமீரான் ias மாதிரி பண்பாக நடந்து கொள்ளுங்கள் 🙏
@grajendran4821
@grajendran4821 Жыл бұрын
Very nice! Best wishes for a great future!
@gopalsuba6430
@gopalsuba6430 3 ай бұрын
You are my rollmodel sir ,one definitely l am also become a IAS
@parthiban8128
@parthiban8128 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🙏❤️
@lakshmipriyaj8710
@lakshmipriyaj8710 Жыл бұрын
Excellent. God bless you Sir
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 Жыл бұрын
Congratulations great from Switzerland 🇨🇭👍👌🇨🇭
@ThamizhselviIAS
@ThamizhselviIAS Жыл бұрын
My great inspiration. Happy to watch this video.
@anufiedd
@anufiedd Жыл бұрын
Thank you Anna for inspiring ❣️❤️...Keep going....🦋
@Vijiisujii
@Vijiisujii Жыл бұрын
Very inspiring 🎉🎉🎉👍👍👍
@thirukrishnan2810
@thirukrishnan2810 Жыл бұрын
We need more collectors like you😊
@aasaithambi1718
@aasaithambi1718 Жыл бұрын
Congratulation sir🎉 your speech is very inspiring to me sir.
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 Жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 சகோதரரே
@sasikumar7523
@sasikumar7523 Жыл бұрын
Wow what a simplicity.தம்பி உங்கள் சொந்த ஊரில் உங்களை போல் அதிகாரியாக வருவதற்கு இளம் தலைமுறையினருக்கு அறிவுரை கூறுங்கள்.
@muthuvalavanrajanesan5783
@muthuvalavanrajanesan5783 Жыл бұрын
வாழ்த்துகள் அய்யா
@annammalgomathinayagam3128
@annammalgomathinayagam3128 Жыл бұрын
Congrats on being the first.graduate that too. Top level graduate ..Best wishes for your further achievements🎉🎉😢😢
@wilfreddevanandham3739
@wilfreddevanandham3739 Жыл бұрын
Congratulations ! God bless you in your career.
@saranr9940
@saranr9940 Жыл бұрын
வாழ்த்துகள் ஐயா
@angulsprabhu1775
@angulsprabhu1775 Жыл бұрын
Congratulations sir 💐💐💐 good to see you in interview sir 👏👏👏
@kiruthikak3704
@kiruthikak3704 Жыл бұрын
Very informative interview...sir,u seem to be so energetic in ur work ...Keep it up
@mumtajsania930
@mumtajsania930 Жыл бұрын
You have 50 %luck 50%hard work effort perseverance I thought you are one of the blessed child👍👍👍👍👍continue your service Vaazhthukkal public interaction goes to next level you have fantabulous Ideas keep on doing what peoples need that is your duty Hats off.
@girijasharavanan6532
@girijasharavanan6532 Жыл бұрын
Congratulations sir, encouraging present youngester
@dhevam.k2987
@dhevam.k2987 Жыл бұрын
Vazhga valamudan sir
@rajanmjslvelife2210
@rajanmjslvelife2210 Жыл бұрын
நேற்றுதான் நீங்கள் பிறந்த ஊருக்கு சென்று வந்தோம்
@elizap6655
@elizap6655 Жыл бұрын
Congratulations sir watrap is very proud of you..........
@user-vi6lk4mp4r
@user-vi6lk4mp4r 2 ай бұрын
அற்புதமான, மனிதம் நிறைந்த, துடிப்பான ஆட்சியரின் மக்கள் பணி மேலும் மேலும சிறக்க வாழ்த்துக்கள்.
@SSsaravananSS
@SSsaravananSS Жыл бұрын
வருங்கால இளம் தலைமுறையை நீங்கள் தயார்படுத்துங்கள். தேசம் வளரட்டும்.உங்களை போன்ற கடின உழைப்பாளிகளை பெருமளவில் உருவாக்கினால் , நாட்டுக்கு வளர்ச்சி கிடைப்பது ஒருபுறம், இளம் தலைமுறையை நல்வழிப்படுத்தி, ஏழைகளுக்கு உதவும் ஒரு நல்வாய்ப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். வாழ்க...வளர்க!
@90skidinfo10
@90skidinfo10 Жыл бұрын
Superb video.. I love it 🥰🥰🥰so much of information I got it..
@prabua5481
@prabua5481 Жыл бұрын
All the best sir for your great journey, please always think about the common people basics requirements which will help our country grow faster
@alagarswamy7182
@alagarswamy7182 Жыл бұрын
Congratulations pratahp sir.
@SaravananSaravanan-md1oh
@SaravananSaravanan-md1oh Жыл бұрын
தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் லஞ்சம் கொடுக்காமல் பட்டா வழங்குவதில்லை நீங்கள் எப்படி இவ்வளவு பட்டா கொடுத்தீர்கள் மற்ற மாவட்டங்களில் உள்ள ஆட்சியர்கள் இதை பற்றி எல்லாம் கண்டு கொள்வதே இல்லை இதற்கு எப்போது விடிவு காலம் வரும்
@akshethabarani3154
@akshethabarani3154 Жыл бұрын
Thank you so much honourable Prathap sir .Really you are a big inspiration for achieving our goals and to be productive enough in serving the society. And thank you Behindwoods for such an informative interview .
