No video

# PORTUGAL JOB SEEKER VISA# டூரிஸ்ட் விசாவில் வேலை வாய்ப்பு பெற முடியும்

  Рет қаралды 55,364

Namakkal To London

Namakkal To London

Күн бұрын

Document from Namma Vivasayiஇந்தப் பதிவை முழுவதும் பார்த்தால் நாங்கள் எந்த அளவுக்கு முழு முயற்சியுடன் செயல்பட்டு இருக்கின்றோம் என்பது உங்களுக்கு தெரிய வரும். அது மட்டும் இல்லாமல் இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் எந்த அளவிற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக பதிவு செய்து இருக்கிறேன். படிக்காதவர்களுக்கு இந்த அளவுக்கு வேலை வாய்ப்பு இருக்கிறது என்பதையும் மற்றும் சம்பளம் 2 லட்சத்திற்கு மேல் கிடைக்கிறது என்பதும் வியப்பாகவே இருந்தது. வாய்ப்பைக் கொடுத்து விட்டோம் பயன்படுத்திக் கொள்ளுங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இந்த முயற்சியில் எங்களுடன் பயணிக்க விரும்பும் நண்பர்கள் இந்த பதிவை முழுவதும் பார்த்த பிறகு எனக்கு குறுஞ்செய்தி அனுப்பவும். உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கின்றோம் என்று நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன் நான் உங்கள் நம்ம விவசாயி தினேஷ் மூர்த்தி நன்றி வணக்கம்.
WHATSAPP GROUP
நண்பர்கள் எனது WHATSAPP எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். உங்களுக்கான உருவாக்கப்பட்ட குழுவில் நான் இணைத்து விடுகிறேன்.
MEDIA
Facebook: www.facebook.c....
Instagram: / namakkaltolondo. .
TIKTOK: / namakkaltolon. .
FOREIGN SPONSORSHIP JOBS LINK / 17879. .
VIDEO LINKS
• #UK GOVT ANNOUNCED SHO... UK ANNOUNCED SHOCKIUNG NEWS
• #UK FREE VISA SCHEME #... YOUTH MOBILITY SCHEME
• # லண்டனில் இனி CARE HO... NO CARE HOME VISA

