ஐரோப்பாவுக்கும் நமக்கும் வித்தியாசம் இவ்ளோதான்! | Economist Jeyaranjan | Suresh Sambandam | MKStalin

  Рет қаралды 66,914

Minnambalam

Minnambalam

Күн бұрын

Пікірлер: 221
@Minnambalam
@Minnambalam 7 ай бұрын
Vaanga Pesalam Season 1: Economist Jeyaranjan Interview with Anand Srinivasan Part 1: kzbin.info/www/bejne/e6iWf3qIi7yCb7s Part 2 : kzbin.info/www/bejne/onKlhKKcoLueqJY Part 3 : kzbin.info/www/bejne/sKnFmZuvl9KNhcksi=WTr_z23Ba_-9qGhR
@santharama8007
@santharama8007 7 ай бұрын
எனது எண்ணங்களை பிரதி பழித்த அய்யா ஜெயராஞ்சன் அவர்களுக்கும் சுரேஸ் சம்மந்தம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்
@abuumar4391
@abuumar4391 7 ай бұрын
இது ஒரு அருமையான சிந்தனைக்கள நிகழ்ச்சி. பாகம் - 2 நம்மை சிந்திக்க வைக்க சிறப்பான இரண்டு நிபுணர்கள். ஒருவர் பொருளாதார மேதை. எளிய பிள்ளைக்கும் பொருளாதாரத்தை சுலபமாக புரிந்துகொள்ள வழி வகுத்தவர். மற்றொருவர் மென்பொருள் நிறுவன முதன்மை அதிகாரி மற்றும் சிறந்த புள்ளியில் நிபுணர். இவர்கள் இருவரையும் ஒரே மேடையில் அமரவைத்து நிகழ்ச்சி செய்திருப்பதற்கு மின்னம்பலம் வளையொலி சேனலுக்கு நன்றி.
@poopaulselvaraj3155
@poopaulselvaraj3155 7 ай бұрын
வலையொளி
@p.sivakumarswamigalias2580
@p.sivakumarswamigalias2580 22 күн бұрын
லஞ்சம் என்ற ஒன்று மட்டும் இல்லாது இல்லாமல் இருந்தால், தமிழ்நாடு இந்தியாவிலேயே, சில ஐரோப்பிய தென் அமெரிக்கா நாடுகளை காட்டிலும், சிறப்பான வளர்ச்சி பெற்று இருக்கும் என்பதுதான் உண்மை! தமிழ்நாட்டைப் பற்றி பெருமையாக பேசுவதில் தவறில்லை! ஆனால் லஞ்சம் என்ற புற்றுநோய் தமிழ்நாட்டின் முதுகெலும்பையே அரித்து தின்று கொண்டிருக்கிறது!
@mohanc6329
@mohanc6329 7 ай бұрын
பொருளாதாரம் பற்றியும், தமிழ்நாடு பற்றியும் மிக எளிய முறையில் விளக்கியதற்கு ஜெய் ரஞ்சன் அவர்களுக்கு மிக்க நன்றி.
@jalaludeenfaisal3606
@jalaludeenfaisal3606 7 ай бұрын
மிகவும் அருமையான தேவையுள்ள ஒரு பதிவு இன்றைய இளைஞர்களுக்கு தேவையானபதிவு இன்னும் இதுபோல் பல நிகழ்ச்சிகள் நடக்க வாழ்த்துக்கள்
@eniyane5529
@eniyane5529 7 ай бұрын
சிறந்த உரையாடல் ❤ மிக்க மகிழ்ச்சி 🎉
@sivaramansiva8418
@sivaramansiva8418 7 ай бұрын
தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சிக்கு காரணம் சுயமுயற்சி,சமூகநீதி,கல்வி இவைகளாக இருக்கும் என நம்புகிறேன்.🎉🎉🎉🎉🎉
@Saminathan0346
@Saminathan0346 7 ай бұрын
ஆமாண்டா ரொம்ப யோசனை பண்ணாதடா கர்மவீரர் காமராஜர் அனைத்து துறைகளிலும் வளர்த்துவிட்ட தமிழகம் .🎉 மீண்டும் எம்ஜிஆர் நிறைய காலேஜ்களை உருவாக்க வழிவகுத்தார் தமிழகம் இந்த நிலை இருப்பதற்கு. தன்னலமற்ற காமராஜரே காரணம் .
@csowm5je
@csowm5je 7 ай бұрын
Still pissing on the side of the busy street... why?
@HIIHIIyuto
@HIIHIIyuto 7 ай бұрын
​@csowm5je are you doing like dog?
