ஐ நா வீட்டோ அதிகாரம் நமக்கும் இருக்கு | ஸ்ரீ அன்னை அடிகள் | 08-09-2024

  Рет қаралды 1,776

Sri Annaiadigal

Sri Annaiadigal

Күн бұрын

Пікірлер: 15
@sriannaiadigal7803
@sriannaiadigal7803 4 ай бұрын
🌲 Koti koti pranams. 🙏 Wonderful, Thought provoking and divine satsangh. 🍑 Thank you very much for making us a part of this satsangh. We are indebted to you. 🙏🙏🙏🙏 Vijaya💥🟡💥
@sriannaiadigal7803
@sriannaiadigal7803 4 ай бұрын
வணக்கம் சார் 🙏 ஆன்மீக வாழ்வில் உயரும் போது அசுர சக்திகள் தாக்குதல் நடத்தும் அப்போது கவனமாக இருக்க வேண்டும் என்ற கருத்தை பகவான் சாவித்ரி காவியத்தில் அடமென்ட் வீட்டோஸ்🕉️ என்ற வார்த்தை யை பயன்படுத்தியது வியப்பில் ஆழ்த்தியது🤭 வெற்றி பெற முடியாத சக்தி அதிகாரம் என்ற விளக்கம் அருமை👌 நம் வாழ்வில் நம்நிலை தாழும் சூழல் வரும் போது நம்முள் உள்ள வீட்டோ சக்தியை பயன்படுத்தி தீயவற்றை வீழ்த்த வேண்டும் என்று பகவானின் அருளுரை உணர்த்தியுள்ளது அற்புதம் 👌 பிரச்சினைகள் தீர சாவித்ரி தேவி கோயிலுக்கு வரவேண்டும் 💥 அன்னையின் சக்தியை உள்வாங்கி சன்னதியில் அமர்ந்து அமைதியாக நம் பிரச்சினைகளை அன்னையிடம் கொடுத்து விட வேண்டும்🪷 பிரச்சினைகள் தீர்க்கும் வழிமுறைகள் செயல்பட வழிகாட்டுதல் கிடைத்து 100சதவீதம் பிரச்சினைகள் தீர்ந்து விடும் 🥭 அத்தகைய அற்புத கோயில் நம் சாவித்ரி தேவி கோயில் 🙏 ராகா கும்பர் என்ற குயவர் பாண்டுரங்கன் மீது கொண்ட பக்தியையும் யார் பக்தி சிறந்தது என்பதை சில நிகழ்வுகள் மூலம் விவரித்து ராகா கும்பருக்கு கிடைத்த தரிசனம் அவரின் நிஷ்காம்ய பக்திக்கு வழங்கிய அருள் என்பதை தெள்ளத் தெளிவாக உணர வைத்தீர்கள் அருமை 👏 இன்றைய சிந்தனையில் இறைவனின் அருளுடன் நாம் கவனமாக இருக்க வேண்டியதின் அவசியத்தையும் வலியுறுத்தியது அற்புதம் 🔯 ஆசிரம நிகழ்வு மூலம் அன்னை நமது இடது கையின் பெருமையை கூறியது அன்னை பரம்பொருளானவர் என்பதை உணர்த்தியது அற்புதம் 🤘 மிகவும் நன்றி சார் 🙏🙏🙏 காந்தம்மாள் அம்பத்தூர் 🍑🍑🍑🍑🍑🍑
@sriannaiadigal7803
@sriannaiadigal7803 4 ай бұрын
🍋‍🟩 இனிய மாலை வணக்கம் மதிப்பிற்குரிய ஐயா 💥 வழக்கம் போல தங்கள் பதிவு மிக அருமை 🔔 அதிலும் ஆன்மிகவாதிகள் எவ்வாறு தங்களை தாக்க வரும் பிரச்சினைகளை வெற்றி பெற முடியாமல் செய்ய வேண்டும் அதற்கு consciousness என்னும் வீட்டோ பவரை உபயோகிக்க வேண்டும் என்பதை ஐ நா சபையின் வீட்டோ பவர் கொண்டு ஒப்பிட்ட விதம் மிக மிக அருமை 🟡👌🟡 அதிலும் நம் பகவான் அதற்கு பயன்படுத்திய பன்னாட்டு மொழியான adamantine அற்புதம் ஐயா 🪷 சாவித்ரியிடம் பிரச்சினைகளை ஒப்படைத்து மறந்து விடுங்கள் பிரமாதம் 🎙️💥🎙️ ராகா கும்பர் பாண்டுரங்கன் paramour காமியம் நிஷ்காமியம் அருமை அருமை அருமை ஐயா இன்றைய சிந்தனை சிறப்பு 🌲🌷🌲 ஆசிரம தகவல் நம் அன்னை இடது கைக்கு அளித்த விளக்கம் 🙏🙏🙏 வாழ்க வளமுடன் தங்கள் சேவை ஐயா 🔥🔥🔥🔥🔥🔥 லதா தேனாம்பேட்டை
@vijayabai5228
@vijayabai5228 3 ай бұрын
❤om namo bagavathi sree arvind tha daily iam hearing speech daily i will sit in prayer
@sridharanramudu8396
@sridharanramudu8396 4 ай бұрын
Om Maa Sri Aurobindo 🙏🏻🙏🏻🙏🏻
@thilakshana6813
@thilakshana6813 4 ай бұрын
ஓம் ஶ்ரீ அன்னையே உன்னை சரணடைந்தேன்.
@sriannaiadigal7803
@sriannaiadigal7803 4 ай бұрын
வணக்கம் sir *Veto பற்றி சொன்ன தகவல் மிக அருமை. 👏 நன்கு புரிந்து கொண்டோம்... 👌 அந்த காலத்தில் பகவான் அதை உபயோகித்து உள்ளார் என்பது பிரம்மிக்க வைக்கிறது * சாவித்ரி தேவி கோயில் சென்று சில மணி நேரம் கழித்து, சக்தியை வாங்கி, அங்குள்ள சாந்தி உணர்ந்து நம் பிரச்சினை சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லும் போதே அது நம்மை விட்டு அகன்றது போன்று உணர்ந்தேன் * * ராகா கும்பர் * நிக்ஷ்காமியம் * போல வாழ தூண்டுகிறது உங்கள் பேச்சு... இடது -வலது என்ற பாகுபாடு பாராத நிலை - அன்னை உயர் நிலை உணர்த்தியது அற்புதமான ஒன்று.. இயல்பாக இருத்தல்👌👌 * மொத்ததில் இன்றைய நிகழ்ச்சி மிக அருமை அருமை அருமை * Thank you Mother sri Aurobindo 🟡🟡🟡🟡🟡🟡🟡 குருப்பார்வதி 🍑🍑🍑🍑🍑🍑
@mohang4595
@mohang4595 4 ай бұрын
ஸ்ரீ அன்னையே சரணம்
@sriannaiadigal7803
@sriannaiadigal7803 4 ай бұрын
👏 Miga arumayana speech sir. veto adhikaram Patri miga Nalla vilakkam. 🍑 Raga Kumbar Pandurangan Bhakthi migavum sirappaga irundhadhu. 🪷🛕🪷 left hand Patri Annai vilakkam migavum vidhyasamaga arumayaga irundhadhu. 💪💪💪💪💪💪 Mikka nandri👏🏻👏🏻 சாவித்ரி போரூர் 🍉🍉🍉🍉🍉🍉
@shanthiannai6901
@shanthiannai6901 4 ай бұрын
Thanks..sir👌👌👌👌
@dhayalandhanapal3408
@dhayalandhanapal3408 4 ай бұрын
Om namo Bagavathe
@vivienleigh2745
@vivienleigh2745 4 ай бұрын
🏵️🪔ஓம் நமோ பகவதே 🪔🏵️
@christyx7377
@christyx7377 4 ай бұрын
Om namo pakavathy Sri Arvind ya namga thankyou sir
@bhuvanabhuvan1228
@bhuvanabhuvan1228 4 ай бұрын
Dear guruji Today topic very interesting 👍 Vitu adhigaram very clearly explained 🎉 All subjects very nice guruji👍 Panduranga story 🎉❤👏 Ashrama thagaval namaku iniya thagavalgal thitka vazithadhu🌹 Thank you Bhuvana mumbai🙇‍♀️
@muralimuralikb2575
@muralimuralikb2575 3 ай бұрын
Om namo bagavathai
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН
வள்ளலார் போட்ட அணுகுண்டு/ Salem Kuppusamy Ayya Speech
31:26