கடினமான துருவன் கோட்டை பயணம் | Dhruvan Fort Explained Tamilnavigation

  Рет қаралды 530,421

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

For More Details - tamilnavigatio...
Join this channel to get access to perks:
/ @tamilnavigation
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicso...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com...
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - / tnavigation
Instagram - / tamil_navigation
Twitter - / tamilnavigation

Пікірлер: 809
@arulgunasili9684
@arulgunasili9684 2 жыл бұрын
ரொம்ப சிரமம் பார்க்காமல் இவ்வளவு சிறப்பாக படம் பிடித்து காட்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள் பா
@vijayragavragav4030
@vijayragavragav4030 Жыл бұрын
Really super g. I. Miss u this place
@dilliganeshdilliganesh5066
@dilliganeshdilliganesh5066 Жыл бұрын
In
@balaji9917
@balaji9917 Жыл бұрын
He needed to be rewarded in the society
@santhakumariadiraj942
@santhakumariadiraj942 7 ай бұрын
Styeeses6 bhu ii ni bhu ni​@@balaji9917
@kathirveladavan
@kathirveladavan 2 жыл бұрын
அன்பு தம்பி கர்ணா...நமது காணொளியை பதிவு செய்யும் (கேமராமேன்) அந்த தம்பிக்கு எனது வாழ்த்துகள்,....அருமையாக உள்ளது தம்பி கர்ணா...😍😍😍💐💐💐💐👌👌👌👌
@Kaliyaperumal-vn6vc
@Kaliyaperumal-vn6vc 7 ай бұрын
Pm pool l
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
அருமை ! திக்கு தெரியாத வனாந்திரத்தினூடே கடின பயணம் ! பாறைகள், சிற்பங்கள், கல்வெட்டு, பரந்து விரிந்த வியூகக்கோட்டை ! சங்கடங்கள் பல கடந்து சங்கர், தேவ் வழிகாட்டலில் வரலாறு காணாத வரலாற்று சுவடுகளை வழுக்காமல் வடித்து தந்த விதம் பிரம்மாண்ட முயற்சி ! கற்கால சரித்திர சான்றுகள் போலுள்ளன ! அனைத்தையும் அணுவளவும் பிசகாமல் காட்சிப்படுத்தியது மெய் சிலிர்க்க வைக்குது ! கேமராவை கையாண்டவர் பவர்ஃபுல் அனுபவசாலி ! எத்தனையோ இடங்களை கண் முன்னே காண வைத்த கர்ணா இந்த பயணத்தில் திக்கித்திணறிய போது மெய்யாகவே மெய் சிலிர்க்குது ! யாரும் செய்யாத செயல் ! முயற்சி அந்தளவு ! பாராட்ட வார்த்தைகளில்லை ! அந்தளவு தங்களின் ஆர்வதாகம் ! ஸ்ஸ்ஸ் அப்பா நினைத்தாலே மூச்சு வாங்குது ! எங்கே ஏடாகூடமா ஏதாவது ஆயிடுமோ என மனம் திக்குமுக்காடிப் போனது ! ஒரு யாத்திரை சுபமாக நிறைவேறிற்று ! நன்றி. வாழ்க வளமுடன் ! 🤔📽💯⚜️👍👌 🙏
@selvasuresh2049
@selvasuresh2049 2 жыл бұрын
Yes bro
@tamilarasimahendran5896
@tamilarasimahendran5896 Жыл бұрын
மாபெரும் சாதனை.மிக்க நன்றி
@arumugamm7122
@arumugamm7122 2 жыл бұрын
உங்கள் பெயருக்கு ஏற்ற வேலை. வரலாற்றை நினைவுபடுத்தும் உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@madhan3035
@madhan3035 2 жыл бұрын
எம்மூருக்கு வந்து காணோலி செய்த கர்ணா அண்ணன் அவர்களின் குழுவிற்கு நன்றி....
@sundarvel7899
@sundarvel7899 2 жыл бұрын
அந்த சுரங்கத்தில் நிற்கக்கூட முடியாத இடத்தில் கல்லை சரியாக செதுக்கி நிலை போன்ற அமைப்புகளை நிறுவிய தொழிலாளர்களின் உழைப்பை எவ்வாறு பாராட்டுவது!!!😳😳😳
@rajendirann7498
@rajendirann7498 2 жыл бұрын
செஞ்சி அருகேயுள்ள கோட்டைகளை சுற்றுலாத்துறை பபராமரித்தால் அரசுக்கு வருமாளம் பெருகும்
@jrvviews
@jrvviews 2 жыл бұрын
செஞ்சி கோட்டை தான் தெரியும் வேற கோட்டை இருந்தால் சொல்லுங்க.
@balachandar1014
@balachandar1014 2 жыл бұрын
வேற லெவல் உங்களை நினைச்சா பொறாமையா இருக்கு
@MKVlogger
@MKVlogger 2 жыл бұрын
இந்த இடம் ரொம்பவும் அற்புதமாக இருக்கும் 👌👌
@esegar2145
@esegar2145 Жыл бұрын
ஒரு ஆபத்தான பயணம். உங்கள் துணிவுக்கும் முயற்சிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
@manimozhi2335
@manimozhi2335 2 жыл бұрын
காணக்கிடைக்காத பல அற்புதமான இடங்களை உங்கள் காணொளி மூலம் கண்டோம் கர்ணா நன்றிகள் .மணி சேலம்
@varalaru555
@varalaru555 2 жыл бұрын
சேலம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு பகுதி பல கோட்டைகள் காணாமல் போய்விட்டது. 1. ஆத்தூர் கோட்டை 2. சங்ககிரி கோட்டை 3. நாமக்கல் கோட்டை(பழைய சேலம் மாவட்டம்) கால வெள்ளத்தில் காணாமல் போன கோட்டைகள் 4. ஓமலூர் கோட்டை 5. சேலம் கோட்டை 6. நங்கவல்லி கோட்டை 7. சேந்தமங்கலம் கோட்டை 8. பரமத்தி கோட்டை 9. பேளூர் கோட்டை 10. பெத்தநாயக்கன் பாளையம் கோட்டை 11. ஆறகழூர் கோட்டை 12. மேச்சேரிக்கோட்டை 13. அமரகுந்தி கோட்டை 14. தம்மம்பட்டி கோட்டை...
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 2 жыл бұрын
தம்பி,மிகவும் கடினமான பணி...காடவராயகோப்பெருஞ்சிங்கன் வரலாறு முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளது்..வாழ்த்துக்கள் கேமராமேன்...22.3.2022
@kanuindu
@kanuindu 2 жыл бұрын
தம்பி உனது பணி சிறக்க எனது வாழ்த்துக்கள் … நான் என் பயணத்தை உன் கணகளால் பாரத்து அளவில்லா ஆனந்தமடைகிறேன் ! என் இறப்பு காலத்திற்க்குள் இவ்விடங்களுக்கு செல்ல முடியுமா என்பதை யான் அறியேன் … உன் கருணையால் நான் கண் குளிர்கிறேன் ! வாழ்க வளமுடன் ! உமது திருமண நிழறப்படத்தை பார்த்தேன்.. உன் வாழ்வு சிறக்கட்டும்…!
@kathirveladavan
@kathirveladavan 2 жыл бұрын
மிக மிக மிக அருமையான காணொளி கர்ணா...அந்த நிலவரை என்னை என்னமோ செய்கிறது,மொத்த இடமும் பார்க்கையில் புள்ளரிக்குது தம்பி கர்ணா...🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌
@selvakumar-xe2dm
@selvakumar-xe2dm 2 жыл бұрын
அருமை.. அருமை.. நானும் இதே வீடியோதயாரித்து யூடியூபில் வெளியிடவேண்டும் என்ற ஆசை எழுகிறது. கண்டிப்பாய் செய்யப்போகிறேன்
@deebanddr
@deebanddr 2 жыл бұрын
கருணா தேவா சேர்ந்து போன காணொளிகள் சிறப்பாகவும் தனித்துவமாகவும் இருக்கும். இதற்கு முன்பு திருவாக்கரை, ஐ கல்வெட்டு மற்றும் பல... உங்களின் தேடல்கள் தொடரட்டும்...
@udhayaakumar7984
@udhayaakumar7984 2 жыл бұрын
திருக்கோயிலூர் ஊரின் வரலாறு என்பது மிகவும் முக்கியமானது அதை நீங்கள் ஆய்வு செய்ய வேண்டும்......... இங்கு கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான மலையமான் திருமுடி காரி யின் வரலாற்றை ஆராய்ந்தால் பாரியின் மகள்கள் அங்கவை சங்கவை பற்றியும் அவர்களின் திருமணத்தை நடத்திய ஔவையார் பற்றியும் மலைப் பாடலின் (குறிஞ்சி) அரசரான கபிலரின் இறப்பு குறித்தும் அறியலாம்......
@radhajeeva3008
@radhajeeva3008 2 жыл бұрын
Great.
@rajamr8461
@rajamr8461 2 жыл бұрын
Yes.
@varalaru555
@varalaru555 2 жыл бұрын
சிறந்த தகவல் நல்ல விளக்கம் 👍👍👍
@amilvenkatachalam1078
@amilvenkatachalam1078 2 жыл бұрын
Direct ta வந்து visit பண்ண maari இருந்துச்சு...thank you...so much...
@mohamedniyas4214
@mohamedniyas4214 Жыл бұрын
மிகவும் அருமையான வீடியோ. பார்க்க பார்க்க சுவாரசியமாக இருந்தது. இது போன்ற ஒரு கோட்டை இலங்கையிலும் உண்டு. சிகிரியா என்று பெயர்.
@thiyagarajanperumal8821
@thiyagarajanperumal8821 2 жыл бұрын
ரொம்ப ஆச்சரியமா இருக்கு தம்பி உங்களுடைய துணிச்சல் இது எல்லாத்தையும் விட உங்களது பெற்றோர்கள்தான் மிகவும் தைரியமாக தங்களை அனுப்புகின்றனர். அவர்களுக்கும் பாராட்டுக்கள். உங்களுக்கு எப்பொழுதும் போல் வாழ்த்துகளும் பாராட்டுதல்களும் உரித்தாகட்டும்.🌷🌷🌷
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 2 жыл бұрын
ரொம்ப கொடுத்து வச்சவர் நீங்க. ஏன்னா எனக்கு adventures ரொம்பவே பிடிக்கும்.எனக்குக் கிடைக்காதது உங்களுக்குக் கிடைக்கிறதே.முயற்சிதான் . என்றாலும் கிடைக்கற வங்களுக்குத்தான் கிடைக்கும்.அதோடில்லாமல் நீங்கள் பார்த்ததை எல்லோருக்கும் காட்டிப் புண்ணியத்தையும் கட்டிக் கொள்கிறீர்கள்.மிக மிக நன்றி.
@mangaimangai7760
@mangaimangai7760 2 жыл бұрын
நாங்கள் நேரில் சென்று சுற்றி பார்த்த அனுபவம் போல இருந்தது. உங்கள் பதிவுகள் மிக்க நன்றி சகோ
@sathish7021
@sathish7021 2 жыл бұрын
உங்களது sound effect அருமையாக இருக்கும் வணக்கம் ஏம் பெயர் கர்ணா அதுவும் அருமை 💥💥💥
@balaamir1956
@balaamir1956 2 жыл бұрын
து௫வன்கோட்டைவேரலெவல் இந்தமலைமேல்எப்படிகேட்டைகட் டிநார்கள்காணொளிசிரப்பாக எடுத்தர்க்குவாழ்த்துக்கள்கர்ணா
@ganeshtv3842
@ganeshtv3842 2 жыл бұрын
Awesome very very super . Camera 2 music 3 pictures. 4 Good explanation great experience . More more information. More interesting awesome work . 2 helping people great big salute all
@muniappanguru7318
@muniappanguru7318 2 жыл бұрын
வாழ்த்துக்கள் கர்ணா பாராட்ட வார்த்தை இல்லை வாழ்க வளமுடன்
@hrithicktattu1546
@hrithicktattu1546 2 жыл бұрын
Hiii karna naan unga video va romba naala paathutu irukken enakku romba pudichi irukku.pa👌👌👌
@anandram4422
@anandram4422 8 ай бұрын
பல சவால்களையும் சிரமங்களையும் பெரிது படுத்தாமல் இந்த வரலாற்று கோடையை‌ மிக கஷ்டப்பட்டு ஏறி காணொளியாக பதிவு செய்து வழங்கும் சகோதரர் கர்ணாவிற்கு மிக்க நன்றி.... மலேசியா தமிழன்
@muraliamudha8056
@muraliamudha8056 2 жыл бұрын
உங்கள் தொடர் முயற்சிகளை கண்டு மகிழ்கிறேன் சகோதரர் வாழ்த்துக்கள் புரட்சி வாழ்த்துக்கள் நன்றி நாம் தமிழர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன்
@SathishKumar-xb8gk
@SathishKumar-xb8gk 2 жыл бұрын
அருமையான ஒளிப்பதிவு!வாழ்த்துக்கள்!
@malaikalinkathalan
@malaikalinkathalan 2 жыл бұрын
வாழ்த்துக்கள் உறவே உங்களைப் போன்று தான் நானும் மலைகளின் காதலன் என்ற யூடியூப் சேனலை நடத்தி இயற்கை சரித்திர நிகழ்வு மூலிகை சார்ந்த பதிவுகள்
@mahakeetha5877
@mahakeetha5877 2 жыл бұрын
அருமையான பதிவு நண்பா நன்றி 🙏🙏🙏💐
@mahakeetha5877
@mahakeetha5877 2 жыл бұрын
நண்பா
@pavithrakarthik167
@pavithrakarthik167 Жыл бұрын
You are greater than Bear Grylls. Without any gears and any professional team you are climbing the mountains just like that. Unfortunately not many people know what trekking and mountaineering in tamilnadu and so your work is not appreciated much. If they know, then you would have been the top rated youtuber. Kudos to you and your team for your efforts 👍
@bha3299
@bha3299 2 жыл бұрын
Arumai karna.. Kadina ulaippu karna. Super
@senthilnathanp.k.3474
@senthilnathanp.k.3474 2 жыл бұрын
You have taken great pains in bringing out our glorious heritage by exploring historical places of interest.Please keep it up.Best wishes and good luck.
@vijiviji5868
@vijiviji5868 2 жыл бұрын
சூப்பர் உங்களுடைய திறமையை நான் பாராட்டுகிறேன் 👍
@neelathangavel6960
@neelathangavel6960 2 жыл бұрын
இந்த bgm, அந்த பட்டாம்பூச்சி அசைவு... அருமை அருமை...
@natureadventuretravel3789
@natureadventuretravel3789 2 жыл бұрын
Enga ooru bro 🔥👍🙏Super bro thanks bro 🎉
@senthilsuji996
@senthilsuji996 2 жыл бұрын
எனக்கும் தான் சகோ
@vazhipokkan369
@vazhipokkan369 2 жыл бұрын
Paruvathamalai trekking: kzbin.info/www/bejne/rKTNkqBuib5spqM
@kumaresanambika9347
@kumaresanambika9347 2 жыл бұрын
இந்த ஊருக்கு அருகில் நாங்கள் இருந்தாலும் இந்த பகுதியை நேரில் பார்த்து இல்லை உங்கள் மூலம் பார்த்து மகிழ்ந்தேன்
@k.r.kajamohideenkrk8008
@k.r.kajamohideenkrk8008 Жыл бұрын
ஆட்சியாளர்கள் மலைமேல் கோட்டைகளை கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர்களின் பாரம்பரியம் என்ன ஆனது ஆசையை சீராக்கி நடுநிலை வாழ்க்கைவாழ்வதே சிறப்பானது
@ganeshprabhun6825
@ganeshprabhun6825 2 жыл бұрын
அருமையான பதிவு கர்ணா வாழ்த்துக்கள்
@எனதுபயணம்
@எனதுபயணம் 2 жыл бұрын
தம்பி சூப்பர் விடியோ பதிவு ஐயா 🙏 வாழ்த்துகள் தம்பி மேலும் உங்கள் பயணம் தொடர என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தம்பி ❤️
@pravi8700
@pravi8700 2 жыл бұрын
அழகான காணொலி நன்றி
@Prakash12131-S
@Prakash12131-S 7 ай бұрын
அற்புதமான பயணம் நன்றி
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 2 жыл бұрын
வணக்கம் very Very nice and excellent 👌 👏 👍 Thanks.
@kalaivanan583
@kalaivanan583 Жыл бұрын
கிரேட் ஜப் super very nice
@SathishDKannan
@SathishDKannan 2 жыл бұрын
Drone shots are amazing 😍😍 great way to explore our landscape's beauty.. Keep up your good work 👏
@siva4000
@siva4000 2 жыл бұрын
அருமை கர்ணா
@ArunKumar-uz9vv
@ArunKumar-uz9vv 2 жыл бұрын
உங்கள் தமிழ் மிகவும் அருமை ❤️ இந்த பயணம் தொடர வாழ்த்துக்கள்
@skcreation2153
@skcreation2153 2 жыл бұрын
அருமையான கோட்டை இதுபோன்ற பயணம் தொடரட்டும் கர்ணா 🔥🔥🔥💥💥💞
@கழுகுபார்வை-ல9ள
@கழுகுபார்வை-ல9ள Жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்
@ViVo-dg7jy4545
@ViVo-dg7jy4545 Жыл бұрын
உழைப்பு க்கு நன்றி
@malathyvedha25
@malathyvedha25 2 жыл бұрын
மிக அருமை மிக அருமை கஷ்டப்பட்டு இதை செய்தீர்களா வைராக்கியமாக செய்வீர்களா பாஸ்மார்க்
@sundharamoorthys2685
@sundharamoorthys2685 Жыл бұрын
Nanba Enga oorudhan 😍 Nandri & Vaazthukkal 💐💐
@gpmuthu2185
@gpmuthu2185 2 жыл бұрын
Vanakkam annananeyyyy❤️
@sankarm2359
@sankarm2359 2 жыл бұрын
சிறப்பு 👌👌👌
@s123r123i123
@s123r123i123 2 жыл бұрын
A clear transformation. been watching karunas video every now and then when i have a chance.
@yosicanadatamil6007
@yosicanadatamil6007 2 жыл бұрын
Amazing Fort.
@MahendranP-dv7mn
@MahendranP-dv7mn 9 ай бұрын
செம சூப்பருங்க
@MK-xf5gy
@MK-xf5gy 2 жыл бұрын
Excellent. ! Extraordinary ! Marvellous !! Super efforts of you and your two guides. வாழ்க ! வளர்க. இந்த இடத்தைப் பொறுத்தவரை. நீங்கள் கொடுத்த வரலாறு /////போதாது. குறைவான தகவல்களே கொடுத்தீர்கள்.
@sumanbabu1588
@sumanbabu1588 2 жыл бұрын
சூப்பர் வீடியோ எங்களுக்கு , நன்றி உங்களுக்கு
@ManiMaran-gx3pd
@ManiMaran-gx3pd 2 жыл бұрын
கா்ணா அண்ணா நானும் ஓா் வரலாற்று மாணவன் என்பதில் பெருமைக்காெள்கிறேன்
@varalaru555
@varalaru555 2 жыл бұрын
👍👍👍
@gourishankarsubramanian9677
@gourishankarsubramanian9677 2 жыл бұрын
Karna...when you compare your last year videos and the present one then you will come to know how much of weight you have put. Try to keep fit so that you will not gasp when you trek . Just an advise for your future wellness. Hope you will take it in the right spirit.
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 жыл бұрын
நானும் இதை பற்றி யோசித்தேன்
@sasikumar5691
@sasikumar5691 2 жыл бұрын
வாழ்த்துக்கள்👍🙏🙏
@HariKumar-cd7tl
@HariKumar-cd7tl 2 жыл бұрын
Brother super keep it up vazhthukal
@tharunkarthik6104
@tharunkarthik6104 2 жыл бұрын
Your history gaìde no1
@sridevi6820
@sridevi6820 Жыл бұрын
Very beautiful happy Thankyou good Anna
@prashanthyesu2982
@prashanthyesu2982 2 жыл бұрын
Camara man Salute you.🤗
@mkdirection9143
@mkdirection9143 2 жыл бұрын
Broo I supscrib to you உங்கள் பயணம் தொடரட்டும் .all the best.
@subhapriya952
@subhapriya952 2 жыл бұрын
Arumaiyo arumai this video
@thirumalaiv5926
@thirumalaiv5926 2 жыл бұрын
Superb effort to show us where we would never dream of going. Thank you Nanbaa🙏 Amazing drone shots
@chenduran7048
@chenduran7048 2 жыл бұрын
Camera man 😘
@smartkumaran1011
@smartkumaran1011 2 жыл бұрын
Video எடுத்த நண்பருக்கு வாழ்த்துக்கள்
@ghsmani
@ghsmani Жыл бұрын
உயிரோட்டமான காணொளி. எப்படி படம் பிடித்தீர்கள்?நேரில் பார்க்கிரமாதிரி இருக்கு.நன்றி எப்படி சொல்லவென தெரியவில்லை.
@balakrishnanp5328
@balakrishnanp5328 Жыл бұрын
Your location is a good shoot .Thanks to you
@TamilSelvan-yk2xn
@TamilSelvan-yk2xn 2 жыл бұрын
Sema pa Vera leval pa nee
@karikalan7650
@karikalan7650 Жыл бұрын
Semma bro tq nanu oru naal poganu
@123prakash9
@123prakash9 2 жыл бұрын
அருமை
@dhineshkumarkumar9993
@dhineshkumarkumar9993 2 жыл бұрын
Ithla tn govt ku kannuku theriyathu... Weldon bro... Ithala pathukathu tourism seaiyalam
@syogamurthy
@syogamurthy 2 жыл бұрын
Happy to see my town fort
@ganesanc5980
@ganesanc5980 2 жыл бұрын
Super super thampi...
@vijayakumari1404
@vijayakumari1404 2 жыл бұрын
Verybigfort. .nerilparhtahtupolullathi..Thanks
@anbarasu.r5441
@anbarasu.r5441 Жыл бұрын
Karnan bro don't mistake me.... Kaasu vandha alum polish agitenga .... Really ur videos superb
@ruthiramoorthy4588
@ruthiramoorthy4588 2 жыл бұрын
Supper thampi
@udhayaakumar7984
@udhayaakumar7984 2 жыл бұрын
இங்கு ( ஜம்பை) பழைய தமிழி கல்வெட்டு அதியமானை பற்றி உள்ளது
@varalaru555
@varalaru555 2 жыл бұрын
நிறைய வரலாற்று தகவல் தருகிறீர்கள் 👏👏👏
@murugank1894
@murugank1894 2 жыл бұрын
Super nanbar🙏👌🎉
@rajakumarievijayakumar5277
@rajakumarievijayakumar5277 Жыл бұрын
Yenna oru varalaru pramandama erukku unga video mulama enakku ippadi oru edam erukkurathea theriuthu
@shanthibalasundaram4699
@shanthibalasundaram4699 2 жыл бұрын
அற்புதமான ஆபத்து நிறைந்த மலைபயணம்
@srinivascena3128
@srinivascena3128 Жыл бұрын
Vera level bro....👌👌
@rameshnarasimalu1681
@rameshnarasimalu1681 2 жыл бұрын
Super brother You y really great
@maryjenova5080
@maryjenova5080 2 жыл бұрын
Super thambi truly appreciate ur hard work and effort. We are lucky to see such wonderful place. Love❤ you keep rocking. God bless you and your friends who was with u.
@prakashprakash3017
@prakashprakash3017 2 жыл бұрын
ரொம்ப அருமையான பத்தியுவ்
@vasanthkumar4063
@vasanthkumar4063 2 жыл бұрын
Appreciate bro.Govt waste.Atleast from NGOs or Gingee public peoples Or college students can join together to clean and maintain the fort.Its proud of Gingee place. Not only here every place local peoples must join together to maintain the forts or historic place.
@karpagamkarpagam6511
@karpagamkarpagam6511 2 жыл бұрын
Nice karnaa
@dwarakeshnarayanaswamy8902
@dwarakeshnarayanaswamy8902 2 жыл бұрын
Bro...really superb..
@mages1232
@mages1232 2 жыл бұрын
Arumaiyan place
@knithya419
@knithya419 2 жыл бұрын
Hats off to you and your entire team 🙏. I regularly watch all your videos regarding History. I wish to watch more and more videos regarding History 🙏
@altafahmed4869
@altafahmed4869 2 жыл бұрын
GOOD EFFORT THAMBI...LOT OF HISTORICAL ITEMS ARE THERE.. BUT NOBODY TAKE CARE ABOUT THIS... GOOD VIDEO 👌👌👌👌👌
@420leglandff7
@420leglandff7 2 жыл бұрын
Nalla erukku.thank you
@mages1232
@mages1232 2 жыл бұрын
Wow what a beautiful historical places thank you very much.
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 7 МЛН
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 3,5 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 7 МЛН