@AranPesumChithirangal
@AranPesumChithirangal 7 ай бұрын
காமராஜர் அமைத்த அடிப்படை கட்டமைப்பு அவை அனைத்தும் திராவிட கட்சிகள் குடும்பங்கள் சுரண்டி கொழுத்து விட்டது அதன் விளைவு அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தை முழுவதும் அழித்து விட்டது இப்போது உழைப்பிற்கு வட இந்தியாவில் இருந்து வரவழைத்து கொண்டு உள்ளது திராவிட கும்பல் தமிழர்களை அடையாளம் இல்லாமல் அழித்து கொண்டிருக்கிறது இவர்கள் விஷத்தின் மீது தேன் தடவி வார்த்தைகளால் தமிழர்களை ஆண்டு கொண்டு உள்ளார்கள் முட்டாள் தமிழ் செம்மறி ஆட்டுக் கூட்டம் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை
@csowm5je
@csowm5je 7 ай бұрын
@@HIIHIIyuto Are you the one who is pissing on the roads?
@TonyDCheruvathur
@TonyDCheruvathur 7 ай бұрын
Simply Brilliant! No other words....
@ganeshsenthil
@ganeshsenthil 7 ай бұрын
Two wonderful guests and underrated too.
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 7 ай бұрын
🎉🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉🎉
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 7 ай бұрын
Welcome sir
@anbalagapandians1200
@anbalagapandians1200 23 күн бұрын
பாராட்டுக்கள்உங்களுக்கு
@ShanmugamSubramanian-w8g
@ShanmugamSubramanian-w8g 7 ай бұрын
Let us understand from their perspective.. avoid criticism..we are one Tamil family
@anbalagapandians1200
@anbalagapandians1200 23 күн бұрын
அருமையான தகவல்ப திவு
@Nagfo
@Nagfo 7 ай бұрын
Good discussion
@vennaraya
@vennaraya 7 ай бұрын
புரிதல் இன்றி காழ்ப்புணர்ச்சி பொறாமை பேசுபவர்கள் பற்றி கவலை வேண்டாம் திராவிட model வளர்ச்சி திட்டங்கள் சூப்பர்
@balamuralikrishnaalagirisa9368
@balamuralikrishnaalagirisa9368 7 ай бұрын
Please translate in English and Hindi. Rest of the world should also watch this video
@R.RajendtanRajendran
@R.RajendtanRajendran 7 ай бұрын
Sirappu.
@SRAJAGOPAL8
@SRAJAGOPAL8 7 ай бұрын
கோயம்பேட்டிலிருந்து ஆற்காடு வரை ரோட்ட சரி செய்ங்க....
@anbalagapandians1200
@anbalagapandians1200 23 күн бұрын
வாழ்த்துக்கள்
@abdulkader4798
@abdulkader4798 7 ай бұрын
Good awarness programme Proud of Tamil nadu rulers . Thank you Jayaranjan sir ❤❤
@karthikeyan.nkeyan4682
@karthikeyan.nkeyan4682 7 ай бұрын
அருமையிலும், அருமையான விளக்க ம் வாழ்த்துக்கள் 🙏
@alexengineer4372
@alexengineer4372 7 ай бұрын
A worthfull advise
@SS-qj8rc
@SS-qj8rc 7 ай бұрын
I really enjoyed the valuable discussion of both Jeyaranjan and SS Suresh Samantham however I feel there is a flaw in statistics and he asks question and none of prospective IAS candidates are sure of… Mode is the one more frequency,.. median is the middle one when arranged in ascending order I wonder why Jeyaranjan didn’t intervene may be not to correct in the stage..
@asathyamurthy2481
@asathyamurthy2481 7 ай бұрын
சூப்பர்!
@pandianvk2953
@pandianvk2953 7 ай бұрын
இது ஒரு அருமையான நேர்காணல்.
@rajasekar790
@rajasekar790 7 ай бұрын
சாதித்து காட்டிய திராவிட மாடல் 👏👏👏❤
@DOPARRAA
@DOPARRAA 7 ай бұрын
Median income should give the best status.
@epsathianarayananhomran8278
@epsathianarayananhomran8278 7 ай бұрын
எவ்வளவு பெரிய அறிவாளி பேசினாலும் தனி. ஒரு மனிதனுக்கு சுதந்திரம் கிடைக்காது தனி ஒரு மனிதனின் உழைப்பை பயன் படுத்தி அறிவாளிகள் பயன் அடைய நினைக்கிற ன்
@Saminathan0346
@Saminathan0346 7 ай бұрын
தனிமனித உழைப்பு மட்டுமில்லை ? உலகின் அனைத்து உயிர்களிடம் இருந்தும் அறிவாளி பயனடைய நினைக்கிறான்
@selvarajselectionthegreat6955
@selvarajselectionthegreat6955 7 ай бұрын
வாழ்க டாஸ்மாக்
@Loganathan-v9b
@Loganathan-v9b 6 ай бұрын
வீட்டில் பூஜையறையும் படுக்கையறையும் இருக்கும் உங்கள்பார்வை கழிவறை
@90348ramram
@90348ramram 7 ай бұрын
Tamil Nadu must be achieving 1 Trillion US$ Economy on or before 2030 !!!!!!!!
@Athirahindustani
@Athirahindustani 7 ай бұрын
TN or sudalai’ family 🤣
@niranjanj6930
@niranjanj6930 7 ай бұрын
Apram dept um 900billion$ irukum😂😂... 1st developed countries infra & per capita paathutu compare pannugada.. 😂😂
@vivekanandangovindasamy6744
@vivekanandangovindasamy6744 7 ай бұрын
Good morning sir
@balasubramanianramaswamt1711
@balasubramanianramaswamt1711 7 ай бұрын
Economic means one who will able to purchase goods without suffer therefore he get sufficient remuneration from his life
@ettuinthu
@ettuinthu 7 ай бұрын
🙄
@theeruhab7907
@theeruhab7907 7 ай бұрын
Now infrastructure in madurai is very worst..All the service roads are danger to travel
@bharathiv9582
@bharathiv9582 6 ай бұрын
🎉🎉🎉
@reganjoans
@reganjoans 7 ай бұрын
Its all good Suresh Sambandam, But TN should copy each and every bit of chinese working model to improve civic amenities. This had to be done one warfront, if not TN will crumble to non-existance.
@santhakumark8214
@santhakumark8214 7 ай бұрын
பொருளாதாரா(நிபுணர்) பெரியார்.
@selvasamy5819
@selvasamy5819 7 ай бұрын
நம்மல மாடு மேய்க்க சொல்றவன் புள்ளிங்க இன்டர்நேஷனல் பள்ளிக்கூடத்துல படிக்கிறாங்க.
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 7 ай бұрын
உன் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் திமுக தலைவர் முதல் தொண்டன் வரை இவர்களின் பிள்ளைகள் கார்ப்பரேஷன் பள்ளியிலா படிக்ககிறார்கள். இவர்களின் பிள்ளைகளும் இவர்களும் அரசு ஆஸ்பத்திரியிலா போய் படுக்கிறார்கள் இவர்கள்.எல்லோரும் உயர்ந்தவன் ஓட்டு போட்ட நீ இவர்கள் போடும்.1000. ரூபாய் பிச்சை காசை எடுத்து தான் நீ வாழ முடியும் என்ற நிலைக்கு இந்த முட்டாள் கூட்டத்தை வைத்து இவர்களை ஓட்டு போடும் ஒரு அடிமையாக வைத்து இருப்பது தான் திராவிட மாடல் ஆட்சி.
@rajkumarganesan9417
@rajkumarganesan9417 7 ай бұрын
There are 1277 colleges/universities in Tamil Nadu of which 1128. colleges are Private and 149 colleges are government engineering Colleges in the state. And that Uttar Pradesh has only around 500 engineering colleges. About 10 lakh engineering seats r available in India and that total seats in Tamil Nadu alone stands above 2,00000 seats. Not to forget that total population of Uttar Pradesh stands around 26 crore.
@Tamizhpanimanai
@Tamizhpanimanai 7 ай бұрын
How many pl get appropriate job nd salaries
@Tamizhpanimanai
@Tamizhpanimanai 7 ай бұрын
Only u get good salary u talk about Ppp
@saibanu6915
@saibanu6915 4 ай бұрын
It's not median it's mode
@AshokaChozhn
@AshokaChozhn 6 ай бұрын
With all due respect Jeyaranjan sir, even America is same like India in "holding together" - Civil war was a result of many states trying to break away from the union but that war was completely snubbed by the federal government. Apart from that, there's always a google of content to learn from you.
@ramasamym-ug1ov
@ramasamym-ug1ov 7 ай бұрын
Please explain TN debt with GDP. with Maharashtra and with USA.
@Loganathan-v9b
@Loganathan-v9b 6 ай бұрын
நாம் தற்க்குறி கட்சி ஆமைக்குஞ்சுகளுக்கு இது புரியுமா-???
@parthibanselvaraj834
@parthibanselvaraj834 7 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kamaleshprabu711
@kamaleshprabu711 7 ай бұрын
பிரிவினைவாத பேச்சு .. முட்டாள்தனமான பேச்சு . இந்தியா என்று ஒன்று இல்லை வலுக்கட்டாயமாக எல்லோரும் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளார்கள் என்றால் ..தமிழ் நாடு என்று ஒன்று இல்லையே .. எப்படி பல பகுதிகள் இணைக்கப்பட்டு தமிழ்நாடு என்று உருவானது. நாகர்கோயில் சென்றால் அது கேரளாவை போலவே இருக்கும் ஏன் என்றால் அது கேரளா மன்னர்களால் ஆளப்பட்டுஇருக்கிறது அது எப்படி தமிழ் நாட்டுடன் இணைத்து. இப்படி பல இடங்களை சொல்லலாம் இந்தியா வேறு அமெரிக்கா வேறு .. மக்களை குழப்பாதீர்கள்.
@selvasamy5819
@selvasamy5819 7 ай бұрын
தமிழ்நாட்டின் ஒரு ரூபாய்க்கு ஒன்றியம் கொடுப்பது 29 பைசா. உபி திரும்ப வாங்குவது ரூ. 2.50.யாரோடு காசில் யார் மஞ்ச குளிப்பது.
@jamesedward4746
@jamesedward4746 7 ай бұрын
Union of states. Ithuthaan India status. Ok😊
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 7 ай бұрын
Union of states எழுத்தில் இருக்கிறது. நடைமுறையில் அதிகாரங்கள் மையத்தில் குவிக்கபட்ட மத்திய அரசு.
@jamesedward4746
@jamesedward4746 7 ай бұрын
@@vincentgoodandusefulinterv9084 that's why we people's of tamilnadu exposed it
@footballtech3291
@footballtech3291 7 ай бұрын
​​@@selvasamy5819ok correct than.. TAX pay pannurathu OC, and OBC cast peoples compare to higher then SC,ST minorities but no benefit for TN government. All benefits goes to SC,ST minoritys... In TNpsc exam fees OBC ku 500 rupees SC,ST ku 0
@Tamizhpanimanai
@Tamizhpanimanai 7 ай бұрын
300 ரூபாய் உள்ள ஒரு மது பாட்டிலை டாஸ்மாக்கில் வாங்க முடியாமல் தான் 60 ரூபாய் உள்ள கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்து இறந்து போனார்கள் ...இதான் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானத்தின் வளர்ச்சி யா?
@srilakshmiengg7530
@srilakshmiengg7530 5 ай бұрын
Yara kutieka sonnathu
@ravichandrankuppusamy1432
@ravichandrankuppusamy1432 7 ай бұрын
Not able to see Suresh's points.. He should be allowed to explain...
@srime6086
@srime6086 7 ай бұрын
Talk about parandhur....
@yagroups123
@yagroups123 7 ай бұрын
Correct அவோலோவு PanAm enga...திராவிட தலைவர்களால் சுரண்ட படுகிறது
@sridharda
@sridharda 7 ай бұрын
Sir, i agree you guys are doing job but comparing TN with developed country is too much.. i hv been to hyderbad narsingi and chandigarh etc, we dont have such infra in TNs. When comes to per capita you do mean not median to calculate inclusive growth.
@chandrasekaransivanaiah4932
@chandrasekaransivanaiah4932 7 ай бұрын
Recently a video of actor Barath has gone viral. You must have seen it.
@ganesank8803
@ganesank8803 7 ай бұрын
What are the uses of Tamil Nadu is in number 2 in terms of economics and human index? Tamil Nadu ought to be evaluated in terms of level of untouchability. It's shame that not single village is liberated from caste Untouchability during their 100 years of governance by dravidians model government.
@a.thangaveluthangavelu7784
@a.thangaveluthangavelu7784 7 ай бұрын
யப்பா கனேசா,இங்கிலீஸ்ல பேசிட்டா அறிவாளின்னு நெனச்சிடாத!!.. சரி,சாதியை ஒழிக்கும் அரசின் முன்னெடுப்பில் தனி மனிதனாகிய உன் பங்கு என்னவென்று கூறிவிட்டு,நொன நொனக்கவும்!!.. உன் போலி அங்கலாய்ப்பைப் பார்க்கும் போது நீ ஒரு அரைகுறை அறிவு சங்கி என்று தெரிகிறது!!..😂😂😂
@chandrasekaransivanaiah4932
@chandrasekaransivanaiah4932 7 ай бұрын
Just go outside Tamil Nadu. You must have seen the video of actor Barath.
@arumugamm6040
@arumugamm6040 7 ай бұрын
தமிழர்கள் மீண்டும் மீண்டும் ஏமாந்து ஏமாளிகளாக்கப்படுகிறார்கள்.
@gunasekaran7853
@gunasekaran7853 7 ай бұрын
1.Driving the number of single mother through scrutinizing so called "TASMAC and Kala sarayam" 2. Corruption are the key backbones that will destroy Tamilnadu. Are you agree or not @Mr. Suresh.
@ViswaMitrann
@ViswaMitrann 7 ай бұрын
India shinnig, India rasing எல்லாம் கடைசிலே end up in loosing. Awareness about governance and policy is necessary but be careful about the reality.
@Amazingkattuvasi
@Amazingkattuvasi 7 ай бұрын
Porulatharam Thothutom epadi samalipathu
@SanthanaKrishnanNavaneethan
@SanthanaKrishnanNavaneethan 7 ай бұрын
எல்லாம் சரி. TASMACஐ மூடச்சொல்லுங்க
@ganeshsankar8410
@ganeshsankar8410 7 ай бұрын
BJP ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாம், மதுக்கடைகளை மூடிவிட்டால், இங்கும் மதுக்கடைகளை மூடிவிடலாம்.
@chandrasekaransivanaiah4932
@chandrasekaransivanaiah4932 7 ай бұрын
பக்கத்தில் இருக்கும் பாண்டிச்சேரியில் மூடுங்கள். பின்னர் வாய் திறந்து பேசுங்கள்
@chandrasekaransivanaiah4932
@chandrasekaransivanaiah4932 7 ай бұрын
பக்கத்தில் இருக்கும் பாண்டிச்சேரியில் மூடுங்கள். பின்னர் வாய் திறந்து பேசுங்கள்
@Thameemparuthi
@Thameemparuthi 7 ай бұрын
சும்மா சொல்லலாம் டாஸ்மாக் ஐ மூட வேண்டும் என்று ஒரு இடத்தில டாஸ்மாக் சேல்ஸ் குறைத்து விட்டது என்றால் என்ன தவறு நடக்கிறது என்றும் அரசு பார்க்க கூடிய அதே நேரத்தில் குடிகாரர்கள் குறைந்து மக்கள் திருத்தி விட்டால் டாஸ்மாக் கடையை அரசே மூடிவிடும் அதே சமயத்தில் சமூக விரோதிகள் மக்களை கெடுக்க வேறு ஒரு உத்தியை கொண்டுவந்து இளம் வயதினரை கெடுக்க முயற்சிப்பார்கள் இது ஒரு சங்கிலி தொடர்ச்சி. டாஸ்மாக் இருக்கும் போதே கள்ள சாராயம் குடித்து செத்துக்கொண்டு இருக்கிறார்கள் இல்லை என்றால் அதற்கு வழி சொல்லுகளேன் அணைத்து நாடுகளிலும் Liquor உண்டு அதற்கென்று கிளப் இருக்கிறது குடிக்கிறவன் குடிக்கிறான் எல்லாரும் குடிப்பதில்லையே! அதற்காக நான் குடிகாரனுக்கு வக்காலத்து வாங்கவில்லை அதில் உடன்பாடும் இல்லை.
@sakthivela5696
@sakthivela5696 7 ай бұрын
சொல்வது சரி ஒரு பய ஓட்டு போடமாட்டார்கள்
@RaviRavi-pq1cu
@RaviRavi-pq1cu 7 ай бұрын
Hi
@srisridhar1994
@srisridhar1994 7 ай бұрын
But.... why this still increasing poverty..... prize rise.... unemployment.... declining rural & agriculture development.... liquor addictions.... exploitation of labour, natural resources.... deep rooted corruption in many walks of life... money for vote..... etc.. etc... also address to this....
@empireempire6607
@empireempire6607 4 ай бұрын
பிஜேபி தமிழ்நாட்டை பார்த்து கதறும் தருணம் 🤣
@Athirahindustani
@Athirahindustani 7 ай бұрын
Yes dont compare TN with bihar nd Up . They are generous nd gave their budget share , mineral wealth to TN for a pittance . Ungrateful TN is calling them paanipuri walas 🤮
@nithyaprasanth3510
@nithyaprasanth3510 7 ай бұрын
Same TN gave jobs to UP n bihar go n check Chennai Coimbatore Tiruppur erode n see how many UP biharis r working n earning n sending money to their home...why can't those states couldn't get those companies?? Bcoz there is no entrepreneurship in MSME...no infrastructure no skilled workers in mid level management...dont have good colleges to get skilled workers... that's where TN n MH flourished...not just with minerals🤡🤡
@swaminathangnanasambandam8071
@swaminathangnanasambandam8071 7 ай бұрын
இன்naikku உள்ள technologiyela அரசியல்வாதிgale இல்லாம அரசாங்கthai மக்களே நேரடியாக nadathalam அது தான் இதற்க்கு theervu Verum 33 law va வருஷத்துக்கு pass panrathurkku இப்படி ஒரு setup theviye இல்ல மக்களே neeradiya அந்த lawva pass pannalam. உக்காந்tha edathula இருந்து mobile moolama. Fully automated directly people controlled/governed government possible. Fully automated judgment without need for courts with crystal clear laws.Automated suspension/dismiss order for non performing government officials is so much possible. We did this at apartment community level without secretory & president just the same to be extended to village, district, state, country,not much difficult. Manila suya aacchi thevai இல்ல, makkalin suya aachi thaan thevai
@asokank4511
@asokank4511 7 ай бұрын
ஐயா...ஆக்சஸ் கயவரான காா்ப்பன் தன் வா்ணாஸ்ரமத்தை காத்துக்கொள்ள வேண்டுமே! நடுவத்தில் அரசு ஏதுமில்லை கிஇ.வணி.குழுமம் வரும்வரை இந்நிலம் பல நூற்றாண்டாக பல அரசுகளாக;பல நூறு நிலகிழாா் ஆட்சி வரம்பாக விடுதலையின் பொழுது தென் ஒன்றியத்தை சோ்ந்தோரை காா்ப்பன் கூட்டம் தன்வஞ்சத்தால் ஏமாற்றியுள்ளது.
