Sir final ninga prelims ku current affairs video upload pannathu mathiri Ella units kum sethu oru current affairs video podunga sir please
@gayathrisekar185510 күн бұрын
1.பட்டினத்தார் பாராட்டிய மூவர் 2.முப்பெண்மணிகள் வரலாறு 3.தனித்தமிழ் கட்டுரை 4.வடச்சொல் தமிழ் அகரவரிசை
@nisha709110 күн бұрын
மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்- சி.அன்பானந்தம்
@RajKumar-vv6ux10 күн бұрын
அன்னை தமிழில் அர்ச்சனை - 2021
@Vidhyastudy-x6r10 күн бұрын
11:18 4 ஆம் தமிழ்ச்சங்கம் 1901 இல் பாண்டித்துரை தேவர் மதுரையில் தோற்றுவித்தார்
@s.shajithas271410 күн бұрын
Thank you so much sir❤ Maashallah ❤
@nisha709110 күн бұрын
முப்பெண்மணிகள் வரலாறு பட்டினத்தார் பாராட்டிய மூவர் வடசொல் தமிழ் அகராதி
@Anushak-x3n10 күн бұрын
நீலாம்பிகை அம்மையாரின் நூல்கள்: வடசொல் தமிழ் அகராதி பட்டினத்தார் பாராட்டிய மூவர் முப்பெண்மணிகளின் வரலாறு
@Vidhyastudy-x6r10 күн бұрын
16:22 சகுந்தலா நாடகம்- காளிதாசர் அம்பிகாபதி கம்பரின் மகன்... அமராவதி 3ம் குலோத்துங்கச் சோழனின் மகள்... சிற்றின்பம் கலக்காமல் 100 பாடல் பாட சொல்லுவாங்க அமராவதி கடவுள் வாழ்த்துடன் சேர்த்து 100 என்று தவறா எண்ணிடுவாங்க... படம் கூட இருக்கு சிவாஜி கணேசன் நடிச்சு இருப்பார் சிறு வயதில் பார்த்த நியாபகம்
@10WowFacts8 күн бұрын
10:11 Kudos to your efforts Sir. Keep supporting the aspirants community. One kind request, it sounds bizzare when you say "Comments section la leave pannunga". I completely understand that we use Anglizied Tamil quite frequently in most of our conversations. I would recommend you to use the simple version "Comment Pannunga". Though there may be many Tamizh Enthusiasts who may argue otherwise. Cheers, Sir! Your efforts are greatly appreciated !!
@sruthithanu10 күн бұрын
6:40 முப்பெண்மணிகள் வரலாறு பட்டினத்தார் பாராட்டிய மூவர்
@vinokutty679410 күн бұрын
Sir tamil eligibility test letter writing class edunga sir
@Anushak-x3n10 күн бұрын
மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்: தலைமை- பாண்டித்துரை தேவர்-1901/செப்டம்பர் 14
@ramyaravi8879 күн бұрын
11.37 1918 குலசேகர பட்டின மாநாடு தலைமை எப்படி சார் பரிதி வருவாரு..he died at 1903 November..if wrong pls crt me sir..
@gameinsaran69110 күн бұрын
1.Thiru.vi ka _ studied in wesley school ,later he worked as tamil professor in wesley college 2.Asalambigai_ ikkalam Avvaiyar by thiru.vi.ka
@moorthymts10 күн бұрын
சண்முக சுந்தரம் எழுதிய அண்ணா பிள்ளைத்தமிழ், கருணாநிதி பிள்ளைத்தமிழ், காமராசர் பிள்ளைத்தமிழ்.
@Visaka33310 күн бұрын
Thank you sir 🎉
@nithyaanugraga249610 күн бұрын
Thank you sir..very useful.
@atypical089510 күн бұрын
Thank you brother 🙏
@Banu6369 күн бұрын
முருகவேள் புனைப்பெயர்
@azhagudurai760810 күн бұрын
சூப்பர்
@Vidhyastudy-x6r10 күн бұрын
22:11 மனோன்மணியம் கவிதை நாடகம் 1891 கிளைக்கதை சிவகாமி சரிதம்
@saytoselva2110 күн бұрын
Thank you
@KalaimagalKalaimagal-i4r10 күн бұрын
Thank you sir
@moorthymts10 күн бұрын
மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ் by அன்பானந்தம்.
@UCHRKishanthKumar10 күн бұрын
Sir ain tn app work aagala...pls check pannunga😢
@nisha709110 күн бұрын
மனோன்மணியம்-1891 கிளைக்கதை- சிவகாமி சரிதம்
@indhupriya43618 күн бұрын
4th tamil sangam ,by pondithurai at madurai sethupathy school,1901
@Lets_crack_ssc66610 күн бұрын
Nokkam app la history note yarukachu show ahutha????
@nisha709110 күн бұрын
நான்காம் தமிழ்ச் சங்கம்-1901 செப்டம்பர் 14
@balaganesans-c1k10 күн бұрын
நான்காம் தமிழ் சங்கம், மதுரை, செப்டம்பர் 14, 1901
@sundhardsundhar130710 күн бұрын
22.20 manonmaniyam 1891 and sivagamiyin saridham
@indhupriya43618 күн бұрын
Manonmaniyam released 1891 Thunai kadhai-sivagamisaridham
@christopherraj7308 күн бұрын
Ambikapathy and Amaravathi are the characters in a love story that has been told through folklore and film. The story is about a court poet and a princess who fell in love during the reign of Kulothunga Chola I in the 11th century. The story has been adapted into several films. The story Ambikapathy was a court poet and the son of the poet Kambar. Amaravathi was the princess and daughter of Kulothunga Chola I. The king tested Ambikapathy's literary skills by asking him to write and sing 100 poems about war and politics. Ambikapathy almost succeeded, but made a mistake and sang a poem about his love for Amaravathi. The king ordered Ambikapathy's execution. Adaptations The story has been adapted into several films, including: Ambikapathy (1937), starring M. K. Thyagaraja Bhagavathar and M. R. Santhanalakshmi Ambikapathy (1957), starring Shivaji Ganesan and A. Karunanidhi The story has also been adapted into an episode of the TV series Epic Tales of Love
@gayathrisekar185510 күн бұрын
Sir school book content entha book nu sollunga sir
@Ashoksa410 күн бұрын
காலை வணக்கம் ஐயா
@balaganesans-c1k10 күн бұрын
அன்னை தமிழ் அர்ச்சனை திட்டம் ஆகஸ்ட் 5, 2021
@RajKumar-vv6ux10 күн бұрын
மனோன்மணியம் கிளைக் கதை - சிவகாமியின் சரிதம்
@Anushak-x3n10 күн бұрын
மனோன்மணியம் நாடக நூல்வெளியிடப்பட்ட ஆண்டு-- 1891 மனோன்மணியம் கிளைக்கதை-- சிவகாமியின் சரிதம்
@pavithramanoharan535010 күн бұрын
Upsc community certificate ku signing authority yaru sir...district HS sign panlama sir
@AyyanarK-p8d10 күн бұрын
Sir 1903 la parithimar kalainar eranthu poittaru avar thalamai la epti sir meeting nadanthathu 1918 la
தேசியம் காத்த செம்மல் -முத்துராமலிங்க தேவர்என்று அழைத்தவர் -திரு. வி. க
@nithyaselvi641810 күн бұрын
Manonmaniyam -1891 Sivagamiyin saritham
@thirukumar445010 күн бұрын
Good morning sir
@Anushak-x3n10 күн бұрын
சமஸ்கிருதத்தில் சாகுந்தலம் எழுதியவர்- காளிதாசர்
@christopherraj7308 күн бұрын
சாகுந்தலா ( Shakuntala ) அல்லது சாகுந்தலை இவர் பௌரவர் குலத் தோன்றலான துசுயந்தனின் மனைவியும் பரதனின் அன்னையுமாவார். இவரது கதை பண்டைய இந்தியக் காவியமான மகாபாரதத்தின் ஆதி பருவத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் பல எழுத்தாளர்களால் நாடகமாக்கப்பட்டுள்ளது. மேலும் சாகுந்தலை - துஷ்யந்தனின் கதை, காளிதாசன் இயற்றிய அபிஞான சாகுந்தலம் நாடக வடிவில் இயற்றப்பட்டது.[1]
@gokulrajpalaniappan508910 күн бұрын
sakunthala written by kalidasa....
@manjusudha31406 күн бұрын
4 தமிழ்ச்சங்கம் 1901
@sruthithanu10 күн бұрын
16:27 - Kalidasar
@lovenature427510 күн бұрын
Manonmaniam1891 Sivakami saritham
@Anushak-x3n10 күн бұрын
வெஸ்லி பள்ளியில் படித்தவர்-- திரு.வி.க
@DharaniDilipkumar10 күн бұрын
Thiru vi.ka. vestley palliyil thanadhu velai ai thurandhu iruparu.. Tamil aasiriyar aga Pani atri irupar... Isn't this correct
@Anushak-x3n10 күн бұрын
@@DharaniDilipkumar check it in Google
@Anushak-x3n10 күн бұрын
He studied and also worked as a teacher
@sundhardsundhar130710 күн бұрын
16.30 kalidhasar
@sruthithanu10 күн бұрын
16:36 - Ambikapati - Kambar son and Amaravati - Kulothunga Chola's daughter
@balaganesans-c1k10 күн бұрын
Manonmaniyam 1891 சிவகாமியின் சரிதம்
@KarthiKarthi-oj9xv10 күн бұрын
Sir kindly start SSC CGL classes.
@balaganesans-c1k10 күн бұрын
தேசியம் காத்த செம்மல். திரு. வி. க
@balaganesans-c1k10 күн бұрын
சேக்கிழார் பிள்ளைத்தமிழ் மகா வித்துவான் மீனாக்ஷி சுந்தரனார்
@SandhyaSan2210 күн бұрын
தேசியம் காத்த செம்மல், திரு.வி.க
@megalamahanth661510 күн бұрын
தமிழ் செம்மொழி ஜூலை 6, 2004
@karthikeyang11659 күн бұрын
Oct12 2004?
@sowmyas908110 күн бұрын
2.57 திரு.வி.க
@balaganesans-c1k10 күн бұрын
Muppengalin varalaru, pattinathar parattiya muvar
@Vidhyastudy-x6r10 күн бұрын
10:48 இங்க பல பேரு தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் கூட தமிழ்ல சொல்லுறது இல்ல... Happy pongal, happy tamil new year nu அனுப்பிட்டு இருக்காங்க... தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூட தமிழ்ல சொல்ல மாட்டீங்கன்னா தமிழ் எப்டி வளரும்னு சண்டை போடுவேன்... இதுல Happy Tamil new year ன்னு போட்டு ஆளப்போறான் தமிழன்னு status ல பாட்டு வேற 😔