They don’t need Hindu vote bank, they will never spend money on Hindu temples , instead they take money from Hindu Temple and distribute to others
@villagepaiyan67205 ай бұрын
😂😂😂@@anbarasand1937
@pbalamurugan58586 ай бұрын
உங்களிடம் அறநிலையத்துறையும், தொல்லியல் துறையும் ஒப்படித்தால் தமிழரின் பெருமையை உலகறியச் செய்வீர்கள். ஆனால் இதற்கு சாத்தியம் இல்லை இருந்தாலும் உங்கள் பணி மேன்மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்களும், ஆதரவும்!
@velmurugan59396 ай бұрын
Well said 💯💯🚩🚩🚩
@sekarbanu77206 ай бұрын
🙏🙏🙏🙏👍
@GowthamE-m3d6 ай бұрын
👍🏻🙏
@kalain3843 ай бұрын
Well said
@ramakrishnanbalasubramania2462Ай бұрын
Really fantastic
@senthilkumar30236 ай бұрын
❤❤❤மிக மிக சிறப்பான பனி 1000 ல் ஒருத்தருக்குத்தான் இந்த மாதிரியான பாக்கியம் கிடைக்கும் நல்ல பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤❤❤
@srihomemadeproducts90846 ай бұрын
அருமையானது.....உங்களுடைய இந்த தெய்வீக பணி என்றும் தொடர வேண்டும்
@SalvakumarSalva-j6x3 ай бұрын
பாம்பு கடவுளா
@saravanabhavanr4469Ай бұрын
,, அய்யா சேது தங்கள் போன் எண் பதிவிடவும். பணி+கமென்ட் செய்த அனைத்து நல்ல உள்ளம் நீடூழி வாழ்க வாழ்வோம் நீடூழி
@t.rajasekarant.rajasekaran73506 ай бұрын
உழவாரப்பணி ஈடுப்பட்ட சிவச்சொந்தங்களுக்கு மிக்க நன்றிகள் சிவப்பெருமானின் ஆசிகள் கிடைக்கும் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@t.rajasekarant.rajasekaran73506 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@Vettri-zi8db6 ай бұрын
அண்ணா நீங்கள் இறைவன் மேல் வைத்திருக்கும் அன்பு மிக பெரியது.இறைவன் துணை இருப்பான். வாழ்க உமது தொன்டு நீங்கள் நலமோடு வாழவேண்டும்....
@Adwick.6 ай бұрын
கோவிலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஹிந்து சொந்தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுதலை தெரிவிக்கிறேன்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்.
@shanthimanoharan7136 ай бұрын
ரொம்ப நன்றி தம்பி, பழைய பொக்கிஷங்களை புதுப்பிச்சதுக்கு, கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். ... ..
@RameshKumar-ji4qd6 ай бұрын
முழு பதிவும் நன் பார்த்தேன் அருமையான உங்கள் திருப்பணி தொடர அந்த ஆண்டவனை வேண்டுகிறேன் ❤ அன்பு தானே எல்லாம்
@mohanrms39196 ай бұрын
தெய்வ பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@gopulakshmi53816 ай бұрын
சுத்தம் செய்வதற்கு முன் பெட்ரோலோ அல்லது மண்ணெண்னையோ அப்பகுதியில் முதல்நாளே ஊற்றி விட்டால் அந்த வாசனைக்கு விஷஜந்துக்கள் வேறு எங்காவது ஓடிவிடும் சிவார்ப்பனம் கோவிலை சுத்தம் செய்பவர்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள் 🙌🙌🙏🙏
@NadhaGopal-x1bАй бұрын
J
@FiveChillies6 ай бұрын
சித்தர்கள் வழிபட்டு வந்தனர் போல் உள்ளது.தெய்வ ஆசி நிச்சயம்.....சிவாயநம . இலங்கை.யாழ்ப்பாணம்
@VijayaSundharam-f2v6 ай бұрын
அண்ணா உண்மையிலே நீங்க மறுபிறவி ராஜராஜ சோழன் தான் இந்த கோவில் எல்லாம் கண்டுபிடிச்சு அது நல்ல முறைக்கு வர்றத பார்த்து சந்தோஷப்பட உங்கள விட யார் என்றாலும் முடியாது இந்த மாதிரி யாரையும் பார்த்ததே இல்லை
@rajamanimani-u1s6 ай бұрын
Anbe sivam
@KarpageSelviP6 ай бұрын
6😊1I HV
@vallim65566 ай бұрын
அனைவருக்கும் நன்றி
@selviselvarani72816 ай бұрын
Thank u. Good job. GOD BLESS U ALL
@Vigneshwaran1993-sm4ef6 ай бұрын
ஓம் நமசிவாய
@ravichandranp16 ай бұрын
அற்புதமான வேலை செய்திருக்கிறீர்கள் நண்பரே. ஒரு வேலையை நாம் ஆரம்பித்தால் அதை தொடர்ந்து செய்து முடித்துக்கொடுக்க நிறைய பேர் வருவார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம், இந்நிகழ்வை முன்னின்று நடத்திய உங்களுக்கும் உறுதுணையாய் வந்த அனைவர்க்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்......
@sathyaarun47755 ай бұрын
மனம் நெகிழ்வாக இருக்கிறது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் தோழரே ❤❤❤❤❤❤ அந்த செல்லக்குட்டி பாப்பாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் ❤❤❤❤
@dharanisharmy2146 ай бұрын
இந்த காரியத்தை செய்த உங்கள் குடும்பம் குழந்தை அனைவரும் நலமுடன் வாழ்வீர்கள்
@SKALYANARAMAN-w7b6 ай бұрын
உங்கள் பணி மென்மேலும் தொடர இறைவன் அருள் செய்யட்டும்
@MuruganR-o4f6 ай бұрын
அரசு செய்ய வேண்டிய பணிகளை செய்யும் அன்பு உள்ளங்களை நெஞ்சார்ந்த பாராட்டுகள் பாப்பாவுக்கு ஆக சிறந்தவாழ்த்துக்கள்
@rajalakshmiselvakumar311626 күн бұрын
அந்த காலத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் நமக்கும் நம் சந்ததிகளுக்கும் கோவில்களை நமக்கு விட்டு சென்றுள்ளார்கள் அதைநம்மால் புதுப்பிக்க இயலாது ஆனால் சேதம் ஆகாமல் நாமும் நம் அரசாங்கமும் அறநிலைத்துறையும் பாது காத்தால் பராமரித்தால் நிச்சயம் நம் கோவில்கள் நன்றாக இருக்கும் உங்களின் பணிகள் தொடரவாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤
@agalyasamundishwaric4625 ай бұрын
உண்மையில் உங்களுடைய ஆர்வம் பாராட்டுக்குரியது. 👌👌👌போற்றதலுக்குரியது. 👏👏👏வணங்குதலுக்குரியது🙏🙏🙏
@thangamk40746 ай бұрын
இறைப் பணியில் ஈடுபட்டுள்ள இறை அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களது பணி மென்மேலும் தொடரட்டும் ஓம் நமச்சிவாய வாழ்க
@vijayalakshmiramakrishna34416 ай бұрын
Thank you very much., great you are .Shiva shiva, புண்ணியம் கோடி அணைத்து நல்உள்ளங்களு ம்.மகிழ்ச்சி. சிவன் உன்னை காப்பாற்றுவார் .ஓம் சிவாய நம. I have shared the maximum.
@sekardevaraj73546 ай бұрын
கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் கொடுக்க வேண்டும்
@arulmanip75755 ай бұрын
திரு.சேதுபதி அவர்களுக்கும் ஊர் பொதுமக்களுக்கும் மிக்க நன்றியும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
@GRC-iw3vn3 ай бұрын
கண்கள் கலங்குது தம்பி. ஓம் நமசிவாய. எல்லோரும் இணைந்ததே ஈசனுடைய கட்டளை. இந்த புணித பணியை செய்த எல்லோருக்கும் சிறப்பான வாழ்வை தருவார் சிவன். அந்த பாப்பாவிற்கு எனது வாழ்த்துகள்👌👌👌🙏🙏🙏👍👍👍👍
@dhanalakshmiusha63395 ай бұрын
ரொம்ப சந்தோஷம் அண்ணா ஆன்மீகம் தான் ஆனந்தமே பணி செய்யும் அத்துனை பேருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
@sangeethagounder10226 ай бұрын
கோவிலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் என் மனம்மார்த நன்றிகள் 🙏
@GhgBgg-o1n2 ай бұрын
Pleasephonennemper
@umasankargurunathan7359Ай бұрын
ஐயா சிவாயநம உங்கள் பணி சிறக்க சிவம் உம்மோடு இருக்கட்டும் சிவாலயப்பணி செய்யும் உமது பாதம் பணிகிறேன் சிவாயநம உம்மை வாழ்த்த வார்த்தைகளே இல்லை சிவாயநம 🙏👍👌🪶🦋🪶🦋🪶🦋
@tseetharaman3 ай бұрын
அருமை கோவில் திருப்பணி,புனரமைப்பு பணிகள் செய்த அனைவரையும் உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் 🙏
@Kavitha-m9r5 ай бұрын
அன்பு❤️😘 தானே. எல்லாமே. ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mdurga4676 ай бұрын
இந்த மனசுக்கு இறைவன் எப்பொழுதும் உங்களுக்கு துணை புரிவார்
@leelalakshmi1603Ай бұрын
தம்பி நீங்களும் உங்கள் சந்ததியும் பல்லாண்டு வாழ சிவபெருமானை வேண்டுகிறோம்.இப்படி ஒரு பிள்ளையை தவமிருந்து பெற்ற தாய்க்கு எங்களது வணக்கங்கள்.உங்களது சிவ தொண்டு தொடர் இறைவனை வேண்டுகிறோம்.
@GanesanS-jo8kh6 ай бұрын
இந்த தெய்வீக பணி அனைவருக்கும் அமையாது உங்கள் மனசே கடவுள்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என் அனுபவம் நன்றி.....
@kaythanyavenkatesh22256 ай бұрын
தம்பி உங்களுக்கு சிவனோட அருள் பரி பூரணமாக கிடைத்து விட்டது.வாழ்க வளமுடன்.
@raphaeljohnson39996 ай бұрын
உங்கள் பணி மெய் சிலிர்க்க வைக்கிறது வாழ்த்துக்கள்
@venkateswarang50704 ай бұрын
அருமையான பதிவு உங்களின் தெய்விகபணி க்கும் அங்குவந்து உழவாற பணிசெய்தவர்கள் அனைவருக்கும்வாழ்த்துக்கள்🙏
@KcPalavoorVallioorАй бұрын
20தாம் நூற்றாண்டின் ராஜ ராஜ சோழன் சேது அண்ணாவின் ஆன்மீக தொண்டு சிறக்க எம்பெருமான் ஈசனை வேண்டிக்கொள்கிறேன் வாழ்த்துக்கள். சேது அண்ணா 🎉
@BanumathiN-u9w4 күн бұрын
உங்களின் பனி சிறக்க இறைவனின் துனை எப்போதும் உங்களுக்கு உண்டு.நல்ல உள்ளம் கொண்ட உங்கள் அனைவரின் சேவைக்கு கட்டாயம் பலன் உண்டு வாழ்கின்ற நாளெல்லாம் உங்கள் குடும்பம் சந்தோசமாக இருக்க வேண்டும்.
@MallikaMallika-up3tyАй бұрын
நீங்கள் செய்யும் பணிக்கு சிவன் துணை இருப்பார் வாழ்க வளமுடன் அன்பே சிவம்🙏
@sakunthalashanmugasundaram64583 ай бұрын
நல்ல சிந்தனை சிறந்த செயல்கள் வாழ்க வளமுடன் சிவாயநம🙏
@ChandruSekar-gm8de6 ай бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அந்த ஈசனின் ஆசி உங்கள் அனைவருக்கும் உண்டு
@veerakvmwest68166 ай бұрын
அருமையான உழவார பணி ஈடுபட்ட அனைவரையும் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஓம் நமசிவாய
@அடிமுடிதேடி6 ай бұрын
ஜீ நமஸ்தே சிறப்பான செயல் அடுத்த திருப்பணியில் அடியேனும் கலந்து கொள்ள ஆசைப்படுகிறேன்
@nageshsivagangai54325 ай бұрын
அரசு செய்ய வேண்டிய கடமையை நீங்களும் உங்கள் குழுவும் சிரமமேற்கொண்டு செய்து கொண்டிருக்கிறீர்கள் இறைவன் உங்களுக்கு துணை நிற்பானாக...
@vijim87236 ай бұрын
உங்கள் பணி சிறக்க மென்மேலும் வாழ்த்துகிறேன் கோவிலை சீரமைக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி விஜயலட்சுமி சங்கர் திருக்கழுக்குன்றம்
@plafoodsproductspondicherry5 ай бұрын
அன்பு மகனுக்கு ஆசிர்வாதங்கள்🙌🙌🙌🙌
@chandr94176 ай бұрын
CSR திட்டத்தின் கீழ் பண உதவி பெறுவதற்கு முயற்சி செய்யவும். Hindu CA யாராவது முன்வந்து இவர்களுக்கு உதவி செய்ய வேண்டிக் கொள்கிறேன். உபகரணங்கள் வாங்க வேண்டும். இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்.
தொடர்ந்து இறை பணி செய்ய ஆண்டவன் அருள் கிடைக்கட்டும். ஓம் நமசிவாய வாழ்க! வாழ்க வளமுடன் நலமுடன்! வாழ்க வாழ்க!
@kohiladevis58846 ай бұрын
சிதிலமடைந்த நிலையில் உள்ள சிவன் கோவிலை புனரமைப்பு செய்வது என்பது கோடி புண்ணியம். எனக்கும் கூட பழங்கால சிவன் ஆலயத்தில் வேலை செய்ய மிகவும் விரும்புவேன்.
@karpagamnaganathan6865Ай бұрын
தம்பி வாழ்க வளமுடன் ஈசன் அருள் உண்டாகட்டும்... தம்பி நூறு நாள் வேலைத் திட்டத்தினை பயன்படுத்தி இனிமேல் முற்செடிகள் வராமல் பாதுகாக்களாம் ❤
@mechlover89366 ай бұрын
நாவுக்கரசர் அடியார்க்கு நன்றி
@ranihomerecipes31645 ай бұрын
நீங்க நல்லா இருக்கனும் தம்பி சிவன் அருள்கிட்டும்🙏🙏🙏🙏🙏
@thamaraikala74816 ай бұрын
ரொம்ப சந்தோஷம் தம்பி நம்ம இந்து கோவில் எல்லாம் இதுபோல அழிந்து வருது மனக்கஷ்டமா இருந்தது இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு எல்லா மக்களும் இதை பின்பற்றனும் தம்பி உங்களுக்கு ரொம்ப நன்றி தம்பி
@maheshraja066 ай бұрын
கூடியவிரைவில் உங்களுடன் சேர்ந்து பயணிக்க விரும்புகிறேன் 💯🫂
@VijayKumar-rf2ol6 ай бұрын
Hai
@KavithaPadman3 ай бұрын
பணி மிகச் சிறப்பு. அனைவரின் பாதம் பணிந்து வணங்கி மகிழ்கிறேன்.
@jothishuruthipoultryfrom69646 ай бұрын
சிவ சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி சிவன் அருள் அனைவருக்கும் கிடைக்கும் ஓம் நமசிவாய சிவாய நம
@agalyasamundishwaric4625 ай бұрын
போற்றுதலுக்குரியது 👏👏👏
@venkatramanv.s67416 ай бұрын
இளம் வயதிலேயே இறைநம்பிக்கையுடன் ஆலயங்களை புனர் நிர்மிப்பது என்ற எண்ணம் மனதில் தோன்ற காரணமே தேவ கனத்தில் பிறந்தவர்களுக்கே உரியது . உங்களின் ஆலயத்தொண்டு சிறப்புறும் வாழ்வியல் மாற்றங்களும் ஏற்படும் .
@dharmarasu80216 ай бұрын
இந்து அறநிலைத்துறையினு பேருக்கு தான் இருக்கு.. வாழ்த்துகள் உறவுகளே ❤❤❤ வருவாய் துறை தலையாரினு யாரும் குடைச்சல் கொடுக்க வருவானுகளே...😊😊
@ako47616 ай бұрын
அடியார் பெருமக்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்... ஓம் நமசிவாய.....
@MathvisionA-6 ай бұрын
தமிழ்நாட்டு பொக்கிஷங்கள் எல்லாம் இப்படி சிதைந்து கிடக்கிறதே
@AmsavalliGunasekaran6 ай бұрын
Kadavul ungalukku kandippa ninaikka mudiyatha santhosangalai tharuvar en thanga pillaikalea valga valamudan
@karunanithig37693 ай бұрын
ஓம் நமசிவாய உழவார பணியில் ஈடுபட்ட அனைத்து சகோதரர்களுக்கும் சிவன் அருள் கிடக்கட்டும்
@Aadithya-z7uАй бұрын
எல்லா அண்ணன்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏👍🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍👍👍👍👍👍
@lakshmipathi61406 ай бұрын
சகோதரா கரூர்மாவட்டம் குளித்தலை வடீடம் அருகே மேட்டுமருதூர் கிராமத்தில் ராஜராஜ சோலனால் கட்டப்பட்ட சிவாலம் பராமரிப்பு இன்றி இருக்கிறது . உங்களின் பாதம் பட வேண்டுகிறேன்.
@subramaniyaganesan99826 ай бұрын
Ungal Pani thodaratum. Valthukkal 🎉.
@SivaSivadhasan-l9oАй бұрын
🙏 அண்ணா உங்களுக்கும் உங்க குடும்பத்துக்கு அந்த ஈசனே துணை இருப்பான்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@சிவபிரியா6 ай бұрын
பைக் டயரை உள்ள கொடுத்து கட்டையை இரண்டு பக்கம் கொடுத்து.. கல்லை தூக்கினால் கொஞ்சம் சுலோபமாக இருக்கும்...😊
@simplecooking4196 ай бұрын
Amazing everyone thank you so much 🙏 Om Nama shivaya 🙏 special thanks to Sethu and teams 🎉 very beautiful feeling happy to see team work thanks to everyone 🙏
@ushakeightley8007Ай бұрын
OMG these boys are so brave working without safety boots ,gloves or goggles to protect their eyes and I salute Sethu for his wonderful work restoring India treasures I have been following his journey and Lord Shiva is guiding him..God bless from Australia🙏❤
@Kavalkarupusamy125 ай бұрын
இது சாதாரண முயற்சி இல்லை உங்கள் சேவைக்கு எனது மிக மிக நன்றி நண்பர்களே🙏🙏🙏🙏🙏
@Squish1536 ай бұрын
Valthukkal son done a tremendous work God bless your family and the friends who participated in the work Om Namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kuganthiyagarajan26626 ай бұрын
Really vy tremondous job vy vy tough job hats off to you eraivan arul nitchayam undu.. Vallgha valargha
