டைலரிங் அடிப்படை 4ம் நாள் பயிற்சி | Blouse Cutting | Detailed Explanation | Tailor Bro

  Рет қаралды 2,873,194

Tailor Bro

Tailor Bro

Күн бұрын

Пікірлер
@sssarmy1794
@sssarmy1794 2 жыл бұрын
சூப்பரா சொல்லிக் கொடுக்குறீங்க நல்லா புரியுது உங்க நல்ல மனசுக்கு ரொம்ப நன்றி உங்க கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது உங்களால முடியும்னு சொல்ற வார்த்தை இப்படி ஒரு அண்ணன கடவுள் எங்களுக்கு கொடுத்ததற்கு கடவுளுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@SivaSenthamil
@SivaSenthamil 8 ай бұрын
வணக்கம் அண்ணா நீங்க ஒரு நல்ல மனமுடைய மனிதர் அண்ணா இறைவனிடம் வேண்டுகிறேன் நூறாண்டு வாழ வேண்டும் அண்ணா. நீங்க
@Shortfunnyvoice
@Shortfunnyvoice 13 күн бұрын
உங்க டைலரிங் கிளாஸ் பார்க்கிறேன் ரெண்டாயிரம் செலவு பண்ணி கத்துக்கிட்டா கூட இந்த அளவுக்கு சொல்லிக் கொடுக்க மாட்டாங்க சொல்லி அடுத்தவங்களும் பழகுனுங்கற ஒரு எண்ணமே நீங்க நல்லா இருப்பீங்க அண்ணா 🙏🙏
@rojapparojappa7750
@rojapparojappa7750 3 жыл бұрын
இவ்வளவு துல்லியமாக சொல்லித்தர மிகப்பெரிய மனது வேண்டும் புரோ நீங்கள் உங்கள் குடும்பத்துடன் நீடூடி வாழ இறைவன் வேண்டுகிறேன்
@thottathuadupangarai
@thottathuadupangarai 3 жыл бұрын
நீ ஒரு திறமையானவர் மற்றும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர் நீங்கள் ஒரு நல்ல மனிதர் நன்றி வணக்கம்
@AshokKumar.A-p4z
@AshokKumar.A-p4z 7 күн бұрын
உண்மையிலேயே வகுப்பிற்கு நேரிலே வந்து படித்ததை போன்ற உணர்வு வந்தது. நன்றி பல.
@gurulakshmi9929
@gurulakshmi9929 3 жыл бұрын
வணக்கம் சகோ மிக்க நன்றி. கடவுளுடைய ஆசிர்வாதம் எப்பொழுதுமே உங்களுக்கு உண்டு.
@agbouthi7289
@agbouthi7289 2 жыл бұрын
அண்ணா நீங்கள் தந்த விளக்கம் மிக தெளிவாக இருக்கிறது என்னால் முடியும் என்ற நம்பி கை உள்ளது அணைவருக்கும் பயணுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி அண்ணா.
@thirumalai2748
@thirumalai2748 9 ай бұрын
Thankyouanna.ungalvidioparthuthankathukitan
@sewingshopping2856
@sewingshopping2856 3 жыл бұрын
இதை விட தெள்ளத்தெளிவாக இதுவரை யாரும் சொல்லவில்லை You are great brother ❤️❤️
@magisankar8193
@magisankar8193 2 жыл бұрын
A
@MORO-ve5oz
@MORO-ve5oz Жыл бұрын
@@magisankar8193 6yyyyyyy66y6yyyyyy6y6y6yyyyyyy
@anthonymathikumar7149
@anthonymathikumar7149 Жыл бұрын
@@magisankar8193 1
@anthonymathikumar7149
@anthonymathikumar7149 Жыл бұрын
@@magisankar8193 1
@pushparanichandran2499
@pushparanichandran2499 3 жыл бұрын
அண்ணா உங்க வகுப்பு மெய் சிலிர்க்க... வைக்கிறது... நன்றிகள்...
@chandran4511
@chandran4511 2 жыл бұрын
Nice brother அக்காவும் பார்க்கிறேன் brother. 65 years. அருமை. ரொம்ப உபயோகமா இருக்கு. தங்கச்சிய மட்டும் சொல்கிறார்கள்.
