விவாகரத்தை கொண்டாடலாம் vs விவாகரத்தை கொண்டாடக்கூடாது | Vaa Thamizha Vaa | வா தமிழா வா | Episode- 03

  Рет қаралды 429,409

Kalaignar TV

Kalaignar TV

Күн бұрын

Пікірлер: 402
@MohamedRaja-j6j
@MohamedRaja-j6j Жыл бұрын
விவாகராதனா ஆண்களையும் ஒரு பக்கம் உட்கார வைத்திருக்க வேண்டும்
@emptyman2325
@emptyman2325 Жыл бұрын
ஆமாம்😂சரியா சொன்னீங்க
@VaniLogan
@VaniLogan 11 ай бұрын
As a previous divorcee who is married now with 3 beautiful kids….. I say YOU CAN CELEBRATE THAT YOU ARE DIVORCED. Only you know the pain you were in that marriage. Let ppl talk. They were not there when you were abused. To hell with them
@yuviramu7
@yuviramu7 9 күн бұрын
ரொம்ப பெருமையா இருக்கு..ஒத்த Rosa ..
@Abdullah-qk9qc
@Abdullah-qk9qc 11 ай бұрын
பேரறிவும், பேராற்றலும் கொண்ட நம்மை படைத்தவன்... பெண்ணையும் ஆணையும்... ஒருவரின் பால் ஒருவர் இயற்கையாகவே தேவையுடையவர்களாகவே படைத்துள்ளான். விவகாரத்து செய்து தனிமையாக வாழ்வதை... கொண்டாடுபவர்களின்... உள் வேதனை அவர்களுக்கு மட்டுமே தெரியும். விவகாரத்து என்பது அவசியமானது என்றாலும்... அது ஏற்படாமல் சந்தோஷமாக வாழ "இஸ்லாம்"..... இருபாலருக்கும் அழகிய அறிவுரை கூறுகின்றது... (கணவனுக்கு)... "உங்கள் மனைவியிடம் நற்பண்புகளோடு நடந்து கொள்பவரே... உங்களில் சிறந்தவர் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்". (மனைவிக்கு)... "உங்கள் கணவருக்கு நன்மையான விசயங்கள் அனைத்திலும் நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்"... என்றும் *இஸ்லாம்*... இல்லறத்தை இனிமையாக வாழ்ந்திட அழகிய வழியை போதிக்கிறது. (எல்லாப் புகழும் ☝🏿 இறைவனுக்கே).
@mustafariaz6520
@mustafariaz6520 Жыл бұрын
இறப்புக்கும் சந்தோசமா கொண்டறோம் அதுபோல் விவாகரத்துக்கு கொண்டாடுறோம் (என்ன ஒரு புத்திசாலித்தனம்) இறந்ததும் ஆடுறது இன்னையோட ஒளிஞ்சாண்ட என்று சந்தோசம் கொண்டு ஆடுவதில்லை.............. எங்களை விட்டு பிரிந்து விட்டார் எங்களுக்கு அவர் பிரிவு பெரும் இழப்பே அனாலும் அவரை அன்போடும் நேசிப்போடும் வழியனுப்பி வைப்பது. நீங்க ஆடுறது நம்மலய் பிடிச்ச சானியா ஒளிஞ்சண்டா என்று. இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.
@sravishankar2023
@sravishankar2023 Жыл бұрын
முன்பு 70வயது முதல் 80வயதுக்கு மேல் உள்ளவர்கள் அனைத்து சுகம் துக்கங்களை பார்த்து முடித்து இருப்பார்கள் ஆகையால் ஆடினார்கள் ஆனால் இன்று அது குறைந்து இருக்கிறது 😅 ஒரு சிலர் குடித்துவிட்டு ஆடுகிறார்கள் இறந்தவருக்கு ஆடுவர்க்கும் சம்பந்தம் இல்லை 😂😂 பணம் சம்பாதிக்க ஒரு வழியாகி விட்டது
@premaalphonse4771
@premaalphonse4771 Жыл бұрын
Every one deserves to be happy in their own way....their democracy
@ramuaramramr
@ramuaramramr Жыл бұрын
U divorce
@saravanakumar-sb5ib
@saravanakumar-sb5ib 11 ай бұрын
எத்தனை கல்யாணம் பண்ணிணாலும் தாலி பெண்ணிற்கு ஒரு வேலி.
@பெரியார்பாதை
@பெரியார்பாதை Жыл бұрын
விவாகரத்து கொண்டாடலாம். வலியின் அழுகையும் சிரிப்பில் மறையட்டும் புதுமை இது இல்லை புதுபித்தலாக இருக்கட்டும் விதிக்கப்பட்டது மாறாதது தேர்ந்தெடுக்க பட்டது மாறலாம்
@Gayathri25738
@Gayathri25738 Жыл бұрын
விவாகரத்தை கொண்டாடலாம்... தவறில்லை நாம் பட்ட கடின சூழ்நிலையில் எவரும் நிற்கவில்லை... விவாகரத்து அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை நிறைய பெண் மேல் பழி விழும்.நடிகை புகைப்படம் மிதிப்பது தவறு என்று சொல்பவர்கள்.. அவர் பெண்மணி என்றும் பாராமல் மிதிக்கும் பொழுது யாரும் கேட்பதில்லை... விவகாரத்தை கொண்டாடுவதில் தவறில்லை
@selvinpaul2400
@selvinpaul2400 Жыл бұрын
Karu palani appan yeppaum alagana ponnu iruka side tan support pannuvaru...sema gaaju pola 😅😅
@madhanck1911
@madhanck1911 Жыл бұрын
ஆக... விவாகரத்து பன்னுங்க சந்தோசமா இருங்கனு பழநியப்பன் கூறுகிறார்...
@dineshthamilnadu3367
@dineshthamilnadu3367 11 ай бұрын
கரு பழனியப்பன் எப்போதும் ஒரு தலையாதான் நடந்து கொள்ளுவார்..இதனால் தான் இந்த நிகழ்ச்சியை பார்க்க விருப்பம் வருவதில்லை
@Seena_Thana_Mingle
@Seena_Thana_Mingle 6 күн бұрын
Yes Correct Intha madhiriyana nigalchi Nadathuvatharkku Gopnath thavira Vera evanukkum Antha tharatharam vara villai
@m.delhiganeshganesh9
@m.delhiganeshganesh9 Жыл бұрын
பொறுத்துப் போங்கள் என்கிற தரப்பு. அவர்கள் திருமண வாழ்க்கையின் மறுபுறத்தை பார்க்காதவர்கள். ஒரு குடிகார ஆணிடம்,அடுத்த பெண்ணுடன் தொடர்புடைய ஆணிடம்.ஆண்மை இல்லாத ஆணிடம். சந்தேகம் பிடிக்கும் ஆணிடம். தினமும் அடித்து சித்திரவதை செய்யும் ஆணிடம். பெண்ணின் வலியை புரிந்து கொள்ளாத ஆணிடம். அனுபவித்தவைகளிடம் இருந்து விடுதலை பெற்று வரும் பெண்கள் கொண்டாட தான் செய்வார்கள்.
@Ranjith2K00
@Ranjith2K00 Жыл бұрын
ஆண்மை இல்லாத ஆண்னு ... நீங்க எத mean பண்றீங்க?
@charmtantra
@charmtantra Жыл бұрын
Ama correct ah sonniga
@charmtantra
@charmtantra Жыл бұрын
​@@Ranjith2K00nee nadikatha da
@ishadhanusha486
@ishadhanusha486 Жыл бұрын
Aama brother But naan en husband kitta rompa kasta Patten avaru velaiku poga mattaru ennaium poga vida mattaru sari avar maruvaru ninaichin ana avaru marala Vera ponnu kodaa iruntharu en veettulaye Naan rompa manasu udanchi poiitten aparam avaru vanthu enime panna matten sorry sonnaru ennaku vera Vali theriyala ennaku avara vitta yaru irukka sari paravala enime panna mattanga nambi vitten appo naan en second pregnancy already oru girl baby Atha naan pakkum pothu second pregnancy Aparam delivery agi konja nall than oru thirunangai kodaa relationship la iruntharu Athu ennaku theriya vanthu sanda potten nammaku pasanga irukkanga please vittutu sonne kekkala nee venam ennaku atha thirunangai than venum solli enna vittu poiitanga ippo en second baby ku 5, years achi innum varala Enna vittu poii 5 marriage pannanga Ethukku ellam enna solluvinga Ethula naan en pasanga than pavam avanga familyum vanthu pakkala vera yarum engala pakkala 😭😭😭😭😭😭😭 please ellam ponnum thappa pannala ellam paiyanum pannala Ponnunga side thappu irukku athu polaa paiyanga side thappu Enga naanum en pasangalum etha thappum pannala 😢😢😢😢 En pasanga appa ilama irukkanga avanga rompa pavam 😢😢😢😢 Please ungala nambi kulanthainga iruntha avangalu kaga senthu vazhunga vittu😢 pogathinga 🙏😭😭😭😭😭😭😭😭
@Ranjith2K00
@Ranjith2K00 Жыл бұрын
@@ishadhanusha486 எல்லா பொண்ணுங்களும் படிச்சு சுயமா கைநெறய சம்பாரிக்குற வரைக்கும் இந்த பிரச்சனை ஓயாது.
@wrajasolomon756
@wrajasolomon756 Жыл бұрын
நன்றி கரு.பழணியப்பன் .... இன்றைக்கு அவசியமான தலைப்பு...சகித்துக்கொண்டுவாழ வேண்டியதில்லை சவால்கள் நிறைந்ததே இன்றைய வாழ்க்கை
@AnbuRaj-z6p
@AnbuRaj-z6p 10 ай бұрын
Kannadi potta amma super very nice speech
@karunakarang5545
@karunakarang5545 Жыл бұрын
Indha elavukku dhaan Single life is best ...
