டைட்டானிக் ! வெளிவராத ரகசியம் ! தொடரும் ஆபத்து ! - umapathy Jeeva Today |

  Рет қаралды 106,210

Jeeva Today

Jeeva Today

Күн бұрын

Пікірлер: 191
@jeevatoday5887
@jeevatoday5887 Жыл бұрын
ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே facebook.com/JeevaTodayPRIME
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up
@davidpaulraj3021
@davidpaulraj3021 Жыл бұрын
அண்ணா அண்ணா ஆல்ரெடி பாலோவில் தான் இருக்கேன்
@rajraja7650
@rajraja7650 Жыл бұрын
அண்ணே உங்கள எப்படி தொடர்பு கொள்வது
@sivasubramani7738
@sivasubramani7738 Жыл бұрын
Byford Dolphin explosive decompression accident led to death of 5 divers.The damgers of atmospheric pressures is shown.
@chitraswaminathan1941
@chitraswaminathan1941 Жыл бұрын
1¹11¹111
@maideenmaideen3904
@maideenmaideen3904 Жыл бұрын
ஆழ் கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது; அதற்க்கு மேல் மற்றொரு அலை; அதற்குமேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்போது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதனைப் பார்க்க முடியாது.” -அல் குர்ஆன்.24:40.
@MotilalJ
@MotilalJ Жыл бұрын
ஆனால் சூரியன் பாவம் மாலையில் சகதியில் மூழ்கிறது. 😂😂😂
@nishariyas2817
@nishariyas2817 Жыл бұрын
@@MotilalJ நேரம் வரும் போது புரியும்..இப்போ 😆வரும் தான்
@sheiksulthan4888
@sheiksulthan4888 Жыл бұрын
Alhamthu illah
@palanisamyk-br1ky
@palanisamyk-br1ky Жыл бұрын
சகோ இயற்க்கையையும் அறிவியலையும் மதத்தோடு இனைக்காதீர் ஒன்றிரண்டு ஒத்து போகும் பல ஒத்து வராது அறிவியலே நிஜம் அதை விடுத்து சங்கிகள் போல் கூறாதீர்கள்..
@MotilalJ
@MotilalJ Жыл бұрын
@@palanisamyk-br1ky மத போதையில் மூழ்கி இருப்பவர் விஞ்ஞானத்தை நம்ப மாட்டார். புரிய வைக்கவும் முடியாது.
@sivamanikam7870
@sivamanikam7870 Жыл бұрын
இருவரும் உரையாடல் மிகவும் சுவாரசியமாக இருந்தது மிக்க நன்றி ஜீவா சார்
@newton2.013
@newton2.013 Жыл бұрын
தோழர் உங்கள் பதிவுகள், ஒரு பத்து பன்னிரண்டு நிமிடங்களில் இருப்பது போல அமைத்தால் பார்வையாளர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. (முக்கிய தகவல்கள் தவிர)
@mathivathani4056
@mathivathani4056 Жыл бұрын
சர்வதேச பல விடையங்களை தெளிவாகவும் இலகுவாக புரியும் வகையில் தாங்களின் கலந்துரையாடல் சிறப்பு திரு.உமாபதி அண்ணா
@shunmugasundaram6395
@shunmugasundaram6395 Жыл бұрын
கடலுக்கு அடியில் வெளிப்புற அழுத்தம் காரணமாக நடப்பது வெடிப்பு (explosion) அல்ல. நசுங்கி நொறுங்குதல் (implosion).
@hilljalil269
@hilljalil269 Жыл бұрын
சிறப்பான நேர்காணல். அண்ணன் உமாபதி தமிழன் அவர்களுக்கும். தோழர் ஜீவா அவர்களுக்கும். வாழ்த்துக்கள்.
@alexkoki8473
@alexkoki8473 Жыл бұрын
டைட்டானிக் படம் பாக்குறச்ச.!! ஒரு ஆனந்தம் !! காதல் !! பிரமாண்டம் !! பயங்கர சோகம் !! எல்லாமே உணர்த்தும் படம் !! சாதி !! மதம் !! அந்தஸ்து இல்லா காதல் வாவ்
@harigbabu3585
@harigbabu3585 10 ай бұрын
Super ha sonninga umapathi sir
@manikandanmurugan5599
@manikandanmurugan5599 Жыл бұрын
Umapathy annanuku fans meet vaikanum
@maryr1756
@maryr1756 Жыл бұрын
I am waiting both of you.different subject interview
@thearunprasadh
@thearunprasadh Жыл бұрын
6:17 matter’ku vanga brother.. kattaiya podatheenga
@varunjitsboyaditya8881
@varunjitsboyaditya8881 Жыл бұрын
15:26 Atlantic ocean illa Pacific ocean...deepest point called Mariana trench
@mariojselva1
@mariojselva1 Жыл бұрын
Umapathy avargal interview eppovum super a irukkum. Aana jeeva kuda pannura intha interview 50% wrong news and sothappal
@manimekalaisundararajan6032
@manimekalaisundararajan6032 Жыл бұрын
Very interesting facts
@anbanathan4734
@anbanathan4734 Жыл бұрын
Epadi JEEVA...KULANTHAI ...yai MARIVIDIRAI...SUPER PERFORMANCE PAA...SYABAS....😇😇😇😇🤡🤡🤡🤡🤡🤡👴👴👴👼👼👼👼👼🛀🛀👷‍♂️👷‍♂️👷‍♂️👷‍♂️👷‍♂️😇😇😇🤡😇🤡😇🙏
@NG-wz6uj
@NG-wz6uj Жыл бұрын
10:06...Umapathy ASMR😂😂😂...JKJK
@Anusha0801
@Anusha0801 Жыл бұрын
Was waiting for umapathy sir interview!! Starting a day with his interview is a blessing- fun - good mood - go easy mindset ! Thank you
@seenivasans6789
@seenivasans6789 Жыл бұрын
weldon umapadysir arumai sir
@babusultan4839
@babusultan4839 Жыл бұрын
சூப்பர் சார் வணக்கம் 👍👍👌👌👌👍👌💪💪👍👍🇦🇪🇦🇪🇦🇪🙏🙏
@anandtobra
@anandtobra Жыл бұрын
Safety measures poor.. Under water current dragged that vessel away from their planned route.. Vessel out side body structure poor designed.. Any way lost lives.. Bodies not available means insurance Money to sanction waiting times matters..
@Victorystar2
@Victorystar2 Жыл бұрын
Kamal hassan tried to make titanic heroine as his lead pair in the marudanayagam movie. But she rejected the role
@தமிழ்-ல4ற
@தமிழ்-ல4ற Жыл бұрын
சவுண்ட் வந்த இடத்தில் தான் இறங்கி தேடனும், ஆனா வேற இடத்தில தேடி பின் கடைசியாகதான் வெடிச்ச சவுண்ட் வந்த இடத்தில் தேடி இருக்காங்க,எப்படி பாத்தாலும் ககப்பாற்வே முடியாதே😮😢
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 Жыл бұрын
Super news
@vijaysuriya3823
@vijaysuriya3823 Жыл бұрын
5 days Waiting for umpathay sir interview ❤
@prabakaran.i.5411
@prabakaran.i.5411 Жыл бұрын
வணக்கம் அண்ணா
@8ff535
@8ff535 Жыл бұрын
ஜேம்ஸ் கேமரூன் ❤️❤️❤️
@sabibala979
@sabibala979 Жыл бұрын
Well said sir 🎉🎉
@sudhakar6959
@sudhakar6959 Жыл бұрын
டைட்டானிக் பயணிகள் கப்பல் அதில் முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு என பல வகுப்புகள் இருந்தன
@thansinghk8463
@thansinghk8463 Жыл бұрын
இருவருமே சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்கள்,
@radiotv1719
@radiotv1719 Жыл бұрын
thalaiva tommy thoppy potu vantiya 🥳🥳🥳🥳🥳 un pechu mattum illama dress modern thala 🔥🔥🔥🔥
@manikandanmurugan5599
@manikandanmurugan5599 Жыл бұрын
Umapathy anna pesanalee maass thaaa
@kumarilogan
@kumarilogan Жыл бұрын
ithaya neega Titan pathi solli irukalmey anna
@manavazhagannatarajan9730
@manavazhagannatarajan9730 Жыл бұрын
அய்யா ராமர் பிள்ளை பெட்ரோல் பற்றி பேசுங்கள் அய்யா
@seenivasans6789
@seenivasans6789 Жыл бұрын
kadippa pesanum unmai ulakariyatum
@tamilarasi2306
@tamilarasi2306 Жыл бұрын
டைட்டன் பேர் வச்சாலே சங்கு கன்ஃபார்ம் போலயே. எதுக்கும் கொஞ்சம் உஷாரா இருக்கணும்.
