இது மாபெரும் உன்னத படைப்பு. சத்தியத்தை மக்கள் அறிந்து கொள்ள நல்லதொரு படம். கிறிஸ்தவர்களும் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும். திரு ராமேஸ் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.பாராட்டுகிறேன். இவரின் படைப்புகளை பார்த்திருக்கிறேன். இன்றும் பல இடங்களில் பயன்படுத்துகிறேன்.
@SMARTSMILEMEDIA6 ай бұрын
Hindus la 90% members..pattai namam la podratu illa.. athu ayyar ayangar max poduvanga..adipadai..hindu knowledge illatha story... Christianity vanthu 2000yrs achi... hindhu matham vanthu 5000yrs kita aiduchu... Christianity laye caste eruku... jesus anupchathe oru kadavul dan..antha kadavulaye marantinga.... inoru mathathai talti matra mathatthai tooki pesa koodatu.....
@arokiapraba37964 ай бұрын
@@amulrajm959🙏🙏🙏🙏🙏
@manikandanr39368 ай бұрын
இந்த உண்மையான சுவிஷேச திரைப்படம் எல்லோரும் பார்த்து இரட்சிக்கப்பட தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்.திரு.ரமேஷ் அவர்களுக்காக நானும் ஜெபிக்கிறேன் ஆமேன். ❤
@ARUMUGAMARUMUGAM-lb6zs6 ай бұрын
41வருடங்களாக எனது நிலையும் இதுதான். தனிமையாக இருந்தாலும் இயேசு கூடவே இருக்கிறார்.
@christinaramesh69638 ай бұрын
இக்குழுவை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை.... கர்த்தர் உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிப்பார்.
@geetharanjani1028 ай бұрын
Selvam.நன்றி இயேசுவே. இந்த திரைப்படத்தின் மூலம் அநேக ஜனங்கள் இரட்சிக்கப்பட நல்ல படைப்பைக்கொடுத்த ரமேஷ் அய்யா அவர்களின் ஊழியம் சிறக்க வாழ்த்தி ஜெபிக்கிறேன். நன்றிங்க அய்யா.சில ஆண்டுகளுக்கு முன்பே திருப்பூரில் இயேசு இரட்சிக்கிறார் சபை யில் செய்தியும் ஜெபமும் கேட்டு பயணடைந்துள்ளேன்.இயேசுவுக்கு நன்றிகள்.
@jesus8056 ай бұрын
ஏசு ஆண்டவர் என்னை நல்ல நடத்துகிறார் நிறைய பாடல்களால் நிறைத்து இருக்கிறார் நன்றி ஏசுவே
@rajaharshini...87415 ай бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமேன் ஆமேன்
@samsongladys93775 ай бұрын
ராஜேஷ் ஐயா ஒவ்வொரு வார்த்தைகளும் மிகவும் அருமை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்களிடத்தில் இருக்கிறது தேவனுக்கு தோத்திரம் ஆமென்.🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
@Alwindaisy75 ай бұрын
அருமையான கருத்துக்கள் நானும் கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கிறேன் என்றதில் எத்தனை ஒரு பாக்கியம் இந்த உண்மை தெய்வத்தை இந்த உலகமும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது எனது வேண்டுதல்
ஒவ்வொரு வார்த்தைகளும் இருதயத்தின் ஆழத்தில் மரித்து கிடக்கும் உணர்வு என்கிற மெய்ஞானத்தை ஜீவன் கொடுத்து எழுப்புகிறதா இருக்கிறது.நன்றி சகோதரரே
@Bro.Santhoshkumar5 ай бұрын
@@pandurangarao5178 Absolutely 👍👍👍
@ChandrasekarAnnamalai4 ай бұрын
இது பொய்
@yesuvkusonthamchristopher339712 күн бұрын
Glory to Jesus Christ and God bless you 🙏
@thetruelightministrytrust8 ай бұрын
இப்படத்தின் மூலமாக மெய்யான ஒளி யைஅறிய இந்திய மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.அப்.17:23-30. படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்
@jayanthiwilliam8265 ай бұрын
Super fantastic very best and wonderful benefit videos
@dharmaraj61315 ай бұрын
நடிகர் இராஜேஷ் சகல விஷயங்களையும் நன்கு அறிந்தவர் அவர் பேசும் விதம் சொல்லும் விதம் மிக சிறப்பு
@JayaKumar-yq8ly5 ай бұрын
Sathiyam ariyatum makkal.viduthalai adaiyatim.Glory to God.
@testeraccount91466 ай бұрын
உண்மையான சத்தியத்தை தெரிந்து கொள்வதற்கு இது ஆண்டவரால் அனுப்பப்பட்ட இறைத்தூதர் சொல்லும் ஒரு அருமையான விளக்கப் படம் தான் இது ஆமென் ஆமென் ஆமென் 🥰🥰🥰🌹🥰🌹🙏🙏🙏🙏
@rajalakshmi78157 ай бұрын
இந்த படம் தொகுத்து வழங்கிய சகோதரர் அவர்களுக்கு இயேசு கிறிஸ்து நாமத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.இந்த படம் மூலம் அநேகர் உண்மையை உணர்ந்து கொள்ளவார்கள். மிகவும் பயனுள்ள மட்டும் தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.இன்னும் இது போன்ற படங்கள் தொகுத்து வழங்க கர்த்தர் உங்களை மென் மேலும் ஆசிர்வதிப்பாராக,.,.....
@heavenlykingschristianmedia6 ай бұрын
உரைக்கட்டும் உண்மையை, உணரட்டும் உலகம் ஜீவவழி இதுவேயென.❤❤❤
@rajaharshini...87415 ай бұрын
இக்குழுவை எப்படி பாராட்டுவது தெரியவில்லை... கர்த்தர் உங்களை குழுவை ஆசிர்வதிப்பார். ஆமேன்
@paulmanase16576 ай бұрын
இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாய் இருக்கிறார் 1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. யோவான் 1:1 2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். யோவான் 1:2 3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று: உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. யோவான் 1:3 4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. யோவான் 1:4 5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது: இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை. யோவான் 1:5 9 உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. யோவான் 1:9 10 அவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. யோவான் 1:10 11 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. யோவான் 1:11 12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். யோவான் 1:12 13 அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள். யோவான் 1:13 14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார், அவருடைய மகிமையைக் கண்டோம், அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. யோவான் 1:14
@SelvenKadir5 ай бұрын
Amen God pless you amen ilove Jesus amen thankyou aiya I am kathirgamar sirlanka
@agines56686 ай бұрын
நல்ல சாட்சி...ஆமென்.
@ptirzah72935 ай бұрын
Amen glory to jesus ❤❤❤❤❤
@ARUMUGAMARUMUGAM-lb6zs6 ай бұрын
தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்தி பன்னரிய பல பாடு படும்போது பரிதெந்தாய் இன்னதென அறிகிலார் தாம்செய் இவர் பிழையை மன்னியும் என மொழிந்தார் நம் அருள் வள்ளலே. தேம்பாவனி.
@rajaharshini...87415 ай бұрын
நல்ல சாட்சி ஆமேன்
@abilash89honey8 ай бұрын
5:00 is a great 👍
@kkumar69315 ай бұрын
Amen🙏❤
@thirumalmswamy87246 ай бұрын
Amen Hallelujah 🙏 ❤
@joylivingstone30338 ай бұрын
Thank You Jesus for Your Countless blessings for us! Hallelujah!🙏🙏🙏
@Anjugamloganathan6 ай бұрын
தேவனுக்கே மகிமை
@thomaspeter58936 ай бұрын
True.Hope,this film will surely be an eye opener and turn many people of Tamilnadu/India towards the Lord and Savior Jesus Christ! இயேசு: "சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" என்றார். யோவான் 8:32
@godofjesus17296 ай бұрын
Very very Good.. 💯
@vedhaswamidoss65698 ай бұрын
Great film , marvelous ministry
@nithyaabraham30748 ай бұрын
Praise the Lord JESUS.
@johnbalasundaram24847 ай бұрын
கிறிஸ்தவத்துல தன்னம்பிக்கைன்னு ஒண்ணு கிடையாது எல்லாமே கடவுள் நம்பிக்கைதான் 👌👌👌❤❤❤
@akj20836 ай бұрын
Sir innum neenga nadiya study pannanum
@johnbalasundaram24846 ай бұрын
@@akj2083 யாருடைய நாடியை?
@josephrajkulandaisamy31256 ай бұрын
Praise the Lord Jesus Christ!
@nova-ok7cx6 ай бұрын
Glory to God
@VasanthySuppiah-ej5yh6 ай бұрын
Praise the Lord hallelujah amen
@Rajarajatpm055 ай бұрын
பாகம் நாள்4
@dinakaranmmelnelli68636 ай бұрын
சொந்தங்கள் தள்ளிப்போக பலர் இருக்க உள்ளத்தில் கலக்கம் வாரலாம் ஆனால் பரிசுத்த வேதாகம வார்த்தை உங்கள் மனதில் இளைப்பாறுதல் அடைய செய்யும்
@idacatherine88288 ай бұрын
Praise the Lord 🙏
@saronkumari37036 ай бұрын
Amen super
@abimani16583 ай бұрын
❤️❤️❤️👍
@abimani16583 ай бұрын
இன்னும் அதிகமாய் சாத்தியத்தை அரியா நான் என்ன செய்ய வேண்டும் சகோதர
@Esther-j3t4s6 ай бұрын
Jesus loves you 💙
@lightson18088 ай бұрын
Nice ❤
@arunarun-du5iz6 ай бұрын
Cristhavam anbadu madam alla manamatram anbathi unarththiyadu super
@victort12146 ай бұрын
உண்மை நிகழ்வுகள்...
@elangomanavalan94386 ай бұрын
பிடித்திருக்கிறது... இறைவரை இதையும் தாண்டி அருட்பெருஞ்சோதி என்க...
@kanagaraj84955 ай бұрын
படைப்புகள் கண் முன்னே தெரியும். படைத்தவன் தெரிய மாட்டான்
@amuthajohnson84466 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@vinothvino91408 ай бұрын
💐👌🙇♂️
@amuthajohnson84466 ай бұрын
👍🏼👍🏼👍🏼
@thomasarulappan1768 ай бұрын
Will I be right if I call 'Ainthavithan'..., the fifth Gospel?
@abilash89honey8 ай бұрын
#thirukural has three parts, in The Holy Bible also we have Song of Songs ( Unnatha paatu) but we can't compare with any other books in the world with The Holy Bible
உங்களுக்கு உணர்வு கடவுள் கொடுத்து இருக்கிறார் நீங்கள் நிம்மதியாக பின்பற்றுங்கள் தவறில்லை. அதற்காக அடுத்தவர் நிம்மதியை கெடுக்கதீர்கள். நீங்கள் ஒவ்வொரு நிலையில் இருந்தீர்கள் இப்பொழுது இந்த நிலையில் இருக்கிறீர்கள் இதை நீங்கள் முடிவு செய்தால் எங்களுக்கு சங்கடம். இதை கடவுள் முடிவு செய்யட்டும்.
@RAJPAULAU3 ай бұрын
Please produce ten commandments in tamil
@ChandrasekarAnnamalai4 ай бұрын
இது மத பிரச்சாரம்
@jesusismykanmalaixavier14686 ай бұрын
வெள்ளை புடவையை பரிசுத்தம் என்பது தான் கிறிஸ்தவம்.....
@Srilankann2 ай бұрын
இப்படியான படங்களில் பழைய தமிழ் (சமஸ்கிருத கலப்பு) வேதாகம மொழிநடையை தவிர்த்து, திருவிவிலியம் அல்லது புதிய தமிழ் மொழிபெயர்ப்புகளை பயன்படுத்தினால் மேலும் தெளிவாக இருக்கும்.
@ChandrasekarAnnamalai4 ай бұрын
எது உண்மை
@arunasekaran938015 күн бұрын
அய்யா,எப்படிப்பட்ட வசனம்.practically என்ன சிக்கல்பேச்சோ அப்படிப்பட்ட பேச்சே இதிலுள்ள து.
@arputharaj72706 ай бұрын
இதுவரை இந்து , முஸ்லீம் நண்பர்கள் கருத்து செல்லவில்லை. இஸ்ரவேலில் சிலர் இன்னும் இயேசுவை ஏற்று கொள்ளவில்லையே ஏன்?
@workerooo7-j5j5 ай бұрын
ஆன்மா கண் திறக்கப்பட்டவனே இயேசுவை ஏற்றுகொள்ள முடியும்.
@Alwindaisy75 ай бұрын
உணர்வுள்ள இருதயம் இருந்தால் தானே கருத்து சொல்லுவார்கள்
@suresh-wq6uo5 ай бұрын
Anbanavare, 3rd world war aana piragu, oru an naanthaan kadavul ena solli vanthu, israelil, aalaya Thai kattuvaan, katti piraguthaan, theriyavarum, Ivan nammai ratchikka vanthavan alla endru kandukolvaan, endru Bible sollugirathu,
@suresh-wq6uo5 ай бұрын
Ithu arputharaj avargalukku
@MugilS-yp4xu6 ай бұрын
இதுக்கு நீங்க நர்த்திகைனவே இருந்துயிருக்கலாம்
@ParamasivamManimuthu5 ай бұрын
பாரதியார் பாரதியார் கிறிஸ்துவுக்கு பின் வந்தவன் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர் அல்ல அனைவரும் சமம் என்று நினைத்தவர் அதை நான் அவர் இறைவனைப் பற்றி அறிந்து கொண்டது தவறு இல்லை நீங்கள் அதை விளக்கிச் சொல்வதால் மிகவும் தவறு
@ChandrasekarAnnamalai4 ай бұрын
இது மனசு மாற்றம் இல்லை மத மாற்றம் நல்லா படிங்க
@aswing34756 ай бұрын
Jai shree Ram
@JMJ_john_de_britto_8 ай бұрын
Everything is built over assumptions. A doctorate in Madras University is not that difficult task, it cannot be compared with any renowned research works, same people who did the research in Madras University must dare to do it in other renowned institutions of our country and students of Madras University know that. Keeping this apart we must accept a sad truth that there is no proper historic evidence for thiruvalluvar's identity, any rational Tamil scholar will accept it.
@aswing34756 ай бұрын
இராம நாமம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@samwienska17036 ай бұрын
ஶ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம! ஜெய் ஶ்ரீராம்!
@nissienceletar67566 ай бұрын
who is Ram? what he did for you? Ask this question to every one. Ram devotees cannot answer this question..my Jesus gave his life for you and me. Taste and see that jesus is good, Jesus loves you
@workerooo7-j5j5 ай бұрын
ராமனை அறிந்தவளுக்கு இயேசுவை அறிந்துகொள்ள முடியவில்லையே ஏன் ? சிந்தனை செய்மனமே
@sundararamanvenkat8076 ай бұрын
மெய்கண்டார் பிறந்தது பெண்ணாடம். வளர்ந்தது திருவெண்ணைநல்லூர். அவருக்கு சிவபோதம் இரண்டு வயதில் . அவரது சீடர்க்கு 90 வயது. அங்கு இங்கு சுற்றி சிவ ஞானபோதத்திற்கு வந்தாகி விட்டது. சைவ தத்துவம் 96... 36 வது தத்துவம் எதைச் சுட்டுகிறதோ அதுவே முழுமுதற் கடவுள். இந்தியாவில் காஷ்மிரத்தில் தொடங்கி ஏழு சைவ மரபுகள் உள்ளது. சைவத்தைப் பற்றி சிவனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்
@JMJ_john_de_britto_8 ай бұрын
இந்திய கலாச்சாரத்துக்கு 5:30 அந்நியப்படாம இருக்கணும்னா ஜாதி வேணும் ஓய்.....🤣😂🤭🤭🤭🤭
@TenkasiDoctor6 ай бұрын
சாதிதான் இந்து கலாச்சாரம். அதனால்தான் நான் இந்துத்துவத்தை விட்டு வெளியேறினேன்.