@julietsanthasheela6655
@julietsanthasheela6655 3 жыл бұрын
உங்கள் வீடியோ பார்கிற அனைவரும் சுலபத்தில் கட்டிங் கற்றுக்கொள்ளலாம். நல்ல விளக்கம். நன்றி
@vinothvinoth871
@vinothvinoth871 2 жыл бұрын
அண்ணா க ழித்துமாடல்சொல்லுங்க.
@rajavenkatesan6528
@rajavenkatesan6528 2 жыл бұрын
உங்கள் விளக்கம் ரொம்ப ரொம்ப அருமை
@Magizh-raveena
@Magizh-raveena 2 жыл бұрын
ரொம்ப அழகாக மிகவும் புரியும் படி பயிற்சி கொடுக்குரிங்க அண்ணா..... நன்றி 🙏🙏🙏
@Afrika_Niyana
@Afrika_Niyana 10 ай бұрын
Thank you Anna
@b.tharunb.tharun3553
@b.tharunb.tharun3553 2 жыл бұрын
சூப்பர் அண்ணா 👍👌👌👌 நான் உங்கள் வீடியோவை பார்த்து தான் முதன்முறையாக ப்ளவுஸ் தைக்க கற்று கொள்ள போகிறேன் எனது அக்காவும் உங்கள் வீடியோவை பார்த்து கற்றுக் கொண்டு பிரமாதமாக ப்ளவுஸ் தைக்கின்றார்கள் நீங்கள் எங்களின் குரு🙏🙏🙏இவ்வளவு தெளிவாக கற்றுத் தர நல்ல மனது வேண்டும் மனமார்ந்த நன்றிகள் 🙏
@tamilselvis4397
@tamilselvis4397 2 жыл бұрын
தெளிவான விளக்கம் ,நன்றி அண்ணா.
@divyarajivgandhi8987
@divyarajivgandhi8987 3 жыл бұрын
அண்ணா வீடியோ எதிர்ப்பார்த்து இருந்தோம் அண்ணா மிக்க நன்றி அண்ணா தெளிவாக உள்ளது அண்ணா
@tharshiniantony2925
@tharshiniantony2925 3 жыл бұрын
Anna super
@mageshwaran2394
@mageshwaran2394 3 жыл бұрын
நீங்க போதும் டெய்லர் நாங்க முன்னேறிருவோம்
@vijaylakshmikalyanasundara7317
@vijaylakshmikalyanasundara7317 3 жыл бұрын
Vedo pakaranl like
@parameshwaris1215
@parameshwaris1215 3 жыл бұрын
@@mageshwaran2394 super
@meharajbegam1966
@meharajbegam1966 3 жыл бұрын
Thanks bro
@leelaeswar8061
@leelaeswar8061 Жыл бұрын
Simply super anna...Nan video parthu notula drawing pottu tips ellam elluthi vachitan....blouse cut pannitan...enaku neck vallivuhan vara mattuthu....try pannitu erukan....thanks anna....
@kalyanijayagopal5419
@kalyanijayagopal5419 3 жыл бұрын
அருமையா சொல்லித் தரேங்க தையல் கிளாசுக்கே போக வேண்யது இல்லை👏👏👏👏👏👏
@saransrinikesh8230
@saransrinikesh8230 2 жыл бұрын
Theliva sollitharinga sir tq
@mahashomegrown7510
@mahashomegrown7510 2 жыл бұрын
Sis neck 3inch vachi irukangala enna calculation la vachanga konja solrengala plz
@saraswathyparthasarathy3676
@saraswathyparthasarathy3676 2 жыл бұрын
@@saransrinikesh8230l
@rajeshwarik4035
@rajeshwarik4035 2 жыл бұрын
Clearly videio I Followed100rs Guruthakshini put in separated.