@karunakarangovindarajan2361
@karunakarangovindarajan2361 Жыл бұрын
Titan watch onnum avala 😂😂
@kumarilogan
@kumarilogan Жыл бұрын
nama epo moon ku poga porom athvum 2 weeks amavasai vera kastam thaan
@TGAProMKM
@TGAProMKM Жыл бұрын
even legendary director Mr James Cameron(Titanic Movie Maker) himself felt bad for this Titan submersible incident and also according to some media sources Mr James Cameron himself already warned this titan company owner to do not take any risk but yes now we know how tragic this incident is end's up and that's really sad...
@kumarilogan
@kumarilogan Жыл бұрын
nama sathikromo illayo aana vayala vadai sudrom semaya
@suseelaponnusamy1079
@suseelaponnusamy1079 Жыл бұрын
உமாபதி அவர்கள் குரல் நீயா நானா கோபிநாத் குரலை கேட்பது போல் இருக்கிறது
@Israelveera
@Israelveera Жыл бұрын
ஜயோ 😮 அப்பா
@jothi.kannan
@jothi.kannan Жыл бұрын
யோவ் உமாபதி தூங்குவிய தூங்க மாட்டியா உமாபதி சொல்ற விஷயங்களை க்ராஸ் செக் பண்ணேன் மனைவி குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்கு
@ilayarasuilayarasu2329
@ilayarasuilayarasu2329 Жыл бұрын
Omlet sappida ponadhalathan ippadi ayduchini solla vareengala
@chellakand7714
@chellakand7714 Жыл бұрын
இது நடந்தது இன்டர்நேஷனல் இடத்தில் டாம் ஹாங்க்ஸ் எப்படி air Port படத்தில் விமான நிலையத்தில் பல நாள் தங்கி இருப்பார். எந்த சட்டமும் apply ஆகாத இடத்தில். அவரை சட்டப்படி யாரும் எதுவும் செய்ய முடியாது. அந்த கதை இது😀
@suryaaaryakavya6098
@suryaaaryakavya6098 Жыл бұрын
எல்லா செய்திகளையும் பார்த்தும் படித்து விட்டு இங்கே வந்து அதில் இருந்து ஒரு புது கதையை உருவாக்கி சொல்ல வேண்டியது பேசாமல் இருவரும் சேர்ந்து ஒரு படம் எடுங்க, எல்லா topic க்கை பற்றியும் தெரிஞ்ச மாதிரி பேச வேண்டியது மீன் எப்படி சுவாசிக்கும் என்று கேட்டால் உளற வேண்டியது,முடியலப்பா இந்த வீடியோக்கும் like போடுதுங்க சில பகுத்தறிவாதிகள்.
@ahamed7627
@ahamed7627 Жыл бұрын
நீ யாரு சனாதன அடிமை யா 😅
@ukblackpearl
@ukblackpearl Жыл бұрын
​@@ahamed7627,உமாபதி முலுசா தெறியாமா பேசுராரு...இவரு சொன்னதுல பாதி புருடா...
@suryaaaryakavya6098
@suryaaaryakavya6098 Жыл бұрын
@@ahamed7627 உண்மையை சொன்னால் சனாதானவாதியா.
@sharikaraveenah3225
@sharikaraveenah3225 Жыл бұрын
🤣🤣
@seruputhanpesum
@seruputhanpesum Жыл бұрын
சனாதன சங்கி ஆக்சிஜன் வெளியேவும் இருக்கு ஏன் தண்ணீல இருந்து மீன வெளியே எடுத்தால் செத்து போகுது ...சொல்லு பாப்போம்
@kabalieswarang
@kabalieswarang Жыл бұрын
Jeeva 6 illa 5...
@Firnas96
@Firnas96 Жыл бұрын
இந்த நீர்மூழ்கி சர்வதேச கடலில் போனதால் எவரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை இதில் பயணித்தது மொத்தம் 5 பேர் அதில் ஒருவர் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் அடுத்தது இவங்க எல்லாரும் இதில் எங்களுக்கு எதுவும் நடந்தால் எவரும் பொறுப்பு இல்லை என்று agreement பன்னிட்டு தான் போய் இருக்காங்க அதனால் யார் மேலயும் சட்ட நடவெடிக்கை எடுக்க முடியாது.
@kumarilogan
@kumarilogan Жыл бұрын
Anna ithu dubakur illa"ithu oru trial. ithey thaan nanaga sonnom moon porathu dubakur nu.
@archenapari7970
@archenapari7970 Жыл бұрын
இதில் பயணித்தவர்கள் யாருக்கும் வேண்டப்படாதவர்களாக இருப்பார்களோ? மர்மம் ஏதேனும் இருக்க வாய்ப்புள்ளது
@Selva-Selva
@Selva-Selva Жыл бұрын
👍
@anbualagan9068
@anbualagan9068 Жыл бұрын
இந்த டாப்பிக் பேசுவீங்கன்னு நெனச்சுப் பாக்கவில்லை...😘
@sriagathisha
@sriagathisha Жыл бұрын
சுவாரசியமான பேச்சு
@rvinu4710
@rvinu4710 Жыл бұрын
ரஷ்யாவின் வாக்னர் குழு பற்றி பேசுங்கள் அண்ணா..
@for4you552
@for4you552 Жыл бұрын
go see tamilpokkisham
@kumarilogan
@kumarilogan Жыл бұрын
i respect Cameeron and crew. They made us see the Titanic in a movie" Its a dream come true
@vikks106
@vikks106 Жыл бұрын
Are they really dead or showed as dead and lost their current identity
@hpand12345
@hpand12345 Жыл бұрын
Interview mari illa etho tea kadaila ukkatnthu pesua mari irukku😅
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 Жыл бұрын
🎉🎉
@thangamdurai3453
@thangamdurai3453 Жыл бұрын
Umapathy nerula poitu pathara topic ah ilama chumma 2 perum nalla Urutturenga pa
@yes298
@yes298 Жыл бұрын
Ok
@driver-pj8np
@driver-pj8np Жыл бұрын
3 mag for bro first time ❤❤🎉🎉
@venugopalk2905
@venugopalk2905 Жыл бұрын
👍👌🙏🙏
@nissarhussain1379
@nissarhussain1379 Жыл бұрын
JEEva your are making comedy with umabarathi without laughing
@nishantharmakulasingam1515
@nishantharmakulasingam1515 Жыл бұрын
His also one of engineer from Ocean Gate
@kumarilogan
@kumarilogan Жыл бұрын
u think its unsinkable asked mother nature.. let me show you said mather nature. first trip thats it
@MrSathiyad
@MrSathiyad Жыл бұрын
Umapathi neenga ingayum vanthutingala
@ManiM-km9bp
@ManiM-km9bp Жыл бұрын
