ஐ லவ் யூ சொல்ல வைத்து சிறுமிகளிடம் பிளாக் மெயில் omegle app விளையாட்டால் விபரீதம்..

  Рет қаралды 48,370

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 62
@arunr.m2129
@arunr.m2129 2 күн бұрын
Ippadi oru app irukurathae inaiku than therium
@vivekms1981
@vivekms1981 2 күн бұрын
nalla app illa bro . dont try it .
@Manoj.mj321
@Manoj.mj321 Күн бұрын
சொர்க்கம் ப்ரோ
@VP4484Nagarajan
@VP4484Nagarajan Күн бұрын
மாணவியின் உறவினர் அரசு அதிகாரியாக இருந்ததால் காவல் துறை சிறுத்தை போல் பாய்ந்து போய் குற்றவாளியை பிடித்து கைது செய்து இருக்கிறார்கள்....
@kirubanandshanmugavel3096
@kirubanandshanmugavel3096 2 күн бұрын
7th std itself... Good Student for bright future... Whos mistake is this, why you need this type of chatting, video calls..??? Finally good parents only suffers. .
@smartyme-g0r
@smartyme-g0r 2 күн бұрын
7 வகுப்பு மாணவி நள்ளிரவு 1 மணிக்கு
@Rainbowbooktamil
@Rainbowbooktamil 2 күн бұрын
இப்படி ஒரு செயலி இருப்பதே எனக்குத் தெரியாது
@ponrajponraj139
@ponrajponraj139 2 күн бұрын
உங்களை எல்லாம் கண்டிப்பதற்கு ஒரு சார் வருவார் சார்😆😂🤣
@envazhithanivazhi5497
@envazhithanivazhi5497 2 күн бұрын
உங்கள் வீட்டு பிள்ளைகளை எத்தனை சார் கண்டித்தார்கள்... 😅
@Anbu2007
@Anbu2007 2 күн бұрын
Dai 7th std la na tyre votikitu irrunthenda....
@ezeemedia2076
@ezeemedia2076 2 күн бұрын
Athan ya Gen-z Kum unakum irukra vithyasam 😂
@Anbu2007
@Anbu2007 2 күн бұрын
Vithiyasam oru nal jail kondu podum.athan unakum yenakum vithiyasam
@prabhutamil3829
@prabhutamil3829 2 күн бұрын
90's kids... Sir....Naaama
@Anbu2007
@Anbu2007 2 күн бұрын
S bro.....s
@Radha-m8j
@Radha-m8j 2 күн бұрын
Crt bro
@ganeshraam4730
@ganeshraam4730 2 күн бұрын
7th standard la na ice boys velayantu irunthanda..world is moving at so much speed😅
@Karthicktravel
@Karthicktravel 2 күн бұрын
😅😊
@BalajiVenkatesan-mg2ix
@BalajiVenkatesan-mg2ix 2 күн бұрын
அந்த மாணவிக்கு வயசு என்ன நள்ளிரவு 1 மணிக்கு ஆன்லைன் ல என்ன வேலை?? அந்த மாணவி அப்பா அம்மா என்ன செய்து கொண்டு இருந்தனர் ? அந்த மாணவிக்கு தம்பி தங்கை produce பண்ண போய்விட்டனரா?? ஏண்டா போலீஸ் குக் வேற வேலை இல்லையா??இந்த சனியனை எல்லாம் படிக்கிறதை தவிர இந்த மாதிரி வேளைகளில் தான் அதிகமா ஈடுபடுதுங்க
@ganeshganeshnm3543
@ganeshganeshnm3543 2 күн бұрын
காம செய்திகளை சுவாரசியமாக பதிவிடும் பாலிமர் வாழ்க😂😂😂😂😂
@dummypeice
@dummypeice 2 күн бұрын
உன் வீட்டு வளரும் பெண்களுக்கு விழிப்புணர்வு
@kumarmagesh8292
@kumarmagesh8292 2 күн бұрын
So govt officer veetuku prachana na police odane nadavadikkai edukkum apdiya velraj?
@itsmypoco3810
@itsmypoco3810 2 күн бұрын
B like Vicky 😂
@RaghulRaghul-z3s
@RaghulRaghul-z3s 2 күн бұрын
@b like vicky
@BalamuruganNEce
@BalamuruganNEce 2 күн бұрын
Relative government ullathal viraivaga nadavedikaii😅😅😅 evlo keel tharama irukanuga adha soldranuga ver
@Cartoonprin
@Cartoonprin Күн бұрын
இப்படி ஒரு ஆப் இருக்குனு இந்த செய்தி பார்த்துதான் எனக்கு தெரியும் 😂😂😂😂
@muthurajrajarajeswari
@muthurajrajarajeswari 2 күн бұрын
Ram Ram sriram dinesh ram sangu
@arvindsdailyyt
@arvindsdailyyt 2 күн бұрын
Omegle is closed by 2023 itself
@monimoni4488
@monimoni4488 2 күн бұрын
It's working now
@Manoj.mj321
@Manoj.mj321 Күн бұрын
​@@monimoni4488ஆமா ப்ரோ ஆனா பழைய மாரி இல்லை கொஞ்சம ஆப்ஷன் மாரி இருக்கு
@Rajakuttydhevadhai
@Rajakuttydhevadhai 2 күн бұрын
Ippadilam apps ungaluku eppadi theriyudhu??
