ஐபோன் எப்படி வந்தது? - "ப்ளீஸ் விட்ருங்க போயிடுறேன்" - கதறிய அஸ்வினி | Ashwini | Narikuravarashwini

  Рет қаралды 241,308

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 884
@BRaviBravi-ni8by
@BRaviBravi-ni8by Жыл бұрын
இந்த மனிதர்...ரொம்ப நல்ல மனிதர்...மகாபலிபுரமக்களுக்கே பல நன்மை களை செய்திருக்கின்றவர்......பூரவீ...
@prakshp4572
@prakshp4572 Жыл бұрын
Pakkaravagala nalla manithir illa, vaiyula varuthula sollura avan.
@balajid4430
@balajid4430 Жыл бұрын
இவன் ஒரு பிஜேபி காரன்.
@mrbd2798
@mrbd2798 Жыл бұрын
டேய் ஒடுக்கப்பட்டவர்களை நீங்கள் எவ்வளவு இழிவாக பேசினாலும் இழிவாக நடத்தினாலும் அவர்கள் சகித்து கொண்டு போனால் உங்களுக்கு பிரச்சனை இல்லை அதுவே அவங்க சமமா நின்னு இப்படி எங்களை நடத்ததிங்க தரமான பொருள கொடுங்க என்று கேட்டால் அவர்களை ஏளனம் செய்வது சமமா கட வச்சா அவமாண படுத்துவது நீங்க கேவளமா அவங்கள பேசலாம் திருப்பி அவங்க பேசுனா தப்பு, சப்பாத்தி சரி இல்லனு கடக்காரன் கிட்ட சாமானிய பென்மனி கேட்டு வாக்குவாதம் செய்து கவல் நிலயம் செல்வேன் என்று கூறி இருந்தால் சிங்கபெண் இவர் கூரினால் மெரட்டுவது, இவர் உரிமைக்காக போராடும் தாதாவாகவே இருக்கட்டும் போங்கடா
@JDPAPCONGRESS-dw8jv
@JDPAPCONGRESS-dw8jv Жыл бұрын
இவா் BJP காரரோ?
@SenthilKumar-cr3bb
@SenthilKumar-cr3bb Жыл бұрын
இந்த பெண் பொய் சொல்கிறார்...இவர்கள் நிலையாக இருக்க மாட்டார்கள்...அரசு பள்ளிகளில் நன்றாக சொல்லி கொடுக்கிறார்கள்..பிள்ளைகள் படிக்கலாமே..எல்லாருக்கும் பொதுவான நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும்.பக்குவம் இந்த பெண்ணிடம் இல்லை. தற்போது தான் மக்கள் பழக்கத்தில் வருகிறார்கள்..
@mariajohn1978
@mariajohn1978 Жыл бұрын
ஐபோன் உபயோகப்படுத்துகிறார்கள் ....தங்கள் துணிமணிகளில் அக்கறை காட்டுகிறார்கள் .... சமுதாய விளம்பரத்தை தேடி கொள்கிறார்கள் .... அரசின் வசதி வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்கிறார்கள் .... ஆனால் குழந்தைகளை படிக்க அக்கரை கொள்வதில்லை ... தமிழக அரசின் முதல்வர் வந்ததை வரவேற்ற இவர்கள் அரசு பள்ளியை வரவேற்க வில்லை ... என்ன அநியாயம்? ?? இந்தப் பெண்ணின் வார்த்தைகளில் நேர்மையும் இல்லை சுத்தமும் இல்லை அதிகப்படியான பொய்களை தெரிகிறது ...
@mrbd2798
@mrbd2798 Жыл бұрын
இதை படிக்கும்போது காலா பட ரஜினிபட வசனம்தான் நாபகம் வருகிரது
@mrbd2798
@mrbd2798 Жыл бұрын
ஏன்டா ஊன் பொண்டாட்டி பொண்ணுங்க நல்லா துனி நல்ல போன் வச்சிக்கமாட்டாங்கலா இல்ல நீ தமிழன இருக்கறதால உன் புள்ளய அரசு பள்ளில சேக்கனூம் நெனப்பியா அதையே அவங்க நெனச்சா தப்புல எல்லாரும் மனுசங்க தான்டா
@sundararajan5079
@sundararajan5079 Жыл бұрын
அறிவும். இல்லை.....
@Great_D
@Great_D Жыл бұрын
It's not iPhone, chk properly
@vsvs6230
@vsvs6230 Жыл бұрын
பொய்யும் தெரிகிறது திமிர் தனமும் தெரிகிறது
@AcupressureinTamil
@AcupressureinTamil Жыл бұрын
அந்த அம்மாவிடம் நேர்மை இல்லை.
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw Жыл бұрын
ஆட்சியில் இருப்பவர்களிடம் ம் நேர்மை இல்லை, அவர்களிடம் மக்கள் கை ஏந்தவில்லையா
@madeswaranvarudappan5387
@madeswaranvarudappan5387 Жыл бұрын
?... குருவி ஜாதில அதுவும் பொண்ணா பிறக்கணும், இல்லனா அந்த வலி தெரியவே... தெரியாது!
@shanthsha4490
@shanthsha4490 Жыл бұрын
இந்த பெண்மணி government என் காலுக்கு கீழே என்று அனைவரின் முன்னரும் சொன்னார். இவரால் நல்ல மனம் கொண்ட சில குருவிக்கரர்களுக்கும் அவப்பெயராகிறது...
@DingDongKitchen
@DingDongKitchen Жыл бұрын
என்ன தான் பிரச்சனை, ஒன்று கொடுக்கிறேன் என்றால் அது வேண்டாம் என்று வேறு ஒன்று கேட்பது. மாமியார் வரதட்சிணை கேட்டால் போலீசில் புகார் அளிக்க வேண்டியது தானே?
@velmuruganchinna1574
@velmuruganchinna1574 Жыл бұрын
அவ தேவீடியா அபனடிதாைபேசுவா நடிக்கரா
@kkarthiga1
@kkarthiga1 Жыл бұрын
ஆக மொத்தம் பையனை படிக்க வைக்கும் எண்ணம் இல்லை. காசு கறப்பதே குறி.