@victorraj3411
@victorraj3411 Жыл бұрын
The Shalini is devil role model
@chitrasugumar1611
@chitrasugumar1611 13 күн бұрын
What a great idea. I think it is great to get out when you get out of the 'marriage hell-hole' So definitely deserves a celebration. Shalini. Kudos, girl. How is this a failure? 32: 00 It is jail with a life sentence.
@balakrishnanbalan8361
@balakrishnanbalan8361 Жыл бұрын
இவள் எல்லாம் எவ்வாறு வச்சிடு வாழ்க்கை செய்வான்
@Human-dj5wo
@Human-dj5wo Жыл бұрын
30:43 That Amma speaking correctly 🙏🙏🙏.
@MadhubalaS-f4r
@MadhubalaS-f4r 3 ай бұрын
@@Human-dj5wo 𝐬𝐬𝐬
@jeeviherbalproducts5112
@jeeviherbalproducts5112 9 ай бұрын
கொடுமைகள் செய்த நரகாசுரன் இறந்தநாளை தான் தீபாவளியா கொண்டாடுகிறார்கள் கிட்டத்தட்ட இதுவும் அதே மாதிரி தான்
@shabin1373
@shabin1373 Жыл бұрын
35:11 vachaaanga Paaru Aaapu...😂 Shaaluu ma😢
@jayanthiswaminathan2336
@jayanthiswaminathan2336 Жыл бұрын
பயந்து இருக்கறவங்க இனிமே பயப்பட வேண்டியதில்லை.
@m.delhiganeshganesh9
@m.delhiganeshganesh9 Жыл бұрын
நான் ஒரு ஆண். விவாகரத்து என்பது பெண்ணாலும், பிரச்சினையாக இருக்கலாம் ஆனாலும் பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் பாதிப்பு என்னவோ பெண்ணுக்கு தான். ஆனால் அந்த ஆண் காதலித்து வேறொரு திருமணம் செய்து கொண்டு போய்விடுவான். ஏனென்றால் குழந்தைகளின் பொறுப்பு பெண்ணிடம் போய்விடும். அவள் அந்தப் பிள்ளைகளை வைத்துக்கொண்டு இந்த சமூகத்தில் வாழ்வது எவ்வளவு கடினம். விவாகரத்து என்பது தவிர்க்க முடியாத ஒன்றானது.இவர்கள் கொண்டாடுவது சமூகத்தில் வாழ்வை இழந்த பெண்களுக்கு ஒரு உற்சாகத்தை கொடுக்கும். இங்கு கொண்டாடுபவர்கள் எல்லாம் ஆண்கள் சரி இல்லை என்ற வகையை சார்ந்தவர்கள் தான்
@charmtantra
@charmtantra Жыл бұрын
U don't knw current situation,see divorce matrimony onli ladies getting more second chance
@samricherd9189
@samricherd9189 Жыл бұрын
Nee ellam ambala nu sollatha....kevalama irukku Un karuthu...
@meiarivoli1733
@meiarivoli1733 Жыл бұрын
Well said.
@SARVAPREM
@SARVAPREM 4 ай бұрын
உடம்பை வி்ட்டு உயிர் எப்ப எப்டி போகும் என்று யாருக்குமே தெரியாது. அதனால உங்களுக்கு எது சந்தோசத்தையும் மன அமைதியும் கிடைக்கும் என்றால் நீங்க முடிவு எடுங்க. ஏனென்றால் நன்மையும் தீமையும் சேர்ந்ததுதான் வாழ்க்கை.
@YNT49
@YNT49 Жыл бұрын
28:00 semmaya pesi irukanga motha showume ivlothanga
@jayagowri435
@jayagowri435 Жыл бұрын
புகைப்படத்தை மிதிச்சா வலிக்காது, நேர்ல மிதிவாங்கினவங்களுக்கு தான் வலிக்கும். மிதி வாங்கிப்பாருங்க அந்த நிமிஷம் உங்க மனநிலை எப்படி இருக்குனு பதிவு பண்ணுங்க. ஒரு மன்னிப்பு நாம இழந்த நாட்களை திரும்ப கொடுக்குமா. எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு. ஒருத்தர் திருமண வாழ்க்கைல செய்ற தப்பெல்லாம் இங்க பெருசா எடுத்துக்கறதில்ல. இந்த தப்புதான் செஞ்சாங்கன்னு பார்ட்னர் வெளில சொல்றதைத்தான் தப்புனு இங்க பேசிட்டு இருகாங்க. ஏன் வெளில சொல்ற. வெளில சொல்லாதே அப்டினு சொல்றாங்க.
@pavisshka9357
@pavisshka9357 Жыл бұрын
😢 இது எனது மனநிலையும் கூ ட.
@sikkuprriyam147
@sikkuprriyam147 11 ай бұрын
பல மரம் கண்ட தச்சன் ஒரு மரத்திலும் செய்யான்😢😢😢😢😢
@veekey12
@veekey12 10 ай бұрын
Appo ithu pala பாம்பு வந்த
@covaijansi3119
@covaijansi3119 Жыл бұрын
இவர் எப்ப பார்த்தாலும் ஒரு சைடாவே பேசுவார்
@sivakumarm9580
@sivakumarm9580 Жыл бұрын
அது இப்படிதான் ஐயா. இதையெல்லாம் பார்ப்பது பெரும்பாலும் பெண்கள்தான். அவங்களை திருப்தி படுத்தனும். பெண்கள் தினம்முன்னு மீடியா பூரா அல்லோலபடும். ஆனால் ஆண்கள்தினம்என்னிக்குன்னு யாருக்கும் தெரியாது.
@ragapriya9735
@ragapriya9735 Жыл бұрын
பெண்ணுக்கு பெண்ணுக்கு பெண் தான் ஏதிரி
@BK_menu
@BK_menu Жыл бұрын
Palani pechu muta.. Ku... Mari iruku😂😂
@nagendrank-gc7ke
@nagendrank-gc7ke Жыл бұрын
இதெல்லாம் ஒரே தலைப்பு திராவிட மாடல் போல பேசுகிறார்கள்
@karunakarang5545
@karunakarang5545 Жыл бұрын
Husband - Wife Should be lived as Friends...Only Solution for all
@stainessteward3406
@stainessteward3406 Жыл бұрын
Iva oru pathiyakaar, kelvi ketutu thappu no solluva😂
@HajaabuBaqar
@HajaabuBaqar Жыл бұрын
கல்யாணம் ஆகாத பொண்ணுங்களுக்கு என்னா தெரியும் கல்யாணத்த பத்தி
@meiarivoli1733
@meiarivoli1733 Жыл бұрын
அவங்க என்ன தாம்பத்தியம் பத்தியா தெரியும்னு சொன்னாங்க. புருஷன் கஷ்டப்படுத்தினா அதைவிட்டு வெளில வரணும் நாங்க பயந்தோம் இப்போ இவங்க கொண்டாட்டம் பார்க்கிறப்போ ஒருவேளை என் கல்யாண வாழ்க்கை மோசமாக இருக்கும் பட்சத்தில் வெளில வருவோம் எங்களால தனியா வாழ முடியும்னு ஒரு நம்பிக்கை வந்துருக்குனு சொல்றாங்க இதுல தப்பு ஒன்னும் இல்லை.
@samtheodoredhas5840
@samtheodoredhas5840 10 ай бұрын
கரு.பழனியப்பன் பேச்சு இப்படித்தான் இருக்கும்.
@ptselvi
@ptselvi 11 ай бұрын
Toxic relationship la irunthu veliya vanthu divorce aanavanga atha kondada than seivanga i support Shalini, bcoz antha toxic ah anubavichavangaluku than therium antha Vali
@aishusalbum1303
@aishusalbum1303 4 ай бұрын
Kadavul inaithadhai manidhan pirikka kudadhu
@bsjs7977
@bsjs7977 5 ай бұрын
அந்த விதையில் பிறந்த பிஞ்சுகளையும் சேர்ந்து ரத்து பண்ணுவது தான் உண்ணமையான ரத்து
@jayaprabhakannan4086
@jayaprabhakannan4086 Жыл бұрын
Photo போட்டு மிதிகிராங்க கிலிகிராங்க அது அவர்களின் வழி வேதனை அவ்வளவு கோபம் அவ்வளவு அடி பட்டு இருக்கிறார்கள்
@kavivarshini4291
@kavivarshini4291 Жыл бұрын
இலங்கைப் பெண் அருமையாக பேசினார்👏👏👏
@kobikajoo780
@kobikajoo780 6 ай бұрын
Nanum srilanka than ena india photographer venumaaa😂
@JerishNadar
@JerishNadar Жыл бұрын
க 3 பழனி அப்பன் ஒரு தலையாகவே பேசுகிறார்
@ganeshmaya4580
@ganeshmaya4580 Жыл бұрын
உருப்பிடத புரோகிராம்..... உருபிடத பழனி
@vikramanrishikesh5266
@vikramanrishikesh5266 Жыл бұрын
Divorce கொண்டாட்டம் வேண்டாம் கனிவாக வேண்டிக் கொள்கிறேன்
@SaraBanu-z6s
@SaraBanu-z6s 6 ай бұрын
Karupalaniappan always one sided😢😮
@RaguSelvarajep
@RaguSelvarajep Жыл бұрын
2023 la intha episode telecast airukku after 10 yrs karupalaniappan pesarathu sarinu padum 10 yrs munnadi men and women kalyanam pannama onna eruntha thappu sonnanga innaikku ambalaum ambalaum kalyanam pannalum sarinu solranga ....just like that go with a flow ....