@karthigarangoliarts3419
@karthigarangoliarts3419 2 жыл бұрын
அருமையாக கற்றுத் தருகீறீர்கள் அண்ணா.... மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏
@RohiniJithesh
@RohiniJithesh 10 күн бұрын
Super bro enniku tha first unga video patha patha udaney nenga sonna mara blouse catting pannita bro super bro eanaku konjam stiching la basic mattum theriyum bro
@senthilkumariravi1012
@senthilkumariravi1012 3 жыл бұрын
உங்கள் வீடீயோ எதிர் பார்த்து இருந்தேன் அருமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றி தம்பி
@nithyap7095
@nithyap7095 3 жыл бұрын
மிக்க நன்றி தெளிவான விளக்கம்
@famithaparveen6793
@famithaparveen6793 3 жыл бұрын
மிகவும் தெளிவாகவும்...புரியும்படி உள்ளது சகோதரரே... உங்கள் நல்ல உள்ளதுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....
@velappanvelu4541
@velappanvelu4541 3 жыл бұрын
மிகவும் தெளிவாக உள்ளது அண்ணா
@sanjiths9035
@sanjiths9035 2 жыл бұрын
Super anna
@indirani6441
@indirani6441 Жыл бұрын
அண்ணா நான் வீட்டில் டைலரிங் தொழில் பண்ணிட்டு இருக்கேன். நீங்க கொடுக்குற ஒவ்வொரு டிப்ஸும் எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது நன்றி அண்ணா.
@bhagyaraja1441
@bhagyaraja1441 3 жыл бұрын
அண்ணா ரொம்ப தெளிவா எடுத்து சொல்வதற்கு ரொம்ப நன்றி
@santhiyasanthiya329
@santhiyasanthiya329 4 ай бұрын
2024..unga video paththu tailaring kaththukuren Anna..☺️
@relaxplease7253
@relaxplease7253 2 жыл бұрын
Super Anna evalo theliva yarumey sonnadu illa. Enaku tailoring theriyadu oruthar ta poi kathukiten erundum enaku doubt erundudu. Avan stich panni pazhagu na dan varum nu theliva puriyum nu sonnaga ana unga video pathu enaku romba theliva purinjidu Ella doubt um clear ah sonnenga anna. Romba nandri.🙏
@sugunaravikarthi5388
@sugunaravikarthi5388 3 жыл бұрын
அண்ணா நேரடியாக கற்றுக்கொள்வது போல் அளவற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா சிறுசிறு.. நுணுக்கங்களை தெளிவாக புரிந்து கொண்டோம்.நன்றி
@m.vasanthim.vasanthi7352
@m.vasanthim.vasanthi7352 3 жыл бұрын
supper
@mohamediliyask1506
@mohamediliyask1506 2 жыл бұрын
36inch blouse ku athil paathi 18 inchi ok athu kooda 1arai inchi kootiyachi marupadium yen 2 inchi koota solrenga
@gardening0
@gardening0 2 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் அண்ணா.நன்றி
@RameshRamesh-om3rg
@RameshRamesh-om3rg 2 жыл бұрын
அந்த அதிர்ஷ்டசாலி நான் தான் ப்ரோ இதை வேற யாருக்கும் கொடுக்கத் தேவை கிடையாது சூப்பர் ப்ரோ சூப்பர் ப்ரோ
@bhuvanaramadas9381
@bhuvanaramadas9381 2 жыл бұрын
மிக்க நன்றி தம்பி. உங்கள் விளக்கமான கற்றுக் கொடுக்கும் முறை மிகவும் பயனுள்ளது. கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்யத்தையும் அருளட்டும்.
@silambumalar1620
@silambumalar1620 3 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா.... நான் என்ன தப்பு பண்றேன்னு இப்போதான் புரிஞ்சுது ...தெளிவான விளக்கம் அண்ணா 🙏😇
@meenaravichandran7055
@meenaravichandran7055 Жыл бұрын
Anna unga video pathu Nan 5 blouse stitch panniten ... Epo thaana kathukuren blouse stitch panna..ungalalathaan Nan kathukitten Rompa thanks na.
@archanavasandh
@archanavasandh 3 жыл бұрын
Really u r great brother.... Ipadi solli koduka periya manasu vaenum....great job and thank you...
@எலிசபெத்டைலர்
@எலிசபெத்டைலர் 3 жыл бұрын
இவ்வளவு ஸ்பீடா முன் பகுதி வெட்டி இதுவரை பார்த்ததில்லை. ...... குறைவான அளவுகள், அழகான கட்டிங், தெளிவான விளக்கம், Super bro... All the best... 👍👍👍👍 வாழ்க வளமுடன்........