@ananthi-fq2lb
@ananthi-fq2lb Жыл бұрын
God bless son
@jayarevathi2040
@jayarevathi2040 Жыл бұрын
Good content video .... suuuuuuper behindwoods....one of the best video... My daughter see your video...she wants become a collector..... thankyou sir.. Eppadi padichinga....epdi exams meet panninga nu sonna nalla irukum.... please
@srinivasanraghunathan5860
@srinivasanraghunathan5860 Жыл бұрын
Very happy your jobs and continue your correct wayad thankh your work from behalf of our TN people
@muthuselvi3015
@muthuselvi3015 Жыл бұрын
Really proud of you bro
@da.mowrissh8116
@da.mowrissh8116 Жыл бұрын
Very happy sir I wanted to meet with my 10 YEAR OLD SON D.A.MOWRISH
@rajansam7540
@rajansam7540 Жыл бұрын
Best of luck sir
@aarthis1184
@aarthis1184 Жыл бұрын
Suprrr.... Such a inspiration ❤✨
@sivathangadurai3015
@sivathangadurai3015 Жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@sathasivamsathasivam3
@sathasivamsathasivam3 Жыл бұрын
எங்கள் ஊர் ஆட்சி யரை நேர்காணல் செய்து பதிவு செய்த தெற்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள் வே.சதாசிவம் வத்திராயிருப்பு
@hemalakshmi835
@hemalakshmi835 Жыл бұрын
Wow❤❤❤sir,one of my inspirations🔥😍😍
@nithyajeyam2847
@nithyajeyam2847 Жыл бұрын
You are so simple sir, all the best sir .
@balaanbumani4902
@balaanbumani4902 Жыл бұрын
I congratulate you sir for your effort ,but I have a stong word for you ,you worked in many districts there you beat many good people.I don't know how much is this is correct,sure due to that god will reward you sir
@shimbugopi
@shimbugopi Жыл бұрын
All the best sir... Harur peoples are missing u...
@tamilarasi7630
@tamilarasi7630 Жыл бұрын
Yes it's true
@sivameenathiruchelvam3412
@sivameenathiruchelvam3412 Жыл бұрын
வாழ்த்துக்கள் 👍
@karthikmohan136
@karthikmohan136 Жыл бұрын
Congratulations for your carrier growth brother. The young IAS really inspiration for all people who want to achieve on any field.
@UVanmathiMosikeeran
@UVanmathiMosikeeran Жыл бұрын
My inspiration prathap sir 🔥🤩
@kumaresankumar1724
@kumaresankumar1724 Жыл бұрын
எல்லாம் கரெக்டு தான் சார் உங்கள மாதிரியே எல்லாரும்
@dassantony6157
@dassantony6157 Жыл бұрын
காசு பார்க்காமல் இருந்தால் இவர் தான் அடுத்த சகாயம்...
@vengadraja4038
@vengadraja4038 Жыл бұрын
He is good person I know and super sir
@narayansamy5890
@narayansamy5890 Жыл бұрын
Good 👍 Sir neengal pothuvanavarake erungal ezhai galukku muthalidam kodungal God bless you all the best
@balamurugansivasubramanian1362
@balamurugansivasubramanian1362 Жыл бұрын
வணக்கம். மகிழ்ச்சி. கோவை மாநகரின் பாதாள சாக்கடை பணிகளின் தற்போதய நிலைமை என்ன. இவையெல்லாம் விரைவில் சரிசெய்யபட்டு, முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தால் நல்லது. மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நிறைய பகுதிகளில் சாக்கடை கழிவு நீர் வெளியேறுவது இல்லை. நன்றி.
@movieworld3342
@movieworld3342 Жыл бұрын
He studied in TVS matriculation school madurai, 11,12th enga batch la dhan padichanga...
@umapathisivakumar3877
@umapathisivakumar3877 Жыл бұрын
We will miss u sir...respect from tiruvannamalai..
@syed4144
@syed4144 Жыл бұрын
Our commissioner hats off sir
@anbouganeche.k5250
@anbouganeche.k5250 Жыл бұрын
Super superb working smart amswers
@MOLAGAPODIYA
@MOLAGAPODIYA Жыл бұрын
VIEWERS FROM DHARMAPURI SUPPORT ONE LIKE ❣️❣️❣️
@othiyappankarthi8617
@othiyappankarthi8617 Жыл бұрын
Congratulations 👍
@ebenezerc2504
@ebenezerc2504 Жыл бұрын
Heartiest wishes from Watrap
@muniappans8595
@muniappans8595 Жыл бұрын
பணி சிறக்க ஆனந்த கண்ணீருடன் வாழ்த்துகள் நா.த.க.கரூர்.🙏
@jeevithajeevitha6324
@jeevithajeevitha6324 Жыл бұрын
Great sir🥳🥳 congratulations
@kavithapandi7925
@kavithapandi7925 Жыл бұрын
Valthukkal sir
My UPSC Journey - SIVAGURU PRABAKARAN IAS | Tamil | Kalvi Vikatan
58:37
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 30 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 59 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 50 МЛН
Demystifying the myths of UPSC exam by L Madhubalan IAS(Rank 71)2017-2018
56:21
Unique IAS Academy - Coimbatore
Рет қаралды 934 М.
ЛУЧШИЙ ПЕРСОНАЛ ОТЕЛЯ 😂😂 #фильм
0:44
Starman #starman #superman #starmanmeme #shorts
0:16
Dr.Superman
Рет қаралды 16 МЛН
Бушмен и бабуин. В поисках воды.
0:42
у Петрова сын родился
0:53
RusRoflTime
Рет қаралды 3,9 МЛН