ஐந்து புலன்களையும் அடக்கி வாழ்ந்த அந்தணர்கள்

  Рет қаралды 55,470

ARRATV

ARRATV

Күн бұрын

Пікірлер: 41
@sivaprakasam7015
@sivaprakasam7015 5 жыл бұрын
Akka super
@m.karthikmuthuswamy7245
@m.karthikmuthuswamy7245 5 жыл бұрын
அருமை தாயே வாழ்க வளமுடன்
@msubramaniam8
@msubramaniam8 5 жыл бұрын
Arumai amma..........inimayana pechu......karuppu endrum azhaguthan amma........
@dr.s.manonmani3759
@dr.s.manonmani3759 4 жыл бұрын
Ss.thank uu
@vijigopalan9443
@vijigopalan9443 2 жыл бұрын
கருமேகம் மழை பொழிகிறது கரும் சிலை தமிழ் கொட்டுகிறது அன்னை பராசக்தியின் உருவம் கலை மகளின் நாவன்மை வாழ்க.வளமுடன்
@subramaniants2286
@subramaniants2286 2 жыл бұрын
இப்போது தான் உங்களின் அருமையான பேச்சை கேட்கிறேன் சகோதரி. மிக, மிக நல்ல தமிழ்ப் புலமை உங்களின் பேச்சில் வெளிப்பட்டது. எவ்வளவோ செய்திகளை உங்களின் பேச்சு மூலமாக இன்று தெரிந்து கொண்டேன். தமிழ் மொழி உங்கள் நாவில் விளையாடுகிறது. உங்களின் பேச்சுப் பதிவுகளைத் தேடித் தேடிக் கேட்பேன். வாழ்த்துக்கள் சகோதரி. வாழ்க, வளர்க.
@sunderrajan9142
@sunderrajan9142 4 жыл бұрын
Perumaiku..perumai sertha alazgiya pechuuu
@Ma-lz1qm
@Ma-lz1qm 5 жыл бұрын
Love the way you talk professor 🙏🙏
@srisri9133
@srisri9133 5 жыл бұрын
அந்தணர் என்றால் அறவோர்.இன்று? சம்பத் அவர்களே கற்றோர்களையும் நம் முன்னோர்களையும் ஒருமையில் விளிக்க வேண்டாமே.
@dr.s.manonmani3759
@dr.s.manonmani3759 4 жыл бұрын
மாற்றிக்கொள்கிறேன்
@arumugamvasuki1485
@arumugamvasuki1485 5 жыл бұрын
சிறப்பானதொரு பொழிவு.வாழ்த்துக்கள்.அன்பு ஆறுமுகம்.
@parthibanr1431
@parthibanr1431 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@mysorethirumalachar5264
@mysorethirumalachar5264 4 жыл бұрын
SWEET SPEECH SUNDER ONLY
@dr.s.manonmani3759
@dr.s.manonmani3759 4 жыл бұрын
Thank u sir
@narmathaelangovan8363
@narmathaelangovan8363 3 жыл бұрын
Semmma super 👌 speech
@pradheepkumar2120
@pradheepkumar2120 2 жыл бұрын
அம்மா அருமை
@TheMpganesh2009
@TheMpganesh2009 5 жыл бұрын
அந்தணனுக்கான சேக்கிழாரின் பெரியபுராண மேற்கோள் அருமை
@kannansrinivasan6051
@kannansrinivasan6051 5 жыл бұрын
Thanks sister
@muruganramaiyah474
@muruganramaiyah474 5 жыл бұрын
௮ம்மா நீங்கள் பேரழகி. ௨ங்கள் தமிழ் பேரழகு நன்றி
@dr.s.manonmani3759
@dr.s.manonmani3759 4 жыл бұрын
உங்கள் அன்புதான் பேரழகு
@periananperianan1688
@periananperianan1688 2 жыл бұрын
சகோதரி பேச்சு கேட்பவர்கள்மனதை கட்டி போட்டாச்சு சல சல செங்கையில் வண்டு களின் கலின் இன்று தமிழ் பாடுகிறது வாழ்த்துக்கள்
@Good-po6pm
@Good-po6pm 5 жыл бұрын
அருமையான பேச்சு - சம்பத் ஐயா ஒருமையில் அழைக்காதீர்கள் மரியாதை கொடுத்து அழையுங்கள் பேச்சாளர்களை .
@dr.s.manonmani3759
@dr.s.manonmani3759 4 жыл бұрын
அது உரிமையில் வந்தது.இருப்பினும் மேடையில் நான் மாற்றிக்கொள்கிறேன்
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 5 жыл бұрын
மா.பொ.சிவஞானம் தமிழர்களின் உயிர் மூச்சு
@drsubramanianm1299
@drsubramanianm1299 3 жыл бұрын
Countless epics & Tamil patrons exist even now
@KannanKannan-vj3fd
@KannanKannan-vj3fd 5 жыл бұрын
உலகில் சிறந்தது தமிழ் மொழி உலகில் சிறந்தவன் தமிழன்
@dr.s.manonmani3759
@dr.s.manonmani3759 4 жыл бұрын
நன்றி யா
@dr.s.manonmani3759
@dr.s.manonmani3759 4 жыл бұрын
ஐயா
@vasansvg139
@vasansvg139 5 жыл бұрын
தமிழ், இவரின் நாக்கில் தாண்டவமாடுகிறது..... பிரமாதம்.....
@dr.s.manonmani3759
@dr.s.manonmani3759 4 жыл бұрын
நன்றி ஐயா
@manomano403
@manomano403 2 жыл бұрын
கண்மணி-ம னோன்மணி அழகியமுன் மாதிரி, கடவுள் தந்தான் வாழ்க்கையது கவலைப்படவா! வாதம் செய்து தீராது, போன காலம் வராது, நடப்பதெல்லாம் செம்மையாக நடந்தாத், தப்பு வராது!! மனம் திருந்து நண்ப நீ, அழகிய பெண் மாதிரியை மலினம் செய்யாதே!!! ஆருக்கில்லை அறிவு சொல், இருந்தும் பயன் என்ன சொல், இழகிய மனம் உனக்கிருந்தாத் துன்பமிராது!!!! .. 09.30
@venkatesanmvenkey382
@venkatesanmvenkey382 5 жыл бұрын
Super salute madam
@shankarmarsgadhamksa75
@shankarmarsgadhamksa75 5 жыл бұрын
சரியான தமிழ் ஆசை அம்மா.....எமக்கும்அந்த ஆசை ஆனால் படிப்பு தொடற முடிய வில்லை
@dr.s.manonmani3759
@dr.s.manonmani3759 4 жыл бұрын
கேட்பதே..மிகப்பெரிய கல்விதான்
@vijigopalan9443
@vijigopalan9443 2 жыл бұрын
செல்வத்துட் செல்வம் செவி செல்வம்
@vijigopalan9443
@vijigopalan9443 2 жыл бұрын
செல்வத்துட் செல்வம் செவி செல்வம்
@ruthrangajendran2426
@ruthrangajendran2426 5 жыл бұрын
Thamilpetra thaymagal
@srisri9133
@srisri9133 5 жыл бұрын
மட அதிபதி
@gopalakrishnanmurugavel665
@gopalakrishnanmurugavel665 3 жыл бұрын
நற்றமிழ் வல்ல நாவரசி
@ganesanganesh9080
@ganesanganesh9080 5 жыл бұрын
கருவறையில் இன்று நல்லாவே அடக்குகிறார்கள் அந்தணன் ஐம்புலன்களையும்...
@dr.s.manonmani3759
@dr.s.manonmani3759 4 жыл бұрын
விதிவிலக்குகளை....நாம் ஒன்றும் செய்யமுடியாதே தோழர்
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,5 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Osman Kalyoncu
Рет қаралды 4,5 МЛН
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24