ஏழை மனு உருவை எடுத்த | Accept Jesus Today | Cover | James Kirubakaran | ஏற்றுக் கொள் அவரைத் தள்ளாதே

  Рет қаралды 2,183

James Kirubakaran | Kalvarayan Hills

James Kirubakaran | Kalvarayan Hills

Жыл бұрын

My dear friend.. Accept Jesus Christ into your heart. Know that He died on the cross for your sins and that He then rose from the grave. It is never late to accept Jesus Christ as your personal savior.
We do not own copyrights to this song. This is intended for praise and worship.
Please subscribe to the channel and click the bell icon to get notified.
Like | Comment | share | subscribe
For Prayer - Contact
89400 52648 (Whatsapp only)
9751058323
#ஏழை_மனு_உருவை_எடுத்த_lyrics #ஏழை_மனு_உருவை_எடுத்த #ezhaimanuuruvaiedutha #ezhaimanuuruvaieduthawhatsappstatus #ezhaimanuuruvaieduthakaraoke #ezhaimanuuruvaieduthatpmsong
ஏழை மனு உருவை எடுத்த
இயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்
ஏற்றுக் கொள் அவரைத் தள்ளாதே
1. கைகளில் கால்களில் ஆணிகள் கடாவ
கடும் முள் முடி பொன் சிரசில் சூடிட
கந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்
சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்
கனிவுடனே உன்னை அழைக்கிறாரே - ஏழை மனு
2. அவர் தலையும் சாய்க்கவோ ஸ்தலமுமில்லை
அன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமுமில்லை
ஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லை
அருமை ரட்சகர் தொங்குகிறார் தனியே
அந்தப் பாடுகள் உன்னை மீட்கவே - ஏழை மனு
3. இன்னமும் தாமதம் உனக்கேன் மகனே
இன்ப இயேசுவண்டை எழுந்து வாராயோ
இந்த உலகம் தரக்கூடா சமாதானத்தை
இன்று உனக்கு தரக் காத்து நிற்கிறாரே
அண்ணல் இயேசு உன்னை அழைக்கிறாரே - ஏழை மனு
4. அவர் மரணத்தால் சாத்தானின் தலை நசுங்க
அவர் ரத்தத்தால் பாவக் கறைகள் நீங்க
உந்தன் வியாதியின் வேதனையும் ஒழிய
நீயும் சாபத்தினின்று விடுதலை அடைய
சிலுவையில் ஜெயித்தார் யாவையும் - ஏழை மனு
5. மாயை உலகம் அதையும் நம்பாதே
மனுமக்கள் மனமும் மாறிப் போகுமே
நித்திய தேவனை நேசித்தால் இப்போதே
நிச்சயம் சந்தோஷம் பெற்று நீ மகிழ
நம்பிக்கையோடே வந்திடுவாய் - ஏழை மனு
#worship #jesus #church #god #love #faith #gospel #christian #bible #praise #prayer #jesuschrist #pray #holyspirit #music #christ #godisgood #blessed #hope #bibleverse #christianity #believe #worshipmusic #grace #truth #amen #peace #biblestudy #scripture #gospelmusic #o #inspiration #jesussaves #lord #jesuslovesyou #life #christianmusic #family #worshipleader #bhfyp #motivation #sunday #instagood #biblequotes #community #praiseandworship #religion #deus #musica #louvor #instagram #salvation #sundayservice #worshipper #verseoftheday #devotional #musician #praisethelord #christians #follow #ekklesia #fathersonholyspirit #acts #mysweetlord #worshipleaderprobs #11daysmusic #aggressiveworship #pray #jesuschrist #amen #godislove #holybible #psalms #dailyscripture #psalm #worshipsongs #churchmusic #holyghost #worshiping #onlineworship #jesus #churchservice #worshippers #worshipwednesday #worshipmusic #praise #worshipper #holyspirit #godslove #psalms #christianity #godswork #jesuschrist #jesus #gospel #worship #church #churchonline #churchonthehill #tamilchristianyouthnetwork #christian #jesus #tamil #tamilbibleverse #tamilchristianquotes #tamilgospel #tamilchristianworship #tamilchristiannetwork #jesuschrist #tamilchristians
#tamilworship #bible #tamilchurch #jesuslovesyou #bibleverse #jesusredeems #jesuscalls #tamilbible #dailymanna #tamilchristiancommunity #tamilchristiansongsmessages #song
#biblequotes #christianity #amen #jesussaves #verseoftheday #christ #berchmans #tamilwhatsappstatus #tamilchristianyouth #god
#tamilchristianmedia #godisgood #praisethelord #christiansongs #faith #bibleverses #holyspirit #tamilbibleverses #gospel #tamilgospelsong #dailybible #love #tamilchristianwhatsappstatus #tamilworshipsongs #church #tamilchristianstatussong

Пікірлер: 12
@immanjo4966
@immanjo4966 Жыл бұрын
Heart Touching. Song
@joelmthomas6326
@joelmthomas6326 Жыл бұрын
😘💓
@Halleiujah
@Halleiujah Жыл бұрын
Amen praise The lord God Bless you🙏
@Jehovahyeeraemj6423
@Jehovahyeeraemj6423 7 ай бұрын
My ft song anna ❤❤❤
@rajansanthi3974
@rajansanthi3974 Жыл бұрын
Very nice, heart touching song brother.Amen, God Bless U🙏
@estherprayerwarriors4029
@estherprayerwarriors4029 Жыл бұрын
அமென், அல்லேலூயா God Bless You all
@jameskirubakaran
@jameskirubakaran Жыл бұрын
Glory be to God.. Thank You
@vishwanthv.jeyaraj1049
@vishwanthv.jeyaraj1049 Жыл бұрын
Heart touching song ❤️ Thanks for singing🙏
@jameskirubakaran
@jameskirubakaran Жыл бұрын
Thanks brother
@user-gr8lt5dr9x
@user-gr8lt5dr9x Жыл бұрын
❣️
@jameskirubakaran
@jameskirubakaran Жыл бұрын
As you wished..
@abrahammilton5754
@abrahammilton5754 Жыл бұрын
Heart touching song Anna God bless u
Ezhai Manu uruvai || Cover Song || Sharon Merlena ||
4:35
Sharon Merlena
Рет қаралды 18 М.
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 167 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 1,7 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 31 МЛН
Augestine Jebakumar -  Yeelai Manu Uruvai edutha
2:57
Doctrines
Рет қаралды 35 М.
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 3,5 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 870 М.
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 15 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 700 М.
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 741 М.
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 521 М.