ஏற்காடு பத்தி தெரிஞ்சுக்க நான் பாத்த முதல் வீடியோ உங்களுது தான் ரொம்ப நல்லா பேசி உங்க கூடவே பயணம் பண்ண வச்சீங்க ப்ரோ ரொம்ப நன்றி ... வாழ்த்துக்கள்
@SALEMSINGER2 жыл бұрын
நீங்க எந்த ஊரு ப்ரோ
@jothit31443 жыл бұрын
வாழ்நாள்ல மறக்கவே முடியாது நீர்வீழ்ச்சி மட்டும் .....எப்பா இப்போ நினச்சாலும் தலை சுத்துது ....அருமையான காணொளி அண்ணா
@SALEMSINGER2 жыл бұрын
❤❤❤❤❤
@அந்தோணிஅசுரத்தமிழ்தேசத்தான்4 жыл бұрын
தங்குமிடம், இருசக்கர வாகன வாடகை கொடுக்குமிடம், பஸ் ரூட், அரசு சுற்றுலா பஸ்களின் நேரம், அவை செல்லுமிடங்கள் போன்ற தகவல்களையும் சேர்த்து கொடுக்கும்போது உங்ஙள் முயற்சி முழுமையடையும் சகோ.👌👍
@TamilRajan-xs5kn4 жыл бұрын
உண்மை.
@babujanarthanamr53854 жыл бұрын
Lot of hotels and resorts available near Yercaud lake. Don't worry about transport. Half an hour once bus service is available from Salem new bus stand. Bike rent shops are available near Lake. Hotel Saravana bhavan is best hotel in Yercaud located near Lake. Cab and auto services available near Lake.
@SelvaKumar-hf3hh2 жыл бұрын
இதுவரை நான் ஏர்க்காடு சென்றது இல்லை உங்கள் காணொளி பார்த்த பிறகு போகவேண்டும் என்று ஆசை வந்துள்ளது நன்றி சகோ.
@asmazeackriya73354 жыл бұрын
ஆர்வகோளாரில் அருவி பார்க்க சென்று நாக்கு தள்ளிய அனுபவம் எனக்கும் உண்டு
@Rajkumar-zj8rv4 жыл бұрын
Kulikalaam
@wonderfulldrawingsandamazi59084 жыл бұрын
Ennachu
@lifestyle-pf7pc4 жыл бұрын
Yeahhhh sethutom
@sbalaji37353 жыл бұрын
Kollimalai
@akashsekar12453 жыл бұрын
Enakum than
@Lassie29273 жыл бұрын
Na Ipotha 2 days munnadi ponen ... Lovable moment .... R15 bike my husband vera lvl feel ... Return varum pothu semma rain .... En life la 1st cute memorable moment
@bharathib77244 жыл бұрын
Botanical garden? ஏற்காட்டிற்கே உரிய சிவப்பு கலர் பூக்கள் நிறைந்த செடிகொடிகள் மிக அழகாக இருக்கும்.
@Vijay-fw6bd8 ай бұрын
விடியோ சூப்பர்❤️😘
@star3apm7484 жыл бұрын
தலைவா உங்கள் வீடியோ சூப்பரா இருக்கு நான் உங்க வீடியோவ ரொம்ப நல்லாவே பார்த்துகிட்டே இருக்கேன் வெளிநாட்டில் இருந்து நீங்க வீடியோ பண்ற கேமரா பற்றி ஒரு வீடியோ போடுங்க நன்றி அண்ணா
@டன்டணக்காடணக்கணக்கா4 жыл бұрын
ஏரிக்காடு...ஏற்காடானது ஆங்கிலேயர் உச்சரிப்பில். சேர்வராயர் குகைகோயில் முதலில் பார்க்க வேண்டிய இடம்...இவ்விடத்தில் பாக்ஸைடு சுரங்கம்... தனியார் எஸ்டேட்டில் உள்ள கரடிகுகை...வெள்ளை ரோஜா சிவாஜி படத்தில் உள்ள கண்ணாடிமாளிகை.. ராஜேஸ்வரி அம்மன் திருக்கோவில்...இந்த பகுதியில் காட்டு எருமைகள் கூட்டம் எளிதில் காணலாம்... எனக்கு தெரிந்த பிற இடங்கள் ஏற்காட்டில்
@அன்புசேல்ஸ்4 жыл бұрын
நீங்க ஏற்காடா அண்ணா
@abhiarun22384 жыл бұрын
Tour ponum nu plan pana ,unga video patha podum,atha place ke pona , review iruku ,vera level pro
@kamarajraj82755 жыл бұрын
நெல்லியம்பதி Try பன்னுங்க Bro..... (இப்ப சீசன் Time இல்லை.....சீசன் Time விசாரித்து செல்லவும்.....) கோவை -கா.சாவடி வேலந்தாவளம் -சித்தூர் புதுநகரம்- பாலக்காடு-கொல்லங்கோடு- நென்மாறா- நெல்லியம்பதி... செல்லும் வழியில் அருவிகள் நிறைய இருக்கு..... 1.போத்துண்டி டேம் & பூங்கா 2. ஆரஞ்சு Vegitable form 3. Green land form house 4.சீத்தாரகுண்டு View point(bike & car) *மிக நீளமான View point காபி,தேயிலை ஏலக்காய்,மிளகு'ஆரஞ்சு தோட்டங்கள்)...சீத்தாரகுண்டு வாட்டர் பால்ஸ் 5.ஜீப் டிரக்கிங் இருக்கு ₹ 1400 (Maximum)(சீசன் Time change ஆகும்) 6.கேசவன் பாறா : AVT tea estate காடு& View point 7.காரச்சூரி View point (jeep traking) 8.காரப்பாரா :(bike & car)(அருவி &Hanging bridge) 9.மான்பாறா பீக்(Jeep traking)( பள்ளத்தாக்கு, புல்மேடு,பனிபடரும் பகுதி).... (மிக முக்கிய குறிப்பு....) *முக்கிய பொருட்கள் நென்மாறா வில் வாங்கிகொள்ளவும்... * Petrol bunk கிடையாது.... * Google map ல் நிறைய இடங்கள் தெரியாது...உள்ளுர் மக்களிடம் வழி கேட்டு செல்லவும்... செயற்கை கலக்காத முழு இயற்கை அழகு கொட்டி கிடக்கும் சொர்க்க பூமி...... அழகும் ஆபத்தும் நிறைந்த இடம்.. பாதுகாப்புடன் செல்லவும்... இப்போது சீசன் Time இல்லை...சீசன் Time விசாரித்து செல்லவும்......
@VillageDatabase5 жыл бұрын
Thanks for your valuable information and supporting
@தமிழன்-ச9ச3 жыл бұрын
இந்த அருவி ஒன்னு இருக்கே அல்லா அதுக்குப் போயி மேல எர்ரது குள்ள எங்களுக்கு உயிர் போயிருச்சு23-7-21 வெள்ளிக்கிழமை தான போய்டு வாந்தோம் 😍
@vma34304 жыл бұрын
Yella video um super bro,,, niga poratha paaththa yenakkum poganum pola irukku,.,,
@ArshyVibes5 жыл бұрын
My favorite place 😍✌️ Loved it ✌️
@dsvignesh15233 жыл бұрын
Yenga poganum naalum first unga video tha bro refrence ku pakurean
@ibbuibbu57153 жыл бұрын
அரூர் to சேலம் ரோடு, குப்பனூர்
@sairiyacooking96375 жыл бұрын
Yercurd my favorite place
@dhivyar24064 жыл бұрын
Bro kandipaa na unga channel ku support panren😍😍😍😍😍😍
@santhoshmessi83555 жыл бұрын
Namma Yercaudah Ithu Paaaaaaah Sema Anna
@VillageDatabase5 жыл бұрын
Thanks bro
@sarankarthikparthiban90063 жыл бұрын
super ah iruku anna footage
@yuvarajrithish2696 Жыл бұрын
Nice peach bro
@selvams89265 жыл бұрын
Unga video ellam super bro...
@manoharanvasanthi8208 Жыл бұрын
முக்கிய இடங்களை பார்க்க வேன். ஆட்டோ வசதி உள்ளதா.
@matheswarank79974 жыл бұрын
நன்பரே...அருமை உங்கள் வீடியோ அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது..👌👌👍 இன்னும் ஒரு வேண்டுகோள் ஒவ்வொரு இடத்திலும் குடும்பமாக தங்க பாதுகாப்பு மற்றும் லோபட்ஜட்டில் தங்குமிடத்தையும் சுட்டிகாட்ட வேண்டும்...
@SivaGukan-w9e3 жыл бұрын
மிக அருமை
@imthimerchandiser2434 жыл бұрын
i m a new subscriber stay blessed
@manokaranmano39294 жыл бұрын
Nice bro na pootu vanthutan sema feel 💕💞💓
@SasiKumar-wx4nb4 жыл бұрын
சூப்பர் அண்ணா
@dharanis2 жыл бұрын
Video nice bro ..yercaud surrounding full ah tour porinha ..yellame nearby 1 to 5 km range la ithuku bus facilities iruka ??? Or own vehicle iruntha than possible ah yella idamum suthi paaka ..salem la irunthu yercaud bus iriku therium but nearby la irukura pagoda point ,park nu yella idamum bus la poga mudiuma .guide panunga brother
@charlesnelson46094 жыл бұрын
Good. Yercadu is very near from Bangalore. I used to visit very often. Wonderful hill station. Congratulation. Keep it up. WELDON
@SALEMSINGER2 жыл бұрын
🎉🎉🎉
@palanikumar6445 жыл бұрын
Camera , shot like professional super
@loganathan65923 жыл бұрын
Welcome anna enga ura vanthaku thanks 😊😊
@mohamedzafrulla79034 жыл бұрын
மடிகேரி மண்டால்பட்டி டிரக்கிங் போயிட்டு வாங்க தலைவா
@mathiazhagan15924 жыл бұрын
cemara work super
@arungovindan65054 жыл бұрын
Nalla irunthathu......
@periyasamyt93152 жыл бұрын
கிளியூர் பால்ஸ்
@karthijothikumar4 жыл бұрын
Nic bro , i like your vidoes
@shanushan89253 жыл бұрын
ஏற்காடு பஸ் ஸ்டாண்டிலிருந்து தனித் தனியே சுற்றிப்பார்க்க பஸ் வசதி இல்லை.பஸ் பயணத்தை நம்பி வருவது மிகவும் வேஸ்ட். சொந்த வாகனம் இருந்தால் மட்டுமே எல்லா இடத்துக்கும் சுற்றிப் பார்க்க முடியும்.இதையும் உங்க வீடியோவில் சொல்லுங்க bro
@திலிப்குமார்-ச4ஞ4 жыл бұрын
நன்றி நண்பா
@star3apm7484 жыл бұрын
இன்னும் இன்னும் அதிகமாக வீடியோ போட என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@SALEMSINGER2 жыл бұрын
I am salem
@vksekaranvksekaran1245 Жыл бұрын
ஏற்காடு அடிவாரத்தில் குருவம்பட்டி உயிரியல் பூங்கா உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும் நண்பர்களே அதையும் சேர்த்து பார்த்து விட்டு வரலாம்
@kalaivani3584 жыл бұрын
I was already went
@anumugi62103 жыл бұрын
சூப்பர்
@MohamedAli-pw6np5 жыл бұрын
Nice details bro....in all your video s
@SharmilaSHistoryqmc4 жыл бұрын
👌bro sema..
@karthik90234 жыл бұрын
Yerkadu salem semma super
@gkrider64385 жыл бұрын
180 padikatu kammitha Kollimalai 1196 steps vera 😭😭😭 11
@Madesh.R3 жыл бұрын
Hi bro unga thumbnail very super. Thumbnail setting ku endha app use panringa
@VillageDatabase3 жыл бұрын
Photoshop bro
@Madesh.R3 жыл бұрын
@@VillageDatabase Photo shop mobile la use pana mudiyuma bro
@girishkumar86515 жыл бұрын
Bro go to Veera Anjeneyar Temple, its a very good ride through the Forest, it in Forest in Elavadi....
@VillageDatabase5 жыл бұрын
Miss pannitom bro thanks
@vijayananthankiruveswary82034 жыл бұрын
Very nice Anna final touch super Annassss
@Mahalaksm12 жыл бұрын
Pohummun plan seidhu vidanum evlo nal stay pannalam ena,
@radhamani68244 жыл бұрын
Wonderful
@rvenkatesan95753 жыл бұрын
Good effort
@malathisaminathanmalathisa46413 жыл бұрын
Super Anna
@manikandana25934 жыл бұрын
good job bro keep it up
@SALEMSINGER2 жыл бұрын
my YERCAUD is super
@sksview16015 жыл бұрын
hi guys ur doing great job. my only suggestion is dont underestimate and unnecessary talk urself while making video at the end.nice video.tq
@saminathan92593 жыл бұрын
Super por
@babujanarthanamr53854 жыл бұрын
Karadiyur view point missing brother. One of the best view point in Yercaud.
@divyam49915 жыл бұрын
My native place yercaud 🥰
@vivekalex95254 жыл бұрын
Same 2u nanum Yercaud (Vivek Alex)
@அன்புநண்பர்கள்4 жыл бұрын
August month pona nalla irukuma
@skmovies90544 жыл бұрын
Ok super
@arunkumarm2744 жыл бұрын
Super super bro
@Rajesh70363 жыл бұрын
Bro Ena camera use panrenga? Video shoot panna?
@balajibala94103 жыл бұрын
Best
@sundarpandian5153 жыл бұрын
Yercurd la family la stay panra mari hotel link kodunga bro
@simplelifestyleofmagizhism64302 жыл бұрын
Same feeling
@balaji-hi5mm5 жыл бұрын
அட நம்மஊரு வழி குப்பனூர்
@salmasharif47904 жыл бұрын
bala ji yeppadi bri uthangarai enda dist
@salmasharif47904 жыл бұрын
Bro
@kishorera73033 жыл бұрын
Superb bro
@crushyahya92925 жыл бұрын
Camera super bro
@saravananm14084 жыл бұрын
உங்க வீடியோ எல்லாம் அருமை . நீங்க பல இடங்கள் செல்வதற்கு வருமானம் என்ன செய்கின்றிர்கள்
@KarthikNagarathinam5 жыл бұрын
பக்கோடா என்று ஒரு தினி சேலத்தில் பிரபலம் அது அந்த இடத்தில் பிற்காலத்தில் விற்பனை செய்தார்கள் அதனால் அந்த இடத்திற்கு பக்கோடா பாய்ன்ட் என்று பெயா் நான் சேலத்துகாரன் ஏற்காடை முழுவதும் சுற்றிபாா்க்க 3நாள் தேவை நான் இதுவரை ஏற்காடு 100முறைக்கு மேல் சென்றுள்ளேன் கடைசியாக 19−1−2020 சென்றோன் நன்றி வணக்கம்
@VillageDatabase5 жыл бұрын
நன்றி நண்பா உங்களுடைய பயனுள்ள தகவலுக்கு நன்றி
@SalemSalem-cy5jo4 жыл бұрын
அண்ணா நானும் சேலத்து காரன் தான் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவன் நான் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பர்களோடு இப்பயும்...
Tku fr ur video and we r also gng to visit Yercaud soon
@selvanssr58004 жыл бұрын
Super pro
@pudhupattimurugan69734 жыл бұрын
super bro
@KarthiKarthi-dc8kn3 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி அண்ணா
@vishnumaya24134 жыл бұрын
Bro video Super
@VillageDatabase4 жыл бұрын
Thank you so much 😀
@wesleyinalexprop4 жыл бұрын
Very nice.
@digroopafansclub58795 жыл бұрын
Super bro...😃😃😃
@thirunavukkarasurangasamy59025 жыл бұрын
வாழ்த்துக்கள்
@ramanis44364 жыл бұрын
Suuuuuper mamaaaa
@dhivyar24064 жыл бұрын
Bro yercaud ku yavaloo aagum... Poitu Vara konjam sollunga bro😍😍😍😍😍😍
@VillageDatabase4 жыл бұрын
Minimum Rs.2000 pothum
@Nextonvision2 жыл бұрын
ஹிந்தியில் பகோடா என்பது கரடுமுரடான இன்ப பொருள் என்று ஓர் அர்த்தம் உள்ளது இந்த இடமும் கரடுமுரடான ஓர் சுற்றுலா இடம் என்பதால் இப்பெயர் யாரோ ஓர் வடக்கன் வைத்த பெயராக இருக்குமோ என்பது எனது கருத்து.
@SALEMSINGER2 жыл бұрын
வடக்கன் என்பது பொருள் என்ன
@mageshwarib13194 жыл бұрын
My family have 10 members. Appointment ah Evlo agum .
@selvamselvi664 жыл бұрын
Super Bro.
@Great-boy12 жыл бұрын
'பகோடா' என்றால் கோயில் என்று அர்த்தம் கோயில் அருகில் இருந்து பார்ப்பதால் ' பகோடா பாய்ண்ட்' என்று பெயர் வந்திருக்கலாம் உதாரணமாக சென்னை மயிலாப்பூரில் காரணீஸ்வரர் கோயில் உள்ள தெருவிற்கு 'காரணீஸ்வரர் பகோடா தெரு' என்று பெயர்
@venkatesanmannan607729 күн бұрын
ஆம். பகோடா என்றால் கோயில், மற்றும் சிற்பங்களை குறிக்கும். உதாரணமாக, மகாபலிபுரத்திற்கு "Seven Pagodas" என்ற வேறொரு பெயர் உள்ளதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
@svsco80123 жыл бұрын
1. September la polama? 2. public transport இருக்க? 3. 2 adult with 2 children ku room rent ???
@SALEMSINGER2 жыл бұрын
please call me brother
@oviyatours51725 жыл бұрын
Nice,keep it up
@ExploreWithSanjeev3 жыл бұрын
Intha steps ah era mudilia... Once you try Agaya Ganga Waterfall ,kolli malai... You forgot this falls 😂😂😂
@essakkiiv5884 жыл бұрын
Yercad full surtri pakka evvalavu neram agum...bro.
@VillageDatabase4 жыл бұрын
1 Night stay and 2 day sutriparkka pothum bro
@saravanansubbiah4 жыл бұрын
அருவி என்பது சரியான தமிழ்ச்சொல் . நீர்வீழ்ச்சி என்பது waterfalls என்பதன் பொருந்தாத தமிழாக்கம்