அதுவும் அந்த சாருள இஞ்சி போட்டு குடிக்கிற சுவை... தமிழ்நாட்டுக்கே உரியது 😍
@SivaSiva-lj9bs5 жыл бұрын
கரும்புசாரு மருந்துசாரு மிகப்சிறப்பான வார்த்தைகள் சகோ !!நான் எங்கு பார்த்தாலும் கரும்புசாரை குடித்துவிடுவேன்!!
@theneeridaivelai5 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே!!
@SivaSiva-lj9bs5 жыл бұрын
@girija rajesh இனி எங்கு கண்டாலும் மருத்துவகுணமுடைய இந்த கரும்புசாற்றை என் நண்பர்களுக்கும் வாங்கிதந்து விவசாயி வாழவும் வழி வகைசெய்வேன்!!
@theneeridaivelai5 жыл бұрын
@@SivaSiva-lj9bs மிக்க நன்றி!!
@sudharsn1435 жыл бұрын
யாருதான்டா dis like பன்றவனுங்க என்ன இதுல புடிக்கல 😠😠
@MkMk-es6ml5 жыл бұрын
நீங்க உண்மையிலேயே சிறந்தவர்.... நல் ஒரு விடயத்தை இந்த காலத்தில் மறக்கும் மக்கள் மத்தியில் பொது நலம் கருதி வெளியிடுவதற்கு மிக்க நன்றிகள்
@rajasakthi26165 жыл бұрын
அண்ணா பிராய்லர் மற்றும் மைதா மாவு பற்றி பேசுங்க
@ManiMaranGooglePlus5 жыл бұрын
நன்றி தேநீர் இடைவேளை குழு 🙏
@aadham733 жыл бұрын
அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் அருளும் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் உண்டாகட்டுமாக ❤️💕
@PrabhaKaranforritari5 жыл бұрын
சின்ன சின்ன விசயத்தில் இவ்வளவு மருத்துவம் இருக்கிறது... இதை மறந்து வேறு பொருட்களை நாடுகிறோம்... இதில் இருந்து ஒன்று தெரிகின்றது நாம் மீண்டும் நமது மருத்துவத்துக்கு வந்து விடுவோம் என்று... நம்பிக்கையோடு...
@classicemotionalclips59095 жыл бұрын
Mika mika mukkiyama KZbin chennal ,.😊
@theneeridaivelai5 жыл бұрын
Thank you brother!!
@mohamedirfan44335 жыл бұрын
காணொளியின் தலைப்பு அசத்தல் !!!
@ramdhas71855 жыл бұрын
First comment அருமையான தகவல்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தோழா
@anbuv29725 жыл бұрын
அண்ணா உங்க கருத்துக்கு மிக்கநன்றி உங்களமாதிரி நல்ல நல்ல கருத்களை செல்வதர்கு இங்கு யாருமே இல்லை நிங்க செல்லூம் தகவலுக்கு இனி செல்லா இருக்கும் தகவலுக்கு மிகமிக நன்றி
@abihari95045 жыл бұрын
பயனுள்ள பதிவுகளை.... தரும் தேநீர் இடைவேளைக்கு நன்றி... மகிழ்ச்சி... அண்ணா
நீங்க எல்லாம் நல்லா வந்தா சந்தோஷப்படுவேன் நண்பா வாழ்த்துக்கள் 🌾 மிகவும் அவசியமான ஒரு KZbin channel எனக்குத் தெரிஞ்சு தேனீர் இடைவேளை தான்
@pandimeenatchi37215 жыл бұрын
நல்ல பதிவு.. செரிமானத்திற்கும் நல்லது....
@jameersheriff72822 жыл бұрын
Thenir idaivelai sagotharagalku en valthukal. Unkal intha nalla Pani menmelum valara iraivanadi vendukiren. Vaazga valamudan!!!
@saranyapremanand62045 жыл бұрын
nalla juice bt nalla place pathu kudikavum....yean na karumba katta yethachum oru place la potuduvanga athula nite la rat kadika vaipu neraiya eruku....ithu mari clean illatha place la karumbu juice kudichi lepto virus la affect ayirukanga enga veetla.....so makkale karumbu juice kandipa kudinga ana nalla clean ah maintain panra shop la kudinga🙏 ithu ennoda panivana veyndukol🙏🙏🙏🙏
@sathishp13785 жыл бұрын
Nanba daily morning thoughts are awesome Every day we keep as whatsapp status And share with our company group My family members and friends,relatives,etc more are ur fans We will be watching u Keep rocking all the best
@jaisrisrijaisri88345 жыл бұрын
Bro ungaludaiya ella videoyum semma arathama solluriga. Valthukal
@sudhanvictorys37995 жыл бұрын
Bro adutha video la Corona virus ah ethirkura foods pathi podunga please please anna
@pounff10915 жыл бұрын
Super.சிறந்த படைப்பு
@sahabdeen12325 жыл бұрын
Vaya maruthuvsre nalla marthuvam sonnihaya nantri
@yogasathiya68925 жыл бұрын
Semma semma bro...I used to drink sometimes, hereafter will drink continuously
@sriharish20975 жыл бұрын
அண்ணா தினமும் இழனி குடிப்பது நன்மைகள் பற்றி சொல்லுங்கள்
@gurusanthosh15645 жыл бұрын
உங்களின் பதிவுகளும் அருமை பதிவு முறையும் மிக அருமை நண்பா வாழ்த்துக்கள் and வளர்க 🤝🤝👏👏👏👏
@vinobala77255 жыл бұрын
Super anna unga videos ellamey super. Kothamalli pathi video podunga...
@ashwiniruth97815 жыл бұрын
My favorite juice😍😍😍
@PG-iq5fg5 жыл бұрын
மிக அருமையா சொன்னீங்க அண்ணா...
@sekart76925 жыл бұрын
Nalla visayamthan super
@divyar19485 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமைஅருமையான பதிவு ப்ரொ'ஸ்........ சூப்பர்..... நன்றி தகவல்......🍹
@priyangarajan57772 жыл бұрын
Vaalga valamudan ☺️
@sivanaravinthan19384 жыл бұрын
நண்பா நீங்கள் வேற லெவல்.........
@dhanadhans72232 жыл бұрын
Vera level anna edhu mathiri nareya solluga bro
@kanishkkashreeangle1435 жыл бұрын
Very useful video bro
@hemaviswanath59385 жыл бұрын
Enga veedu munnadi oru anna 10 varshama karumbu Saar vikkiraru daily..aana idhu vara naa 2 vaati thaan kuduchiruken. Thanks for this video. Ini nalla kudikalam
@mohanasundari495 жыл бұрын
தகவலுக்கு நன்றி...😊
@rajtamil0075 жыл бұрын
2:00 to 2:12 sema 😃😃
@madhinahussain94165 жыл бұрын
Nala ah video... A very good message... Apdiye சியகாய் pathina oru video um podunga.. Oru awareness Illa ah ma erukanga epa eruka pilainga
@ManiMani-uu2bz5 жыл бұрын
super anna vera level annna neenga
@balamurugans275 жыл бұрын
Na weekly sat & sunday la kudipen 😍
@santhoshkamarajreels42575 жыл бұрын
SUPER ANNA NENGHA SOLDRATHU YALAM SUPER AHA ERAKU ...ANNA UR GOING REACH THE PEAK IN KZbin .......
@Nagaraj-yk1zw5 жыл бұрын
Uppu kadalai pathi sollunga ...
@jonedilton50345 жыл бұрын
நிலவேம்பு கசாயம் பற்றிய ஒரு விழிப்புணர்வு பதிவு போடுங்க சகோ...
@amrufaru94325 жыл бұрын
Bro corolavirus ku yeatha remedy sollonga
@gokulstar16995 жыл бұрын
Super bro மிகச் சிறப்பு
@sudarmoorthy49695 жыл бұрын
brother i am big fan of theneer idaivelai. keeraiyin magathuvam patri pesungal. vazhthukal nanba
@royalselvaselva85465 жыл бұрын
அருமையான தகவல்
@gan90a5 жыл бұрын
அருமையான பதிவு
@naveen30775 жыл бұрын
Nannari sarpath pathi video podunga Anna
@WeSeeJ4th5 жыл бұрын
#TheneerIdaivelai important point Karumbu sar thodarnthu kudichitu vanthaal aanmai kuraivu prechanai neengga neraiya chance ullathu 😊
@rihanhameed3175 жыл бұрын
Diabetic patients Ida kudikkalama?
@gk_cutz_81195 жыл бұрын
மகிழ்ச்சி.....👌👌
@rajap19925 жыл бұрын
Excellent
@lakshmi.n78555 жыл бұрын
Ennoda Favourite Alkaline juice 💕 Karumbu is a rich source of iron & protein Fifth comment 💃
@soundararajankuttyraja61845 жыл бұрын
Hi Laxmi sister eppadi yathu KZbin ungala pathuruthen
@tonystark_20175 жыл бұрын
Protein ha🤔🤔
@lakshmi.n78555 жыл бұрын
@@tonystark_2017 juice is rich in Iron and protein
@lakshmi.n78555 жыл бұрын
@R.Selvam Raja Sure Boss 👍 How can I disobey u 🙏
@lakshmi.n78555 жыл бұрын
@@soundararajankuttyraja6184 ethu enga Vasuki admin recommend panna wonderful channel Chinna Jameen Sir ☺️💃
@varungopi84963 жыл бұрын
Super Anna Tq for u r information. I like u r Tamil Anna
@Thamimansari.25805 жыл бұрын
Bro. Udarpayirchi, Gym ku porathu athula ulla advantages, disadvantages pathi oru vedio pannunga bro..
@rohankid8055 жыл бұрын
Bro dialy video upload panunga bro
@life_failure_15035 жыл бұрын
சூப்பர் bro . இந்த 90 kids memories பத்தி செல்லுங்க குறிப்பா இரட்டை வாழை பழம் பத்தி சொல்லுங்க bro
@prashanthr60235 жыл бұрын
Vera 11 bro neega
@RkRaams5 жыл бұрын
Nandri Nanba......
@sureshgood71235 жыл бұрын
Super pa
@nilamagalseema99685 жыл бұрын
Super enga veetu pakkathulaye iruku but ithoda arumai theriyama ivlo nall kudikama irunthiruken ini kudikuren
@aadhithyavarman48065 жыл бұрын
அண்னே அந்த புளிபங்காய் பத்தி சொல்லுங்க...
@anthovijay39302 жыл бұрын
Pasumpal benefits sollunga
@raghumuthu78755 жыл бұрын
Yei thalaiva yaru ya ne super ya
@rajamannan115 жыл бұрын
Nice bro
@isravelantony21035 жыл бұрын
பாட்டில் குளிர்பானம் தவிர்த்து இதுபோன்ற இயற்கை சாறுக்கு நான் மாறிவிட்டேன்,....நீங்க?
@karthirama334 жыл бұрын
Na epovume karumpu Juice 🥤 kadaiya patheve kudichuruven bro, epovume nabkarumpu juice than bro......
@r.v.s.plumbingwork.11803 жыл бұрын
சூப்பர் நண்பா மிக அருமை
@stmarasu285 жыл бұрын
Take video about Maize (makkasolam) it also has more nutrients value...
@manikannan27955 жыл бұрын
அருமை அண்ணா
@tariktarik17015 жыл бұрын
Nice good friend
@kaavyad.s.3455 жыл бұрын
Anna Corona virus and preparedness towards it pathi oru video podunga .... indha nillavembu kassayam matu tha neraiya peruku theriyu athupola vera enala irukunu solunga Anna..
@ramesh.d69215 жыл бұрын
கரும்பு சாறு+ இஞ்சி அளவு சிறிது கூடுதல் சேர்த்து சாபிட்டால் மூன்று நாட்கள் சளி குணமாகும்./எலுமி்சம்பழத்தை யும் ஐஸ்சும் சேர்க்க கூடாது
@madrasi66605 жыл бұрын
கருப்பஞ்சாரு அருமை
@r.prakashprakash73033 жыл бұрын
Super thala
@praveenelisa92785 жыл бұрын
தக்காளியின் பயன்கள் பற்றி ஒரு பதிவு போடுங்கள்
@vijiganeshlakshya58865 жыл бұрын
One more information karumbu chaaru kodicha urinary infection koda sariyapoidum
Bro semma post all the best,,,,, honey patthi sollunga
@pattu-raja-2955 жыл бұрын
பைனிர் பற்றி சொல்லுங்கள் மற்றும் கல் பற்றி சொல்லுங்கள் அண்ணன்
@saravanavel41635 жыл бұрын
thala na karumbu pal kudikanum nu solluven aaana en koda senthiviga ellam karumpu pal sudu macha atha kudika kudathu karumpu pal suuta kilapi viturum macha appadinu solluvaga avigaluku enna solarathu anna
@anandkrishnan60265 жыл бұрын
Naan idhuvaraikum kudichadhilla .. but inimae kandipa kudipen sugarcane juice !!
@SMStamil4 жыл бұрын
Your videos are very nice Anna’s
@patricwilliams67505 жыл бұрын
Super anna
@JB-lk5ds5 жыл бұрын
Vaanga tambi 😀
@Aditi_shivaya5 жыл бұрын
My Energy Drink enaku romba pidikum i always drink sugar cane juice