அற்புதமான பேச்சு....இந்த நாட்டின் நிலவும் அவலங்களுக்கு காரணம் மக்கள் சிந்திக்க மறுப்பதே என்பதை அழகாக அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கிக் கூறினார்...நன்றி ஐயா...தொடரட்டும் மக்கள் பணி ❤
@periasamymuniappan3666Ай бұрын
தந்தை பெரியார் அவர்கள் சொன்னது போல எதையும் பகுத்து சிந்தித்து தன் மனதுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதையே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தையே திரு. சுகி சிவம் அவர்களும் வலியுறுத்தி கூறியது மிகவும் பாராட்ட வேண்டிய செய்தி ஆகும். தங்களது மேலான கருத்துக்களை இளம் தலைமுறைக்கு கொண்டு செல்ல தாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு மிக்க நன்றி. தொடரட்டும் தங்கள் மனித நேயம். வாழ்த்துக்கள்.
@kavimugilan4229Ай бұрын
Very good speech sir
@SamSon-i3yАй бұрын
I love your speech
@Kattumaram339Ай бұрын
@@periasamymuniappan3666சுகி சவமும் ஒரு பெரியார் தான்
@rooster1692Ай бұрын
@@periasamymuniappan3666 அந்த திராவிடதிருடர்களின் தலைவன் தமிழ் ஒரு காட்டு மிராண்டி மொழி ன்னு சொன்னது. தமிழர்கள் காட்டுமிராண்டிகள் ன்னு சொன்னது?.
@Rajendran-Ай бұрын
ஆழ்ந்த அறிவார்ந்த பேச்சு. தொடர்ந்து பேசுங்கள் நம் மக்கள் தெளிவு பெறட்டும்.
@k.c.ganesan6262Ай бұрын
எச்சில் பிச்சை ரொட்டித் துண்டுக்காக மதம் மாறிய அல்லேலூயா பாவாடை தேவடியாள் பன்னிக்குப் பொறந்தவனே !
@LvsLvenkatasubramanianАй бұрын
இந்தியாவில் 65% மக்கள் சிந்திப்பது கிடையாது. மனம் போன போக்கு. கொஞ்சம் அறிவையும் பயன்படுத்த வேண்டும்.
@rangan.nrangannithyanandam4264Ай бұрын
👏👏
@mahimamuthukumar2315Ай бұрын
எதில் தெளிவு 50 லட்சம் கொடுத்துவிட்டு கூட்டிட்டு போ என்பதா
@samsamsamsansamsam271224 күн бұрын
s - what do christen nun ???
@Samy_samy03Ай бұрын
வாழ்த்துகள் அய்யா ,உங்கள் கருத்து 100/100 உண்மை
@elangovankailasham9960Ай бұрын
தெளிந்த சிந்தனையில் உருவான சீர்மிகு கருத்துகளை அழகுற எடுத்துரைத்த திருமிகு சுகிசிவம் அய்யா அவர்கள் பல்லாண்டுகள் வாழ்க !! 💐💐💐💐💐
@subramanianc9575Ай бұрын
👏👏👏👏👏👏
@selvaperia8512Ай бұрын
மிக அறிவு, தெளிவு, அனுபவம் கொண்ட சிந்திக்க தூண்டும் பேச்சு. மத, சாதி போதையில் இருந்து விடுதலை அடைந்தால் மட்டும் வாழ்வு உண்டு.
@TP-fr7svАй бұрын
சாதி மத போதையில் இருந்து விடுதலை அடைந்தால் திராவிடம் நாதியற்று போய்விடும். அதுக்குதானே கலிஞரு சாதி கட்சிகளை ஊக்குவித்தார். இந்துக்களுக்கு எதிராக ஈவேர பேசி திராவிடத்தை வளர்த்தது என இன்னபிறவும். மேடையில் பேசினால் ஒழிந்துவிடும் என்று எண்ணுவது பகுத்தறிவற்றது. தமிழகத்தில் சாதிகட்சிகளை ஏன் திராவிட கட்சி ஊக்குவிக்கிறது!
@aan924Ай бұрын
அருமை அருமை அருமையான பேச்சு sir உண்மையா அறிவுபூர்வமான மக்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள் 🎉🎉🎉🎉
@pandiyanvenkatajalamАй бұрын
அறிவார்ந்த அற்புதமான ஆற்றல் மிக்க உரை நகைச்சுவையுடன் சிந்தனைகளை தூண்டும் உரை வாழ்துக்கள் 🎉🎉🎉
@AmavasaiVelvizhiАй бұрын
❤❤❤
@kalyanichokkalingam9723Ай бұрын
சிறப்பு பதிவு சுகி சிவம் அவர்களே!
@yogeswarann.c.4601Ай бұрын
பல உண்மையான விசயங்களை அலசி ஆராய்ந்து அதை மக்கள் மத்தியில் கொண்டு வந்து சேர்த்ததற்கு நன்றி ஐயா. உங்கள் தொண்டு தொடரட்டும். நன்றி.
@pmk1954Ай бұрын
உங்கள் உரையில் மதமும் அறிவும் பொருந்துகிறது ... மனம் அதிலே ஒன்றுகிறது.. மனிதத்தன்மை விஞ்சுகிறது...
@Humanity-ff9rmАй бұрын
அனைத்து மதத்தினரும் சிந்திக்க வேண்டிய உரை 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
@vgssaravanan2849Ай бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அண்ணன் சுகி சிவம் அவர்களுக்கு
@jayaramjayaram8077Ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்... இதுதான் பேச்சு... யதார்த்தமான உண்மை.. இப்போ உள்ள ஜெனரேஷன் புரிந்து கொள்ள வேண்டும்😅
@arumugamkrishnasamy869Ай бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தரமான பேச்சு , இது தொடந்தால் நன்று.
பகுத்தறிவுடன் கூடிய..ஆன்மீகம் செறிந்த..அறிவுபூர்வமான உணர்வுபூர்வமான பேச்சு... மனிதர்கள் உணர்வார்கள்....உணரவேண்டும்.
@rajagopals8148Ай бұрын
மிக மிக நல்ல பேச்சு
@sharafdeen9764Ай бұрын
இதுபோல் ஒரு அருமையான சொற்பொழிவை இதுவரை யாருமே பேசவில்லை சூப்பர் கருத்துக்கள் இதை புரிந்து கொண்டவன் புத்திசாலி
@babutr111428 күн бұрын
ஆமா பாய் தேன் வந்து பாயும்...... உன் மதத்தை பத்தி பேசுனா இப்படியா சொல்லுவ கொலை மிரட்டல்ல விடுவ.......
@kajamaideen7829Ай бұрын
ஐயா அவர்கள் சொன்ன கருத்துக்கள் அனைத்தும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் அனைத்தும் சத்தியமா உண்மை நன்றி அய்யா
@mahimamuthukumar2315Ай бұрын
நல்ல விசயங்களை நாம் தேடி படிக்க வேண்டும்
@chitra-x2qАй бұрын
மரபு என்பது யாது ஐயா? முடிந்தால் கூறவும்.
@Kattumaram339Ай бұрын
@@chitra-x2qதமிழர் மரபு என்பது மாற்று மதத்துக்கு கூட்டி கொடுப்பது. திமுகக்கு அடிமையா இருப்பது
@TP-fr7svАй бұрын
சிந்திக்க மட்டுமே செயல்படுத்த அல்ல. செயல்படுத்தினால் திராவிடம் அழிந்துவிடுமே!
@TP-fr7svАй бұрын
@@chitra-x2q நாம் வாழும் நிலத்திற்கேற்ப நல்ல வாழ்வியலுக்கான பழக்கங்களை தலைமுறை தலைமுறையாக வழுவாது பின்பற்றுதலே மரபு. அடுத்த தலைமுறைக்கு அதை கற்பித்து பின்பற்ற செய்தலே மரபு.
@dragothaman7498Ай бұрын
அருமையான மற்றும் நிச்சயமாக சிந்திக்கவேண்டிய அறியவேண்டிய பேச்சு. நன்றி அய்யா.
@konappankonappan591Ай бұрын
நன்றி நன்றி நன்றி🎉
@gowrikumarsomasundaram460Ай бұрын
❤❤ஐயா தலை வணங்குகிறேன். மிகவும் உண்மையான நிதர்சனமான உண்மை 🎉🎉
@narendranbalasubramanian6755Ай бұрын
அருமையான உரை வாழ்த்துக்கள்
@kps7892Ай бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு ஐயா மேன்மைக்குரிய சுகி சிவம் அவர்களுடைய சொற்பொழிவு கேட்பதற்கு மிக இனிமையாக, மகிழ்ச்சியாக இருக்கிறது. ஐயா அவர்கள் பல்லாண்டு வாழ்க.
அருமையான அறிவார்ந்த விழிப்புணர்வு பதிவு அய்யா 💯 வாழ்த்துக்கள் 🙏💐
@nandhakumar9632Ай бұрын
உயர்திரு சுகி சிவம் அய்யாவுக்கு அன்பு வணக்கம். தங்களின் பேச்சு திருந்த வேண்டியவர்களை திருத்தினால் சரி. நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சார். நன்றி.
@thirugnanam.sthirugnanam.s493Ай бұрын
நாடுவளராமல் இருப்பதற்கு சாதியும் மதமும்தான் காரணம் நல்ல தலைப்பு சிறப்பு அய்யாவின் பேச்சு அற்புதம்.....
@TP-fr7svАй бұрын
சாதி சான்றிதழ் கொடுத்து அரசு சாதியை வளர்க்கிறது. சாதி கட்சிகளை ஊக்குவித்து திராவிடம் சாதியை வளர்க்கிறது. எப்படி சாதி ஒழியும்.
@சுயபுத்திАй бұрын
100பெரியார்100மகாத்மா இன்றைய சூழலில் பத்தாது அருமையான பேச்சு அரசெ இவருடைய பேச்சு அப்பப்பொளுது அனைவருக்கும் மக்கள் கேட்கும் படி செய்தால் நல்லது
@VedhachalamA-ct3nlАй бұрын
100 ராமசாமிக்கு ஒரு அம்பேத்கர் மேலானவர்.
@TP-fr7svАй бұрын
1 பெரியாருக்கே தமிழ் சீர்கெட்டு போயிருக்கு. 100ன்னா டமில் டமால்தான். தமிழை காட்டு மிராண்டி மொழி என்ற கன்னடன். வீட்டில் ஆங்கிலத்தில் பேசனும் என்ற அந்நிய மொழிக்கு பல்லக்கு தூக்கிய தமிழின துரோகத்துக்கு பாராட்டு என்னே விந்தை!
@@atcharam4 தன் புத்தியைக்கொண்டு யோசிக்கத் சொன்னவர் பெரியார்.அந்தயோசனயின் செயல்பாடு சரியாக இருக்கவேண்டும் என்பவர் சுகி.
@atcharam4Ай бұрын
@@singaraveland3790 பழங்கால நாகரிகம் கொண்ட தமிழர்களை காட்டுமிராண்டி என்று பெரியார் அழைத்தது.....
@soodu3038Ай бұрын
@@atcharam4 சரியாக கேட்டீர்கள். இந்த மாதிரி முண்டங்கள் ஒழிந்தாலே நாடு உருப்படும்
@RaviKumar-rw9wz27 күн бұрын
வணக்கம் தலைவர் அவர்களே உங்களைப் போலவே என்னுடைய கருத்தும் நூற்றுக்கு நூறு சரியாகப் போகிறது முதலில் நமது குடும்பம் பிறகு தாய் தந்தை அடுத்தது குழந்தைகள் இவர்களை நாம் நல்லபடியாக பார்த்துக் கொண்டாலே போதும் தெய்வம் நம்மளை பார்த்துக் கொள்ளும் எந்த ஒரு தெய்வமும் எனக்கு அதைக் கூட இதைக் கொடு என்று சொல்லாது முதலில் மனிதன் பிறகு கடவுள் இதுவே எனது தாழ்மையான கருத்து தாய் தந்தையை மிஞ்சிய தெய்வம் உலகில் இல்லை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@periyaiahts4039Ай бұрын
Right speaking by Suki Sivam. Parents and children please note.
@elangomoses6849Ай бұрын
அறிவார்ந்த பேச்சு..... சரியான பேச்சு.
@pcbalakrishnan4584Ай бұрын
சமூக சீர்திருத்த ஆண்மீக வாதி வாழ்த்துக்கள் ஐயா வாழ்க பல்லாண்டு ❤🎉
@JB-lx9siАй бұрын
உண்மையில் திரு சுகி அவர்களின் பேச்சு மிகவும் உண்மை. இதை புரிந்து கொள்ள பதவியில் உள்ளவர்களுக்கு' பதவியின் வெறியால் இது புரியாது. கிராமங்களில் ஒரு நாளில் முடியக்கூடிய நிலப்பிரச்சினை நீதி மன்றங்களில் பதினைந்துவருடங்களுக்குமேல் ஆகிவிடும்.
@rtchelviАй бұрын
மக்களுக்குச் சுயமாக சிந்திக்கின்ற capacity இல்லை என்றால், இந்தச் சட்டங்கள் தேவைதான்! Sir, அருமையான பேச்சு!
@கதிரவன்-ங3ணАй бұрын
அருமையான வார்த்தைகள். ஏற்கனவே முடிவை எடுத்து அதறகுத்தக்க மேற் கோள் காட்டுகிறார்கள்.
@jayaseelanrajkumar8045Ай бұрын
கடைசில எவனுது படிக்காத பொறுக்கி உடன் ஓடி போய்விடும் பிள்ளை கள். இதுதான் இப்போது உள்ள பிள்ளகள்.
@PrabakaranA-ir4wxАй бұрын
அதிகாலை நடைபயிற்சி யின் போது கேட்டேன் இது மூளைப்பயிற்சியாய் மாற்றியது.நன்றி தீக்கதிர்🙏 அய்யா சுகி சிவம்🙏
@EstherprabavathiАй бұрын
எல்லா மதத்தினர்கும் ஏற்புடைய கருத்து. ஐயா என்ன ஒரு அறம் சார்ந்த உரை. 🙏🙏🙏
@arulgunasili9684Ай бұрын
மிகவும் அருமையான சிந்திக்க கூடிய பதிவு, மக்கள் புரிந்து நன்கு படித்து பகுத்தறிவோடு சிந்திக்கணும், நன்றி ஐயா 👍🏻🙏🏻
@sundharesanps9752Ай бұрын
திரு. சுகி சிவம் ஐயா அவர்களின் பேச்சு எல்லா மக்களுக்கான விழிப்புணர்வு தரும் மிகச்சிறந்த பதிவு...!
@ArputhaRajR-ll4gvАй бұрын
15 வயதில் குடிக்க ஆரம்பித்தேன் உங்கள் பேச்சுக்கள் தான் என்னை வாழ வைக்கிறது
@senthamarair8339Ай бұрын
வாழ்த்துக்கள்.
@sukisivam552224 күн бұрын
உறுதியாக இருங்கள். முன்னுக்கு வர வாழ்த்துக்கள்.
@rengahari697024 күн бұрын
Pl stop drinking. Love yourself. Love your health.
@FatimabfulАй бұрын
சிறப்பான பேச்சு 👌🏽👌🏽👌🏽
@srinivasanmeenakshisundara4575Ай бұрын
இளய சமுதாயத்திற்கு மட்டும் இல்லாமல் முதியவர்களுக்கும் தெளிவை கொடுக்கும் பேச்சு மிக அருமை.
@rohinisivapalan8569Ай бұрын
Excellent speech . This is the reason my son is bringing up his kids not in any religion. He says being a good human is the best way of living . Nothing more than that . I am a hindu . Though its sad for me it makes me to think that is correct because there are wars in the name of religion and many more
@Maharaja-xx1zsАй бұрын
ஐயா நீங்கள் தொடர்ந்து பேசுங்கள் நொட்டம் பேசுறவன் பேசட்டும். சில வருடங்களில் நீங்கள் பேசுவதின் உண்மை புரியும்.
@samvelu8253Ай бұрын
We are so indebted to Aiyah Suki Sivam. It's a God gift for the Tamil Peoples and Hindus overall. 🙏🙏
@sharafdeen9764Ай бұрын
18 வயது பெண்களுக்கு உண்மையிலேயே எது நல்லது எது கெட்டது என்று தெரியாது பெற்றோர்களுக்கு மட்டுமே தெரியும் இதை அவர்கள் உணர வேண்டும்
@manjunath.mmanjunath1107Ай бұрын
Love mattum pannalama
@karthiraja5938Ай бұрын
அவர்களுக்கு வயது 40 வயதிற்கு மேல்
@SamAntonio-wj9fu23 күн бұрын
இப்பெல்லாம் matrimony ல் பார்த்தா பொன்னுங்க தான் அவங்க profile ஐ handle பன்றாங்க. அவளுங்களுக்கு பிடிச்சி இருந்தாதான் parentடே Line ல் வர்றாங்க. நாடு அவ்வளவு முன்னேறிடுச்சி. இதையும் மீறி parents ஏதாவது செஞ்சா ஓடிப் போய்டுவாளுக.
@RamadossManickam-v3pАй бұрын
சுகிசிவம் சார் வாழ்த்த வயதில் வணங்குகிறேன் 🙏🙏🙏
@ukirfanАй бұрын
தகுதியான நேரம். தகுதியான பேச்சு,.வரவேற்கிறேன் ஐயா
@venkatraman9157Ай бұрын
காலம் தாழ்ந்தாலும் மிகச் சிறந்த சிந்தனைப் பேச்சு நன்றி ஐயா
@RaviKumar-rw9wz27 күн бұрын
தாங்கள் சொல்வது மிக மிக சரியான கருத்து நாங்கள் குடியிருக்கும் தெருவில் கணவனை இழந்த தாய் இரண்டு பெண் பிள்ளைகள் ஒரு பையனை வைத்து காய்கறி வியாபாரம் செய்து பிழைத்துக் கொண்டிருக்கிறார் மிகச் சிரமப்பட்டு கடன் நிறைய வாங்கி பிள்ளைகளை படிக்க வைத்தார் அதில் ஒரு பெண் பிள்ளை டிகிரி முடித்துவிட்டு ஒரு குடிகார பயலே அழைத்துக்கொண்டு ஓடிவிட்டது அந்தத் தாய் அழுது கண்ணீர் இன்னமும் கண்ணுக்குள்ளே உள்ளது அந்தக் குடிகார பையன் ஒரு பிள்ளையை கொடுத்து விட்டு ஓடி விட்டான் இப்போது அந்த தாயின் கண்ணீர் உள்ளம் என்ன பாடுபடும் இந்த மாதிரி சம்பவம் நிறைய நடந்து கொண்டு தான் இருக்கிறது பெற்ற தாய் தகப்பனே அசிங்கமாக பேசிவிட்டு பிள்ளைகள் ஓடிப் போகின்றன இதற்கு என்றுமே விடிவு கிடையாது 😂😂😂😂
@kanchanaprakash7723Ай бұрын
Long live suki sivam
@dhayalanf2050Ай бұрын
பகுத்தறிவு உள்ள ஆன்மீக பேச்சு நன்றி வாழ்த்துக்கள் ஐயா
@senthilkumar6438Ай бұрын
ஐயா மிக அருமை உண்மையா பேசுறீங்க தைரியமா பேசுறீங்க நன்றி கை கூப்பி வணங்குகிறேன் 🙏கை தட்டவே பயப்படுறாங்க
@murugrsanalagappan2385Ай бұрын
உண்மையான பேச்சு அய்யா நன்றி.நாடு நாசமா போவதற்கு சாதியும் அதை சுமக்கும் மதமும் ஆகும்.
@TP-fr7svАй бұрын
மதம் இல்லைன்னா மத த்தை குறை சொல்லி பிழைக்கறது எப்படி? சாதி இல்லன்னா சாதி கட்சிகளை துவக்கி ஓட்டுவங்கி அரசியல் செய்வது எப்படி இதுக்கெல்லாம் விளக்கம் கொடுத்துட்டு ஒழிக்கட்டும். இல்லன்னா திராவிடம் செத்து போயிடும்.
மிக அருமையாக கருத்துக்களை பதிவு செய்தீர்கள் ஐயா. இயற்கை படைத்த கொடுத்த மனிதன் என்ற இந்தப் பிறப்பில் மனிதனை கடவுளாக பாவிக்கும் முறை மாறினால் தான் இப்படிப்பட்ட மனிதர்களை எல்லாம் திருத்த முடியும்.
@jamesjebaАй бұрын
அற்புதமான, ஆதங்கம் நிறைந்த, ஆழமான பேச்சு... 🔥🔥🔥
@GBSURESH786Ай бұрын
அருமை... அருமை ... அருமையான அறிவார்ந்த விளக்கம். பக்தி என்ற பெயரில் பிறப்பின் அடிப்படை கடமைகள் நிறைவேற்றாமல் கடவுளை அடைய செய்யும் செயல்கள் மடமையின் உச்சம், சுயநலம். இந்த தவறான செயல்களுக்கு ஊக்குவிப்பவர்கள் ஊரை ஏமாற்றும் கீழ்த்தரமான மனிதர்கள். அனைவரும் அறிய வேண்டிய ஆழ்ந்த செய்திகள் விளக்கத்தை கூறியதற்கு நன்றி 🌹🌹🌹
@jinkarobinsonАй бұрын
Sariyana talk... This is true speach...
@Stevevlogs1330Ай бұрын
அய்யா நீங்கள் எல்லாேரும், சமமாக, அன்பாக, சிறப்பாக வாழவேண்டும் என்று நினைக்கிற, அதன் படி வாழுகிற ஆன்மிகவாதி. இறைவன் ஒருவர் இருந்தால், அவர் கருணை உள்ளவராகவே எல்லாஉயிர்களையும் ஒன்றாக பாா்பவராகவே இருப்பார் ஆனால்இந்த நாட்டில் இறைவன், மதத்தை வைத்தே மக்களை உயர்வு தாழ்வு காட்டி உழைக்காமல் ஏச்சி பிழைக்கும் அந்த கூட்டமும் அதற்கு பல்லாக்கு தூக்கும் நம்மவர்களும் உங்களை வெறுக்கத்தான் செய்வார்கள்
@GaneshGanesh-kh1wgАй бұрын
@@Stevevlogs1330 சூப்பர்
@jayamvellaiyappan6456Ай бұрын
வாழ்க வளமுடன்...
@kaleeloorrahman7635Ай бұрын
👍👌🌍1000% correct, correct speech, really super.
@muthuspm1129Ай бұрын
Excellent speech by SUGI SIR VALTHUKKAL 👏 🎉
@kadarabubakar4861Ай бұрын
Excellent speech 👍
@chidambarammunian379027 күн бұрын
அய்யா,உங்கள் காலத்தில்,சிறந்த பண்பாடு,நல்ல தமிழ் கேட்டு,வாழ்வது புண்ணியமே!எங்களுக்கும். நன்றிங்க.
@sugavaneshram5794Ай бұрын
வாழ்த்துகள் ஐயா .தரமான பேச்சு ❤❤
@gnanapandithanbharathi9557Ай бұрын
வாழ்த்துக்கள் அய்யா, அருமை
@shaiksongmohideen6582Ай бұрын
This message must translated in English send to world Parliament🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohamedibrahimrabbani7090Ай бұрын
ஆன்மீக பெரியார்....ஐயா சுகி.செல்வம் வாழிய வாழியவே
@ar.elangovan568Ай бұрын
உண்மை அய்யா
@Murugesan-ck3hyАй бұрын
அய்யா சுகிசிவம் சிறப்பான பேச்சு அல்ல அவருடைய சுழசிந்தனை பகுத்தறிவு பற்றிய தகவல்கள் கேட்டு கொண்டே இருக்கலாம்.
@ishvaran46Ай бұрын
Good message from you Sir
@ahamedhussain7961Ай бұрын
இது தான் இன்றைய நாளில் நம் நாட்டிற்கு தேவையான கருத்து வாழ்த்துக்கள்...
@sriramram5529Ай бұрын
Super 👍 speech valuthukal
@SeeniSeenipeerАй бұрын
ஐயா சுகி அவர்களுடைய அறிவுப்பூர்வமான கருத்துக்கள் ஆன்மீகத்தையும் அறிவியலையும் மனிதனை சிந்தனை சிந்திக்க கூடிய தூண்டுதலையும் கொடுக்கக் கூடிய அழகான பேச்சுக்கு அழகான கருத்துக்கு வாழ்த்துக்கள் . இறைவன் என்றென்றும் உங்களுக்கு துணை நிற்பார்
@devasahayam9479Ай бұрын
ஐயா அவர்களுக்கு நன்றிகள்.
@sujithamohankumar849729 күн бұрын
அய்யா சுகிசிவம் அவர்கள்நவீனகால நக்கீரர்... அனல் பறக்கும் பேச்சு ❤
@Kattumaram33929 күн бұрын
@@sujithamohankumar8497 பிமுகவ நக்கி பிழைக்கும் கீரர் தான்
@myfinancialnoteАй бұрын
Thanks sir for speaking really sensitive and emotional things🙏💐🙏
@Ramanathan-ts2xkАй бұрын
அற்புதமான சிந்தனை,அற்புதமான தீர்வு, இக்காலத்திற்க்கு தேவையான பகிர்வு. நன்றி, 🎉🎉🎉❤
@shaiksongmohideen6582Ай бұрын
Greater speech this is truth you are great sir long live 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kaliappanr145Ай бұрын
மதிப்புக்குரிய சுகி சிவம் அவர்களுக்கு அவர் இந்தப் பேச்சுக்கு இந்தச் சொற்பொழிவுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் நல்லது
@pudu7758Ай бұрын
ஐயா இவ்வளவு தெளிவாக சொல்லியும் சில ஜென்மங்கள் இன்னும் திருந்தாமல் தான் இருக்கின்றனர்.🙏
@davidrajkumar6672Ай бұрын
Good speech keep it up and God bless you 👍🏿
@aruldoss8153Ай бұрын
சுகி. சிவம். உங்கள் தமிழ் மிகவும் சிறப்பு
@NelsvipАй бұрын
Amazing speach.. country leaders should listen his speach.
@visvanathan4504Ай бұрын
அருமையான பதிவு ஐயா
@sailajababy1885Ай бұрын
அய்யா நீங்கள் சொல்வது முற்றும் உண்மை.
@Gunasekaran-ei5tcАй бұрын
Useful speech
@SaravananChidambaram-p1xАй бұрын
நீங்கள் வாழும் விவேகானந்தர்.. தங்களிடமிருந்து எனக்கு பிடித்தது தரமான கருத்துள்ள பேச்சு, தைரியமானவர், உண்மையை உணர்த்திபவர் , இந்தியாவுக்கு தேவையானவர், நீங்கள் பல ஆண்டு காலம் வாழவேண்டும்!
@marethtrading8704Ай бұрын
திரு சுகிசிவம் அவர்கள் பேச்சு அருமை
@Vijaykumar-e6v3hАй бұрын
😍👏👏👏சிறப்பான பதிவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா ❣️❣️❣️❣️❣️🙌🥰🎉🎉🎉
@srajeswari9767Ай бұрын
Excellent logical presentation and expression of views.
@vnkalavnk539828 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா , மிக யதார்த்தமான உண்மை , தரமான செருப்படி