@saranmariyadass3170
@saranmariyadass3170 Жыл бұрын
இயேசு நல்லவர், இயேசு உங்களை நேசிக்கிறார். 24 இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான். அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். ஆதியாகமம் 2:24 கடவுள் இனைத்து வைத்ததை மனிதன் பிரிக்கக்கூடாது இருந்தாலும் சில காரனங்கள் விவாகாரத்துக்கு அனுமதி அளிக்கிறது , இருந்தாலும் கூடுமான வரை பிரியாமல் இருப்பது நல்லது, தவறான பாலியல் உறவுகள்.
@notprovocation
@notprovocation Жыл бұрын
S,Dr. Shalini is the correct guest
@தமிழன்வரலாறு-ட1ன
@தமிழன்வரலாறு-ட1ன 5 ай бұрын
விவாகரத்து வேண்டாம் என்றால் யாரும் கல்யாணம் பண்ண வேண்டாம்.உங்கள் குடும்பத்தில் நடந்தால்
@Kuwaittamilzhanlife
@Kuwaittamilzhanlife Жыл бұрын
வீணடிக்க பட்ட விந்து 😂
@silversombu4333
@silversombu4333 Жыл бұрын
Who all feel karu palaniappan is biased ??
@richurajeshwarirrr9765
@richurajeshwarirrr9765 Жыл бұрын
Jollu
@UmarFarooq-ez5wh
@UmarFarooq-ez5wh Жыл бұрын
கரு பழனியப்பன் எப்போதுமே ஒருதலைப்பச்சமாகவே பேசுகிறார்.அவர் தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்
@--Iyarkai__Ulavu__youtube.8495
@--Iyarkai__Ulavu__youtube.8495 Жыл бұрын
அதுக்கு சூரியன் மேற்கு பக்கமாக உதிக்க வேண்டும்....😅
@Karthi_Keyan828
@Karthi_Keyan828 Жыл бұрын
Ithu enakku eppave theriyu....
@maahiwaahi7532
@maahiwaahi7532 Жыл бұрын
Avaru correct uh pesraru...One side uh irukuna unga perspective uh mathanum
@puthagapoonga4244
@puthagapoonga4244 Жыл бұрын
தங்கள் தவறான புரிதல் க்கு நன்றி
@richurajeshwarirrr9765
@richurajeshwarirrr9765 Жыл бұрын
Jollu😂😂😂
@Jesus.christ.love.143
@Jesus.christ.love.143 10 ай бұрын
எனக்கு கோபிநாத் நிகழ்ச்சிதான் பிடிக்கும்.
@saranyalakshminarayanan972
@saranyalakshminarayanan972 Жыл бұрын
Aiyaa u r always one side
@cutecats503
@cutecats503 Жыл бұрын
Divorce is good for protecting women from domestic abuse and mother in law torture....nothing is wrong in divorce
@samricherd9189
@samricherd9189 Жыл бұрын
Why .. now a days male has to protect themselves and their parents from some of the worst women also..mind it
@samricherd9189
@samricherd9189 Жыл бұрын
Women alone not a victim... Many males also affected now a days ok...
@madeforsai
@madeforsai Жыл бұрын
Yes..u are right
@dc-ie9qm
@dc-ie9qm Жыл бұрын
Now a days the problem is with everyone...both men and women should adjust
@PRAVEENMAYURI6
@PRAVEENMAYURI6 Жыл бұрын
Bull sheet
@boldmind96
@boldmind96 Жыл бұрын
இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றினால் இதுபோன்ற விடயங்களை இலகுவாக கடந்துவரலாம்.. ஏனெனில் அந்த பெண் கூறியது போல் இஸ்லாம் தான் முதன் முதலில் விவகாரத்திற்கு அங்கீகாரம் வழங்கியது. ஆனால் இறைவன் விரும்பாத ஆனால் அனுமதித்த விடயம். இஸ்லாமிய வேதமான குர்ஆன் விவகாரத்து தொடர்பாக மிக அழகாய் பேசியுள்ளது, ஏனெனில் அது இறைவன் புறத்திலிருந்து வந்த வேதம், உண்மையில் ஓர் முஸ்லிமாக இருந்து இவர்கள் பேசுவதை பார்க்கும் போது, உங்கள் அனைவரினதும் பிரச்சினைகளுக்கும், தீர்வு குர்ஆனில் உள்ளது என்பதைத்தான் எத்தி வைக்க முடிகிறது. முடியுமென்றால் ஒருமுறை வாசித்து பாருங்கள். மனிதர்கள் வாழ்வதற்கான வழிகாட்டல் குர்ஆனில் மட்டுமே உள்ளது. உதாரணத்திற்கு ஒர் வசனத்தை பதிவிட்டு செல்கிறேன். An-Nisa' 4:11 உங்கள் சந்ததியில் (ஆணும், பெண்ணும் இருந்தால்) ஒரு ஆணுக்கு இரு பெண்களுக்குரியது போன்ற பாகம் உண்டென்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். (உங்கள் சந்ததிகளாகிய) அவர்கள் (ஆணன்றிப்) பெண்களாகவே இருந்து அவர்கள் (இருவராகவும் அல்லது) இருவருக்கு அதிகமாகவும் இருந்தால் (எத்தனை பேர்கள் இருந்தபோதிலும்) அவர் (இறந்தவர்) விட்டுச் சென்ற (சொத்)தில் மூன்றில் இரண்டையே (சமமாக) அடைவார்கள். ஒரே பெண்ணாக இருந்தால் அவளுக்கு (இறந்தவர் விட்டுச் சென்ற பொருளில்) பாதி உண்டு. (உங்களில்) இறந்தவருக்கு சந்ததியுமிருந்து (தாய் தந்தையும் இருந்தால்) தாய், தந்தை ஒவ்வொருவருக்கும் (இறந்தவர்) விட்டுச்சென்ற (சொத்)தில் ஆறில் ஒரு பாகமுண்டு. இறந்தவருக்கு வாரிசு இல்லாமலிருந்து தாய், தந்தைகளே, வாரிசுக்காரர்களானால் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம்தான். (மற்ற இரு பாகமும் தந்தையைச் சாரும். இத்தகைய நிலைமையில் இறந்தவருக்கு பல) சகோதரர்கள் இருந்தால் தாய்க்கு ஆறில் ஒன்றுதான் (மீதமுள்ளது தந்தையைச் சாரும். ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி மட்டும் இருந்தால் தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு. இவை அனைத்தும் வஸீயத் எனும்) மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரே (மீதமுள்ள சொத்தில் பங்கு பிரிக்க வேண்டும்.) உங்கள் தந்தைகளோ அல்லது உங்கள் சந்ததிகளோ (இவர்களில்) உங்களுக்குப் பலனளிப்பதில் நெருங்கியவர்கள் யாரென்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். (ஆகவே இவை) அல்லாஹ்வினால் (உங்கள் மீது) விதிக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக அல்லாஹ் மிக அறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (ஆகையால் அவன் விதித்தபடி பங்கிட்டுக் கொள்ளுங்கள்.) get Quran App: gtaf.org/apps/quran இதைவிட அழகாய் சட்டத்தை பேசும் எந்த ஒரு வேதத்தையும் யாரும் கடந்து வந்திருக்கவே முடியாது. சட்டம் மட்டுமல்ல, அரசியல் ஆட்சி வானம் புமி பிறப்பு இறப்பு, மறு உலகம், தாயின் வயிற்றில் குழந்தையின் வளர்ச்சிகட்டம்.. இந்த வேதத்தில் குறிப்பிடாமல் தவறிவிடப்பட்ட எந்த ஒன்றையும் நீங்கள் சொல்லவே முடியாது. வாழ்க்கையில் ஒருமுறையாவது வாசித்து பாருங்கள். இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை அறிந்து கொள்வீர்கள். இதற்கு சிறந்த எடுத்துகாட்டு: பாத்திமா சபரிமாலா சகோதரியின் வாழ்க்கை.
@uthumanansari2328
@uthumanansari2328 Жыл бұрын
Dr.Shalini should be the Chief guest for this show!!!
@nagarajan-si7fi
@nagarajan-si7fi 11 ай бұрын
ஷாலினுக்கு அடுத்த மாப்பிள்ளை எதற்கு
@Jesus.christ.love.143
@Jesus.christ.love.143 10 ай бұрын
32:00 சிறுவயதில் இதேதானே அப்பா அம்மா கிட்ட கேட்டு வெளிய போலாமா வேணாமானு கேட்டு இருப்பீங்க அது அடிமைத்தனமா ??
@rajendranrsjan6303
@rajendranrsjan6303 Жыл бұрын
ஐயா என்னுடைய நண்பன் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் கணவனுக்கும் மனைவிக்கும் ஏற்ப்பட்ட மனக் கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தார்கள் அந்த காலத்தில் இது போன்ற விவாகரத்து குடும்ப நல நீதிமன்றங்கள் இல்லை பல வருடங்கள் கழித்து நான் மற்றும் நண்பர்கள் பாதிக்கப்பட்ட நண்பரும் கைத்தறி விழாவுக்கு சென்றபோது என் நண்பனின் மனைவி மற்றும் குடும்பத்தோடு வந்து இருந்தார்கள் என் நண்பனின் மனைவி அவனைப் பார்க்க அவன் மனைவியை பார்க்க ஒரு பத்து நிமிடம் இருவரும் பார்த்த பிறகு நடந்தவை தான் ஆச்சரியம் இருவரும் தனித்தனியாக பேசினார்கள் அன்று நண்பன் மனைவியோடு சென்றவர் தான் இன்று வரை பிள்ளைகள் பேரக் குழந்தைகள் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர் இதுதான் நம் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் இப்படி கணவனை பிரிந்து வாழும் பெண்கள் இரண்டாம் கணவனோடு எப்படி சேர்ப்பது நிம்மதியாக வாழ முடியும்
@vanitk5078
@vanitk5078 Жыл бұрын
Rajalakshmi madam is absolutely correct.
@ghousekader1876
@ghousekader1876 Жыл бұрын
Mr Palaniappan you have lots and lots of patience to listen to this kind of talks some ladies are horrible
@muthuvappama6882
@muthuvappama6882 Жыл бұрын
து....து....து.....
@pushpapalkani513
@pushpapalkani513 11 ай бұрын
நீ எல்லாம் ஒரு ஒரு மனுஷன் இது ஒரு இது கலைஞர் டிவி
@subashinisubashini8979
@subashinisubashini8979 Жыл бұрын
விவாகரத்து பெற்றவர்கள் உங்கள் கொண்டாட்டங்களை வீட்டோடு வைத்திருங்கள் அதை ஏன் சமூக வலைத்தளங்களில் பதிவிட வேண்டும் அதற்கான காரணத்தை யாருமே இங்கு குறிப்பிடவில்லை.
@meiarivoli1733
@meiarivoli1733 Жыл бұрын
எத்தனை பெண்கள் தலையெழுத்து என்று வாழுறாங்க அவங்க வெளில வருவாங்கல்ல. ஏன் ஆண் தான் குடும்பம் பார்க்கணும் என்று இருக்கா ஒரு பெண் பார்ப்பாள் என்று ஆணுக்கும் இப்போ பயம் வரும். நாம சம்பாரிக்கிறோம் இவ நம்ம காலுக்கும் கீழ என்று எவ்ளோ ஆண்கள் இருக்காங்க தெரியுமா அவங்களுக்கு இப்போ பயம் வரும்ல
@patchirajm6700
@patchirajm6700 Жыл бұрын
கல்யாணமே ஆகாமல் திருமண வாழ்க்கை என்ன என்பதே தெரியாத முட்டப்பூக்கள் விவாகரத்துக்கு முட்டு குடுப்பது நகைப்பிற்குறியது 😂😂😂
@MARYmary-dz4vb
@MARYmary-dz4vb Жыл бұрын
அந்த அம்மா செய்தது வேதனையில்ன் வெளிப்பாடு
@sankarharikrishnan3426
@sankarharikrishnan3426 Жыл бұрын
உருப்படாத ப்ரோக்ராம் இது
@rajisadhana4098
@rajisadhana4098 Жыл бұрын
Divas 🎉😊💃
@90slifevijay95
@90slifevijay95 Жыл бұрын
அருமை
@narasimmaboopathi5475
@narasimmaboopathi5475 Жыл бұрын
கரு பழனி எங்கயோ போயிட்ட இந்த சேனலும் எங்கயோ போயிரும்.
@megalamarimuthu7786
@megalamarimuthu7786 Жыл бұрын
Gopinath tha the best..
@AmmaMahimitha
@AmmaMahimitha Жыл бұрын
கொண்டாட்டம் அனைத்தும் சமூக பொறுப்பு வேண்டும். திருமண வாழ்க்கைக்கு சகிப்புத்தன்மை இல்லாமல் இருந்தால் தயவுசெய்து திருமணம் வேண்டாம்
@jayagowri435
@jayagowri435 Жыл бұрын
there is a limit - nalladho kettadho.
@nithyagovind5307
@nithyagovind5307 8 ай бұрын
Unmai
@KarthikThirumoorthy
@KarthikThirumoorthy Жыл бұрын
Mr.Karu- you have always been one side. Its worstu. You never changed.
@sakthivelg6495
@sakthivelg6495 6 ай бұрын
ஒரு தறுதலை பொம்பளை வச்சி ஒரு நிகழ்ச்சியா?
@gheysenalexanderd6806
@gheysenalexanderd6806 Жыл бұрын
Cruel Gentlemen is my life partner 😢😢😢
@kalaimass3059
@kalaimass3059 Жыл бұрын
Yes❤Yes❤Yes💯💯💯💯💯💯💯💯💯💯💯💪💪💪👸👸👸👸
@syedabdulhameedhameed9632
@syedabdulhameedhameed9632 Жыл бұрын
Divorcéku Apram Ithamari Theee mundaigalukku , pillaigalai Aangal Vidamal irukkum mudivai Edukkanum!
@CaptainReview-h6e
@CaptainReview-h6e Жыл бұрын
What is celebration? Celebration is related not only to positivity such a birthday. We are also supposed to celebrate negativity to spread positive vibes from that negativity. We celebrate deepavail for killing an evil. In fact we are supposed to celebrate death as celebration of life. Over the Years Particularly divorce has been looked at in a negative way as it has got a lot of one sided cultural support. But any logical and sensible person will confidently say, divorce is like getting out of prison. When someone celebrate that negative past life to promote herself positivity to improve her self esteem to meet the future it may look culturally wrong, but logically, it spreads positive vibes to women to come out of slavery and most importantly sends message to men who must learn to treat women equally. At the same time, it gives message to both men and women to involve in divorce if they are not made for each other, 😊amicably by discussion not by toxic behaviours.
@queenrd7852
@queenrd7852 Жыл бұрын
Edaiyil vantha uravu edaiyil poivittathu. 😅
@ziyavlogs8755
@ziyavlogs8755 Жыл бұрын
2 House 😮😅😊
@TradingPaiyan
@TradingPaiyan Жыл бұрын
கரு பழனியப்பன் போல ஒரு நாய் இருந்தா போதும் சமூகம் சல்லி யாக (நாய் என்று சொல்லுவது ஒரு விதை தான்).
@ziyavlogs8755
@ziyavlogs8755 Жыл бұрын
Every man will fear for the divorce celebration 🎉💐 then man relazile to stop divorce
@balasubramaniyam7417
@balasubramaniyam7417 24 күн бұрын
பழனி பொண்டாட்டி கொண்டாடனா எனக்கு சந்தோஷமா இருக்கும்
@sasikalanarayanaswamy3166
@sasikalanarayanaswamy3166 Жыл бұрын
Exam la fail ana கொண்டாட சொல்லுங்கள்
@meiarivoli1733
@meiarivoli1733 Жыл бұрын
கொண்டானும் அப்போதான் கல்வி பற்றின பயம் போகும். பயம் போனா படிக்க ஆராமிப்பாங்க... இந்த சமூகம் fail ஆனா தப்பா பார்க்கும்னு நினைச்சு சாகுறத விட வாழ வழி இருக்குனு சொல்றது தப்பு இல்லை. படிப்பு வேணான்னு சொல்லலை முக்கியம் fail ஆனா அது அவமானம் இல்லைனு எல்லாருக்கும் புரிய வைங்க
@SivabarathiK
@SivabarathiK Жыл бұрын
Salinity 100% correct
@CaptainReview-h6e
@CaptainReview-h6e Жыл бұрын
This is a very important topic for discussion. I am bit disappointed with this programme organisers who did not invite psychologist and community oriented people for discussion. There was no justice in the end of discussion which push down women slavery further. Celebration of divorce is right as for as it gives freedom and whether it is done inside or outside or openly is personal.
@thangavelkannant81
@thangavelkannant81 Жыл бұрын
Mr Karu - Palaniyappan sir one of the best Topic .good show and useful for upcoming TN society...good and keep it up !!
@arunauma5583
@arunauma5583 Жыл бұрын
விளங்கிடும் உங்க விவாத மேடை
@saranyanethan
@saranyanethan Жыл бұрын
Master neenga thappichinga😂
@balamuragan4968
@balamuragan4968 Жыл бұрын
Nice one
@ziyavlogs8755
@ziyavlogs8755 Жыл бұрын
Yes right every man to understand and divorce
@rainydrops522
@rainydrops522 Жыл бұрын
I like shalu
@bodhitamilmedia2282
@bodhitamilmedia2282 11 ай бұрын
இதே தலைப்பில் ஆண்களை வைத்து ஒரு நிகழ்வை நடத்த வேண்டும் என கூறுகிறேன்.
@sundarj8174
@sundarj8174 Жыл бұрын
Divorce need not be celebrated. No one celebrates death. Marriage is meant to be a joyful ceremony. When it breaks down whatever be the reason, its not meant to be celebrated. Am a divorcee. Ex was a cheater. Gave her n number of chances to reform. Attaya thooki methayula potta methayula irukkathaam, Kuppathottikku than pogum. I was very happy when the court finally gave divorce. Took sole physical and legal custody of my only special needs child. Didn't celebrate though. Oru saniyan namma lifea vittu ponnuchunu santhosham. Avlothan.
@thinkpositivethinkpositive6412
@thinkpositivethinkpositive6412 Жыл бұрын
Super 😍
@vedhassweethome5379
@vedhassweethome5379 11 ай бұрын
Whether marriages are forced or chosen by individuals, no one imagines or waits for divorce but it happens because of unfortunate reason. Nowadays, people easily try to enter into 2nd or even 3rd( depends upon the individual’s past experiences) and if they start celebrating each of them in public, just imagine how difficult it will be for the individual emotionally or to face the society. So, it is better to avoid public celebrations - my opinion 👍
@victorraj3411
@victorraj3411 Жыл бұрын
This can be take show.....but it can be reality show....in life.....how mantel s saying discovered celebration
@HajaabuBaqar
@HajaabuBaqar Жыл бұрын
ஷாலினியோட யோக்கியதையை அவ புருசன் கிட்ட கேட்டா தெரியும் ஒரு பக்கத்தை மட்டும் கேட்டு முடிவு பண்ணக்கூடாது
@sreekrishnan9120
@sreekrishnan9120 7 ай бұрын
Yenna samdoshama iruku ipdi kelavingalukkulla kola sanda poda bothu 😂!!
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Pongal Paavangal | Parithabangal
13:36
Parithabangal
Рет қаралды 99 М.
Neeya Naana | நீயா நானா 06/08/14
1:29:24
Vijay Television
Рет қаралды 3,3 МЛН