Song - Ezhai manu uruvai edutha Lyrics & Tune Daniel Stephen Album - Songs of Zion | Church at Carmel Video - divine media
Пікірлер: 88
@jesuschrist2319. Жыл бұрын
தமிழ் : 394 "அடிமையின் ரூபமெடுத்து மனுஷசாயலானார்" பிலி. 2:7 பல்லவி: ஏழை மனு உருவை எடுத்த ஏசுராஜன் உன்னண்டை நிற்கிறார் ஏற்றுக்கொள் அவரைத் தள்ளாதே 1. கைகளில் கால்களில் ஆணிகள் கடாவ கடும் முள்முடி பொன் சிரசில் சூடிட கந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார் சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய் கனிவுடன் உன்னை அழைக்கிறாரே 2. அவர் தலையையும் சாய்க்கவோ ஸ்தலமுமில்லை அன்று தாகத்தை தீர்க்கவோ பானமுமில்லை ஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லை அருமை இரட்சகர் தொங்கினார் தனியே அந்தப் பாடுகள் உன்னை மீட்கவே 3. அவர் மரணத்தால் சாத்தானின் தலை நசுங்க அவர் ரத்தத்தால் பாவ கறைகள் நீங்க உந்தன் வியாதியின் வேதனையும் ஒழிய நீயும் சாபத்தினின்று விடுதலை அடைய சிலுவையில் ஜெயித்தார் யாவையும் 4. மாய உலகம் அதையும் நம்பாதே மனுமக்கள் மனமும் மாறிப் போகுமே நித்திய தேவனை நேசித்தால் இப்போதே நிச்சயம் சந்தோஷம் பெற்று நீ மகிழ நம்பிக்கையோடே வந்திடுவாய் 5. இன்னமும் தாமதம் உனக்கேன் மகனே இன்ப இயேசுவண்டை எழுந்து வாராயோ இந்த உலகம் தரக்கூடா சமாதானத்தை இன்று உனக்குத்தர காத்து நிற்கிறாரே அண்ணல் ஏசு உன்னை அழைக்கிறாரே
@rev.janaganselvasolomon96203 ай бұрын
Janagan
@user-tu5fo9lr8v Жыл бұрын
Praise the Lord uncle amazing voice glory to God... really touch the song....
@maranatharevivalworshipcen26672 жыл бұрын
heart touching song thank u jesus 😭😭😭😭😭😭
@julieedavid38715 жыл бұрын
heart touching song and super voice uncle
@pushpamchempazhanthi60252 жыл бұрын
What a great song. I truly cried when I listen. Thank you so much for uploading this song. Wonderful sung, Great music . Bravoooo. God bless !!!!
@selvasundaram19726 ай бұрын
மிகவும் அருமையான பாடல்🎤 இனிமையான குரல் 🙏கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக🙏 ஆமென்🙏
May God continue to use u as a blessing to many danimama 🙏🏻 Glory to God
@aswin2100 Жыл бұрын
Wonderful song uncle nice voice super God blesses you
@thiresha.s66452 жыл бұрын
Super song ... 🙇♀️ glory to jesus ..🙏
@francies525 жыл бұрын
Music & Voice are awesome... Nice song...
@sarahabraham. Жыл бұрын
Praise the lord to Jesus Christ. God bless you brother.
@parthibana96873 жыл бұрын
very nice song, God blesse you.Amen
@paulbalan65642 жыл бұрын
அருமை..மிகவும் அருமை.👍👍💐💐
@MercyMercy-e9q6 күн бұрын
Super .
@princyyyprincyyy60025 жыл бұрын
Sema songa intha song kekkum pothu i feel better tnq jesus😘😘😘
@Progamer-pc3 жыл бұрын
Yeah
@sherinsherin2521 Жыл бұрын
❤️❤️
@maheshmahesh.s90295 жыл бұрын
God bless you
@JGPAVULJG4 ай бұрын
Nice song 😍
@aslamaslambasha7396 Жыл бұрын
Voice so beautiful very nice
@jayampackaging64995 жыл бұрын
nice song
@user-jl1td4xo6f5 жыл бұрын
Amazing song glory to jesus
@blessya53993 жыл бұрын
O my god!! I got goosebumps when I heard this..😭😭😭
@minovijay33954 жыл бұрын
Nice song excellent voice
@parvathiparvathiparvathipa52814 жыл бұрын
Glory to God I love u pa
@jothikaishravel81205 жыл бұрын
voice supera irukku
@s.prabhusp34625 жыл бұрын
Super song
@sinnathambythambirajah62273 жыл бұрын
Good voice.
@mosespaul56282 жыл бұрын
Praise the lord
@freegaming3893 ай бұрын
Excellent good voice out standing bro
@gateofcomfortchurch Жыл бұрын
This song is one of my favourite songs ❤❤❤❤
@lawrencedoss66225 жыл бұрын
So blessed me
@udhayyadav40769 ай бұрын
❤ thankyou Jesus 😢
@achuashwini2954 жыл бұрын
My favorite song
@allena61544 жыл бұрын
super pastor
@_PBPBT_ARISHK4 жыл бұрын
Semma my favorite
@sekarnagaveni47004 жыл бұрын
Uncle praise the Lord How are you uncle Super voice uncle
@msmanikandan14 жыл бұрын
thanks SO blessed - pTL
@deviprabhakaran82333 жыл бұрын
I love song and ilove jesus
@aslamaslambasha7396 Жыл бұрын
I like the songs
@AppuAppu-xi1mf2 жыл бұрын
Jesus God is great 😔
@wessleyvenkat19824 ай бұрын
Amen 🙏 super song
@Progamer-pc3 жыл бұрын
How super song it is
@nelsonkamraj90633 жыл бұрын
Super super super super super super super song super music
@Progamer-pc3 жыл бұрын
Very nice song
@bulletpandi60054 жыл бұрын
Song supar
@karunagaranlatha68783 жыл бұрын
Semma voice ungle🤩🤩🤩🤩
@nelsonkamraj90633 жыл бұрын
Super super music
@aruljoy27004 жыл бұрын
mihachirantha mozhipayarppu song nice (heena manujananam edutha)
@gnanarajraj3891 Жыл бұрын
👍👍
@JamesJamesboss-wr9si6 ай бұрын
Super sir 💐
@helenmargareat23653 жыл бұрын
Amen
@anandraj97872 жыл бұрын
நன்றி
@s.mahendiran6468 Жыл бұрын
Good Song
@girijagirija834 Жыл бұрын
Amen🙏🙏
@vntspecials54072 жыл бұрын
Famous Hebron song in telugu & tamil.
@sathyapalani7136 Жыл бұрын
❤️❤️
@praveenraja50932 жыл бұрын
Allfortheglorytojeasus
@susilam1525 жыл бұрын
Nice song
@johndevaraj4677 Жыл бұрын
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@samujsabishekjs97175 жыл бұрын
nice
@vinothashamma61145 жыл бұрын
என் இருதயத்தை பிலந்தப் பாடல்👌👌😭😭 Amen I love jesus👏🙏
@danielstephen92045 жыл бұрын
Jesus bless u all those who listen to this song may the song inspire u all spiritually
@parthibana96875 жыл бұрын
My hert filing nice song😧😧😧
@gokulnath65724 жыл бұрын
En metparum en ratchagarum magaththana devanumagiya yesu Christhu amen
@selvakumari8424 жыл бұрын
It’s me job it is Jonathan birthday 15 11. 19
@tricolour500210 ай бұрын
Please vacate adds between the song
@jebinjose91743 жыл бұрын
இந்தப் பாட்டு சிஸ்டர் சாராள் நவரோஜி அவங்க எழுதின பாட்டு இதை நீங்க எழுதினதா போட்டு இருக்கீங்க? அது உன் லிரிக்ஸ் tune எல்லாமே உங்களோடது அப்டினு போட்டிருக்கீங்க
@sureshc71652 жыл бұрын
You are absolutely right brother. Bro.Daniel Stephen can correct it.