@alamelug3861
@alamelug3861 Жыл бұрын
Anna today oru blouse stitching pannitan romba happy yha iruku ethuku karanam ungaloda varthai and nambikai romba nanri Anna
@dhatchayani.sdhatchu3658
@dhatchayani.sdhatchu3658 3 жыл бұрын
Anna neenga athigama pesala yellarukum nalla puriyanum tha solringa ungaluku athigama pesarum yenra feeling vendam neenga theliva sollitharinga thank you bro 🌺💐🌷🌹🌻🌺💐🌷🙂
@annierichard6559
@annierichard6559 Жыл бұрын
You explain very well brother. God bless you
@user-tks123
@user-tks123 2 ай бұрын
நன்றி அண்ணா... நீங்கள் தங்கைகள் சொல்லறது எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்கள் வீடியோக்களை பார்த்து தைக்க தொடங்கி உள்ளேன். நீங்கள் தெளிவாக சொல்கிறீர்கள் மிக்க நன்றி... நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.. நன்றி அண்ணா ❤❤
@francina22as61
@francina22as61 2 жыл бұрын
Thambi front many years I was trying to cut a blouse but now I learnt from ur teaching thank i so much god bless u my brother 👌👍
@kavitha7815
@kavitha7815 3 жыл бұрын
தெளிவான விளக்கம் பயன்னுள்ள பதிவு அண்ணா நன்றி
@KaviKavi-fz7rh
@KaviKavi-fz7rh Жыл бұрын
Anna romba thanks unga calasa parthu than kadduuru kondan
@manjuladevi4866
@manjuladevi4866 2 жыл бұрын
அண்ணா எங்களுக்கு இவ்வளவு நேரம் ரொம்ப தெளிவாக சொல்லி கொடுத்தது அதற்கு நன்றிஅண்ணா.
@dawndusk6275
@dawndusk6275 3 жыл бұрын
அருமை யாக யாரும் எளிதாக புரிந்து கொள்ள க் கூடிய வகையில் உள்ளது நன்றிbro
@chitrarangan8036
@chitrarangan8036 3 жыл бұрын
You must be the first person to teach cross cutting for beginners in the very first blouse itself amazing !
@abdulmajeeths3925
@abdulmajeeths3925 3 жыл бұрын
மிக்க பயனுள்ளதாக இருந்தது நன்றி அண்ணா
@jaijai3641
@jaijai3641 2 жыл бұрын
Romba thanks anna unga class pathu na 2 chudithar thachiten ippo blavus ready panrathukaga class pathutruken nalla solli thareenga nallave puriuthu thanks anna
@giridharan9046
@giridharan9046 2 жыл бұрын
10 வருசம் முன்பு 1500 ரூபாய்க்கு மிகவும் வறுமையின் காரணமாக கல்லாரி சேராமல் ஒரு தையல் வகுப்பு சேர்ந்தேன்....சுத்தமாக யூஸ் இல்லை...பின்பு அந்த ஆசையை விட்டேன்...மீண்டும் பணம் கட்டி கற்க முடியவில்லை..உங்கள் வீடியோ பார்த்து புதிய தையல் மெஷின் வாங்க முடிவெடுத்துள்ளேன்....மிக்க நன்றிகள்.....
@kanis1441
@kanis1441 Жыл бұрын
Very good
@senthilsiva4909
@senthilsiva4909 11 ай бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள்
@ambikasivakumar6016
@ambikasivakumar6016 10 ай бұрын
Oru doubt anna blouse body suralavu 36/2 18+1.50 marupatium 1.50 inch ethuku extra
@stayasethetic1234
@stayasethetic1234 10 ай бұрын
​@@ambikasivakumar6016 நாம குண்டானா பிரிச்சுவிடறதுக்கு எக்ஸ்ட்ரா தையல் விட்டிருப்பாங்க .அதுக்குத்தான் அந்த 1:5" இன்ச்
@Sreejothi-d6n
@Sreejothi-d6n 9 ай бұрын
C'cc
@peermuhammeda4757
@peermuhammeda4757 3 жыл бұрын
மிக அருமை விளக்கம் அண்ணா 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@AshokKumar.A-p4z
@AshokKumar.A-p4z 5 күн бұрын
அன்பு இளவலுக்கு! தற்பெருமை சற்றும் இன்றி "அவர்களுடைய திறமையால் தைத்தார்கள்" என்று கூறுகின்ற தங்களின் பெருந்தன்மைக்கு தலை வணங்குகின்றேன். வாழ்த்துகள்.
@kousi3550
@kousi3550 3 жыл бұрын
Anna semma, fees kuduthu 4 class ponen. But unga mathiri yarum sonnathillai. Thank you anna
@muthulakshmi1385
@muthulakshmi1385 3 жыл бұрын
சொல்லும் செயலும் ‌ அழகு வாழ்த்துக்கள் அண்ணா 😍😍💕💕
@marypushpamkanaga9882
@marypushpamkanaga9882 3 жыл бұрын
P
@abinayaabinaya65
@abinayaabinaya65 2 жыл бұрын
@@marypushpamkanaga9882 valli super anna
@rajanharish4724
@rajanharish4724 2 жыл бұрын
நன்றிசார்
@diani9753
@diani9753 2 жыл бұрын
Ungaloda vedio yellam pathuruken bro Nalla theliva sollitharigal Niraiya tips purinjuruku rompa santhosam bro rompa thanks
@revathiashmi2971
@revathiashmi2971 3 жыл бұрын
அருமையான பதிவுஅண்ணா நீங்கள் மிகவும் தெள்ளத் தெளிவாக கற்றுத்தருகிறீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா
@lathalathabandi7628
@lathalathabandi7628 2 жыл бұрын
வணக்கம் அண்ணா நானும் உங்க சேனல் பார்த்து பிளவுஸ் பழகிறேன் அண்ணா
@viruthambalvelukumar8757
@viruthambalvelukumar8757 2 жыл бұрын
ரொம்ப தெளிவான விளக்கம் நன்றிங்க அண்ணா
@thamizhnandhu4335
@thamizhnandhu4335 Жыл бұрын
Neenga solrathe.. Oru positive vibe irukku and thanks u so much .. Anna..🙏🏻
@varalakshmi6172
@varalakshmi6172 3 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை அண்ணா மிக்க நன்றி🙏🙏👌👌👌👌👌👏👏👏
@varalakshmipn9693
@varalakshmipn9693 3 жыл бұрын
Hi
@maransuryasurya36
@maransuryasurya36 3 жыл бұрын
நீங்க சொல்லி தரும் விதம் அருமை அண்ணா மிக்க நன்றி🙏🙏🙏🙏
@PriyaPriya-kt2nk
@PriyaPriya-kt2nk Ай бұрын
இப்போ தா நான்‌ பார்க்கிறேன் அண்ணா எனக்கும்‌ கூடிய விரைவில் தையல் கற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்வம் நீங்கள் கற்று கொடுப்பது மிகவும் நன்றாக புரிகிறது நன்றி வாழ்க வளமுடன்
@sutha7924
@sutha7924 3 жыл бұрын
இன்று வகுப்பு நன்றாக இருந்தது நீங்கள் சொல்லும் நுணுக்கங்கள் எங்களுக்கு நன்றாக புரிகிறது இது வரை நான் கிராஸ் தைத்ததில்லை இப்போது பயப்படாமல் நான் நீங்கள் சொன்னது போல் தைப்பேன் நன்றி அண்ணா
@lathakrishna2078
@lathakrishna2078 3 жыл бұрын
வணக்கம் அண்ணா உங்க விளக்கம் மிக தெளிவாக உள்ளது நன்றி அண்ணா.