@UsharaniUsha-nn5zcАй бұрын
இந்த மாதிரி பழமையான கோவில்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் மிக்க நன்றி எனக்கு சொல்றதுக்கு வார்த்தைகள் இல்லை பார்க்கும் பொழுது கண்கள் கலங்கியது❤❤❤❤❤❤
@kittusamy-v3x6 ай бұрын
சகோதரர்களே தங்களை என்றும் நமது தமிழ் மண் மறவாது நனறி நன்றி பெரிதும் மகிழ்சி வணக்கம்
@santhikasi36115 ай бұрын
மிகவும் அருமையான பணி வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு
@TamilEnadayaalam6 ай бұрын
வாழ்க வளமுடன் ❤️
@mohanapanneerselvam48136 ай бұрын
Super Brothers Doing great work of God. God bless you all with good Health Long life Mire prosperity with peace and wisdom. Stay blessed always 🎉🎉🎉🎉
@dgcorner97715 ай бұрын
இதே போன்று கோவில் குளம் பாதுகாத்தல் நன்றாக இருக்கும்
@kalas33265 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அந்தக் கோயில்களை சரிசெய்து பொதுமக்கள் தரிசனத்துக்கு வரவேண்டும் அந்தக் கோயில் சொத்து எவ்வளவு இருக்கிறது நிலங்கள் என்று கமெண்ட் பண்ணவும் இந்த தொண்டு செய்வதற்கு பணிவிடை செய்வதற்கு எங்க பாரத ஆன்மீக மக்கள் கட்சி வாழ்த்துகிறது
@kavithaktr934Ай бұрын
இந்த தெய்வீக பணியில் சுத்தம் செய்யும் அனைவர்க்கும் கடவுளின் ஆசிர்வாதம் இருக்கும் இந்த ஊர்ல நான் இருந்த கண்டிப்பா நானும் இந்த பணி செய்திருப்பேன்
Sivaperuman arul ungal Anaivarum kidaikkatum om Namasivaya
@mrsmeenutime6 ай бұрын
Anbu thane ellam🙏🙏🙏🙏
@RaniRaja-j5y6 ай бұрын
நன்றி சொல்வதா இல்லை பாராட்டுவதானு தெரியவில்லை நன்றி வாழ்த்துக்கள்
@Vimala-u2wАй бұрын
அண்ணா செம சூப்பர் அண்ணா உண்மையிலே அண்ணா செம சூப்பர் அண்ணா❤❤❤🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🌟🌟🌟💫💫💫⚜️⚜️⚜️🔱🔱🔱🪔🪔🪔👌👌
@abdulkathar39396 ай бұрын
Super grate jop keep it up ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajeshs38876 ай бұрын
Rajesh maraiyur mayiladuthurai Anna super
@manomano9585Ай бұрын
அருமையான பதிவு மிகவும் சந்தோஷம் வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய
@sangarapillaishanmugam82444 ай бұрын
sivanukku thondu anbu, the most beautiful thing in the whole universe , anbae sivam anbae mukthi, you are sivan adiyargal , gifted people nandri
@NavajothiP6 ай бұрын
கோயிலை சீறமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாதம் தொ ட்டு வணங்குகிறேன் 🙏
@sundaramragunathan18884 ай бұрын
சேது, இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுள் தர என் வேண்டுதல்கள்
@hussin40886 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉ellarudaya tiruvadikku vanakkam
@vidhyagopal38343 ай бұрын
really great valga valamudan
@selvikrishnamoorthy4612Ай бұрын
சுத்தம் பண்ணிய பிறகு ஆஹா ஆஹா அற்புதம் இங்கு சுத்தம் செய்த அனைவருக்கும் இறையருள் கிடைக்கட்டும்.இன்னும் பல கோயில்கள் இந்த நிலைமையில் இருக்கிறது அதற்கும் ஒளி கிடைக்கட்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.