மரவள்ளி கிழங்கு யார் யார் கு பிடிக்கும்..... ஒரு like podunga
@theneeridaivelai5 жыл бұрын
Potaachu!!
@mathimathi47135 жыл бұрын
தேநீர் இடைவேளை என்று நேரம் குறிப்பிட்ட நேரத்தை குறைவாக வைத்து நிறைய அதிகமான தகவலை கொடுத்ததற்கு நன்றி அண்ணா☕️☕️☕️☕️☕️☕️☕️☕️
@NinjaMano5 жыл бұрын
சேலத்தில் தான் அதிகமா மரவள்ளி கிழங்கு பயிரிடுறோம் ஆனால் அதோட மகத்துவம் இத்தனை நாளா தெரியாம போச்சே😕....
@VinijaKingslin61465 жыл бұрын
என்னோவ் மரவள்ளி கிழங்கை அவித்து, அது கூட மீன் குழம்பு தொட்டு சாப்பிட்டால் செம்மயா இருக்கும் 😋😋😋😋
@theneeridaivelai5 жыл бұрын
சாப்ட்ருவோம்!!!
@melbin85125 жыл бұрын
Namma ooru sapadu
@e2b7565 жыл бұрын
@@theneeridaivelai I want to contact u Anna
@babibabi3205 жыл бұрын
Ithum Kerala style ma
@vigneshchinnathurai41485 жыл бұрын
@@theneeridaivelai முருங்கை கீரை பற்றி சொல்ல முடியுமா...Bro
@letstalkaboutanything5 жыл бұрын
உங்க பேச்சு வழக்கு செம்மையாக இருக்கு
@puratchivendhan9175 жыл бұрын
அருமையான தகவல் தோழரே.. உங்கள் தமிழ் உச்சரிப்பு 👍
@gowthamkannanks5 жыл бұрын
இன்னைக்கு நம்ம வீட்டுல செய்து சாப்பிட்டோம்... என்ன ஆச்சரியம் சாப்பிட்டு இருக்கும் போதே உங்க வீடியோ வருது... சூப்பர்
@vedavarna13525 жыл бұрын
Super
@theneeridaivelai5 жыл бұрын
நல்ல நேரம்!!!!
@dhanasekargovindaraji18365 жыл бұрын
இஞ்சி, எலுமிச்சை பழம்,௧டலை௧்கு அண்ணே 500 ௫ீபாய் பில்லு போட்டுவிட்டார்🤣🤣🤣அப்படியே ஒரு ❤
@D.j.karthick5 жыл бұрын
அருமை மிக அருமை அப்படியே பீட்ரூட் பற்றி ஒரு வீடியோ போடுங்க சகோ....
@senthamizhanthamizhan1155 жыл бұрын
தேநீர் இனடவேனள neenga upload panra ambuttu vedio vum healthy knowledge 💪💪💪
@muneeswaran29495 жыл бұрын
தேனீர் இடைவேளை அண்ணனுக்கு வணக்கம் உணவு முறை பற்றி ஒவ்வொரு வீடியோ போடும்போது பார்ப்பேன் நெல்லிக்கனியில் மற்றும் நிலக்கடலை போன்றவற்றை சாப்பிடுவதால் நம் உடலுக்கு நன்மை என்று சொன்னீர்கள் அருமையாக இருந்தது ஆனால் இன்று மரவள்ளிக்கிழங்கை பற்றி அதன் நன்மை சொன்னீர்கள் அந்த கிழங்கிற்கு ஒரு குணம் இருக்கிறது மரவள்ளிக்கிழங்கை சாப்பிடும்போது அல்லது சாப்பிட்ட பின்போ அன்றைய நாளில் இஞ்சி மற்றும் சுக்கு சேர்க்கக்கூடாது மரவள்ளிக் கிழங்கின் தன்மையால் அது நம் உடம்புக்கு விஷத் தன்மையாக மாறிவிடும். நன்றி அண்ணா இப்படிக்கு சித்தன்.SRPM
@somasundaramrajendran71055 жыл бұрын
Please don't leave to post this types of videos, my father is a Farmer I am really happy to watch agri related videos in ma free time then I too a Farmer...We save Agriculture and form cultivation in small way..Thank you - SOMASUNDARAM RAJENDRAN
@இலக்குஒன்றுதான்இனத்தின்விடுதலை5 жыл бұрын
உங்களுடைய காணொளிகள் அனைத்தும் மிக சிறப்பாக உள்ளது மிக்க நன்றி
@a.gajenthini75774 жыл бұрын
ஆரவள்ளி கிழங்கில் இவ்வளவு பயனா சிறப்பான வாழ்த்துக்கள் இந்த தகவலுக்கு
@96593194955 жыл бұрын
கேள்வி படதா பொருள் பற்றி சொல்லும் நபர்கிடமிருந்து.. நான் தினமும் பார்க்கும் பொருளின் தெரியாத விசயத்தை சொல்லுவது சிறப்பு... மேலும் சொல்லுங்க கேட்போம்
@sampath86302 жыл бұрын
தேநீர் இடைவேளை பகுதியில் மரவள்ளி கிழங்கு பற்றிய செய்திபதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது சேலம் மாவட்டத்தில் எங்கள் பகுதியில் அதிக விவசாயிகள் மரவள்ளி கிழங்கு பயிர் இடுவார்கள் எங்கள் ஊர் அருகில் ஏத்தாப்பூர் தமிழ்நாடு அரசு மரவள்ளி கிழங்கு ஆராய்ச்சி நிலையமும் உள்ளது எங்கள் அருகில் உள்ள கிராமங்களின் விளையும் கிழங்கின் சுவை தனித்துவம் வாய்ந்தது அருமையாக இருக்கும் வாழ்க நலமுடன்.
@gunapathiseetharaman15785 жыл бұрын
Last ah thooki potta style superooo super Anna... I am ur big fan... Your way of expression and speech took good na.. Keep rocking... 👍👍👍👍
@ramganesh34625 жыл бұрын
மிக அருமை... உங்கள் பேச்சு ரசிக்கும் படி உள்ளது...
@arunkumar.m38493 жыл бұрын
Brother neenga doctor ku equal ah good things ah people ku solringa really hats off.. 🙏🙏
இதில் விஷம் தன்மை இருப்பதாகவும் எலிக்கு பரிசோதனை செய்து பார்த்ததாக ஒரு சேதி முன்பு வந்துச்சி தம்பி
@preethiinfanta32814 жыл бұрын
Venunma solren ketu therinjikureengala Super line anna❣Ungala la tha neraya porul rusikaga sapdama udamba nala irukanum nu sapdura thank u so much You deserve so much anna Inum neenga neraya heights pakanum
@alinjinu90905 жыл бұрын
Your work is well appreciated.. while it is important to emphasise on our traditional foods which where boycotted this day's.
@iqzazahamed98695 жыл бұрын
Na Canada la iruken... Unga videos romba short and sweet ah irukku... Athukaagave unga channel ah subscribe pannen... Oru request, Koththamalli keeraiya paththi na sirappu amsangala sollunga ji... Enaku Athu romba pudikum... Athu cheap and easily available...
@velvel19185 жыл бұрын
அருமை மரவள்ளி கிழங்கு எங்க தேட்டத்தில் வளர்த்திருக்கோம் ஆனால் இந்த விசியம் தெரியமபோச்சி
@divyakirthi3429 Жыл бұрын
Maravalli kizhanga apdiyae kutty kutty ah cut pani mixy la pootu na arachi, oru paathrathuku maathitu athula கருவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், perungayam, green chilli ellam podi podiya cut pani pootu apdiyae dosa kallula rotti maari thatti sim la vachi porumaiya vega vachi, poothumana alavu oil oothi venthathum eduthu saapta semmma taste🤤
@manojmithin51045 жыл бұрын
தம்பி அருமை... அப்படியே சேமியா எப்படி தயாரிக்கிறாங்கனு சொல்லுங்க தம்பி...
@deepan17925 жыл бұрын
மைதா மற்றும் ரவை எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
@googlegopi5 жыл бұрын
@@deepan1792 maida made on wheat rava made on rice
எனக்கு மிகவும் பிடித்த ஒன்று மரவள்ளிக்கிழங்கு உண்மையிலேயே உடலுக்கு மிகவும் நல்லது .குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்தால் கண் பார்வை நன்றாக இருக்கும் .பெரியவர்கள் வாரம் இருமுறை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது .
@karthikeyan-dj2vf5 жыл бұрын
bro super ah iruku unga videos la innum neraiya videos podunga bro adikadi....
Super bro.....Coconut pathi video PODUNGA bro...pls
@rajap19925 жыл бұрын
Super bro ! கொள்ளு பற்றி உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
@abhiramiyer5914 Жыл бұрын
Thank you so much Ji
@prasannamahendran41605 жыл бұрын
Annae apdyae manjalin magimai patri podunga ♥️ Enga amma solum naraya manjal pathi ♥️
@yogasathiya68925 жыл бұрын
1st comment bro and good information
@Jegadesh075 жыл бұрын
Bro vaalthukal for 103k சப்ஸ்கிரைப்
@prathapasalistener99975 жыл бұрын
அருமை நண்பா👍👌☺️
@ML-cm2dn5 жыл бұрын
மரம் வளர்த்தா மழை நல்ல வரும் அதல இருக்க அறிவியல நீங்க சொன்னா நல்லா இருக்கும் நண்பா 👍
@ramkishore9725 жыл бұрын
New info for today. Javvarasi matter 💜
@sabarishg83165 жыл бұрын
Salem is no 1 in manufacturing javvarasi and exporter
@mohanraj91015 жыл бұрын
Useful
@sindhujasindhuja70344 жыл бұрын
Sir siru thaniyam pathi sollunga
@senthamizhanthamizhan1155 жыл бұрын
Vera level ya neenga....hats off 🤩
@shriharan64545 жыл бұрын
Nice bro vry nice keep it up
@seshatrigovindsn53555 жыл бұрын
TQ annnaa for the sub title, I like ur slang I am ur great fan
@kavirajan37955 жыл бұрын
Super bro, every weekend i eat for maravallikizhangu.
@venkatesanchandran15965 жыл бұрын
Bro panangilangukku oru vedio podunga..
@iskanthaguru48445 жыл бұрын
Amna neinga vara level
@khajakattidam34365 жыл бұрын
super
@surendranvinnarasi36415 жыл бұрын
Super message bro thank you
@rameshhariharan26235 жыл бұрын
super sir u are true nature suppoter and vegetables old is gold. u are young telling good things really your video gives us more inspiring sir . sairam
@mohanraja50135 жыл бұрын
Ungaluku eappdi sollanun therinju irukuuu.... Please keep it up.......
@arunvijay87895 жыл бұрын
அருமை சகோ அப்படியே பூண்டு பத்தி கொஞ்சம்.....
@suthakark49152 жыл бұрын
Vera level bro neenga
@seyonagro60575 жыл бұрын
Super video... oil pathi pesunga bro
@PCN22555 жыл бұрын
Superb Anna
@parthibana8855 жыл бұрын
super aa sonniga....
@jaiganeshmuruganantham45985 жыл бұрын
Ji, make vedio for Woodpressed oils Groundnut, SesameOil, coconut
@lavanya6375 жыл бұрын
Vera level Bro neenga... Enjoying every single video of yours, gr8 work keep going