@nithirajganesan6882
@nithirajganesan6882 2 жыл бұрын
Super bro Thanks
@sathyapriya8883
@sathyapriya8883 2 жыл бұрын
Anna very clear explanations and happy to watch your videos thank you
@sujithra6537
@sujithra6537 Жыл бұрын
Anna vanakkam naan idhuvarai tailoring kathukala stitching kuda theriyadhu but unga class 1st time parthu cutting and stitching kathukuten enga ammaku oru blouse stitch pani koduthen I'm so happy Anna thanks for your coaching
@yuvarajthangamani4190
@yuvarajthangamani4190 3 жыл бұрын
இன்று வகுப்பு நன்றாக இருந்தது மிகவும் தெளிவாக சொல்லித்தரிங்க மிகவும் நன்றி அண்ணா
@agarwinagarwin1297
@agarwinagarwin1297 2 жыл бұрын
Anna super ra purithu anna Nan classes pogamala kathukittan anna rompa rompa thank you for your all videos anna
@chandradurai4912
@chandradurai4912 3 жыл бұрын
Bro you r my brother. U r teaching very clearly. I understand so many tips from u. Thank u bro thank u .iam now 73 yr old bro thk u.
@kalyani15-h8e
@kalyani15-h8e 3 жыл бұрын
Unga confidence ku oru vanakkam I am 54 years ippadan thayal kathukaren
@oliveranti
@oliveranti 3 жыл бұрын
Great
@oliveranti
@oliveranti 3 жыл бұрын
@@kalyani15-h8e best wishes to you 👍
@masterreviewer7509
@masterreviewer7509 3 жыл бұрын
Yes
@Ambika-en2vi
@Ambika-en2vi Жыл бұрын
Thank you sri so much ungalukku periya manasu vera yarumea entha alavukku solli kodutha Thu ella.neenga rombavea Nalla erukkanum.unga familiyum nalla Erukkanum.ennoda duid ellamea clear auittu.antha alavukku neenga solli koduthurigenga.God bless you.I Love So Much.
@marianirmala442
@marianirmala442 3 жыл бұрын
Yes anna ..very clear teaching..Thank you so much...
@RajanRajan-qz8bb
@RajanRajan-qz8bb 2 жыл бұрын
Anitha.rajan thanks anna
@majithamajitha7400
@majithamajitha7400 3 жыл бұрын
Really u r great bro , you r Explanation is very nice and clear.thank you sooo much bro and God bless you
@banumathyj2758
@banumathyj2758 2 жыл бұрын
அழகாசொல்லித்தரீங்க.நன்றி
@Rdx-uchiha-56
@Rdx-uchiha-56 Жыл бұрын
சூப்பர் அண்ணா. யாரும் இந்தளவுக்கு தெளிவா சொல்லமாட்டாங்க
@malathimalathi2982
@malathimalathi2982 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா. வாழ்க வளமுடன்.மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 🙏🙏🙏🙏🙏🙏🙏 தயவு செய்து எல்லா அளவுகளும் பொருந்தும் படி ஒரு chart போடுங்க அண்ணா. தைரியமாக நாங்களும் மற்றவர்களுக்கு தைக்க உதவியாக இருக்கும். தயவு செய்து சீக்கிரம் போடுங்கள் அண்ணா.என்னை போல் ஓரளவிற்கு தைக்க தெரிந்த தங்கைகளுக்கு தீபாவளி order எடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் Pls post the chart For all measurment anna. Thank you. 🙏🙏🙏🙏
@sudhakumar-bg8nz
@sudhakumar-bg8nz 2 жыл бұрын
Very very thank you bro.very useful video for all Amma Akka and thangaci.god bless you and your family.gods always be with you
@johnbasha7150
@johnbasha7150 Жыл бұрын
SupeerAnna
@Foodies-d4o
@Foodies-d4o 2 жыл бұрын
Super ha solli tharinga sir fees illama free ha kathukittan thank you sir
@madhumitha9659
@madhumitha9659 2 жыл бұрын
really admired ur teaching. very long time i am looking for blouse stitching. clearly understood.....
@ஆன்மீகவிடியோ
@ஆன்மீகவிடியோ 3 жыл бұрын
நன்றி அண்ணா உங்கள் வீடியோ எதிர் பார்த்தேன் விருதுநகர் மாவட்டம். சாத்தூர் 👌👌👌
@s.munewarans.munewaran9950
@s.munewarans.munewaran9950 3 жыл бұрын
I am shathur
@thiruthikaasokan1070
@thiruthikaasokan1070 3 жыл бұрын
Supper anna vera level
@சரோஜாராம்
@சரோஜாராம் 2 жыл бұрын
தெய்வமே அண்ணா ரெம்ப ரெம்ப உபயோகமா இருந்துச்சுன்னா.நீங்க வாழ்க உங்க குடும்பம் வாழ்க அண்ணா.
@tharanemaria4750
@tharanemaria4750 3 жыл бұрын
Am happy with your tailoring class Anne. God bless you and your family with heavenly blessings.....
@sarasrajini8915
@sarasrajini8915 2 жыл бұрын
Very very very thanks anna
@indumathyprakash4423
@indumathyprakash4423 2 жыл бұрын
நன்றாக இருக்கு
@ilayarajailayaraja595
@ilayarajailayaraja595 Жыл бұрын
அருமை அண்ணா மிக்க நன்றி
@mohammedazarmohammedazar314
@mohammedazarmohammedazar314 2 жыл бұрын
Anna nega nalla solli tharaga ..realy im so happy .. ungal sevai thodarattum
@revathinatarajan349
@revathinatarajan349 3 жыл бұрын
Good teaching brother 👍 Thank you
@Vishnugi3026
@Vishnugi3026 3 жыл бұрын
அண்ணா உங்க வீடியோவை முதன்முறையாக பார்க்கிறேன் மிகப்பெரிய பயனுள்ளதாக உள்ளது அருமையான பதிவு எனக்கு ஒரு சந்தேகம் ஆம்கோல் அளவு 8எடுத்தீர்கள் அல்லவா அந்த அளவு எப்படி எடுத்தீர்கள் அந்த சந்தேகம்மட்டும் எனக்கு தெளிவாக்குங்க அண்ணா ப்ளீஸ் எனக்கு பதில்அனுப்புங்க சகோ அன்பான என் அண்ணனுக்கு வணக்கம் வீடியோ 👌👌👌👏👏👏🤝
@vijisai307
@vijisai307 4 ай бұрын
Doubt vara madhri solli kudukalaye neenga romba romba clear ah solli kuduthinga thank you anna
@ansaseeraansaseera5456
@ansaseeraansaseera5456 3 жыл бұрын
Thanks bro very clear explanation.keep it up .I am very eagerly waiting for u r next vedio
@ansaseeraansaseera5456
@ansaseeraansaseera5456 3 жыл бұрын
Na 100 yeduthu vakkiren sir
@sarojat6539
@sarojat6539 3 жыл бұрын
நான் நினைத்தது போல 36" ல் ஜாக்கட் வெட்ட போவது மிக்க மகிழ்ச்சி என் அளவும் அதே தான் நன்றி
@mayaamayaa5116
@mayaamayaa5116 2 жыл бұрын
எதை வைத்து 36 இன்ச் னு சொல்லுறீங்க
@kalaisivas5185
@kalaisivas5185 2 жыл бұрын
சூப்பர் அண்ணா. நான்டெய்லரிங் போய் பழகினேன் ஆனால் ஜாக்கெட் புரியவில்லை இப்போது உங்கள் வீடியோ பார்த்து தெய்த்து பார்த்தேன். மிக சரியாக தெய்த்து விட்டேன் மிக்க நன்றி. வாழ்த்துக்கள் அண்ணா
@vinoliavictor3365
@vinoliavictor3365 2 жыл бұрын
Hi bro😍 thank u for teaching us. God bles u and ur family 🙏
@kannaanitha
@kannaanitha 2 жыл бұрын
Now only I started to see your tailoring class video. It’s very useful. Ur teaching was too good. Thank u so much . In one month I will Become a good tailor. Hope so 🤞🏻
@sutha.tthanigai6657
@sutha.tthanigai6657 2 жыл бұрын
Romba easy method la solitharinga brother. Superb. Vazhga valamudan.
