அருமையான பதிவு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது தனுஷ் உங்கள் சேவை நம்ம விவசாயிக்கு பயன் படுத்த வேண்டும் என்பது எங்கள் ஆசை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தனுஷ்
@jeyaramj37354 жыл бұрын
பார் கலப்பை கொண்டு பார் பிடிக்கும் போது செலவு ஒரு ஏக்கருக்கு ரூ.1000 மட்டும் வருகிறது,இந்த கலப்பை தென் மாவட்டங்களான தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அதிகமாக உபயோகிக்க படுகிறது,இதை ஓவ்வொரு பயிருக்கு ஏற்றதை போல நமது தேவைக்கு ஏற்ப வடிவமைத்து கொள்ளலாம், டிராக்டரில் இணைத்து பயன்படுத்துவது மிக எளிது... அரை மணி நேரத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் பார் பிடித்து விடலாம்...
@velkumarkandasamy53254 жыл бұрын
Thanku I m a PG teacher but basically a farmer. The information u provide are really useful.soon the country will realise the value of farming Thanku.
@bala97673 жыл бұрын
மன்னிக்கவும் இந்த கலப்பையை குறை கூறவில்லை..... இது 5கலப்பை மாதிரி தான் ஓடுது..... திண்டுக்கல் மாவட்டத்தில் வெங்காயம் பார் மற்றும் வாய்க்கால் கட்ட கலப்பை போன்றவை சிறிய விவசாயி முதல் பயன்படுத்தி வருகிறார்கள்... உங்களுக்கு தேவையான கீழ்(கறை) (adjust) பயன்படுத்தி கொள்ளலாம்.
@rajaragarajan199011 ай бұрын
Where to buy it
@swamynayaka4 жыл бұрын
I want purchase this cultivater .are you distribution to mysore
@shivamfa84144 жыл бұрын
Wow awesome bro good information very useful for all farmers 👏👏👏🤝💐💐💐👌🙏🙏🙏🙏
@kaliyappapp51704 жыл бұрын
Bar height one adi erukuma sir please inform danush
@AgricultureINDIA-914 жыл бұрын
24 to 30 hp Tractor enough to doing this work! Compact Tractor suitable & less fuel loss. Using this type of tractor the soil face compaction issues.
@lakshmanans65334 жыл бұрын
Good information 👍
@rlakshmay4 жыл бұрын
Good Job Bro ! I will need this one and do you have anything for land levelling ?
@MrCool14u4 жыл бұрын
Short and legible, very good , keep up your good work, all the best.
@mohmmediliyas88612 жыл бұрын
I also want to buy
@ArunKumar-iu4kz4 жыл бұрын
Nanna engapa 30 year before mf 35 tractor ready pano equipment
@SelvaKumar-cc3ux4 жыл бұрын
கலப்பை படம் தெளிவாக தெரியுமாறு பதிவை போடுங்கள் நன்பா👍உதவியாக இருக்கும்
@lovefarming86124 жыл бұрын
Bro lathe details kudungha I want to buy
@ramakrishnan86933 жыл бұрын
அண்ணா 5கலப்பை பத்தி சொல்ங்க 1ஏக்கர் எவ்வளவு
@ragupathir36474 жыл бұрын
வெங்கடேஷ் அவர்களது தொடர்பு எண் பதிவிடவும்
@ErodeDhanush4 жыл бұрын
Ok
@sivashankar14714 жыл бұрын
@@ErodeDhanush Dharani Rotavator is good or not good, because its production in erode
@sasinandhu91574 жыл бұрын
Anna Oru doubt Mahendra 475 575 model cage wheel swaraj 735 model ku set agum ah....
@barathraajselvaraj4454 жыл бұрын
Aakathu bro yenna swarajla single nut varum mahindrala double nut varum aathanala set aakathu
@MANIKANDAN-yr8dg4 жыл бұрын
ரோட்டாவேட்டர் சைடு டிஷ் க்கு எங்கே கிடைக்கும்
@tav.dhanasekaren69694 жыл бұрын
தொடர்பு எண் கிடைக்குமா
@SivaKumar-lf4un4 жыл бұрын
Normal kalapai layee alter panikalam
@exclaimmiracle46114 жыл бұрын
மரவள்ளி கிழங்கு குச்சி நட இந்த பார் சரியாக இருக்குமா சார்.
@AshokKumar-rn1je4 жыл бұрын
3 . 1/2 அடி பார் தீவனப்புல் நடுவதற்கக பிடிக்க முடியுமா..
@ErodeDhanush4 жыл бұрын
S
@sakthikumar52254 жыл бұрын
Congrats danush
@chandraganga32034 жыл бұрын
Vst branson tractor review please
@bujjinganmathuragowder65544 жыл бұрын
Anna thainnamarathuku poduing ga
@shanmugamviji63164 жыл бұрын
Pls can you transport to villathi kulam thaluk
@ponnupandi23384 жыл бұрын
5கலப்பை சிறந்த கலப்பை வீடியோ இருந்தா போட்டு விடுங்க
@nvramanaramana6744 жыл бұрын
Sir u r idea supar sir
@ggrggr97104 жыл бұрын
இன்னும் மணலை மேடு சேர்க்க வேண்டும்
@geetharaniraja36194 жыл бұрын
Sema Dhanush👏
@geetharaniraja36194 жыл бұрын
Good investment
@bashyammallan53262 жыл бұрын
👍🤗🙏
@rgopalakavitha4 жыл бұрын
Mini tractor best this work
@karshakakan92764 жыл бұрын
You place
@muthupandikutty48373 жыл бұрын
வயல் பகுதியில் ஏதாவது ஒரு பகுதியில் பார் அமைக்க முடியாது அப்படி தானே .வண்டி திருப்ப முடியாது
@dhamodharanm8824 жыл бұрын
Innum details venum bro kalapai konjam near la video edunga
@-thaniuzhavan80734 жыл бұрын
இன்னும் பார்ல தண்ணி பாய்க்கறீங்களா? அவவன் சொட்டுநீருக்கு மாறி 15 வருசம் ஆச்சு
@udayachandranchellappa98884 жыл бұрын
Best Wishes Dhunish for your message
@geetharaniraja36194 жыл бұрын
Contact number in description
@sivakumarsundararajan88323 жыл бұрын
எப்படி அட்ஜஸ்ட் பண்றது னு சொல்லி இருந்தா நல்லா இருக்கும்
@kalyanasundaram80944 жыл бұрын
Upload tractor disc ridger
@soundarapandianv14184 жыл бұрын
good
@bhoopathyiyarkaivivasayan39333 жыл бұрын
நெல் தோல் உரிங்கும் இந்திராம் எங்கு கிடைக்கும்
@karunakaran54413 жыл бұрын
Without any further information to make use of the video, it is waste of our time and energy. Don't put likes or view all videos of Mr Dhanush.