@TamilSelvi-xu6eo
@TamilSelvi-xu6eo 2 күн бұрын
புதிய ஆப்பு. பெண்கள் வாழ்க்கை ஆபத்து.
@pravinyogeshpravin9374
@pravinyogeshpravin9374 2 күн бұрын
பெண்கள் யோக்கியம் தான் 😂
@BRAHMATALKIES
@BRAHMATALKIES 2 күн бұрын
Idhu ellam yara use panradhu😅😅😅😅
@RamNammalvar
@RamNammalvar 2 күн бұрын
மாணவியின் உறவினர் அரசுத் துறையில் உயர் அதிகாரியாக இருப்பதால் தனிப்படை அமைத்தனர்😂😂 அப்போ சாதாரண மாணவியா இருந்தா அம்புதான் திராவிட மாடலில்
@selvacnt
@selvacnt 2 күн бұрын
Lusu ku endha maadiri cases ellam govt action edukaradhala daanda enga konjmavathu problem ellama eruku... Govt officernu sonnadhu enna Policea solleche news karan soldran adhukum korai soldreenga... Action eduthalum adukalanalum korai mattum soldreengada..
@Manikandan-mz1zx
@Manikandan-mz1zx 2 күн бұрын
செல்போனை கண்டுபிடித்தவர்கள் வாழ்க ஐட்டம் ஆக்குவதற்கு செல்போனை வாங்கி கொடுக்கும் அம்மா அப்பாக்கள் வாழ்க
@AmmuBerlin
@AmmuBerlin 2 күн бұрын
Intha app than already shutdown pannitangalay
@doctorshankar
@doctorshankar 2 күн бұрын
Very Strange!
@ajieaj8352
@ajieaj8352 2 күн бұрын
Belike vicky😅😅😅😅
@Manikandan-rk4ei
@Manikandan-rk4ei 2 күн бұрын
Vicky bro unnala tha ella ipadi😂😂😂😂
@aravindhansr4144
@aravindhansr4144 2 күн бұрын
Omegle close panntianga dhana
@zeus3066
@zeus3066 2 күн бұрын
Bruh 7th padikura ponnu ethuku omagle ku vaaaraaaa appo pasanga ethu pannalum thaaapppaaa
@zeus3066
@zeus3066 2 күн бұрын
Omegle ey banned app
@zeus3066
@zeus3066 2 күн бұрын
Ava ethuku vara antha app ku….
@tamilstudio8999
@tamilstudio8999 2 күн бұрын
பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் ஒழுங்காக வளர்க்க விட்டால் நாளை உங்கள் பிள்ளைகளும் இதுபோல் ஆபத்தில் மாட்டிக் கொள்வார்கள் எனவே தயவு செய்து கண்டிப்புடன் வளருங்கள் இல்லையேல் தலைகுனிவு அவமானம் எல்லாம் உங்களுக்குத்தான்
@nithishkumar6619
@nithishkumar6619 2 күн бұрын
Teviya 😡😡mudikitu irukaradhu ila😡😡
@SivaJsiva-h7n
@SivaJsiva-h7n 2 күн бұрын
Evaluluga umppava poraluga
@Thaneerinvazhkai27
@Thaneerinvazhkai27 2 күн бұрын
Intha mathiri oru app irukarthe inaiku than enaku theriyum...ipolam school students romba athigama phn use panranga...puthusu puthusa apps use panranga ...itha parents gavanikanum ella na children's life question marka agirum
@NaveenTheIncredible
@NaveenTheIncredible 2 күн бұрын
ஐயா.... இதே மாதிரி பல youtuber இருகாங்க .... அவனையும் புடீங்க
@balaprabha1273
@balaprabha1273 2 күн бұрын
Ippo 7 th standard la paduradhu eppidi nu aappula padikka poitaalae.evala petha kazisadainga pee thinna poitanagala😂😂😂
@nareshsubramaniyan7062
@nareshsubramaniyan7062 Күн бұрын
Dai ithuva kachikaraana iruntha kekamatanunga ,yeppudra ?
@deepzzworld2179
@deepzzworld2179 2 күн бұрын
Arrest him
@karthikraja4982
@karthikraja4982 2 күн бұрын
சோம்பேறித்தனம் ஆப்🤦‍♂️
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 күн бұрын
இந்த app famous for wrong reasons . Vikki இதை வெச்சி ஒரு சேனல் vechirukkaan
@ennakodumasirithu144
@ennakodumasirithu144 2 күн бұрын
Indha 2k girls tharuthalingalukku Evlo sonnalum puriyaathu
@PradeepSanjay-c2w
@PradeepSanjay-c2w 2 күн бұрын
😢😢
@RajaKarthik-c4m
@RajaKarthik-c4m 2 күн бұрын
😂😂😂
@kss383
@kss383 2 күн бұрын
Apo paniduvom
@MaryEpsibha-f9y
@MaryEpsibha-f9y Күн бұрын
😢
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
GIANT Gummy Worm #shorts
0:42
Mr DegrEE
Рет қаралды 152 МЛН
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН
Year End Paavangal | Parithabangal
13:05
Parithabangal
Рет қаралды 1,9 МЛН
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН