We already know this incident from various KZbin channels, but this is a different experience from umapathi sir hilarious narration
@venkatasamy35866 ай бұрын
கடைசில பாதர் இடம் பாவம் மன்னிப்பு கேட்கல அப்படி கேட்டு இருந்தா பாதருக்கும் கடலை கறி இல்லன்னா சூப்
@allen76327 ай бұрын
எந்த பாவம் செய்தாலும் இயேசு மன்னித்தி விடுவார் ........ என்ற தவறான எண்ணம் பரப்பபடுகிறது ....... பாவத்தின் சம்பளம் மரணம் என Bible ல் சொல்லப்பட்டிருக்கிறது
@3starservice7 ай бұрын
எல்லாத்துக்கும் மரணம் உண்டுதானே அதென்ன பாவத்தின் சம்பளம் மரணம் நீங்கள் மரணமடைந்துவிட்டால் மரணத்திற்குபிறகுசெய்த பாவத்திற்கு விசாரணை தண்டனை கிடையாதா ...
@@allen7632 இது நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லையே...
@aarthidra7 ай бұрын
ஆமென். 'நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே. பரிசுத்தமில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?' என்றும் கர்த்தர் சொல்லியிருக்கிறார்.
@aarthidra7 ай бұрын
@@3starservice அது உடல்ரீதியான மரணம் அல்ல; ஆத்துமாவின் மரணம். நரகத்தில் காலமெல்லாம் எரிவதே பைபிள் சொல்லும் அந்த மரணம்.
@Vijay-tk4uj8 ай бұрын
உமாபதி பேட்டி அருமை அருமை 👌👌👌👍
@Giri0867 ай бұрын
17:27 😂😂😂 நீ உன் பொண்டாட்டி சூப்ப குடிச்சாலும் அடுத்தவன் பொண்டாட்டி சூப்ப குடிச்சாலும் காலி.
@karthikeyansurajeducationa21548 ай бұрын
சார் உண்மையிலேயே உங்க பேட்டி ரொம்ப சூப்பர் வடிவேல் காமெடி விட சூப்பரா இருக்கு இந்த பேட்டியை நாலு டைம் பாத்துட்டேன் சிரிப்பு தாங்க முடியல எத்தனை டைம் பார்த்தாலும் உங்க பேட்டி சலிப்பு தட்டவே இல்லை அவ்ளோ அழகா இருக்கு சார் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது கிரேட் எப்படி இவ்வளவு ஜாலியா பேசுறதுன்னு உன்கிட்ட தான் ட்ரைனிங் எடுக்கணும் ட்ரெய்னிங் கிளாஸ் போடுங்க சார்
@thallaa9600Ай бұрын
9:51 😂😂😂😂
@saleemsaleemsaleemsaleem28088 ай бұрын
❤❤அடேங்கப்பா நாண் இந்த நேர்காணல் பார்க்க ஆரம்பித்தவுடணே சிரிக்க ஆரம்பித்ததுதாண் சிரித்து சிரித்து கண்ணுல கண்ணீர் அப்படி ஒடுது எண்ணடா இப்படி ஒருப்பொண்ணு வருங்காலத்துல கல்யாணம் பண்ணணுமா வேண்டாமா ஒண்ணுமே புறியல உமாபாரதி தெறிக்கவிட்டார் சிரிப்பு நேர்காணல் காமெடி சிணிமா பார்த்துக்கூட இப்படி சிரிக்கலயப்பா ஆணால் எல்லோர் வீட்டுல நடப்பதுதாண் பொண்ணுப்பார்க்கப்போகும்போது இந்தப்பொண்ணு அடக்கமாணப்பொண்ணு சத்தம்போட்டுபேசாது கொடுப்பதை சாப்பிட்டுக்கொண்டு கணவர் காலடியில் கிடக்கும் இப்படியெல்லாம் சொல்வார்கள் உண்மையாகத்தாண் இருக்கும் கல்யாணத்திற்கு முண்பு பெண்வீட்டுல ஆணால் கல்யாணம் முடிந்து புகுந்தவீடு நுழையும்போதுதாண் தெறியவரும் விஸ்வரூபம் பூகம்பம் வீட்டை ஆட்டிப்படைக்கும் ஜகண்மோகிணி கொடுமையோக்கொடுமை
@இராசாசீனிவாசன்7 ай бұрын
உங்கள் தமிழ் கொடுமையோ கொடுமை
@gemkumar98937 ай бұрын
ஏன்டா உனக்கு தமிழ்ல 'ன' அப்படின்னு ஒரு எழுத்து இருக்கிறதே தெரியாதா.!? எல்லாத்துக்கும் 'ண' ங்கிற எழுத்தையே போட்டுருக்கே!?
@faissamara97007 ай бұрын
Very good update. Well done much. Appreciate it
@switchgearguru7 ай бұрын
உமாபதி சார்… Christy பாவம் …பயமுறுத்தாதீங்க…
@jayabosechellappa58138 ай бұрын
Documentary film came with the actual family members
@RBsk-ct3te7 ай бұрын
கம்யூனிஸ்ட் ஆளும் கேரளா 😂😂😂
@SenthilKumar-em7pp7 ай бұрын
மோடி ஆளும் மணிப்பூர் குஜராத்
@durajrajanr93978 ай бұрын
Sound pl.
@manface98537 ай бұрын
Siva only 1 super god
@vasanthrajamohan85837 ай бұрын
ஜாலியா ஜிம்கானா..........
@Harivims8 ай бұрын
Vaayla hans potutu pesarano
@mohamedishak65846 ай бұрын
Intha kathaya na pradeep kumar channel ketruken😂😂
@dharundharun14077 ай бұрын
❤❤❤
@BalaMurugan-pz2rn7 ай бұрын
Hi..Brother..*****
@BalaBala1234-kp6sv8 ай бұрын
👌
@jayabosechellappa58138 ай бұрын
Ponnu Vela parththa sonna idam Calicut NIT thavara sollureenga
@bakiyarajkannan29548 ай бұрын
சைனைடு எப்படி கிடைத்தது என்று சொல்லுங்கள் நன்றி
@DevasahayasarbinDeva7 ай бұрын
Saavanan decode KZbin poi parunga purium🎉🎉🎉
@haroonsuresh23267 ай бұрын
Her friend who's working in gold ornaments making
@SenthilKumar-em7pp7 ай бұрын
தங்கம் விர்க்கும் கடையில் பாலீஷ் போடு வதற்கு சயனைடு பயன்படுத்து வார்கள் கடையில் வேலை செய்யும் நபர் நண்பர் மூலம்
@sujithsureshkumar16508 ай бұрын
Kalla kadhalan ku soup illa avanoda wife ku dha soup , avan wife sethathum avana kalyanam pannikita
@SivaSakthi-xo9jx7 ай бұрын
உமாபதி வயிறு வழிக்குது சிரிக்க முடியலையா
@lakshmiraja11678 ай бұрын
Christy sir neenga romba nullavar mathuri therithu.ungaluku mulla ponnu kandipaga ketaikum sir.
@krishleo43158 ай бұрын
நடந்தது என்னனு தெரியாமயே confident ஆ பேசுறேங்களே சார்
@naseembasha77337 ай бұрын
Yeppudi therinjikkanum? Nerlay irunthu camera voda padam yedukkanuma? Appotha nambiveegalo. Yellathayum appadithaan neenga nambiveengala. Proofs paththalayya?
@maniintegratedfarm8 ай бұрын
Correct sollunga padhi mathi pesuraru
@gayathrirajendran64097 ай бұрын
To know the real incident from the real family members it is available @netflix
@ragiereddy50878 ай бұрын
neriyalar kalyana aasayaiye poyirukum
@plukejayakumar807 ай бұрын
Enna umapathi Sir, why you are not giving any information about the Hamas - Israel war?
@baskarbush16547 ай бұрын
இது உண்மை உமாபதி அதிகப்படி சொல்கிறார்
@thangarajthangaraj26357 ай бұрын
In this incident she killed her brother in law also.
@Mangaiyarkarasi-Advocate8 ай бұрын
Yenga...neenga romba late unga
@sabas30967 ай бұрын
😢😢😢😢😢
@raghunandan70378 ай бұрын
Christy, பயப்படாம கல்யாணம் பண்னிக்கோங்க 😇😴🤪
@amuthakannanask7397 ай бұрын
Comedy ya solitaru.. Netflix la documentary parunga...
@Veerninja202322 күн бұрын
The entire story is completely wrongly narrated.…
@manojsuresh63737 ай бұрын
The story narration is not right
@6faceKKvel7 ай бұрын
அப்போ மாமியார் காலி 😅😅😅
@raghusharma70547 ай бұрын
இவன் கூட இருந்து விளக்கு பிடித்து பார்த்தான்போல 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@gnanasekara.p.k.64407 ай бұрын
Patha vaikradhaiyum patha vachitu, bayandhukitu irundha kalyanam panna mudiyadhunu solli anchor ai oru vali paniyachi. Enna koduma saravanan idhu. 😂