Jeeva today 🌷BBC Tamil, Pandey, Vaiko sir 🌹,"தமிழ்நாடு" --☘️☘️☘️ "அண்ணாவின் தமிழ் தேசம்" என்று மாற்ற வேண்டும். ஸ்டாலின் சார் முதலமைச்சருக்கு மக்கள் மத்தியில் 1000 ஆண்டுகால மரியாதையும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் திமுகவின் எதிர்காலம் கடவுள் ஆசீர்வாதமும் வேண்டுமென்றால் தந்தை பெரியாருக்கு சிலை அமைக்க வேண்டும். வி பி சிங் அல்லது கலைஞர் அய்யா சிலைகளை விட பெரியதாக இருக்க வேண்டும். தமிழ்நாடு என்ற பெயரை அண்ணாவின் தமிழ் தேசம் என்று மாற்ற வேண்டும். 10.5% இடஒதுக்கீடு பற்றி 7 கோடி மக்களின் கருத்துகளை அவர் நடத்த வேண்டும். 184 சாதிகளின் பிரதிநிதிகளை கலந்தாலோசிக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு சிறிய ஓபிசி சாதியும் சமூக நீதி தேவைப்படும் சாதியாகும். 40 சாதிகளின் வயிற்றில் அடிக்கும் 10.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் இந்த 20% இடஒதுக்கீட்டில் 40 சாதி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளலாம். பல்லி சாதி என்பது வன்னியர்கள் அல்ல என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். உத்தரப்பிரதேசத்தில் கூட யாதவர்கள் அல்லது முஸ்லிம்கள் பொதுவான OBC ஒதுக்கீட்டுப் போட்டியில் உள்ளனர்
@sekarsekar127
@sekarsekar127 Жыл бұрын
👍👍👍👌👌👌🙏
@Sahasrar
@Sahasrar Жыл бұрын
அந்த நீர்மூழ்கி கப்பலின் ஓனர்தான் டிரைவரா போயிருக்கான் அவனும் காலி
@davidpaulraj3021
@davidpaulraj3021 Жыл бұрын
ஜீவசகாப்தன் அண்ணா உமாபதி அண்ணன் கட்டிய ஒரு பேட்டி எடுங்க குமரிக்கண்டத்தை பற்றி
@selvakumarselvakumar2879
@selvakumarselvakumar2879 Жыл бұрын
6 பேரு இல்ல 5 பேரு போனவுங்க 😢
@sriramg7495
@sriramg7495 Жыл бұрын
Costly death 😢
@sudharsanjana7703
@sudharsanjana7703 Жыл бұрын
Instant of humans why they are sent robots so we can save human lives
@JayYouTube-x9u
@JayYouTube-x9u Жыл бұрын
5 members sir,
@gumkamaami
@gumkamaami Жыл бұрын
Dei Thursday June 22, 2023 madhiyamae Robotic Operating Vehicle Found Imploded Cone....They said Implosion happened last Sunday itself....96 hours oxygen supply discussion is not useful...
@விவசாயிமகன்-ழ9வ
@விவசாயிமகன்-ழ9வ Жыл бұрын
இன்னும் எத்தனை உயிரை காவு வாங்கபோகுதோ இந்த டைடானிக் கப்பல்
@shivakumarkishore1669
@shivakumarkishore1669 Жыл бұрын
Hello. Talk about present politics, not about TAITONIC. 😊
@dharshikabk1839
@dharshikabk1839 Жыл бұрын
Kindly try to make correct spelling first... Then come
@interiors-interiordesigns1566
@interiors-interiordesigns1566 Жыл бұрын
அப்ப எப்படி முன்னாடி போய்ட்டு வந்தாங்க????
@kumarilogan
@kumarilogan Жыл бұрын
vadivel pathi pesringa avar seratha kuda neega seyalaye
@tamil4ever330
@tamil4ever330 Жыл бұрын
Small or big, it's called submarine anna. Not tube. Lol
@Iravathan
@Iravathan Жыл бұрын
நம்மூருல எப்டி ஒருத்தங்க 1அரை கோடிக்கு இட்லி வாங்கி திண்ணுட்டு செத்தாங்களோ அது போல 2அரை கோடி டிக்கட் வாங்கிட்டு போயி செத்துருக்கானுக ‼‼🙄🙄🙄🙄😏😏😏
@lakshmimoorthy638
@lakshmimoorthy638 Жыл бұрын
😂😂but Black comedy 😢
@Gnanamcool2k10
@Gnanamcool2k10 Жыл бұрын
டைட்டானிக் படம் பல தடவை பார்த்திருப்பாரு போல... இதுல .. மோடியின் சதி மிஸ்ஸிங்...
