Good to hear about Mr.MM.singh.Thanks for giving detailed message about Mr Mm singh.
@sivasusi1940Сағат бұрын
Wonderful interview thank u for the informations about an intellectual giant.
@vmhanifa20 сағат бұрын
Thankyou 🎉🎉❤❤
@ManivasagamSuresh12 сағат бұрын
Super sir
@selvarajk2998Күн бұрын
எனக்கு பிடித்த பிரதமர்கள் திருவாளர்கள் நரசிம்மராவ், வாஜ்பாய், மன்மோகன்சிங் ஆகிய மும்மூர்த்திகள் மட்டுமே 🎉🙏
@கதிரவன்-ங3ண11 сағат бұрын
ராஜ்தர்மா பேசி மக்கள் படுகொலைசெய்யப்பட்ட போது வாழாவிருந்த கையாலாகாத மனிதர் தானே நீங்கள் கூறும் வாஜ்பேயி? Cash for vote- scandal ல் மாற்றிய நரசிம்மராவுடன் ஒப்பிடுவது திரு மன்மோகன்சிங்கிற்கு இழைக்கும் அநீதி.
@mathenm7839Күн бұрын
Anchor is interrupting and should be careful
@thoughtspacedesignlab3138Күн бұрын
Very good 👍 very very nice learned alot ❤ thank you so much 🙏
@muruganvao348822 сағат бұрын
Good
@vmhanifa20 сағат бұрын
New Architecture for India. Dr. Sign was New Architecture...❤❤❤😢😢😢. His soul rests in peace
@கதிரவன்-ங3ண11 сағат бұрын
திரு ஆனந்த் சீனிவாசன் இங்கே தமிழில் பேசுவதில் பயனில்லை. எக்காலத்துக்கும் தமிழரகள் சங்கிகளுக்கு வாக்களிக்கப்போவதில்லை. இப்பேச்சை இந்தியில் பேசி காங்கிரஸ் சார்பு தொலை காட்சியில் வடமாநிலங்களில் ஒளிபரப்ப வேண்டும் அதுவே தேச சேவைக்கான அர்ப்பணிப்பாகும்.
@veeramanisubramani8308Күн бұрын
இந்தியாவில் சிறந்த பிரதமர் என்ற சிறப்பு பெரும்பாலான மக்களுக்கு தெரியாமல் போனது அவருக்கு எப்படியோ மக்களுக்கு போதுமான அளவிற்கு அரசியல் புரிந்து கொள்ள முடியாத நிலை தான்
@கதிரவன்-ங3ண11 сағат бұрын
நேற்று திரு சிங்கின் இறுதிச்சடங்கை தொலை பேசியில் பார்த்துக் கொண்டிருந்த போது எங்கள் வீட்டில் வேலைபார்க்கும் 50 வயது பெண்மனி இவர்யார் என்று கேட்டார். Universal adult franchise ன் உண்மையான விளைவை அறிந்து கொண்டேன்.