எனக்கு ரொம்ப இது பிடித்தமான பதிவு இது மாதிரி தான் லேடிஸ் டைலரும் ஜென்ஸ் டைலரும் செய்ய வேண்டும் இதை கண்டிப்பாக கடைபிடியுங்கள்
@sarawathysa6 сағат бұрын
அண்ணா நானும் டைலர்தான் இந்த வீடீயோ பார்த்தது இரவு 10.40 ரொம்ப சிரிச்சிட்டேன்
@navyaelango81366 сағат бұрын
Nanum ippo than parthen
@UshaNindhini7 сағат бұрын
அண்ணா என் மனதில் உள்ள பாரமே இறங்கின மாதிரி இருக்கு இப்படிதான் கம்மியான துணியை எடுத்துட்டு வந்து முதுகையும் கையையும் கொஞ்சம் இறக்கி வைங்க அப்படின்னு சொல்றது 70 பாயிண்ட் எனக்கு போதும்னு அவங்களே தீர்மானித்து இருக்கிறார்கள் உங்களுக்கு யார் சொன்னது நான நான் எப்போதுமே 70 மீட்டர் துணியில் தான் வச்சிருக்கேன் நீங்கதான் ஒரு மீட்டர் சொல்றீங்கன்னு எங்களை திருப்பி கேக்குறாங்க என்ன பண்றது இப்படி பேசுறவங்க கிட்ட சொல்லி திருத்தவே முடியாது வாய்ப்பே இல்லை இந்தப் பதிவை போறதுக்கு நன்றி அண்ணா
@vj.jeni.12 сағат бұрын
இந்த சம்பவம் எனக்கும் நடந்தது அண்ணா❤❤❤❤❤
@illam7713 сағат бұрын
👌👌 நடைமுறை எதார்த்தமான உண்மை, சம்பவம் இப்படி தான்
@malathivasu3114 сағат бұрын
அண்ணா உங்களுக்கும். மா என் மனதில் உள்ள பாரதமே இறங்கிரிச்சி🤣🤣
@prakashsuganya435113 сағат бұрын
பாரதம் இல்ல பாரம்
@Kumutha-bh6fi13 сағат бұрын
அண்ணா சூப்பராக எல்லா மண்டைக்கும்உரைக்கிறமாதிரிசொன்னிங்க.ஏன்னநானும்ஒருடெய்லர்தான்👌👌👌
@MUPPIDATHIRAM13 сағат бұрын
சூப்பர். நான் சொல்ல நினைத்தது நீங்க சொல்லிட்டேங்க...👍👍😂
@seethaseetha888013 сағат бұрын
ஜாக்கெட் தைக்கும் ஆசையே போய் விட்டது தம்பி.சிரித்து வயிறு வலிக்கிறது தம்பி.
@pirakalathasivaneswaram775213 сағат бұрын
அண்ணாச்சி உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
@k.s.k16696 сағат бұрын
சூப்பர் பதிவு bro thank you எனக்கும் இதுபோல் நிகழ்வு நடக்கும் சொன்னால் புரிந்து கொள்ளமாட்டார்கள்
@TharunnaveenTharunnaveen8 сағат бұрын
Supper பதிவு அண்ணா ❤❤❤🎉
@mathimathi-pz2xw13 сағат бұрын
இனிபொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் போட்ட வீடியோவில் இந்த வீடியோ என்னை கவர்ந்த வீடியோ செம்ம நெத்தி அடி அருமை
@Roshi_Kowsi10197 сағат бұрын
Aiyo aiyo dedicated to all tailors😂😂 including home tailors😂😂 editing vera marii😂😂😂
@AmbikaHari-k7r8 сағат бұрын
தம்பி இது போன்ற சம்பவம் என்னிடம் நிறைய நடந்திருக்கு நல்ல பதிவு தம்பி அந்த கஸ்டமர் நல்லா நடிசாங்க தம்பி சூப்பர்
@anithad17148 сағат бұрын
Correct சொன்னீங்க. சூப்பர்.
@skeerthika373213 сағат бұрын
நடைமுறை உண்மை அண்ணா நன்றி
@kavithasubramanian63886 сағат бұрын
டெய்லர் அண்ணா இதே மாதிரி அனுபவங்கள் இருந்தா போடுங்கள் அண்ணா நாங்களும் கத்துக்குறோம் இந்தப் பதிவு சிரிக்கவும் சிந்திக்கவும் இருந்ததுன்னா சூப்பர் 👌
@malligai202311 сағат бұрын
அண்ணா வணக்கம் உங்கள் பதில் சுப்பர்
@gopinathnatarajan639013 сағат бұрын
சூப்பர் தம்பி தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👌👌
@MUPPIDATHIRAM13 сағат бұрын
எல்லாம் சரி.... கூலி 2500 கேட்டதுதான் சிரிப்பு வந்துட்டது...😂😂😂😂😂😂
@sumalatha.j790312 сағат бұрын
அண்ணா மனசுல உள்ள பாரமே குறைந்து போச்சு 😂😂😂
@jeevaganga774510 сағат бұрын
👌super Anna good point 👌🌹🌹🌹
@lakshmikumar54113 сағат бұрын
அண்ணா சூப்பர் நானும் அனுபவிச்சு இருக்கேன்
@powerganesh524412 сағат бұрын
அருமையான பதிவு தம்பி சூப்பர் பதிவு சூப்பர் அருமை அருமை அருமை
@vijayarao59011 сағат бұрын
அருமையான பதிவு தம்பி இந்த மாதிரி அனுபவம் எனக்கும் இருக்கு
@santhibala463512 сағат бұрын
💯 உண்மை
@ThasinBanu-wz2wj13 сағат бұрын
Super bro vera level 🤝💯true😂😂😂😂😂 nalla puriyara mathiree sonninga
அண்ணா இப்படி தான் வராங்க....😂😂😂1மீட்டர் துணி குடுத்து அதுல 2 ஜாக்கெட் தைச்சுக்குடுங்கன்னு சொல்றாங்க😅😅 முடியாதுன்னு சொன்னா நான் ஒல்லியா தானே இருக்கேன்னு சொல்றாங்க அண்ணா பட்டிக்கு வேர கலர் துணிப் போடாதீங்கனு சொல்லுறது ❤❤
@KaviyaKaviya-l7v12 сағат бұрын
அண்ணா நான் வீட்ல தச்சிட்டு இருக்கேன் எனக்கு எவ்வளவு பிளவுஸ்க்கு வாங்கணும்னு தெரியல டிசைன் பிளவுஸ் எவ்வளவு வாங்கணும்னு தெரியல கொஞ்சம் சொல்றீங்களா
@vijayasamundeeswari28658 сағат бұрын
Well said brother 👌
@suryasaraswathi70654 сағат бұрын
Super 👌
@manjucbe854612 сағат бұрын
Super anna nalla message ungalala mattum than ipdi supera pathil solla mudiyum but unga voice mattum vara azhage vera idayila mems vara sound vendame
@CGsaralaputtagudu5 сағат бұрын
Super ಅಣ್ಣ ❤️❤️🤣🤣
@SASISasi-e4f6 сағат бұрын
Anna super👌👌👌 ippadida anna panranka sila customer Na Neraya anubavachitta
@Angelstar7771013 сағат бұрын
Sema mass anna siruchi siruchi vaiyru valikuthu anna❤
@rhoshnev11988 сағат бұрын
Correct ah sonniga
@shaliniganesh74135 сағат бұрын
Super anna ❤❤❤anni akka
@seethaseetha888013 сағат бұрын
அருமையான பதிவு.இந்த சோதனைக்கு முடிவே இல்லையா?
@sabanajal36435 сағат бұрын
அண்ணா என் நிலை இது தான்
@mosstamilchannel87924 сағат бұрын
Anna semmmma naanum oru tilor than enakum ithumari niraiya sambavam nadanthu iruku intha maari oru sila customer nala enaku tailor work pannave sila samayam pudikamale veruthu poidum anna neenga intha video potathu enaku semmmma siripu anna ithe maari innum niraiya videos podunga anna🤣🤣🤣🤣
@saidmohamedsaidmohamed25136 сағат бұрын
உண்மை தான் அண்ணா.. இப்படியும் சிலர் வருவாங்க😂😂
@valanmalar377312 сағат бұрын
Super super nice thampi nalla sonega
@kandaiahnirmaladevi13778 сағат бұрын
சூப்பரான. பதிவு😂😂😂😂😂
@elieteliet9605 сағат бұрын
சூப்பர் anna
@GayathriS-c8u12 сағат бұрын
Super bro 👍👍👍
@BatharDeen-z5k12 сағат бұрын
Anna super na ninga en Customer ithey mathiri than fabric kodukuranga atha stich panrathukilla pothum pothum nu ayduthu.....
@khathijanasser365113 сағат бұрын
Superra shnneenga sema sema serup padi ponga super super super ❤️❤️❤️❤️❤️❤️
@g.m.nithilasrimariappan864213 сағат бұрын
எனக்கு பாரமே குறைஞ்சு மாதிரி இருக்கு
@MknM.S.Sundari14 сағат бұрын
அய்யோ ama அண்ணா இந்த மாறி ஆட்கள் ள திருத்தவே முடியாது 😅😢😢😂😂😂😂😂😂
@KarunyaShankari14 сағат бұрын
Anna neenga oru blouse ku evlo vanguringa anna😊
@DhivyaKumar-v4h6 сағат бұрын
Ok anna😊
@691pari9 сағат бұрын
Super anna ❤
@mosstamilchannel87924 сағат бұрын
Anna naanum inime consulting fees vaanga poren gud idea anna 🤭🤭🤭
@devibalakrishnan84053 сағат бұрын
Anna sariya Sonning
@GuruMoorthi-uv7ll14 сағат бұрын
அருமை
@PAmsa-i5b11 сағат бұрын
அண்ணா சூப்பர்
@Malathi-r7w12 сағат бұрын
ப்ரோ உண்மை உண்மை.. ப்ளவுஸ் எடுத்துட்டு டைனிங் கொஞ்சமாக எடுத்து வருவாங்க பாருங்க.கடவுளே...இவங்களை எல்லாம் எந்த லிஸ்ட் ல சேக்குறதுனே தெரியல ப்ரோ
@ambikamadhankumar30195 сағат бұрын
Super bro Bro one help tailoring certificate namma kudukanumna enna pannanum help me bro
@kokilakokila46167 сағат бұрын
Anna super Anna 😊😊😊
@vasupriya-fz4gb11 сағат бұрын
அண்ணா நீங்க சொன்னது சரி தான் சில மனிதர்கள் சொன்னால் புரியாது அந்த மாதிரி ஆள் இருக்காங்க அண்ணா காசு மட்டும் அதிகம் சொன்னால் கேள்வி மட்டும் அதிகம் வரும்
@PeriyaSamy-qo8bs13 сағат бұрын
Correcta sonninka Anna Thank you anna
@seethaseetha888013 сағат бұрын
வகுப்புக்கு வந்து விட்டேன் தம்பி.
@kandaiahnirmaladevi13779 сағат бұрын
வணக்கம் தம்பி அண்ணி நான் வகுப்பு க்கு வந்தது ட் டே ன்❤❤❤❤❤❤
@SSG4114 сағат бұрын
Anna blouse oda front and back எனக்கு eppothum unevena varuthu pattti also enna panna
@padmanabanv.139414 сағат бұрын
உண்மை அண்ணா
@Omnamachivaya3313 сағат бұрын
😂en costomer 600 range model blouse kettanga ana 400 ku avanga saree 500 thanu pargain panranga please atha pola Oru video podunga bro
@selviraja184313 сағат бұрын
என் மனசுல உள்ள பாரமே இறங்கிருச்சு
@kalpdhayal760013 сағат бұрын
😂😂😂😂😂 Bro இந்த வீடியோவை என்கிட்ட தைக்கிற ஆட்கள் அவ்வளவு பேருக்கு அனுப்பி இருக்கேன் bro
@SankarSankar-g3e13 сағат бұрын
Ama nan kuda anuparen
@MageshWari-l2u5 сағат бұрын
It is true anna
@mowli-creatives12 сағат бұрын
இது எனக்கும் நடந்து இருக்கு 80 point குடுத்து 15 inch blouse- இறக்கம் 11 இன்ச் கை இறக்கம் 44 inch blouse தைக்க சொன்னாக
@rhoshnev11988 сағат бұрын
Iyyoyo😂
@rhoshnev11988 сағат бұрын
Ithuku than nan even close relations ku koda blouse stich panni koduka matten. En blouse mattum school days lainthu nanay stich pannipen. Amma ku tailering therium
@lakshminarayanan21585 сағат бұрын
Nanum entha mathiri customer kitta mattirukka,😂😅
@lakshmikumar54113 сағат бұрын
அண்ணா ஒரு ஜாக்கெட் தைக்க எவ்வளவு வாங்கனும் சொல்லுங்க
@mullaiselvi35335 сағат бұрын
எனக்கும் இந்த மாதிரி நடந்து இருக்கு அண்ணா
@mullaiselvi35335 сағат бұрын
உயிர தான் வாங்குவாங்க
@Suci197911 сағат бұрын
எனக்கு இன்று இது நடந்தது , இப்படிக்கு நா new tailor😔
@SelvapathiSelva-q2f8 сағат бұрын
இதுபோல எனக்கும் நடந்து இருக்கு அண்ணா
@pushpapushpa616514 сағат бұрын
அண்ணா எனக்கு 38இஞ்ச் முன்இறக்கம்13 வச்சா சரியா வரலனு சொன்னேன் அதுக்கு வீடியோ போடுங்க அண்ணா தயவு செய்து
@ArunArun-f7y7 сағат бұрын
👍
@VinothKumar-ym8ot12 сағат бұрын
Anna vera level
@Sujathamurugan.13 сағат бұрын
அண்ணா இந்த சம்பவம் எனக்கும் நடந்தது இருக்க அண்ணா
@victoriarani103812 сағат бұрын
Inner size vaithu blouse alavu eppadi kandu pidippathu anna explain pannunga anna
@poovarasideenathayalan75337 сағат бұрын
Thampi Rani present madurai poovarasi
@kavithakavitha155314 сағат бұрын
Vanakam anne ❤ anni
@VetriMaran-wl4cm10 сағат бұрын
Super Anna anni
@krishnaganga31169 сағат бұрын
Correct Anna
@VijayKumar-fl2jd13 сағат бұрын
super bro 😂😂😂
@mageshwaridurairaj89289 сағат бұрын
Superb 😂😂😂
@mmageshwari386610 сағат бұрын
அண்ணா எனக்கு ஒரு டவுட் 34,36,38,40 inch அளவு blouse க்கு பின் பக்கம் (அதாவது பின்னாடி சதைப்பகுதியா இருக்கும் )முன் பக்கம் உடம்பு இல்லை எப்படி தைச்சாலும் கழுத்து லூசா இருக்கு shoulder அளவும் கொஞ்சம் சொல்லுங்க அண்ணே😊 இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்💐🌅🌾🌾🌾 🎉🎉🎉🎉
@Karthi-vh9nu13 сағат бұрын
❤suppar
@RohiRohini-m6c9 сағат бұрын
💯 correct anna
@RohiRohini-m6c9 сағат бұрын
Rly panna matenganu ninaichen anna, thk you anna
@mbm587812 сағат бұрын
super supero super enaku nadantha anupavathai apatiye sonnrnenga bro சிரித்து சிரித்து வயிறு நிரம்ப விட்டது என்று கணவர் என்ன கிறுக்குத்தனமா நீ தனியாக சிரிக்கிறார் அப்படி னு கேட்கிறார்
@YashniYashni-k7f12 сағат бұрын
Anna aari work blouse cutting and stitching podunga anna ellarum cut panrathu eppudinu pottu irukkanga but stiching podala. Neenga stiching vedio potta clear aagum anna
@ValliKv-g8n6 сағат бұрын
38 சைஸ்க்கு 80 சிஎம் துணி தான் வாங்கிட்டு வராங்க பத்தாதுன்னு சொன்னா நீங்க தாராளமா துணி துவைக்கிற டைலர் போல இருக்கு எனக்கு கிண்டல் பண்றாங்க
@AsmithaSaranya10 сағат бұрын
கரெக்ட் அண்ணா நார்மல்அளவு பிளவுஸ் கொடுத்திருக்காங்க போட் நெக் தைக்க ஷோல்டர் என்ன அளவு வைக்கணும் எப்படி அளவெடுக்க வேண்டும் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா