நிறைய டைலரிங் விடியோ போடுங்க அண்ணா பயனுள்ள தகவல் சொல்லுங்க.
@grmurugan154 күн бұрын
Ok👍
@cutecatherine90304 күн бұрын
என் பெயர் கவிதா. நான் மிகவும்குடும்ப சூழ்நிலை காரணமாக மனஉளைச்சலில் இருந்தேன் நான் ஒரு டைலர் மட்டும் இல்ல நான் அழகு கலை நிபுணர். உண்மை தான் இந்த தைய்யல் எனக்கு எத்தனையோ நன்மை செய்திருக்கிறது. எனக்கும் முதுகு வலி, கால் வலி கூட இருந்தது. எந்த நிலையிலும் என் தொழிலை குறை சொல்ல மாட்டேன். நீங்கள் பேசியது என் மனதிற்கு ஆறுதலாக இருந்தது. நன்றி அண்ணா 🙏
@grmurugan154 күн бұрын
Super
@santhakumari379229 күн бұрын
ஹலோ பிரதர் மிக்க நன்றி உங்களைப்போல நல்ல கருத்துக்கள் கூறுபவர்கள் சொல்வதை கேட்டாலே போதும் நமது உடலில் எனர்ஜி கிடைக்கும் நானும் ஒரு தையல் தொழிலாளிதான் எனக்கும் வீட்டு வேலை அதிகம் தான் அதை முடித்து விட்டு பின்னர் தான் தைக்க உட்கார்வேன் எனக்கும் கழுத்து மற்றும் முதுகு தண்டு வலி உள்ளது இருந்தாலும் சின்ன சின்ன உடற்பயிற்சி செய்து விட்டு தைப்பேன் எனக்கும் ஐம்பது வயது கடந்துவிட்டது நானும் 15 வருடமாய் தைக்கிறேன் ஒரு சகோதரி யூடியூப் சேனலில் கூறிய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவர்களால் முடியவில்லை என்றால் அதற்காக இப்படியா நெகடிவா கருத்து சொல்வது
@grmurugan1529 күн бұрын
யூடியூபில் பல நபர்கள் தங்களுடைய கருத்துக்களை எதிர்மறையாக தான் தெரிவிக்கின்றார்கள் பிறரை பார்க்க வைக்க வேண்டும் என்பதற்காக பொய்யான கருத்துக்களையும் பதிவு செய்கிறார்கள் உண்மையிலேயே பொய் என்பது எதை என்று கண்டுபிடிப்பது இப்போது இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் சிரமமாக இருக்கிறது பரவாயில்லை அது அவர்களுடைய இயலாமை
@priyabalaji645425 күн бұрын
நானும் டைலர்தான் வீட்டையும் பார்த்துட்டு என் வேலையும் செய்கிறேன்.18 வருசமா தைக்கிறேன்.இப்போ உடம்பு முடியல மனக்கவலை சரியா சாப்பிடரது இல்லை ஓய்வு எடுப்பது இல்லை. நீங்க ஒவ்வொரு விசயமும் அழகா சொன்னீங்க நன்றி சகோ👌👌🙏.இனி எனக்காகவும் வாழ முயற்ச்சி செய்கிறேன்
@grmurugan1525 күн бұрын
மிக்க நன்றி எங்க சேனலை பாருங்க உடற்பயிற்சியை சார்ந்த வீடியோக்களும் மிக விரைவில் பதிவு செய்கிறோம்
@umaganesh306217 күн бұрын
நன்றி சகோதர நானும் ஒரு டைலர்தான் எல்லாமே நம் மனசுதான் கரணம் நான் ஆரோக்கியமாக உள்ளேன் என்று மனதில் பதிய வைத்தாலே போதும் மனம் பார்த்துக்கொள்ளும் எல்லவற்றையும் கடந்துதான் வாழ வேண்டும்
@rithun10026 күн бұрын
பயிற்சி அண்ணா
@littlepuppy1016 күн бұрын
Ironing surface அவ்வளவு அழுக்காக இருக்கிறதே நண்பா, பொது வெளியில் போடும் போது சுத்தமாக வைத்துக் கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் நண்பா. வாழ்த்துக்கள் நண்பா. தப்பா எடுத்துக்க வேணாம் நண்பா. வாழ்க வளமுடன். 😊
@grmurugan156 күн бұрын
சூடு அதிகமாக இருக்கும் போது மாறிவிடும்
@littlepuppy1015 күн бұрын
@grmurugan15 சரி நண்பா.
@littlepuppy1015 күн бұрын
@grmurugan15 ஆண்கள் சட்டை, பேண்ட் தைக்கும் முழு வீடியோ போடுங்கள் நண்பா. ஒரு நபரை அளவு எடுத்து தைக்கும் முறை..நன்றி நண்பா.
@geethasaravanan185014 күн бұрын
Yoga,la suryanamashkaram pannunga.12 steps eruku.
@vijayalakshmiyuvarajan187627 күн бұрын
பயிற்சி முறை சொல்லி தாங்கள் அண்ணா
@SaiNath-u5p19 күн бұрын
வாழ்க வளமுடன் அண்ணா💐💐💐
@grmurugan1519 күн бұрын
வாழ்க வளமுடன்
@KarthikaKarthika-xf8kv18 күн бұрын
பயிற்சி முறை
@JayadheepaJayadheepa19 күн бұрын
Yella work ku varum problem, yellavume nalla sapidanum and rest irukanum and santhosama sencha podum , yella manisharthane problem Sagajamtha nan 25years tailor wrk panra Ada romba estapaddu santhosama seiva, ❤❤
@grmurugan1518 күн бұрын
Thank you very much, please continue to watch and support my channel.
@yesumary772315 күн бұрын
neck canvas stiching sariyaga kaatavillai
@RabikKzkksjs-xb7mv12 күн бұрын
அருமையான விளக்கம்
@SakthiShop25 күн бұрын
உடம்பில பிரச்சனை வரலாம் முறையான எக்ஸசைஸ், யோகா, சத்தான உணவு பழக்க படுத்தினால் நோய் வருவதை குறைக்கலாம்
@anivmi12 күн бұрын
Nanum tailor than ungal advice mega serappaga ullathu nan follow panren. Thank you brother
@grmurugan1512 күн бұрын
தொடர்ந்து எங்க சேனல பாருங்க டெய்லரிங் சார்ந்த விஷயங்களும் நிறைய பதிவு பண்ணிட்டு இருக்கீங்க உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
@valliselvam72539 күн бұрын
Payerchi solluga
@meenakshianu957617 күн бұрын
தொழில் சார்ந்த நோய் வரத்தானே செய்யும் சகோ உடற்பயிற்சி செய்யனும்
@grmurugan1517 күн бұрын
உடற்பயிற்சி என்பது அன்றாடம் நாம் தொடர்ந்து செய்யக்கூடிய ஒரு உடலுக்கான ஆரோக்கியத்தை கூட்டம் எந்த தொழில் செய்தாலும் கட்டாயமாக உடற்பயிற்சி என்பது ஓர் அளவுக்கு நம்முடைய வாழ்வில் தொடர்ந்து செய்ய வேண்டும் அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்
@Rachel-g9r3z3 күн бұрын
im tailore super tips
@09.ashwinth6323 күн бұрын
அண்ணா ரொம்ப ரொம்ப நன்றிங்க, நானும் அந்த வீடியோ பார்த்தேன் ,ரொம்ப பயமா இருந்துச்சி, நானும் 15 வருஷமா தைக்கிறேன்,இப்படி பிரச்சனை வருமா,அதுக்கு தைக்காமலே இருந்துக்கலானு நினைச்சுட்டு இருந்தேன்,கரெக்டாக உங்க வீடியோ பார்த்தேன், ரொம்ப ரொம்ப நன்றிங்க அண்ணா
@grmurugan1523 күн бұрын
மிக்க நன்றி சேனலை பாருங்க இதுபோல இன்னும் நிறைய வீடியோக்களும் சரி செய்யக்கூடிய வீடியோக்களும் வரும்
@jayarani746519 күн бұрын
ப்ரோ நான் பத்து வருஷமா தைக்கிறேன் ஒரு காலில் தான் தைப்பேன் தைக்கிற கால் வலிக்கல தைக்காத கால் வலிக்குது குதிகால் முட்டி எல்லாமே வலிக்குது கால் மாத்தி தைக்க பழக்கம் வரவே மாட்டேங்குது என்ன பண்றது ஏதாவது ஒரு சொல்யூஷன் சொல்லுங்க ப்ளீஸ்
@grmurugan1519 күн бұрын
பெடல் மிஷினா அல்லது பவர் மிஷின்
@nalini-zq2xo21 күн бұрын
Anna 👌ra advice panninga.tnks na.romba use fulla erundhuchi .
@grmurugan1520 күн бұрын
Tq
@SushilaVenkateshSushilaVenkate8 күн бұрын
❤❤❤😂😂
@SushilaVenkateshSushilaVenkate8 күн бұрын
Tq
@Rachel-g9r3z3 күн бұрын
thanks bro nice
@iyanarstephen609426 күн бұрын
சூப்பர் ப்ரோ. அந்த அம்மா பேசுறதே புரியல ஆனால் பயம் உண்டாக்கிடாங்க.
@grmurugan1526 күн бұрын
சிலர் அப்படித்தான் செய்வார் பயப்படுத்திவிடுவார்கள் அப்படி இந்த தொழில்
@kalipoongodi753926 күн бұрын
அண்ணா பயிற்சி podunga
@grmurugan1526 күн бұрын
மிக விரைவில் பயிற்சி வீடியோ வரும்
@moorthinidarshan20 күн бұрын
Im pregnant.but im stiching.it was my relaxing....i love tailoring...ella velaum kastam than.namaku pudichadhu seium podhu ella valium parandhu poidum.
@killersurya98787 күн бұрын
Super bro
@lekhaleks6371Ай бұрын
Nenga pesurathu romba energetic ah iruku
@grmurugan15Ай бұрын
மிக்க நன்றி தொடர்ந்து எங்க சேனல பாருங்க எங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க
@gandhimathi199820 күн бұрын
பிரதர் பயிற்சி முறை
@yarapjanjohn221424 күн бұрын
சரியான முறையில் உருவாக்கப்பட்ட வீடியோ நண்பா
@grmurugan1524 күн бұрын
மிக்க நன்றி தொடர்ந்து என் சேனலை பாருங்க சப்போர்ட் பண்ணுங்க
@Mohanatailor24 күн бұрын
Naanum oru tailor
@selvijanu9990Ай бұрын
வாழும் கலை பயிற்சி 🎉🎉
@litheshtailors464826 күн бұрын
அண்ணா பயிற்சி .போடுங்க
@grmurugan1526 күн бұрын
மிக விரைவில் பயிற்சி வீடியோ வரும்
@chidambaramvsp33189 күн бұрын
பயிற்சி முறை சொல்லுங்க.டெய்லர்.விசாலீ
@grmurugan159 күн бұрын
மிக விரைவில் வீடியோ பதிவிறக்கம் செய்ய உள்ளோம்
@NithiyaNithiya-un2fjАй бұрын
Superahhh sollringa
@arifaadam199327 күн бұрын
Hi Anna nalla pathivu sooper Please excercise solithanga
@grmurugan1527 күн бұрын
மிக விரைவில் பதிவு செய்கிறோம்
@mohansackthi116928 күн бұрын
எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு பிரச்சனை இருக்க தான் செய்யும் சம்பாதிக்க வேண்டும் என்றால் வேலை செய்து தான் ஆக வேண்டும்
@grmurugan1528 күн бұрын
உண்மைதான் என்றாலும் சில நண்பர்களுக்கு பிரச்சனைஇருக்கக் கூடிய நண்பர்கள் என்ன செய்வார்கள்
@umamithunmithun5765Ай бұрын
Sir plz post the exercise video
@litheshtailors464826 күн бұрын
அண்ணா நீங்க சொல்றது உண்மைதான்.ஆனால் தையல்தொழில் தான் காரணம் என்று சொல்றது என்னால் ஏத்துக்க முடியாது.சில உடல்நல பிரச்சனை வரும்.ஆனால்அதை சரிசெய்துகொள்ளமுடியும். உங்கள் பதிவு நல்ல உதாரணம். நன்றி அண்ணா.❤❤😂😂😂
@grmurugan1524 күн бұрын
மிக்க நன்றி தொடர்ந்து என் சேனலை பாருங்க சப்போர்ட் பண்ணுங்க
@mercytailor1631Ай бұрын
Super thambi
@Nesrinbanu25 күн бұрын
Thank you Anna 🎉
@SowmiyaSathiyamoorthi-c5c23 күн бұрын
Short video potunga
@grmurugan1523 күн бұрын
Ok
@sabaripalani18720 күн бұрын
Tq Anna 🎉🎉🎉🎉🎉🎉❤
@hemasanker357329 күн бұрын
Jack.F4 2 leg how to use
@anivmi12 күн бұрын
Brother antha payirchi murai
@grmurugan1512 күн бұрын
பயிற்சி முறை நீண்ட நேரம் என்பதால் அதை சுருக்குவதற்கான முயற்சிகளில் இறங்கி மிகவும் எளிமையான முறையில் வீட்டில் பெண்களும் அந்த பயிற்சி முறையை செய்ய வேண்டும் என்பதற்காக எளிமையான முறையை கையாண்டு கொண்டிருக்கின்றோம் மிக விரைவில் வீடியோ வரும்
@loganayakiloga3370Ай бұрын
Anna 1000 times pls anna exercises solli thanga enaku romba neck pain hip painah iruku anna nanum tailer thanga anna
@grmurugan15Ай бұрын
அக்கா வணக்கம் தற்போது அந்த பயிற்சியை நான் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன் எனக்கு அந்த பயிற்சியை நான் பயன்படுத்தி பார்த்துக் கொண்டிருக்கின்றேன் இவற்றினுடைய விளைவு நன்றாக இருக்கும் பட்சத்தில் கட்டாயமாக பொங்கல் முடிந்து அடுத்த ஓரிரு வாரங்களில் இந்த வீடியோக்களை பதிவு செய்யலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன் எங்கள் வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள் கட்டாயமாக டைலரிங் ஏற்படக்கூடிய உடல் உபாதைகளுக்கான வீடியோவாக கண்டிப்பாக வரும்
@grmurugan15Ай бұрын
இந்த எக்சர்சைஸ குண்டா இருக்கிறவங்களும் கொஞ்சம் சுலபமா பண்ற மாதிரி நான் கொஞ்சம் இதை ஆய்வு பண்ணிட்டு இருக்க மிக விரைவில் இதனை கண்டிப்பாக சொல்லி தரங்க ஏன்னா நிறைய அக்கா மாதிரிகள் அண்ணமாருக எனக்கு வாட்ஸ் அப்ல கால் பண்றாங்க மெசேஜ் பண்ணி கேக்குறாங்க அதனால கண்டிப்பா இந்த எக்சர்சைஸ் வந்து வருங்க நீங்க எங்க சேனலை தொடர்ந்து பாருங்க உங்களுக்காக நான் நிச்சயமாக பதிவு செய்கிறேன் ரொம்ப நன்றிங்க
@Jebakani-zx9zl29 күн бұрын
Correct na
@SarithaNanjan-w2f13 күн бұрын
Anna payerichi murai
@SowmiyaSathiyamoorthi-c5c23 күн бұрын
Nanum tailor tha😊 brother
@grmurugan1523 күн бұрын
Super
@meenakshianu957617 күн бұрын
Shop address sollunga bro nanum Tirupur tha
@grmurugan1516 күн бұрын
Old bus stop
@GirijaSuresh-mc2exАй бұрын
42 inch blouse cutting podunga thambi please
@grmurugan15Ай бұрын
Ok
@RajarajanRajarajan.C-os9sv25 күн бұрын
thank u anna
@GirijaKtr20 күн бұрын
அண்ணா என்ன பயிற்சி முறை என்று சொல்லுங்கள்
@grmurugan1520 күн бұрын
உடம்பு வலிகளை போக்கக்கூடிய பயிற்சி முறைகள்
@Nitinchannel42823 күн бұрын
Anna unga kitta na oru vishayam share panna virumburen 😢😢ennaku reply panringala
@grmurugan1523 күн бұрын
வணக்கம் சொல்லுங்க என்ன தகவல்
@grmurugan1523 күн бұрын
8681854639 என்னுடைய வாட்ஸ்அப் நம்பர் இருக்கா இதுல வாய்ஸ் நோட் அனுப்புங்க
@jagadeesansrividhya783129 күн бұрын
Exercise sollunga sir
@kaviakshaya775828 күн бұрын
Coconut milk kolupu eillaiya anna
@grmurugan1528 күн бұрын
இயற்கையான உணவுகளில் முதன்மையான இடத்தில் இருக்க கூடிய ஒரு மருத்துவ குணம் தேங்காய்க்கு உண்டு
@grmurugan1528 күн бұрын
வாய் மற்றும் வயிற்றுப் புண்களை குடல் தூய்மை பண்ணும்
@udhakumard4088Ай бұрын
Exercise solli kodunga anna
@Malar__official__22 күн бұрын
Nan
@banupriya2496Ай бұрын
Pls excasahise sollikudunga bro
@grmurugan15Ай бұрын
Ok
@Ganga-pz2xuАй бұрын
anna ye peru ganga na eppatha oru 4peru solragana soldar erankuthuna kasdama erukkuna yenakku anna sollugana pls anna pls pls pls pls pls anna
@grmurugan15Ай бұрын
பொங்கல் முடிந்தவுடன் எக்சர்சைஸ் வீடியோ பதிவாகும்
@Ganga-pz2xuАй бұрын
saringa anna
@easwaramoorthy459519 күн бұрын
🙏🙏🙏🙏
@sureshd849129 күн бұрын
Anna exercise solli kodunga
@matagaming769Ай бұрын
Xsasas podunga anna pleas
@SowmiyaSathiyamoorthi-c5c23 күн бұрын
பயிற்சி வீடியோ போடுங்க.
@grmurugan1523 күн бұрын
ஒரு மணி நேரம் வீடியோ பொங்கல் பிறகு
@arumugam6197Ай бұрын
😮😮😮😮
@jayashreesri773628 күн бұрын
exercise upload பண்ணுங்க bro
@grmurugan1528 күн бұрын
பொங்கல் முடிந்தவுடன் மிக விரைவில் பதிவு செய்கிறேன் இன்னும் நிறைய எக்சர்சைஸ் சேர்த்து பதிவு செய்யலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம்
@suryas-rh9yv26 күн бұрын
🙄
@Ganga-pz2xuАй бұрын
Anna pls Anna soldar erangama erukka yenna na panrathu Anna pls pls sollugana na 10varusama thaikkure Anna na solluga anna 🙏🙏🙏
@grmurugan15Ай бұрын
அடுத்த பிளவுஸ் கட்டிங் வீடியோ போடுறேன் அந்த வீடியோவை ரொம்ப கவனமா பாருங்க நிறைய விஷயங்கள் அதுல சொல்லுவேன்
@PrakashPrakash-cu2ddАй бұрын
Exerise sollunga
@grmurugan15Ай бұрын
Ok
@Mahalakshmi-xo5hq29 күн бұрын
Exercise pls anna
@grmurugan1529 күн бұрын
நிறைய பேர் என்ன கேக்குறீங்க அதனால விரைவிலேயே எக்ஸர்சைஸ் வீடியோ வரும்
@SowmiyaSathiyamoorthi-c5c23 күн бұрын
Unga spich super 🎉🎉
@kaviakshaya775828 күн бұрын
Exercise videos send pannunga
@grmurugan1528 күн бұрын
பொங்கல் முடிந்தவுடன் வீடியோ வரும்
@lakshmiaaridesainer715126 күн бұрын
Exercise potunga
@grmurugan1526 күн бұрын
மிக விரைவில் exercise வீடியோ பதிவு செய்கிறோம்
@SujiRuth-b9o28 күн бұрын
Exercise anna
@grmurugan1528 күн бұрын
மிக விரைவில் எக்சர்சைஸ் வீடியோ வரும் நிறைய எக்சர்சைஸ் வரும்
@preethimarimuthu762021 күн бұрын
பயிட்சி முறை
@grmurugan1521 күн бұрын
Ok
@murugan3-d2tАй бұрын
38 சைஸ் பிளவுஸ் கட்டிங் போடுங்க
@murugan3-d2tАй бұрын
எனக்கும் வாழ்க்கையில் இப்படித்தாங்க நடந்துச்சு அப்புறம் அது இதுன்னு பண்ணி ஏதோ தப்பிச்சுட்டேன்