@PrabhaKaran-qm8no
@PrabhaKaran-qm8no 7 ай бұрын
👍👍👍
@sridharda
@sridharda 7 ай бұрын
Please stop spreading rumour that TN has already grown up and start working towards next level of growth, we cant compare with developed country, thier infra way ahead. You cant say thier 85k is less comparing to our 13k, the price of the food, stay and other is not that high, only college fee and medicine are costly otherwise they managed to keep all expenses on control
@pradeepselvam5500
@pradeepselvam5500 7 ай бұрын
Ithu thaan ilayargalai madai maatruvathu..ivangalluku enna panam kodukkum arasiyal mudhalaliku ettrar pol velai seigirargal
@karuppaiyansubashchandrabo9337
@karuppaiyansubashchandrabo9337 7 ай бұрын
Sir Kindly travel Medavakkam to Pallikarani road you ll realize. Where are we surviving . Pathetic I am daily experience pain. Please dont pretend and lie . Humble request .
@Athirahindustani
@Athirahindustani 7 ай бұрын
Bharathiraja movies alone had a few dusty roads in TN. But today even the arterial roads in metros remind u of it . Wow what a development ! Ask ur undiyal party to invite their masters from China to learn from dravida model 🤣
@HarishaHari-mh3hh
@HarishaHari-mh3hh 7 ай бұрын
Neenga pannurathallam sari da.. aana atha konjam paakura mari pannungalen da. Event panna therinja pannunga illana palaya mathiri interview ah ve podubga... Athukuda paaka irritate pannala. Itha 2 nimsam kooda paka mudila da dei. Konjamasu neat a pannunga da.
@RaviRavi-pq1cu
@RaviRavi-pq1cu 7 ай бұрын
I know you are adimai of ruling party
@VenkatachalamP-be7wj
@VenkatachalamP-be7wj 7 ай бұрын
1ரூபாய் தமிழ் நாடு கொடுத்தால் , ஒன்றிய அரசு கொடுப்பது 29 பைசா
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 7 ай бұрын
@VenkatachalamP-be7wj. இந்த கேள்விக்கு பல முறை பதில் அளித்து விட்டார்கள். 1952 முதல் மாநிலங்களின் வரி வருவாய் பொறுத்து மத்ய அரசின் வருவாய் நிதி கமிஷன் பரிந்துரையின் படி பகுத்து அளிக்கப்படுகிறது. இதை 1970 முதல் 2006 வரை பல முறை ஆண்ட திமுக அரசு எதிர்க்காமல் இப்பொழுது எதிர்ப்பது ஏன். மேற் சொன்ன வருடங்களில் தமிழ்நாட்டின் ஒரு ரூபாய் வரிக்கு எவ்வளவு பெறப்பட்டது என்று சொல்லமுடியுமா?. மற்றும் தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், அதிகம் வரி தரும் மாவட்டம் இந்த மாவட்டத்து மக்களின் வரியை அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்து மக்களுக்கு ஏன் செலவழிக்க வேண்டும் என்று கேட்பது நியாயமா? ஆங்கிலேயர் காலத்தில் முதலில் மும்பை, மற்றும் சென்னைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் ஆரம்பகால வளர்ச்சியால் NLC நெய்வேலி, BHEL திருவெறும்பூர், NTPC கல்பாக்கம், IIT Madras இவையெல்லாம் பண்டித ஜவஹர்லால் நேருவால் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது, தமிழ்நாடு வரி உயர்ந்தது. பீகாரில் அப்பொழுது மத்ய அரசு பணம் செலவழிக்கவில்லை இப்பொழுது வளர்ச்சி அடைய நிறைய பணம் ஒதுக்குகிறது மத்ய அரசு இது தவறா? மற்றும் தமிழ்நாட்டை விட ஏறக்குறைய 50-60 சதவீதம் உற்பத்தி, மற்றும் வரியை மஹாராஷ்டிரா மாநிலம் வழங்குகிறது அவர்கள் தமிழ்நாடு போல கேள்விகள் மத்ய அரசை நோக்கி கேட்கவில்லையே?
