Рет қаралды 17,362
Document from Namma Vivasayi படிக்காதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். இந்த நாட்டிற்கு சென்று ஒரு வருடம் தங்கி இருந்து TRC பெற்ற பிறகு மற்ற நாடுகளுக்கு மிக எளிதாக செல்லலாம். எப்படி செல்வது எவ்வாறு செல்வது யாருக்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறது என்பதை இந்த பதிவு நான் தெளிவாக குறிப்பிட்டு இருக்கின்றேன். இந்தப் பதிவை பார்ப்பதற்கு முன்பாக இதற்கு முன்பு பதிவு செய்த இரண்டு பதிவுகளையும் பார்த்த பிறகு அதன் தொடர்ச்சியான இந்த பதிவை நீங்கள் பார்த்தால் உங்களுக்கு மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும். மேலும் தகவலுக்கு என்னுடைய whatsapp எண்ணில் தொடர்பு கொள்ளவும். என்னுடைய Whatsapp number இந்த பதிவில் நான் பதிவு செய்திருக்கிறேன். அன்பு அவர்களுக்கு நன்றிகள் இந்த வணக்கத்துடன் நான் உங்கள் நம்ம விவசாய தினேஷ் மூர்த்தி நன்றி வணக்கம்.
WHATSAPP GROUP
நண்பர்கள் எனது WHATSAPP எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். உங்களுக்கான உருவாக்கப்பட்ட குழுவில் நான் இணைத்து விடுகிறேன்.
MEDIA
Facebook: www.facebook.c....
Instagram: / namakkaltolondo. .
TIKTOK: / namakkaltolon. .
FOREIGN SPONSORSHIP JOBS LINK www.facebook.c...
VIDEO LINKS
• #UK TOP RECRUITMENT AG... - TOP RECRUITMENTS LONDON DETAILS
• #GERMAN 20L JOB OPPORT... - GERMAN JON DETAILS