@jramanraj
@jramanraj Жыл бұрын
அய்யா அந்த ஐந்தாவது ஆளு தான் யா ஓனரு.. செத்து பொணவர எப்படி புடிச்சு உள்ள பொடுவீங்க??
@dhanasekar6397
@dhanasekar6397 11 ай бұрын
டைம் பாஸாகனும்னு பார்த்துட்டு இருக்க கெடுத்து விட்றாதீங்க
@kingofnoobs481
@kingofnoobs481 Жыл бұрын
#tamiltech
@ambrosepravin2072
@ambrosepravin2072 Жыл бұрын
First read history and give an interview. Even poor people also travelled in Titanic. It has 3 classes. First, second and third class. First classes wealthy people travelled. Third class only poor people travelled.
@christymariakavyajohnbosco7049
@christymariakavyajohnbosco7049 Жыл бұрын
Please share some credible information. There is a huge respect for your debates. This video has many wrong info.
@organicgreennews8728
@organicgreennews8728 Жыл бұрын
இந்த உமாபதி பழைய காலத்து மாமா கதை மாதிரி சொல்றாரு
@SaiSiva-d1k
@SaiSiva-d1k 2 ай бұрын
Mr.titanic nu பெயர் பெற்ற யார்?
@ajeethbonapsin
@ajeethbonapsin Жыл бұрын
Horrible tragedy 🌺
@kalyanisomalingam4069
@kalyanisomalingam4069 Жыл бұрын
அவர்எப்படிவெளியேவந்தார்
@karthikRajendran23
@karthikRajendran23 Жыл бұрын
Ohh sir இவரா.... இவர் பெரிய கப்பல் விங்காணி ஆச்சே....
@jaileranand
@jaileranand Жыл бұрын
Rose per Sola la jeeva
@aneeshgbanerjee
@aneeshgbanerjee Жыл бұрын
This guy should try writing screenplay rather 😁🤣🤣🤣🤣
@chellakand7714
@chellakand7714 Жыл бұрын
ஓ நரும் உள்ள போய்ட்டார். அவரை இனி உள்ள வைக்க முடியாது.
@nishantharmakulasingam1515
@nishantharmakulasingam1515 Жыл бұрын
NASA waiting for u
@chellakand7714
@chellakand7714 Жыл бұрын
The person who has to die in the darkness he will still die in the darkness even if he sella.candlea- I saw this in one Colombian movie title. ஏவன் ஏ இங்க போய் சாவனுமோ அவன் அங்க போய் சாவன்😀
@n.e.pratappratap.467
@n.e.pratappratap.467 Жыл бұрын
I wish as to why our most enthusiastic Crime Minister has not chosen to take a trip.
@pandiaraj2538
@pandiaraj2538 Жыл бұрын
20.25 இரண்டு அறிவு ஜீவிகள் 😂😂😂
@mohamadrilarila
@mohamadrilarila 11 ай бұрын
நன்ஏ
@kevinwiltord367
@kevinwiltord367 Жыл бұрын
டி கடை பெஞ்ச் ல கூட இவங்கள விட விபரம் தெரிஞ்சு பேசுவார்கள் . மண்ணாங்கட்டி மாதிரி பேசுறீங்க ..
@kumarilogan
@kumarilogan Жыл бұрын
ungala hero va podalam avara pilot ah podalam
@mask2705
@mask2705 Жыл бұрын
இந்த மேட்டர் ஒரு வாரமாக நடந்து… எல்லாம் முடிந்த பிறகு பேசுறீங்க. அதுவும் வெட்டித்தனமான பேச்சு. ஒரு புதிய செய்தியும் கிடையாது, ஒரு புதிய பார்வையும் கிடையாது.
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН