நண்பா நானும் ஏழு வருடங்களாக டிராக்டர் ஓட்டுகிறேன் இந்த அளவிற்கு என்னால் கச்சிதமாக ஓட்டுவது கடினம். அருமை
@RAJARAM-lh1kp2 жыл бұрын
Tn tractor driver சேனல்ல பாருங்க இதை விட பார் கலப்பைல பார் வீடியோ நல்லா இருக்கும்
@mayandiesakkimuthu2432 жыл бұрын
இதுவரை யாரும் சொல்லாத அருமையான யோசனை கலந்த உழவு / பார் குறித்த காணோளிங்க.. ரொம்பவும் பயனுள்ள வீடியோங்க..பாராட்டுக்கள்.. இது போன்ற பயனுள்ள வீடியோக்கள் வரவேற்க்கதக்கது..நன்றி
@விவசாயம்காப்போம்-ர6ன2 жыл бұрын
மிகவம் அருமை நன்பரே
@pavithrakumaryout068 ай бұрын
நல்ல பதிவு. நன்றி
@guru61532 жыл бұрын
Super nanba nalla purira mathiri sollringa..
@boopathitractors80622 жыл бұрын
நன்றி நண்பா..
@senthamaraip46082 жыл бұрын
Super, super nana.
@vijayK-k3e5 ай бұрын
Super bro ♥️🥰👍💪
@boopathitractors80625 ай бұрын
Thanks bro
@anvarrichu96903 жыл бұрын
நல்ல ஓட்டியிருதிங்க சூப்பரயிதிசி
@boopathitractors80623 жыл бұрын
நன்றி நண்பா
@jayakumaras60573 жыл бұрын
Arumaiyana explanation
@boopathitractors80623 жыл бұрын
Thanks brother...
@m.a.farmfeeds70962 жыл бұрын
நண்பா நன்றி நல்லா இருந்தது. விதை கலப்பை எப்படி சால் புடிச்சி ஓட்டுரதுன்னு ஒரு வீடியோ போடுங்க நண்பா
@c.mkcreation.tn.60342 жыл бұрын
👌👌👌bro மிரட்டி விட்டிங்க
@boopathitractors80622 жыл бұрын
நன்றி நண்பா
@boopathitractors80622 жыл бұрын
நண்பா ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது உங்களுடைய கருத்துக்களை படித்தவுடன்
@RajRaj-uc8qd2 жыл бұрын
தம்பி அருமை
@boopathitractors80622 жыл бұрын
நன்றி அண்ணா
@kannanmm54073 жыл бұрын
Super anna...
@djschannel6045 Жыл бұрын
Nice
@thangavelkesavan10692 жыл бұрын
Super mass drive
@govinthasamy1113 жыл бұрын
கத்திரி நடவுக்கும் பயன்படும் இந்தபார்சால் அமைப்பு
@boopathitractors80623 жыл бұрын
நன்றி நண்பா உங்கள் தகவல்களுக்கு
@sasikumarsasi254 Жыл бұрын
நானும் இப்படி தான் ஓட்டுவேன்
@sundarambalsivakumar75023 жыл бұрын
Bro in your tractor Front tire size is bigger like 5310 ( 6.50 ×20) I think do you have altered it
@boopathitractors80623 жыл бұрын
ஆமாம் நண்பா நீங்கள் கூறுவது சரிதான் 4 டயர்களும் 53 10 மாடல் டிராக்டரின் டயர் இந்த 50 ஹெச்பி வண்டியில் பொருத்தப்பட்டுள்ளது
@JayaKumar-gx2sm3 жыл бұрын
Tractor oil maintenance and tashboard meter pathi explain pannuga
@saravanansarala81062 жыл бұрын
. . Of. . . . Of. .. . My.. to . . . Of. . Of Of Mm . . Of is is . . . . என். நீ . . நல்ல நீ நீ . . . .
@saravanansarala81062 жыл бұрын
. . Of. . . . Of. .. . My.. to . . . Of. . Of Of Mm . . Of is is . . . . என். நீ . . நல்ல நீ நீ . . . .
@saravanansarala81062 жыл бұрын
. . . . . . . ... ..
@Mahi-zn7dl Жыл бұрын
Bro Low ..3 gear ⚙️ la ooturinga
@boopathitractors8062 Жыл бұрын
ஆமா நண்பா
@vasuraj68782 жыл бұрын
நண்பா இது நேர் போதாது .நாங்க சால் போட்டு சரியா ஓட்டுவோம்...டிரைவர் கு தெளிவு வேண்டும்
@boopathitractors80622 жыл бұрын
என்ன தெளிவு வேண்டும் நண்பா... கொஞ்சம் சொல்லுங்க நான் தெரிந்து கொள்கிறேன்
@Sathishkumar-zq4bn Жыл бұрын
Anna ithu which gear drive?
@boopathitractors8062 Жыл бұрын
L3 nanba
@satheestractors9576 Жыл бұрын
Super bro from sahii.tractors.369
@boopathitractors8062 Жыл бұрын
நன்றி நண்பா..
@sakthi51772 жыл бұрын
Bro Mahindra 605Di Ps And Ms full review poduga bro
@dineshnaachimuthuk82982 жыл бұрын
Anna 5 kalappai then vadal kila mel otta evlo nero agum??
@boopathitractors80622 жыл бұрын
நண்பா புறில
@dineshnaachimuthuk82982 жыл бұрын
@@boopathitractors8062 1 acre therku vadakku kilakku merku otta 5 kalapai evlo nerom pudikum anna?? Unga number venuna konjo doubt kekkanu
@boopathitractors80622 жыл бұрын
9600876902
@boopathitractors80622 жыл бұрын
Land oda vativattha பொறுத்து running hrs change ஆகும் நண்பா
@boopathitractors80622 жыл бұрын
ஒரு acre ஓட்ட 1.20 நிமிடம் ஆகும் நண்பா ஒரே வயில் ஆக இருக்கும் போது,
@naturelover23092 жыл бұрын
Onion ku nalla irukkuma intha par?
@boopathitractors80622 жыл бұрын
Illa nanba ithu 3ati par karumpu. kuchi. paruthi ku lam ok ithu
@kesavamoorthy9463 Жыл бұрын
நண்பரே எந்த ரொட்டாவேட்டர் வாங்களாம்
@boopathitractors8062 Жыл бұрын
Maschio nanba
@Sathishkumar-zq4bn Жыл бұрын
Anna 42 HP la ithu poola drive pannala maa
@boopathitractors8062 Жыл бұрын
Kandippa...
@surendhargowshik49433 жыл бұрын
Super bro
@JohnJohn-qi9gc2 жыл бұрын
Super
@maruthambal52402 жыл бұрын
5 Kalapi where you buy ? Bro
@boopathitractors80622 жыл бұрын
Konganapuram madesh Patra Salem dt
@ROLEXEFX-tk5po3 жыл бұрын
⚡
@Sathishkumar-zq4bn Жыл бұрын
Vandi HP ?
@boopathitractors8062 Жыл бұрын
50 hp
@somasundaramsomasundaram-xl3tn Жыл бұрын
நன்பாஐய்ந்தூகளப்பைஒட்டாஏக்காருக்குரேட்எவ்வளவு
@boopathitractors8062 Жыл бұрын
5கலப்பை மணிக்கு =1100 ஒரு ஏக்கர் 1 1/2 மணி நேரம் ஓடும் ஒரே வயில் ஆக இருந்தால்
@somasundaramsomasundaram-xl3tn Жыл бұрын
மிக்காநன்றிநன்பா
@krishnamurthy18232 жыл бұрын
இவருக்கு இன்னும் அனுபவம் தேவை!
@boopathitractors80622 жыл бұрын
என்ன குறை கண்டீர் ஐயா
@marvalcreate7422 жыл бұрын
Bro ,apadiye 9 kalapaikum ooti kaatunga
@boopathitractors80622 жыл бұрын
Kandippa bro
@aravintharavinth73452 жыл бұрын
Kalapai eranga va illa
@msstractors3 жыл бұрын
இது சரியான முறை இல்லை
@boopathitractors80623 жыл бұрын
ஏன் நண்பா
@ksoundar60073 жыл бұрын
Waste paa
@a.gowrishankar36583 жыл бұрын
Why waste
@ksoundar60073 жыл бұрын
Bend ella maa reverse poottu ottunga
@boopathitractors80623 жыл бұрын
காடு முழுவதும் ரிவர்ஸ் போட்டு தான் நண்பா ஓட்டி இருக்கு
@m.thiyagarajantga36752 жыл бұрын
@@boopathitractors8062 ரிவர்ஸ் போட்டு ஓட்டினால்.. வண்டி எடைக்கு மண் அமுங்கி விடும்.. அதன் காரணமாக மண் கட்டி கட்டியாக விழுந்து விடும்.. அதனால் ஒரு ஓரத்தில் இருந்து ஆரம்பித்து வண்டியை திருப்பி திருப்பி ஓட்டுவது தான் சரியாக இருக்கும்.. சால் பிரித்து ஓட்ட வேண்டியது இல்லை.. ரிவேர்சில் கலப்பை போல ஓட்ட வேண்டும்