இந்தப்பொருத்தம் இருந்தா எந்தவருத்தமும் வராது | ஸ்ரீ அன்னை அடிகள் | 12-01-2025

  Рет қаралды 803

Sri Annaiadigal

Sri Annaiadigal

Күн бұрын

Пікірлер: 7
@sriannaiadigal7803
@sriannaiadigal7803 2 күн бұрын
🙏 வணக்கம் சார்🙏 நம் வாழ்க்கைக்கு அடிப்படை தேவைகளான சுவாசம், எண்ண ஓட்டம், உணவு ஆகியவற்றில் கவனமாக இருக்க வேண்டியதின் அவசியத்தை இன்றைய சிந்தனைகளில் மிகவும் சிறப்பாக எடுததுறைத்தீர்கள் மிகவும் அருமை👌 கண்ணன் அர்ஜுனன் மீது கொண்ட பேராமூர் பேரன்பால் தனக்கு ஏற்பட்ட பல அவமானங்களை பொருட்படுத்தாமல் அர்ஜுனனை காத்து வெற்றி பெறச்செய்த பேரன்பு அற்புதம் 🕉️ சாவித்ரிதேவி தன் ஆன்மாவை சத்தியவானின் ஆன்மாவுடன் பொருத்திக்கொண்டதால் கால தேவனை உருமாற்றி பூமியில் சொர்க்க வாழ்வை உருவாக்கி நமக்கு அருள் புரிந்தார்🙏 நாமும் நம் ஆன்மாவை சாவித்ரிதேவி ஆன்மாவுடன் பொறுத்தி வாழ்ந்தால் வாழ்வில் தோல்வியின்றி வெற்றிப்பாதையில் செல்லமுடியும் என்பதை தெளிவாக உணர்ந்தோம் மிக்க மகிழ்ச்சி ☺ ஆசிரம தகவல் மூலம் காணிக்கையை அன்னைக்கு வழங்கும்போது மனம் பூரிக்கவேண்டும் என்பதையும் 🪔 அப்படியா என்ற வார்த்தையின் ஆழ்ந்த கருத்தையும் உணரவைத் தீர்கள் மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏 காந்தம்மாமாள் அம்பத்தூர்
@malamohan3514
@malamohan3514 2 күн бұрын
ஸ்ரீ அன்னையே சரணம்
@bhuvanabhuvan1228
@bhuvanabhuvan1228 16 сағат бұрын
Dear guruji Well explained of brieful talk guruji 🎉 Thank you Bhuvana🙏🏼
@vivienleigh2745
@vivienleigh2745 2 күн бұрын
🏵️🪔ஓம் நமோ பகவதே 🪔🏵️
@sriannaiadigal7803
@sriannaiadigal7803 2 күн бұрын
🫡🫡🫡🫡🫡🫡 சிந்தனைகள் பகுதியில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி ரத்தின சுருக்கமாக கூறியது 🖋️ அனைவரின் ஆரோக்கியத்திற்கும் உத்தரவாதம் அளிப்பது. 👍🏻 பேராமூரில் - கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்குமான நிகழ்வுகள், கிருஷ்ணரின் அவமானங்களின் பின்னணி ஆகியவற்றை உணர்ச்சிமயமாக படத்துடன் வெளிப்படுத்தியது... 🐎 மகாபாரதப் போரினை கண் முன் நிறுத்தியது! 🗡️ மரண தேவனை வென்று உருமாற்றம் செய்யும் சாவித்ரியின் பிரார்த்தனையும், அவளது திருமண பொருத்த ரகசியமும், வாழ்வின் மாபெரும் நோக்கமும் 🔥 அனைவருக்கும் இந்த காலத்தின் கட்டாயம். 🩷 ஆஸ்ரம தகவலில் ஆப்பிரிக்க அன்பரின் பக்தியும், அன்பளிப்பும் அதற்கு அன்னையின் அணுகிய விதமும் 💰 100% அன்னையின் பாணி. அபூர்வம். ✅ ஓம் நமோ பகவதே! 💐 _வெங்கடேசன்_-மாம்பலம்
@Ravi-Kumar-4848
@Ravi-Kumar-4848 2 күн бұрын
வீடியோ அருமை
@bhakyalakshmivadivelu3196
@bhakyalakshmivadivelu3196 2 күн бұрын
Thank you sir
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН