ஐநாவில் வள்ளுவரின் சிலையை நிறுவ வேண்டும் - Balakrishnan IAS | Thiruvalluvar

  Рет қаралды 1,778

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 13
@crpthiyagarajan978
@crpthiyagarajan978 3 күн бұрын
🙏ஐயா முகத்தில் உள்ள சந்தோசம் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ஐயா
@senthurpothikulam9799
@senthurpothikulam9799 2 күн бұрын
திருவள்ளுவரின் புகழை உலகமெங்கும் கொண்டு செல்லும் ஐயா அவர்களுக்கு 🙏🙏🙏
@vidhyasankari1850
@vidhyasankari1850 6 күн бұрын
இளைஞர்கள் திருக்குறளுடன் இணக்கமாகி பயன்பெற வேண்டும், வாழ்ந்து களிக்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு பூச்செண்டை நீட்டுவது போன்ற உரை இது!
@arunachalam4540
@arunachalam4540 3 күн бұрын
Vannakkam
@natarajanannamalai4720
@natarajanannamalai4720 2 күн бұрын
திருக்குறள் பட்டப்படிப்பாக நம் தமிழ் நாட்டில் அரசு கலைக் கல்லூரிகளில் உருவாக்க வேண்டும்.திருக்குறள் படித்தவர்கள் அனைவருக்கும் அரசு பள்ளிகளிலும் , அரசுப்பணியிலும் முன்னுரிமை அடிப்படையில் வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அடுத்த பத்தாண்டுகளில் மாபெரும் வளர்ச்சியை,எழுச்சியை நாம் அடைவோம்.இந்தியாவில் முதன்மை மாநிலமாக உள்ள தமிழ் நாடு என்றால் , இந்தியா என்றால் தமிழ் நாடு, திருக்குறள் நாடு என உறுதியாக உலக மக்களால் போற்றப்படும். பின்பற்றப்படும்.
@EngalsAyyavu-n9i
@EngalsAyyavu-n9i 7 күн бұрын
🎉🎉🎉🎉
@chinnusidharthan5578
@chinnusidharthan5578 Күн бұрын
❤😊
@namashivayamramaswamy9712
@namashivayamramaswamy9712 4 күн бұрын
Even one comes across in current Thirukkural contents: One couplet is easily comprehensible Another, is very difficult. Eg. "Thupparkku thuppaya thuppakki..." Vs Uludundu vaalvera...." Such examples may be found in other language like literature.
@va.sri.nrusimaansrinivasan4276
@va.sri.nrusimaansrinivasan4276 7 күн бұрын
At first implement compulsory of Thirukkural in all standards with all 1330 with grammar & meaning. Ask them to follow d principles. Start in TAMIL NADU. Then can think about installing statues anywhere. A pro-verb saying: "Mudhugula irukkura azhikkai, mudhalla paaru"!!
@Kshathriyan007
@Kshathriyan007 7 күн бұрын
அவர் சனாதன தர்ம இறை நம்பிக்கை உடையவர், முக்காலமும் உணர்ந்த முனிவர். அவரை ஏன் கடவுள் நம்பிக்கை அற்றவர்களோடு ஒப்பிடுகிறீர்கள்?
@hrk4475
@hrk4475 6 күн бұрын
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!
@Sivaba861
@Sivaba861 2 күн бұрын
அவர் இறை நம்பிக்கை உடையவரா அல்லது அக்கால கட்ட மக்களின் இறை வழக்கங்களை தனது குறளில் கையாண்டாரா என்பது சிந்திக்க வேண்டியது!!! 1. அவி சொறிந்து ஆயிரம் வேட்டலின்..... என்று வேள்வி ஒரே சொல்லில் மறுக்கப்படுகிறது. இறை நம்பிக்கையாளர் இப்படி எல்லாம் வேள்வியை மறுக்கலாமா??? 2. துறந்தாரின் தூய்மை உடையார்...... துறவி முனிவர் என்பவரை எல்லாம் ஒரே கீழே அழுத்தி விட்டார். 3. மழித்தலும் நீட்டலும் வேண்டா...... இன்று மதச்சாமியார்களுக்கு மண்டையில் ஓங்கி ஒரு அரை அடித்து விட்டார். 4. மனத்துக்கண் மாசு இலன் ...... என்று எல்லா தர்மங்களையும் ஒரே சொல்லில் ஓரமாக விலக்கி வைத்து விட்டார். 5. மேல் உலகம் இல் எனினும்..... என்று சொர்க்கமாவது நரகம் ஆவது எல்லாத்தையும் புறம் தள்ளி விட்டார். இறை நம்பிக்கையாளர் எப்படி இறை நம்பிக்கைகளோடு தொடர்புடைய இத்தனையையும் மறுக்க முடியும். இரண்டே அடி ஏழு சொற்கள். நுட்பமான மற்றும் ஆழமான கருத்துக்களை எளிமையாக மொழி நடையில் கொடுத்திருக்கின்றார். கண்ணனால் சொல்லப்பட்டது கீதையின் பார்க் ஆனால் அந்த கீதை கூட இப்படி இரண்டு அடி ஏழு சொற்களை கொண்டு ஒரு அமைப்பை பெற முடியவில்லை. இது ஒரு மற்றும் ஒரு வியப்பான செயல். கீதையையும் குறளையும் படிக்கும் பொழுது குறள் மிகவும் ஆழமாக நம்மை ஈர்க்கும். திருவள்ளுவர் முக்காலமும் உணர்ந்த முனிவர் எல்லாம் கிடையாது. அவர் வாழ்ந்த காலத்தில் அவர் மிகவும் அறிவாளியாக வாழ்ந்து சென்று இருக்கின்றார்.
@chinnusidharthan5578
@chinnusidharthan5578 Күн бұрын
😮😂😂😂
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.