@vivekanand5563
@vivekanand5563 3 ай бұрын
India's purchasing power parity as per IMF and World Bank, is around 10100. As per this guy, TN is around 13000. USA is at 85000, and European Union is around 59000. Singapore is at 133000! But this guy thinks TN is closer to EU and USA, than it is to India!!! Why do we build these fraudulent narratives? TN might be better than the national average by a small bit, but we are all poor compared to most of the developed world. There is no point in feeling good that 'we are better than Bihar'. There is a LONG way to go. Let us do better instead of trusting these fake 'experts'.
@raaj3328
@raaj3328 7 ай бұрын
ஜெய் ரஞ்சன் ஒரு fuse போன பல்பு 😂😂😂😂
@karthial6530
@karthial6530 7 ай бұрын
Is it really every the people in Tamilnadu able to per capita PPP per captia is 13k USD means every TN people are able to spend/Buy around 10-11 lakhs rupees per annum?
@niranjanj6930
@niranjanj6930 7 ай бұрын
Tn per capita 4500$ tha..
@niranjanj6930
@niranjanj6930 7 ай бұрын
​@@பெறின்13k usd na 10 lak kiita varum..
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 7 ай бұрын
Vandhuttanuga sappaikkattu katta
@premkumardoss1382
@premkumardoss1382 7 ай бұрын
Unakithala puriyathu orama poi paambu
@Indravind
@Indravind 7 ай бұрын
Jayaranjan is absolutely wrong in his union of states argument ... States were not divided until 1967 , constitution was adopted in 1950 . This basic fact itself he does not know.
@Athirahindustani
@Athirahindustani 7 ай бұрын
Dei , Gumidipoondi thaandi poi paaru .
@tomindia1231
@tomindia1231 7 ай бұрын
ஐரோப்பா , நார்வே , ஸ்வீடன் மாதிரி தமிழ்நாடு , ரொம்ப ஓவரா போறாங்க அடுத்த எலெக்ஷனிலே பிச்சிக்க போது , பாத்துட்டே இருங்கப்பா.
@Ananymous-hy7my
@Ananymous-hy7my 7 ай бұрын
Don't worry,அதுக்குள்ள படித்த எல்லோரும் நீங்கள் கூறின நார்வே , சுவீடனில் தன் பிழைப்பை செம்மை படுத்த கிளம்பி விடும்போது இங்கு என்ன பிச்சிக்கிட்டாலும் எங்களுக்கு கவலை இல்லை,உம்மைப்போன்றவர்கள் பிச்சிகொண்டு உட்க்கார்ந்து இருங்கள்,நானே ஸ்வீடன் குடியுரிமை பெற்ற மகனின் அன்னையாவேன்,என்னைப்போன்ற அன்னைகள் நம் தமிழ் நாட்டில் உள்ளனர்.உம்மைப்போன்ற மக்கள் இருக்கும் இடத்தில் எப்படி கல்வி அறிவும் நல் ஒழுக்கம் உள்ள இளைஞர்கள் நிம்மதியாக வாழமுடியும்?
@saravanankeyes9482
@saravanankeyes9482 7 ай бұрын
Saringa sangi sir😇😇😇😇
@tomindia1231
@tomindia1231 7 ай бұрын
@@saravanankeyes9482 I am not a sangi, In real it will take 100 years to match with above countries pa
@User-ercghnc
@User-ercghnc 7 ай бұрын
Wait and watch di….. Next election 😂DMK damaal
@deva6486
@deva6486 7 ай бұрын
Check doctor per patient ration compare with scandivian country..
@jamesselvakumar7402
@jamesselvakumar7402 7 ай бұрын
டேய், மழை பெய்தால் மூஞ்சி மேல சாக்கடை ஓடுதுடா!😄
@Indravind
@Indravind 7 ай бұрын
By his logic , Telengana was divided few years back so it must have any constitutional provisions. Most idiotic argument by this congress sympathizer.
@Athirahindustani
@Athirahindustani 7 ай бұрын
Development in TN happened when brahmins had occupied higher posts . Once dravida dadiyargal threw them out , development went with them nd corruption stayed behind .🤮
@venkateshc3795
@venkateshc3795 7 ай бұрын
அப்படியா மாமா???
@Athirahindustani
@Athirahindustani 7 ай бұрын
TN developed becos of extra funds nd generous budgets from the congress govts just to please the dravida parties nd its alliance for votes at the cost of UP, Bihar . Dont forget that . Plz go to Madhya pradesh nd see how clean nd organised the state is . But Chennai arterial roads are like Bharathiraja’ villages 🤮 Go take a look at the Airport … buckets are kept to collect rain water from the ceilings 🤣 so much for development . 🤮
@nithyaprasanth3510
@nithyaprasanth3510 7 ай бұрын
Dai sanghi vadakka that airport is managed by central govt's agency AAI athuve therila ur speaking about economy 😂😂😂
@arulparameshwaran4175
@arulparameshwaran4175 7 ай бұрын
Da venai avala developed therunja enda inga iruka odei poo anga vadakanay anga irukthu inga vanthu work pantu irukan iru change anga nee poo🤣 apatha puriyum
@bharathbharath1442
@bharathbharath1442 7 ай бұрын
தமிழக அரசு கடனை வருடத்திற்கு ஒரு லட்சம் கோடியிலிருந்து ஒண்ணரை லட்சம் கோடியாக உயரத்த உதவி வரும் பொருளாதார புலிக்கு வாழ்த்துக்கள்.
@lakshminarasimhan1919
@lakshminarasimhan1919 7 ай бұрын
கடன் வாங்கறது தப்பு இல்ல . கடன் வாங்கி சம்பந்திக்கு காண்டரக்ட் குடுக்கறது தான் தப்பு. கடன் என்னவா மாறி நிக்குதுன்னு தான் பாக்கனும்
@pandianvk2953
@pandianvk2953 7 ай бұрын
இந்தியாவின் கடன் பற்றி ஒரு பதிவு போட்டால் தெளிவாக இருக்கும்?
@sembianpaul6918
@sembianpaul6918 7 ай бұрын
100 வருடங்கள் முன்பு உன்னை மாதிரி யோசித்தவர்கள் பலர். ஆனால் அதன் பலனை அனுபவித்தவர்களில் நீயும் ஒருவன். உன் சந்ததிகளை வீட்டுக்குள்ளேயே பூட்டி வை அவர்களை ஆதிவாசி களை போல் வைத்துக்கொள்.
@bharathbharath1442
@bharathbharath1442 7 ай бұрын
@@sembianpaul6918 தமிழக அரசை திவால் நிலைக்கு கொண்டு வந்தவர்களில் நீயும் ஒருவன்.
@bharathbharath1442
@bharathbharath1442 7 ай бұрын
@@pandianvk2953 மத்தியிலும் மாநிலத்திலும் ஆள்பவர்கள் நாட்டுக்கு நையா பைசா தியாகம் செய்யாதவர்கள் தானே?
@krishnamurthy-ls8em
@krishnamurthy-ls8em 7 ай бұрын
Simply waste jayaranjan sir pls ask the business people how they are struggling for this government u r scheme 1000 rs sure it will make all msme out
@ajaybalaji7069
@ajaybalaji7069 7 ай бұрын
Dai jayaramjaaa ne yeludha community related books pati pesalama
@yagroups123
@yagroups123 7 ай бұрын
இவர்கள் சொல்வது எல்லாம் இந்தியாவின் முன்னேற்றத்தை இழிவு படுத்த பேசப்படும் பேச்சு.. 12:36
@niranjanj6930
@niranjanj6930 7 ай бұрын
Enna development... Per capita, poverty rate la ethachu change
@RajaSekar-eu1nk
@RajaSekar-eu1nk 7 ай бұрын
Next election ku ippavae urutta aarambichitanuga 😅
@chandrasekaransivanaiah4932
@chandrasekaransivanaiah4932 7 ай бұрын
Blind
@AnnaDuraiChinnu
@AnnaDuraiChinnu 7 ай бұрын
United states of INDIA 🇮🇳 . [ INDIA is not one nation , it's Many nation people ( many Languages) are Living ]
@yagroups123
@yagroups123 7 ай бұрын
Poi
@gentlemangentleman4771
@gentlemangentleman4771 7 ай бұрын
Ithu yaaru puthu loosu???
@Athirahindustani
@Athirahindustani 7 ай бұрын
Yes dont compare TN with bihar nd Up . They are generous nd gave their budget share , mineral wealth to TN for a pittance . Ungrateful TN is calling them paanipuri walas 🤮
@venkateshc3795
@venkateshc3795 7 ай бұрын
Ok, why can't UP and Bihar manufacture with their raw material and resources?
@Athirahindustani
@Athirahindustani 7 ай бұрын
Development in TN happened when brahmins had occupied higher posts . Once dravida dadiyargal threw them out , development went with them nd corruption stayed behind .🤮
@Athirahindustani
@Athirahindustani 7 ай бұрын
TN developed becos of extra funds nd generous budgets from the congress govts just to please the dravida parties nd its alliance for votes at the cost of UP, Bihar . Dont forget that . Plz go to Madhya pradesh nd see how clean nd organised the state is . But Chennai arterial roads are like Bharathiraja’ villages 🤮 Go take a look at the Airport … buckets are kept to collect rain water from the ceilings 🤣 so much for development . 🤮
@venkateshc3795
@venkateshc3795 7 ай бұрын
ரொம்ப வயிறு எரியாதீங்க...அண்ணாமலை வந்தா எல்லாம் சரியாயிடும்?
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.