@jeonajeromi1068
@jeonajeromi1068 3 жыл бұрын
நீங்க கட் பண்ற ஸ்டைல் ஸ்டிச் பண்ற ஸ்டைல் அருமை அருமை அருமை அண்ணா 👌👌
@raviannamalai4904
@raviannamalai4904 3 жыл бұрын
8 inchi homhole ok anna antha 8 inchi eppadi mudivu panni mashar panninga pls cleara sollunga
@HemaLatha-bq4qz
@HemaLatha-bq4qz 3 жыл бұрын
Romba neram wait panna Anna etha vedio ku...🙏🙏🙏👍👍👍
@harinie614
@harinie614 Жыл бұрын
சூப்பர் அண்ணா நல்ல முறையில் தெளிவாக தெரிகிறது ரொம்ப நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@kalpalathathiyagarajan2208
@kalpalathathiyagarajan2208 Жыл бұрын
Thank you very much for your detailed explanation. I bought a machine depending only on your class😅
@s.buvaneshwariamu8165
@s.buvaneshwariamu8165 3 жыл бұрын
Hi bro thank you for your interest you posted so much video s again you teaching us with out any acceptation God bless you and good health thank you for your support
@nesakumarnasan6983
@nesakumarnasan6983 2 жыл бұрын
ரொம்ப தெளிவாக புரிஞ்சது நன்றி அண்ணா
@neelambujan5404
@neelambujan5404 2 жыл бұрын
ஒரு.டவுட் 36 இஞ்ச் .அதுல பாதி18 அதில்ஒன்ரை etc சேர்த்து9முக்கால் 2இஞ்ச் etc சேர்த்து புரியல
@rohitkrish1574
@rohitkrish1574 Жыл бұрын
Anna yenaku yendha training ella first time unga video paathu try pandra nalla puridhu thanks anna
@VM5metalgold
@VM5metalgold 2 жыл бұрын
Very clear explanation. Thank you.
@ramister5458
@ramister5458 2 жыл бұрын
Ni
@akilathavamani484
@akilathavamani484 2 жыл бұрын
Thanks anna for this wonderful blouse cutting video, it is really very useful for me😊🙏🌷
@muthuselvi2277
@muthuselvi2277 2 жыл бұрын
Super anna
@krishnavenychinniahkrishna9099
@krishnavenychinniahkrishna9099 2 жыл бұрын
Vanakam tailor bro, naanum unggal mulamaaga yenakku vendia saree bloues taikka katru kolla pogiren, rumba nandri, from singapore.🙏🙏🙏🙏🙏🙏
@behumanbeing
@behumanbeing 3 жыл бұрын
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 I'm begginers in tailoring anna . It's very useful video .. your good teacher Anna,🌺🌺🌺
@pandimeena6456
@pandimeena6456 3 жыл бұрын
Rompa nalla puriyudhu valtthukkal
@bigaunty4688
@bigaunty4688 2 жыл бұрын
Really sincere, honest, very well explained and even uneducated ie never step into a school by listening and watching your video will be the best and well known tailor. And you will be very proud and honoured. God Bless you and keep it up in helping out those who sincerely want to learn. Am surprise and never came to know anyone can explain so clearly as you.
@sundarikkalaiselvan5408
@sundarikkalaiselvan5408 2 жыл бұрын
Mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
@muthumari2778
@muthumari2778 2 жыл бұрын
@@sundarikkalaiselvan5408 l 🙏
@lalleevj9639
@lalleevj9639 Жыл бұрын
Aama aamapa salikkamey solrampa 😅😅😅😅😅
@saraswathyshanmugam9416
@saraswathyshanmugam9416 8 ай бұрын
இன்று அதன் நான் உங்களுடைய வீடியோ பார்த்தேன் மிகவும் தெளிவான் வகுப்பு அண்ணா. நானும் இதை பார்த்து தைத்து உங்களுக்கு தெரிவிக்கின்றேன் . மிக்க நன்றி அ்அண்ணா.🙏🙏
@sasikarthi1506
@sasikarthi1506 3 жыл бұрын
Very very clear teaching Anna 😊 tq so much anna
@nabilmubarak7271
@nabilmubarak7271 2 жыл бұрын
Super anna
@welcometomyworld5545
@welcometomyworld5545 3 жыл бұрын
Really great explanation..... Thank u so much...
@babydavid4995
@babydavid4995 2 жыл бұрын
Thank u I under stand u teaching to day I am going To start cutting a blouse God bless u and u family it is so clear u teaching thank you
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
Blouse cutting விரிவான முறை தமிழில்
10:14
Stitching by Yareshya
Рет қаралды 1,8 М.