@JRS5344
@JRS5344 Жыл бұрын
நிருபர் வேஸ்ட் ஒரு முடிவு சொல்ல தெரியவில்லை. நியாயம் எது தவறு எது என்று சொல்லத் தெரியாமல் நடுநிலையில் இருப்பது போன்றே கடைசிவரை பேசுகிறார். இந்த இடத்தில் லஷ்மி ராமகிருஷ்ணன் இருந்தால் இரண்டுபேருக்கும் சரியான முடிவு சொல்லி இருப்பார்
@வெற்றிதிலகம்
@வெற்றிதிலகம் Жыл бұрын
அந்த பொண்ணு பேசுவது நியாயமே இல்ல ஒரே அடாவடி பேச்சு பாக்குற எங்களுக்கே கோவம் கோவமா வருது பாவம் அந்த மனுஷன் அங்கே இருக்கும் கடைக்காரர்கள் 😌
@madeswaranvarudappan5387
@madeswaranvarudappan5387 Жыл бұрын
வாழ்க்கை வலி நிறைய!
@mrbd2798
@mrbd2798 Жыл бұрын
டேய் ஒடுக்கப்பட்டவர்களை நீங்கள் எவ்வளவு இழிவாக பேசினாலும் இழிவாக நடத்தினாலும் அவர்கள் சகித்து கொண்டு போனால் உங்களுக்கு பிரச்சனை இல்லை அதுவே அவங்க சமமா நின்னு இப்படி எங்களை நடத்ததிங்க தரமான பொருள கொடுங்க என்று கேட்டால் அவர்களை ஏளனம் செய்வது சமமா கட வச்சா அவமாண படுத்துவது நீங்க கேவளமா அவங்கள பேசலாம் திருப்பி அவங்க பேசுனா தப்பு, சப்பாத்தி சரி இல்லனு கடக்காரன் கிட்ட சாமானிய பென்மனி கேட்டு வாக்குவாதம் செய்து கவல் நிலயம் செல்வேன் என்று கூறி இருந்தால் சிங்கபெண் இவர் கூரினால் மெரட்டுவது, இவர் உரிமைக்காக போராடும் தாதாவாகவே இருக்கட்டும் போங்கடா
@moonlite3675
@moonlite3675 Жыл бұрын
அந்த பொண்ண அப்புடி பேச சொள்ளிருகானுக.. 20 ஆயிரம் Vivo phone ah Iphone ன்னு சொல்ல சொல்லிருகானுக interview la
@shenbamari5249
@shenbamari5249 Жыл бұрын
@@moonlite3675 neenga channella dhan vela pakringala?
@moonlite3675
@moonlite3675 Жыл бұрын
@@shenbamari5249 intha ponnu ithuku aprm oru channel la interview koduthapa.. Thanthi tv karan solli koduthu pesa vachatha solluchi.. Vivo phone ah eduthum kattuchu atha iphone sollunu solli kodathu ellame..
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq Жыл бұрын
உடனே கமல் இந்த பெண்ணுக்கு 5லட்சம் மதிப்பில் ஓர் கடை வைத்து கொடுப்பார், பஸ் ஓட்டுபவர் மட்டும் பெண் அல்ல இவளும் பெண் தான்...😂😂😂
@Pazhani1947
@Pazhani1947 Жыл бұрын
Super
@Manasamano94
@Manasamano94 Жыл бұрын
😄😄😄😄😄
@marimarimari3607
@marimarimari3607 Жыл бұрын
😂😂😂
@sankarvijaya140
@sankarvijaya140 Жыл бұрын
அருமை ❤
@gdrgdr4177
@gdrgdr4177 Жыл бұрын
கமலைப் பற்றி உங்களுக்கே தெரியும் கொஞ்சம் சுமாராக இருந்தால் தான் அவர் லிப்கிஸ் அடிப்பார் இருக்க கப்டித்ததெல்லாம் கிஸ் அடிக்க மாட்டார் சாரி ப்ரோ
@srivaraahianugraham
@srivaraahianugraham Жыл бұрын
FIR அளவுக்கு தெரியுது.அப்ரம் ஏன் வரதட்சணை case purushan Mela கொடுக்க வேண்டியதுதானே.
@mathialaganB
@mathialaganB Жыл бұрын
நிருபர் சரியாக கேள்வி கேட்க தெரியவில்லை. மக்கு...
@jai9353
@jai9353 Жыл бұрын
True
@acharyalrealtysrinivasan9986
@acharyalrealtysrinivasan9986 Жыл бұрын
நிருபர் சரியான முறையில் கேள்வி கேட்கவில்லை, தந்தி டிவி இவர்களுக்கு என்ன உதவி செய்தனர், இந்த காணோலி முலம் வரும் பணத்தில் அவர் மாமியாருக்கு கொடுத்து கணவனுடன் சேர்க்க முடியுமா 🤣😂😅😜
@ushanandhini45
@ushanandhini45 Жыл бұрын
True. she is waste
@yoginivlog5161
@yoginivlog5161 Жыл бұрын
Yes yes😂😂😂
@shahulhameed-lu5er
@shahulhameed-lu5er Жыл бұрын
😂😂😂😂😂😂😂
@sipi_97
@sipi_97 Жыл бұрын
பேச்சிலேயே அடாவடித்தனம் நன்றாக தெரிகிறது. கவர்மெண்ட் படிக்க ஏற்பாடு செஞ்சா சரியா படிக்க வைக்க துப்பு இல்ல இதுல மொபைல் போன் கேக்குது இந்த பொண்ணுக்கு அந்தக் காசுல பாதி கூட ஆகாது குழந்தைக்கு யூனிபார்ம் வாங்கி கொடுக்க. குழந்தைக்கு கிடைத்த வாய்ப்பை இந்த பொண்ணே கெடுக்குது.
@periasamisami2444
@periasamisami2444 Жыл бұрын
iPhone vangara kasula pillaya padikka veikka thuppu illa.indha ponnu thirundthathu
@kuppusamigovindasamy3642
@kuppusamigovindasamy3642 Жыл бұрын
இப்படிப்பட்ட தற்குறிகளால் கருணையோடு செயல்படும் எவரும் அதை தொடரமுடியாது
@kalaiarasu4240
@kalaiarasu4240 Жыл бұрын
தொகுப்பாளர் வேஸ்ட் பீஸ்.... பேசவே தெரியல கடுப்பு தான் வரும்....
@velmuruganchinna1574
@velmuruganchinna1574 Жыл бұрын
தொகுப்பாளர் ஓல்மாரி புண்ட
@kan.1971.
@kan.1971. Жыл бұрын
அரசு காட்டும் கருனையை இவர்களில் பலர் துஸ்பிரயோகம் செய்து மற்றவர்களின் இரக்கத்தையும் இழந்து விடுகிறார்கள்.
@boopathirajag5343
@boopathirajag5343 Жыл бұрын
உண்மை
@tharavinayagam7474
@tharavinayagam7474 Жыл бұрын
இந்த மாதிரி ஈன ஜெண்மங்களுக்காக ,உதவி எனற பேர்ல தண்டம் யாவருமே செய்யாதிங்க!
@you2ubeman
@you2ubeman Жыл бұрын
Dei psycho respect first... think abt ur birth first... No one below to any religion or human.... Don't think u r superior muttal
@sbs3030
@sbs3030 Жыл бұрын
இருக்க ஒர் இடம் கொடுத்தால் இவர்கள் நம் இடத்தையும் சேர்த்து கேட்பார்கள்., இதனாலயே அன்றிலிருந்து இன்றுவரை இவர்களுக்கு உதவ யாரும் முன் வருவதில்லை... இவர்கள் பிள்ளைகளை இலவசமாக படிக்க வைத்தாலும் இவர்கள் பள்ளிக்கு அனுப்ப மாட்டர்கள் தொழிலுக்குதான் அனுப்புவார்கள்...
@gnanavel1215
@gnanavel1215 Жыл бұрын
Yaravathu poi avunga kita ketu irukeengala unga pillaikala padika vaikurenu
@gnanavel1215
@gnanavel1215 Жыл бұрын
Yaarum keka matanga antha ponnu pesuratha nalla kelunga pillaiya padika vaikurenu solluravunga yen oru kada kuduka lamla atha panna matanga ipa show ku vanthathala avaru padika vaikurenu sollraru illaina
@sbs3030
@sbs3030 Жыл бұрын
@@gnanavel1215 இவள் சொல்வதை நன்கு கவணியுங்கள் ப்ரோ., பிள்ளையை படிக்க இடம் கொடுத்தும் ஏன் பள்ளிக்கு அனுப்பவில்லைனு கேட்டதுக்கு டிரஸ்வாங்க பணம் இல்லை சாப்பிட பணமில்லைனு சொல்றாள்... இவரு படிக்கவைக்க உதவி செய்யறேனு சொல்றாரு ஆனா வேண்டாம் ஐந்து லட்சம் பணம் தாங்க எங்க மாமியர்கிட்ட வரதட்சனை கொடுக்கனும்னு சொல்றாள்... பிரட்சனை என்றால் வீடியோ எடுத்து போட தெரியுது மீடியாவுக்கு போக தெரியுது CM வரைக்கும் பேச தெரியுது இவள் மாமியா மீது புகர் கொடுக்க வேண்டியதுதான? தெரியாம சப்போட் பண்ணாதிங்க ப்ரோ....
@Goodie477
@Goodie477 Жыл бұрын
@@gnanavel1215 இவ 4 குழந்தை பெத்துட்டு, private school ல போடனும்றா, அப்றோ வேலை வேணும்னா, அப்றோ புருஷன் வேணும்றா .. இவளுக்கு பைத்தியம். எல்லாம் இருக்கு. தமிழ் நாட்டு மக்கள் லூசுங்கனு தெரிஞ்சிடுச்சு.. அதான் over ஆ பண்றா
@Goodie477
@Goodie477 Жыл бұрын
@@gnanavel1215 my grandpa was doing Christian ministry among them. The are getting good foregin stuffs from them for conversion. My granny said they have gud life, food nd money nd they don't want to study nd do other jobs. The won't change it seems. This women is just testing our patience as if no women is suffering like her in India
@kishorebharathi8598
@kishorebharathi8598 Жыл бұрын
இந்த அஸ்வினி ஸ்டாலின் பெயரை சொல்லி செய்த அட்டகாசம் சொல்ல முடியாதவை
@Leoparthi2017
@Leoparthi2017 Жыл бұрын
I’m From Mamallapuram. What Rajasekar Says is 💯 Percent True..her behaviour like Dhadha.
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 Жыл бұрын
அவர் நிருபரா ?புலனாய்வுத் துறையா?
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 Жыл бұрын
Which party he belongs to ?
@prakshp4572
@prakshp4572 Жыл бұрын
We won't trust you people
@m.sathishsaravanan8393
@m.sathishsaravanan8393 Жыл бұрын
Maakunnar intha video paathu film eduthrukala
@IndianCitizen-zb1eh
@IndianCitizen-zb1eh Жыл бұрын
​​@@jacquelinemiranda3708 He's not from that which party she's from?
@gowrhari5177
@gowrhari5177 Жыл бұрын
நெறியாளர் அவர்களுக்கு அனுபவம் இல்லை. பயிற்சி தேவை.
@Neelagandan-pw1mq
@Neelagandan-pw1mq Жыл бұрын
முதல்ல இந்த பிள்ளையோட புருஷன் இந்தப் பிள்ளையை விட்டு ஏன் போன என்ன காரணம் அதுக்குண்டான விவரமான தெரிஞ்சிக்குங்க ஊடகங்கள்
@sankarvijaya140
@sankarvijaya140 Жыл бұрын
👍👍👍
@KavithaB-zm5lc
@KavithaB-zm5lc Жыл бұрын
பேட்டியாளருக்கு திறமையாக கையாளத்தெரியவில்லை.ஐபோன் வாங்க தெரிந்தவளுக்கு பையனுக்கு uniform வாங்க வசதியில்லையாம்.😂
@boopathirajag5343
@boopathirajag5343 Жыл бұрын
உண்மை😂😂
@rokerobin8987
@rokerobin8987 Жыл бұрын
நானும் தினசரி கூலி வேலை செய்கிறேன்... ஆனால் இன்று வரை என்னால் ஒரு சாதாரண தொடு திரை போன் ( Touch screen )கூட வாங்க முடியவில்லை.... இப்போதும்.....
@jsfci
@jsfci Жыл бұрын
ஏன், வீட்டுக்காரர் வரதட்சணை கேட்கிறார் என்று போலீஸில் புகார் கொடுத்து மாமியாரையும் சேர்ந்த உள்ள தள்ள வேண்டியது தானே.
@VeeramanikandanMani-zf9ev
@VeeramanikandanMani-zf9ev Жыл бұрын
ஐபோன பயன்படுத்த தெரியுது புகார் எழுத தெரியல இத்தனை பேர் மேல புகார் சொல்ல தெரியுது மாமியார் அஞ்சு லட்சம் வரதச்சனை கேட்கிறாங்கன்னு புகார் செய்ய தெரியல அவரு பிள்ளைகள் படிப்பு செலவை ஏத்துகிறேங்கிறாரு அது வேண்டாம் அஞ்சு லட்சம் வரதச்சணை மாமியாருக்கு கொடுத்து புருசனோடு சேத்து வைக்கனுமாம் முதல்ல இந்த பரிதாப பெண்ணையும் இவள் கணவனையும் இவள் மாமியாரையும் பிடித்து வரதச்சணை வழக்கு தொடுத்து ஜெயிலில் போட வேண்டும் எல்லாம் கூட்டு களவாணிகள்
@ArulArul-yy1yq
@ArulArul-yy1yq Жыл бұрын
Appadi complaint kudutha avunga samugathila irunthe avungala thalli vachiruvanga but manathukku kaddupattavanga
@pandianp8734
@pandianp8734 Жыл бұрын
Tn actcan by IPS
@s.sridharsri6320
@s.sridharsri6320 Жыл бұрын
Andha Ponnu Poisalra Thiruttu munda" Ava Samoogathula Palkooli Ponnoda Ammavukku, Mappillai dhan Kodukkavendum. Iva Kadhayaye Matthara".
@sriKanthan-ii1xd
@sriKanthan-ii1xd Жыл бұрын
இதுவும் கோயம்புத்தூர் ஷர்மிளாவும் ஒன்னு
@sundaravadanamn7098
@sundaravadanamn7098 Жыл бұрын
ஸ்ரீகாந்தன். நீங்கள் சொல்வது உண்மை.
@selvanidhi4102
@selvanidhi4102 Жыл бұрын
+1
@arunkumar-rs6wc
@arunkumar-rs6wc Жыл бұрын
சமூக நீதி ஓவரா போனா இப்படி தான்! திராவிட மாடல்!
@ramakrishnanrthe227
@ramakrishnanrthe227 Жыл бұрын
This is not samoogha nedhi but command & demand category. They won't correct themselves but seek easy life.
@nselvaraj9694
@nselvaraj9694 Жыл бұрын
Super
@arunkumar-rs6wc
@arunkumar-rs6wc Жыл бұрын
@@ramakrishnanrthe227 but the govt helped them in the name of "inclusive development for all categories"right..if they don't belong to this particular community,have they been got noticed?
@velmuruganchinna1574
@velmuruganchinna1574 Жыл бұрын
அவஒர கூதி பெருத்த வேசி இதுல எங்கடா திராவிடம் வருது
@manickamkasiasari2211
@manickamkasiasari2211 Жыл бұрын
இன்றைய மனநிலை உழைக்காமல் ஆடம்பர மாக வாழவேண்டும்.
@AshokKumar-nv9qt
@AshokKumar-nv9qt Жыл бұрын
இது கமலுக்கு தெரிந்தால் 500000 கொடுப்பார் அப்படியே கட்சியிலும் சேர்த்துப்பார்
@velmuruganchinna1574
@velmuruganchinna1574 Жыл бұрын
அவன் மவளய மேய விட்ட கூதிதான
@dhanasekaranperumal4334
@dhanasekaranperumal4334 Жыл бұрын
சரியான பாதையில் நிகழ்ச்சியை நடத்த முடியாத தொகுப்பாளர் போல...😀
@mohamedsulthan4519
@mohamedsulthan4519 Жыл бұрын
சாப்பாட்டிற்கு பணமில்லை ஒரு லட்சம் மதிப்புள்ள ஐபோன் யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே அந்தப்பாடல் உனக்குத்தான்
@jaistar2364
@jaistar2364 Жыл бұрын
ஐபோன் வீடியோ போட அது ஒரு முதலீடு... அதைவைத்து வீடியோ போட்டு பணம் சம்பாதிப்பார்... அவர் ஐபோன் வாங்கியதில் தவறில்லை நண்பா ஆனால் அரசு பள்ளியை அவமதிக்கிறார் அதிக உதவியை எதிர்பார்க்கிறார் அதுதான் தவறு
@mohamedsulthan4519
@mohamedsulthan4519 Жыл бұрын
@@jaistar2364 உண்மை உண்மை
@sakthiworldtamil7061
@sakthiworldtamil7061 Жыл бұрын
Oi இது என்னடா கொடுமை..35000 வருசத்துக்கு ஆகுதா.. government school admission போடுங்க....அம்மாதான படிக்கவைக்கனும்னா நீ சம்பாதி..முடியலனா பிச்சகூட எடு படிக்கவைக்க..அம்மா அப்பா இல்லாத எத்தனையோபேறு படிக்கிறாங்க..
@dhanalakshmi-eh1lv
@dhanalakshmi-eh1lv Жыл бұрын
தி மு க பெண் ரௌடியை உருவாக்குகிறது வாழ்த்துகள்
@baskarankirubakaran5155
@baskarankirubakaran5155 Жыл бұрын
படிக்க தெரியாது ஆனால் ஐபோன் உபயோகப்படுத்த தெரியுது
@simplicity7824
@simplicity7824 Жыл бұрын
இந்த பொண்ணு என்ன பேசுது. பயன படிக்க வைக்க சொன்ன மாமியார் 5 லச்சம் கேக்குறாங்க 5 லெட்சும் கொடுங்கனு கேக்குற என் புருஷனுக்கு 5 லச்சம் குடுத்து கடை வச்சி கொடுங்கனு கேக்குற என்ன பேசுது
@ArokiasamyJosephArputharaj
@ArokiasamyJosephArputharaj Жыл бұрын
கேட்பது பிச்சை, அதிகமா கேட்டு பார்ப்போமே😂😂😂
@nandhawth4097
@nandhawth4097 Жыл бұрын
Bro,🤣🤣🤣yen paiyana padikka vaikka kasu kuduppinga Ella andha panatha,,yen mamiyarkitta kudutha,,yen purushan yen kuda vandhuruvan,,,Appuram yen purushan,,yennaiyim,,pathupa,,yen pullaiyim paddikka vaippan nu solludhu bro🤣🤣🤣🤣🤣🤣🤣
@umamaheswari5488
@umamaheswari5488 Жыл бұрын
இந்த பொண்ணு ஏன் இப்படி பேசுது பையன் படிக்க உதவி செய்யலாம் ஆனால் 5 லட்சம் கேக்கறது மிகவும் தவறு
@johnjohn8371
@johnjohn8371 Жыл бұрын
Media u are biased...that lady is too much arrogance
@arunkumar-rs6wc
@arunkumar-rs6wc Жыл бұрын
Is she asking any irrelevant questions? The lady who is arrogant should questiond like tis..
@Goodie477
@Goodie477 Жыл бұрын
வேற வேலை இல்லையா?? இல்லை என்றால் இவர்களுக்கும் கடை குடுக்கலாம். ஆனால் என்னதான் செய்தாலும், அவங்க திருப்தி ஆக மாட்டாங்க
@r.kavithakavitha
@r.kavithakavitha Жыл бұрын
யாரு உழைச்சு சாப்பிடாதீர்கள் ஊரை ஏமாற்றி பிளைக்க நினைப்பது நியாயமா?
@10gcommunication94
@10gcommunication94 Жыл бұрын
ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுச்சாம்
@nagalakshmignanasekaran5568
@nagalakshmignanasekaran5568 Жыл бұрын
இந்த பொம்பள ரொம்ப திமிர் பிடிச்சவ..இவளுக்கு எந்த உதவியும் செய்யாதீர்கள்.. பணத்துக்கு ஆசை படறா
@Goodie477
@Goodie477 Жыл бұрын
@@ennumyosikala ஆனால் யாரும் இப்படி பிரச்னை செய்யல..
@Goodie477
@Goodie477 Жыл бұрын
இவ 4 குழந்தை பெத்துட்டு, private school ல போடனும்றா, அப்றோ வேலை வேணும்னா, அப்றோ புருஷன் வேணும்றா .. இவளுக்கு பைத்தியம். எல்லாம் இருக்கு. தமிழ் நாட்டு மக்கள் லூசுங்கனு தெரிஞ்சிடுச்சு.. அதான் over ஆ பண்றா
@chinniahlingam3012
@chinniahlingam3012 Жыл бұрын
​@@ennumyosikalapoda umbi
@sundaravadanamn7098
@sundaravadanamn7098 Жыл бұрын
Nagalakshmi Gnanasekaran! அம்மா. பணத்துக்கு ஆசைப்படுவது தப்பில்லை. ஆனால் சாமர்த்தியமான அவள் பேச்சில் நேர்மை இல்லை. அடாவடியும் அநியாயமும்தான் நிறைந்திருக்கிறது.
@Vivasayathirumathi
@Vivasayathirumathi Жыл бұрын
​@@ennumyosikalaநீங்க பொதுவா சொல்றீங்க ஆனா எத்தனை பெண்கள் அரசு உதவியோ இல்ல மத்தவங்க உதவியோ இல்லாம கூலி வேலை பார்த்து கஷ்டப்பட்டு கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்க வைக்கிறாங்க . அவங்களுக்கெல்லாம் எந்த தனியார் பள்ளியிலும் படிக்க யாரும் உதவமாட்ங்க. நீங்க சொன்ன மாதிரி பணம் பேர் புகழ்ன்னு ஆசை இருக்குன்னா அதை அடைய நாம் முயற்சி செய்து அதை நோக்கி உழைக்கனும். இந்த பெண் பேசுவதிருந்தே தெரியுது பணம் தான் கேட்குது . இவங்களுக்கு கிடைத்த வாய்ப்பை வைத்து அந்த குழந்தையாவது படிக்க வைக்கலாம் அதுவும் செய்வது போல தெரியவில்லை.
@jayaramraj3700
@jayaramraj3700 Жыл бұрын
பணம் பணம் பணம்.. இதுபோன்றவர்கள் வெறும் பிணம் பிணம் பிணம்
@மெய்ப்பொருள்-ற6ய
@மெய்ப்பொருள்-ற6ய Жыл бұрын
எப்பவும் போல நமது முதல்வர் தவறான ஆட்களை தன்னுடன் வளர்த்தி விடுகிறார்...
@sujaitha3271
@sujaitha3271 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@sumathic2683
@sumathic2683 Жыл бұрын
இவள போய் எஙக அண்ணன் ஸ்டாலின் போய் பார்த்து இருக்கிறார் வேதனை
@ezhilarasan2309
@ezhilarasan2309 Жыл бұрын
சுடாலின் அவர்கள் ,இப்பெண்ணுக்கு சமூக நலத்துறை அமைச்சராக பதவி கொடுத்து அழகு பார்க்கலாம்😮😮😮
@madeswaranvarudappan5387
@madeswaranvarudappan5387 Жыл бұрын
வெறுப்பு....?
@suganyaparanth7852
@suganyaparanth7852 Жыл бұрын
Empa cm intha amavukku illaka illa amaichar post kuduppa. She has all qualities of dravida model.
@Kumar-qw2ug
@Kumar-qw2ug Жыл бұрын
​@@suganyaparanth7852நாயே
@thekovaicity6605
@thekovaicity6605 Жыл бұрын
Sangi spotted
@MR.SIL4NT
@MR.SIL4NT Жыл бұрын
​@@thekovaicity6605haha correct bro😂😂
@மருது-ண2ர
@மருது-ண2ர Жыл бұрын
அழகான நியாயம் என்ன ஒரு நெறியாளர் அந்த பொண்ணு பக்கம் தவறு இருக்குன்னு தெரிந்தே, அங்கேயும் இல்லாமா இங்கே இல்லமா செமா மழுப்பலான முடிவுரை ஒரு நிகழ்ச்சி நடத்தி சரியான முடிவு சொல்லாமா எதுக்கு இத போடணும்
@kalaiarasu4240
@kalaiarasu4240 Жыл бұрын
இவர்கள் குணங்களை மாற்ற இறைவனாலும் முடியாது... அவளுக்கு இப்போது புருஷன் தேவை..... மேன்மக்கள் மேன்மக்களே....
@marimarimari3607
@marimarimari3607 Жыл бұрын
😂
@anbuselvan280974
@anbuselvan280974 Жыл бұрын
சாதி வெறி சங்கியின் பதிவு இது
@anbuselvan280974
@anbuselvan280974 Жыл бұрын
ஆரிய சங்கியின் பதிவு இப்படித்தான் இருக்கும்..
@jahirhussain7022
@jahirhussain7022 Жыл бұрын
யாரும் இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சௌக்கியமே (கருடன் சொன்னது)
@saamsaamgani3117
@saamsaamgani3117 Жыл бұрын
பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்று அனுபவம் பெற்றவர்கள் ஏன் சொன்னார்கள் என்று இப்போது புரிகிறதா?! மக்கள் குரல்.
@goldenflower139
@goldenflower139 Жыл бұрын
Where is Kamal Hassan. ,,, Mr. Give a car this poor lady. If you are gentleman 👍
@revathir1558
@revathir1558 Жыл бұрын
Car kudathanganu sollrathu rumor
@bernadettemel2053
@bernadettemel2053 Жыл бұрын
Do you think she deserves see the way she wants 5 lakhs at least that girl really knows driving and not like a bajari
@manisekar7436
@manisekar7436 Жыл бұрын
கடை, படிப்பு,5 லட்சம் பணம் குடுங்கடா தந்தி tv குரூப்
@narendirakumar4102
@narendirakumar4102 Жыл бұрын
I am working for last 17 year till now not able to buy more than 10K mobile..Inga iPhone 😂
@gopalkrishnan2739
@gopalkrishnan2739 Жыл бұрын
சமூக ஒழுக்கத்தை நடைமுறைப்படுத்தாமல் சமூகநீதி பேசினால் அது இதுபோன்ற சீரழிவுகளுக்கே வழிவகுக்கும்.
@boopathirajag5343
@boopathirajag5343 Жыл бұрын
உண்மை
@Neelagandan-pw1mq
@Neelagandan-pw1mq Жыл бұрын
இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாயும் துணைக்கு ஆளும் கேட்பார்கள் என்பார்கள் அது இது தான் நல்லா இருக்கும்மா உன் மேல ஆரம்பத்தில் வருத்தப்பட்டு கருணையோடு உற்று நோக்கினேன் ஆனால் போகப்போக போகப்போக உன்னுடைய ரவுடி தினமும் அடாவடித்தனமும் புருஷனுக்கு 5 லட்ச ரூபாய் வாங்கி கொடுத்து நீ அவனோட செட்டிலாக கொடுத்தேனும் ரோட்டில் கருணை கொண்ட உள்ளத்திற்கு கொடுத்த தண்டனை இது நல்லா இருக்கு உன்னோட வீட்டுக்கெல்லாம் மு க ஸ்டாலின் வந்தாரு பார் அவரை சொல்லணும்
@manimegalainarayanasamy2276
@manimegalainarayanasamy2276 Жыл бұрын
அப்படி போடு அருவாளை 👍 வரதட்சணை கொடுத்து வாழ வைக்க சொல்றா பாரு அஸ்வினி 👌🏼😄😄😄
@blessingbeats4229
@blessingbeats4229 Жыл бұрын
அதிக பிரசங்கி தனம். எல்லோரையும் குறை சொல்வது
@merlinlamichhane7655
@merlinlamichhane7655 Жыл бұрын
I saw her while traveling from mamallapuram to Poonjeri in a shareauto. The way she was sitting and talking was bossy. Her son was about to get injury from tye bus which as crossed aside of our auto, because he has put his head outside,lucklly the auto driver moved a side.She was listening a music or something with headphone so driver was scolding to take care of her son. All are equal. Other people from her community are not like her. But she is miss using her rights and power.
@selvanidhi4102
@selvanidhi4102 Жыл бұрын
Is it? Then it seems these shop owners are revealing the truth..
@veeraragavan821
@veeraragavan821 Жыл бұрын
வரதட்சணை கேசில் அவரின் கணவர் மேல் ஒரு புகார் அளிக்கலாம் அது தான் சரி என்று நினைக்கலாம்
@babuv2438
@babuv2438 Жыл бұрын
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தி பணம் பறிக்கும் முயற்சி.....அவ்வளவுதான்...
@Milkyway-o2k
@Milkyway-o2k Жыл бұрын
பெண்ணே எண்ணம் போல் வாழ்க்கை....... அர்த்தமற்ற பேச்சு..... அனைவரும் அறிந்தது... இந்த காணொளியில்...... உனக்கு உதவி செய்ய விரும்பும் நபர்களை அரசியல்வாதியாக சித்தரிப்பது சரியல்ல......
@janakiramanvjanakiramanv5532
@janakiramanvjanakiramanv5532 Жыл бұрын
குக்கலைப்பிடித்து நாவிகூண்டினில் அடைத்துவைத்து விவேகசிந்தாமணி பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது
@jagadev2012
@jagadev2012 Жыл бұрын
பிரச்சினை என்னவென்றால் அந்தம்மாவிற்கு நல்ல நாகரீகம் தெரியவில்லை. என்பது தெளிவாக புரிகிறது.
@abdulhai503
@abdulhai503 Жыл бұрын
கிரிமினலாக தெரிகிறது கடுமையான தண்டனை தானும் அரசாங்கம்,,, பேசுவது அனைத்துமே நடிப்பாக தெரிகிறது
@spkm9393
@spkm9393 Жыл бұрын
இந்த பெண் புரியாமல் பேசுகிறா எடுத்துக்க முடியாது இந்த பதிவிற்கு பிறகு வெளியில் வந்து இவரையே மீண்டும் ரிப்போர்ட் செய்தாலும் செய்யும்....
@priyamarachakkuoil9382
@priyamarachakkuoil9382 Жыл бұрын
தந்தி டிவின்னா ஒரு மரியாதை இருக்கு.இப்படிப்பட்ட நிகழ்ச்சிய ஒலிபரப்பு செய்து எங்கள சோதன பன்னாதிங்க.
@blessingbeats4229
@blessingbeats4229 Жыл бұрын
இதெல்லாம் பணம் பிடுங்கி வேல
@yuga9636
@yuga9636 Жыл бұрын
தமிழ்நாடு நாசமா போச்சு....😢
@urc2765
@urc2765 Жыл бұрын
எல்லாம் நம்ம சேகரு விளம்பரத்துக்காக செய்த வினை....
@thiruvikramanlakshmanan4730
@thiruvikramanlakshmanan4730 Жыл бұрын
தாழ்த்தப்பட்ட சமுதாய போர்வையில் அடாவடி அராஜகம்
@maduraigkalaivanantn1198
@maduraigkalaivanantn1198 Жыл бұрын
மணிப்பூர், உத்திரகாண்ட் மாநிலங்களில் நடைபெற்று வரும் கலவரங்களை பற்றி விவாதிக்க வேண்டும்!
@Virat-et5ij
@Virat-et5ij Жыл бұрын
Sabareesan ah kupitu debate pannanum
@karanthmech4525
@karanthmech4525 Жыл бұрын
மணிப்பூர் பற்றி பேசினால் தந்தி டிவிக்கு பிஜேபி கிட்ட இருந்து பணம் வராது
@anbuselvan280974
@anbuselvan280974 Жыл бұрын
அதெல்லாம் இந்த சங்கி சேனல் செய்யாது
@sgbgl
@sgbgl Жыл бұрын
வேங்கைவயல் சம்பவம் பற்றி விவாதிக்க வேண்டும்!!
@harinivr8364
@harinivr8364 Жыл бұрын
9:45 True colors of this lady. Infront of camera itself she is threatening and manipulating
@devisukumarsukumar2353
@devisukumarsukumar2353 Жыл бұрын
If her husband asked varathatchanai means put him in jail 5:12
@yiii1670
@yiii1670 Жыл бұрын
யார் யாரை எங்கே வைக்கணுமோ அங்க தான் வைத்திருக்கணும் என மக்களே முடிவு செய்திருக்கிறார்கள் .ஆனால் அரசு இவர்களைப் போன்ற வர்களுக்கு உதவி செய்வதாக அரசியல் செய்து மக்களுக்கு சங்கடைத்தை உண்டுபண்ணுகிறார்கள்.
@priyaravi1682
@priyaravi1682 Жыл бұрын
அதுக்கு இது தீர்ப்பு இல்லையே
@sudhansiva4800
@sudhansiva4800 Жыл бұрын
உழைக்காமல் சம்பாதிக்க வேண்டும் சில ரவுடிகளுக்கு
@narendirakumar4102
@narendirakumar4102 Жыл бұрын
4:35.. Please file a dowry case against her mamiyar and husband.
@mgsindica1840
@mgsindica1840 Жыл бұрын
மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைக்கும்போது இவர் ஏன் படிக்க வைக்க கூடாது?! மிகவும் ஆபத்தான பெண்மணி.
@jaihind2825
@jaihind2825 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂 அடியே பசங்கள நல்லா கேளுங்கடா 5 லட்சம் வரை வரதட்சனை கொடுக்க வேண்டுமாம் அந்தப் பெண்ணின் வீட்டுகாரனுக்கு ஏதாவது பேங்க் லோன் கொடுக்குமா வரதட்சனை கொடுக்க 5 லட்சம் அப்படி இருந்தால் கூட்டிகிட்டு போங்க இந்தப் பெண்ணை 😂😂😂😂😂😂
@selvanidhi4102
@selvanidhi4102 Жыл бұрын
5l dowry Range u..hmmm
@homeshopeemylife1473
@homeshopeemylife1473 Жыл бұрын
அல்பனுக்கு வாழ்வு புறந்தா அர்த்த ராத்திரிக்கு குடை பிடிப்பான அப்படி இருக்கு இந்த அம்மா கதை
@murugesanc1984
@murugesanc1984 Жыл бұрын
இந்தப் பிரச்சனை சரியாக வேண்டுமென்றால் சொல்லுவதெல்லாம் உண்மை லட்சுமி நாராயண கிருஷ்ணனிடம் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் ஒரு முடிவுக்கு வர முடியும்.
@moonrampirai
@moonrampirai Жыл бұрын
இவங்க புத்தியே இப்படித்தான், இவங்களுக்கு போய் நல்லது செய்ய நெனைக்கிறங்களே.... துஉஉஉஉஉஉஉஉ 😡
@helenedward4191
@helenedward4191 Жыл бұрын
இந்தப் பெண் சாதத்தில் எதையோ ஊற்றி தாருங்கள் என்று சந்தடி சாக்கில் கூறுகிறார்
@prasannarajan5764
@prasannarajan5764 Жыл бұрын
She is not real since I belongs to this locality seeing her atrocities on daily basis. See there is no communal or racial discrimination here because most of the business owners from north India and some other states. Eventually she is misusing the opportunities and Manipulating the law given for their wealth...
@ssss115
@ssss115 Жыл бұрын
இதற்கெல்லாம் யார் காரணம் தெரியுமா விடியல் விடியல் இவங்க பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்க மாட்டார்களா தனியார் பள்ளியில் படிக்க என்ன இதுக்கு கொழுப்பை பாருங்க
@panni_kuttu_officel9693
@panni_kuttu_officel9693 7 ай бұрын
நடுவர் கேட்கும் கேள்வி சுத்தமா சரியில்லை நடுவரை மாற்றுங்கள் லட்சுமி ராமனை போடுங்கள்
@arivanandamg7604
@arivanandamg7604 Жыл бұрын
நெறியாளருக்கு தலை சுத்தபோவுது
@selvanidhi4102
@selvanidhi4102 Жыл бұрын
Ava iththu ponavala irukka.. waste
@riyasphotography1193
@riyasphotography1193 Жыл бұрын
சொல்வதெல்லாம் உண்மை தந்தி TV
@uuuqubearavinth8545
@uuuqubearavinth8545 Жыл бұрын
This is not fare ending You are just a one sided His man told back and back reality But that aswini when she said why mobile bought reason it's not fair
@sathyammns
@sathyammns Жыл бұрын
Nowadays they are so rude, in my village, they come and asking for food, if we say nothing is there, they started to scold us...
@staycubed3324
@staycubed3324 Жыл бұрын
கழகக் கண்மணிகள் எல்லாம் மிகப் பெரும் நாடகக் கம்பெனி ல் இருந்து வந்தவர்கள்
@sambathkumarramasamy4729
@sambathkumarramasamy4729 Жыл бұрын
வரதட்சனை கொடுக்க நிதி உதவியா
@BANKAtoZINTAMIL
@BANKAtoZINTAMIL Жыл бұрын
இந்த நிகழ்ச்சியில் ஏதாவது முடிவு சொன்னிங்களா? தத்துவம் மட்டுமே முடிவா சொல்லியிருக்காங்க.
@jj.9882
@jj.9882 Жыл бұрын
ப்பா இந்த பெண்மணி பயங்குறமான பெண்மணி போல உதவி செய்யறேனு சொல்ராரு அந்த நல்ல மனுஷன் 😮😮😮😮
@satheeshs6122
@satheeshs6122 Жыл бұрын
தலைப்பு தேவையில்லாதவை தந்தி டிவி நிர்வாகமே
@JAi-SHREERAM-JAI-HIND
@JAi-SHREERAM-JAI-HIND Жыл бұрын
இவ மென்டள் மாதிரி இருக்கு தகுந்த சிகிச்சை குடுக்கனும்
@periyannankrishnaveni7367
@periyannankrishnaveni7367 Жыл бұрын
Phoneவாங்குவது அவரது சுயவிருப்பம்.அவர் நியாயமாகவே பேசுகிறார். நம்மைப்போல் அந்தப்பெண்ணும் நன்றாக வாழவே ஆசைபடுகிறார்.
@mr.r9563
@mr.r9563 Жыл бұрын
ஏழையின் பேச்சு ஏட்டில் ஏறாது... ஐபோன் இவங்க எல்லாம் வச்சுக்க கூடாதா...? சிஎம் வந்து இவங்களை பார்த்ததிலிருந்தே உங்களுக்கு நல்ல வைத்த எறியுது...
@Kulir12345
@Kulir12345 Жыл бұрын
நரி குறவர் என்று சொல்லாதே நரிகரன், குருவிகாரர் ,நக்காளே மற்றும் வகிரி என்று சாதியை சேர்ந்தவர்கள் உண்மையான பெயர் சொல்லவும் நரிக்குறவர் என்று சொல்லாதே இது சம்மந்தமாக மதுரை உயர் நீதி மன்றத்தில் வழக்கு உள்ளது
@dhanalakshmi-eh1lv
@dhanalakshmi-eh1lv Жыл бұрын
இது போன்ற நபர்களை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இவர்களை போன்றவர்களை விளம்பர படுத்தாதீர்கள்l
@annbu2006
@annbu2006 Жыл бұрын
CM pleas dont help this kind of people They will misuse your name
@kumars9951
@kumars9951 Жыл бұрын
Komali cm
@munusamym1944
@munusamym1944 Жыл бұрын
இவதிமிர்பிடிச்சவதான்.வாய்ரொம்பநீளம்.
@MahaLakshmi-vq4hy
@MahaLakshmi-vq4hy Жыл бұрын
இது போல் தாழ்த்தப்பட்ட, நரிகுறவ மக்களை மட்டுமே இப்படி தோண்டி துருவி பலவகையில் மிகவும் ஆழமாக கேள்விகளை கேட்டு என்ன நிரூபிக்க முயல்கிறார்கள்? இங்கு இப்படி தனிப்பட்ட, குடும்ப, வாழ்க்கை தரம்,... இப்படி பட்ட கேள்விகளை மற்றவர்களை கேட்க முடியுமா? ஏன் இப்படி பல பஞ்சாயத்து நிகழ்ச்சிகளை அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடத்தி கொண்டு வருகிறீர்கள்? பெரிய இடத்தை சேர்ந்த மக்களும் வாழ்க்கை பிரச்சினைகள் உடையவர்கள் தான். அவர்களிடம் சென்று இப்படி பட்ட முறையில் நிகழ்ச்சிகள் எடுத்து நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். இவர்கள் தவறுகள் வைத்து மட்டுமே எல்லா நிகழ்ச்சிகளையும் இப்படி பரப்ப வேண்டிய அவசியம் என்ன? பெரிய மனிதர்கள் எவ்வளவு தூரம் என்னென்ன இந்த சமூக குழப்பங்களை ஏற்படுத்தி விடுகிறார்கள். இதுவரை அப்படிப்பட்ட நிகழ்வு சம்பந்தப்பட்ட மனிதர்களை கேள்வி கேட்டு நிகழ்ச்சிகள் நடத்த முடியுமா?
@joeljo806
@joeljo806 Жыл бұрын
தந ஊர்ல எவ்வளவு பிரச்சினை இருக்கு இந்த தந்தி காரர்களின் தொந்தரவு தாங்க முடியல
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 Жыл бұрын
அந்த நல்ல மனிதர் குழந்தையை படிக்க வைக்கிறேன் என்கிறாரீ இந்தபென் பேச்சு அடாவடியாக உள்ளது விதண்டாவதம்.இவர்மேல் சொல்லபடும் குற்றச்சாட்டு உண்மை என்று தெரிகிறது
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 198 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 31 МЛН