Пікірлер: 798
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
பல முயற்சிகளுக்குப் பிறகு இந்த வாய்ப்பு நமக்கு அமைந்திருக்கிறது. முயற்சித்தால் வாய்ப்புகள் நமக்கானது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் நழுவ விடாதீர்கள்
@Nigilmad
@Nigilmad Жыл бұрын
Nyc job Brother 🥰
@syawlaekil
@syawlaekil Жыл бұрын
TN01 Thanks for the video sir,,,,
@kirijakirija388
@kirijakirija388 Жыл бұрын
💐
@aravindr.p3742
@aravindr.p3742 Жыл бұрын
Anna already email sended...check off
@fvfunviral8413
@fvfunviral8413 Жыл бұрын
Thk u bro
@shajahan.s4417
@shajahan.s4417 Жыл бұрын
சொந்த காரன் கூட இவ்ளோ details சொல்லமாட்டான் bro super bro helpful bro
@goodtimein
@goodtimein Жыл бұрын
உழவு செழித்தால் தான் உலகம் செழிக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணமே பெரியது. நீங்கள் மரங்களை நட்டு வளர்க்க சொன்னது, விவசாயிகளிடம் பொருள் வாங்குவது போன்ற விசயங்கள் சொல்வது மிகவும் சரியானதும் அற்புதமானது. வாழ்க வளமுடன் அண்ணா
@subbulakshmimohan5305
@subbulakshmimohan5305 Жыл бұрын
உங்கள்மீது நம்பிக்கை வைத்து வருகிறவர்களை வாழ வையுங்கள் நன்றிகள் பல நன்றி அய்யா வாழ்க வளமுடன்
@toptuckerTamilan
@toptuckerTamilan Жыл бұрын
ஐயா நான் பத்து ஆண்டுகளுக்கு மேலாகவே நான் முயற்சி செய்து வந்தேன். ஆனாலும் இப்பொழுது நான் வெளிநாடு செல்வதற்கான அனைத்து முயற்சியும் செய்து கொண்டு வருகிறேன். எனக்கு வெளிநாடு வேலை வாங்கித் தர கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் சொன்னபடியாக விவசாயkalitam பேரம் பேசாமல் வாங்கிக் கொள்வது மிகவும் அவசியமாக கருத்தை நான் மிகவும் வரவேற்கிறேன் பணி மென்மேலும் தொடரட்டும்.❤❤❤❤❤
@a.vaythiswaran1924
@a.vaythiswaran1924 25 күн бұрын
நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீங்களா எவனோ ஒருவன் வீடியோ எடுத்து போட்டா எல்லாம் நம்புவீர்களா......இவனுங்க எல்லாம் ஏஜென்ட் பணம் புடுங்கர வரைக்கும் தான் எல்லாமே..... கடைசி நொடியில் உங்கள் மீது குற்றம் சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார்கள் ஜாக்கிரதை இவர் தமிழ் நாட்டில் எத்தனை பேருக்கு வேலை வாங்கி கொடுத்தார் பட்டியல் வாங்கி விசாரித்து பார் தெரியும்,......
@a.vaythiswaran1924
@a.vaythiswaran1924 25 күн бұрын
நீங்கள் எல்லாம் திருந்தவே மாட்டீங்களா எவனோ ஒருவன் வீடியோ எடுத்து போட்டா எல்லாம் நம்புவீர்களா......இவனுங்க எல்லாம் ஏஜென்ட் பணம் புடுங்கர வரைக்கும் தான் எல்லாமே..... கடைசி நொடியில் உங்கள் மீது குற்றம் சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார்கள் ஜாக்கிரதை இவர் தமிழ் நாட்டில் எத்தனை பேருக்கு வேலை வாங்கி கொடுத்தார் பட்டியல் வாங்கி விசாரித்து பார் தெரியும்,......
@dmadhavan746
@dmadhavan746 Жыл бұрын
வாழ்க வளமுடன் உங்கள் பணி இனிதே தொடர இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்
@be-qy9hn
@be-qy9hn Жыл бұрын
அண்ணா ரொம்ப விளக்கமா சிறப்பா சொல்லி இருந்தீங்க நன்றி போர்ச்சுக்கல் நாடு வருவதற்கு அதிகபட்ச வயது என்ன என்பதை தெரியப்படுத்தவும்
@anas_media1184
@anas_media1184 Жыл бұрын
அண்ணா அது 9000 ஆயிரம் இல்லை 900 ரூபாய் 10 மணி நேரத்திற்கு நம்ம நாட்டு காசுக்கு..
@rameshraja6161
@rameshraja6161 Жыл бұрын
greatfull information 💯%, edu mari yarum clear ah explain pannala sir, kandippa success aagum.
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 6 ай бұрын
அருமை அருமை,மக்களுக்கான சிறந்த செய்திகளுக்காக வாழ்த்துக்கள்.👌இந்த நாட்டில் வேலை வாய்ப்பிற்கு வயது வரம்பை சொன்னால் மிகவு‌ம் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி.வளத்துடன் வாழ்க. 🌹👌
@namakkaltolondon
@namakkaltolondon 6 ай бұрын
Hi, please check my youtube video for more details available. Please join my Whatsapp channel group. I will share the Google meet link. Or please book my one to one consulting. Please register my website link www namakkaltolondon. uk thank you
@seenivasanm6049
@seenivasanm6049 Жыл бұрын
தங்களது தகவலுக்கு உங்களது முயற்சிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ❤
@THANGAPANDI390
@THANGAPANDI390 Жыл бұрын
Ungalukkum ungalai sutri ullavargalukkum intha chenalukku udhavi pannum anaiththu nalla ullangalukkum nanri
@ravivincent8344
@ravivincent8344 Жыл бұрын
Excellent informative Video Bro& Team..I wish BestofLuck for your Team"s efforts in taking 5 Tamilians to Portugal.I am sure your will succeed in your efforts..God wll be withyour Team& help you.I am sure it will not only Change 5 person's life&many in Coming days
@rengannathan6751
@rengannathan6751 Жыл бұрын
உங்கள் உதவிக்கு எங்கள் நன்றி அண்ணா
@alavlogs2069
@alavlogs2069 Жыл бұрын
Voice from Sri Lanka. very helpul bro. you are great good bless YOU
@anandkani6384
@anandkani6384 Жыл бұрын
ஒரு மணி நேரத்துக்கு 90 தொண்ணூறு ரூபா 10 மணி நேரத்துக்கு 900 தானே
@arvalaiyoli
@arvalaiyoli 11 ай бұрын
அவர் சொல்வது ஒரு யுரோ இ.ரூபாய் 90. ஒருமணி நேரத்துக்கு இல்லை
@bhanupriyakarthikeyan6557
@bhanupriyakarthikeyan6557 10 ай бұрын
புகழுக்கு மயங்காதவர் நீங்கள்......தலை வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏
@thiyagarajankathiravan5238
@thiyagarajankathiravan5238 Жыл бұрын
உங்கள் சேவை மனப்பான்மை அருமை அண்ணா!
@thambidurai1274
@thambidurai1274 Жыл бұрын
அருமை அண்ணா த முயற்சிக்கு வெற்றி பெற வேண்டும் நான் கடவுளே பிரார்த்தனை பண்ணுகிறேன் நன்றி அண்ணா
@g.muthuraj9814
@g.muthuraj9814 Жыл бұрын
தங்களின் நல்ல முயற்சிக்கு மிக்க நன்றி நண்பரே...
@venkatesankandasamy4704
@venkatesankandasamy4704 11 ай бұрын
Sir 5 lakhs iruntha na en anga vara poran. Low cost country sollunga
@sivan8203
@sivan8203 Жыл бұрын
1st comment TN01 by vellore karthick
@ramasubramanianramasubra-fl5xg
@ramasubramanianramasubra-fl5xg Жыл бұрын
அருமை. உங்களது இந்த நல்ல வெற்றி அடைய வாழ்த்துக்கள் .
@ManiKandan-fg5xe
@ManiKandan-fg5xe 6 ай бұрын
Hi sir... Intha porchugal video enaku romba pidichi irukku sir. Unmailaiye romba theliva niraya details kuduthu irukkinga... Unga channel Nan ipo reason time la than follow panren... Unmailaiye romba periya visayam panringa sir. Enakum unga vuthavi thevai sir. Nan ungalukku mail poduren and Ipo neinga start panni irukkura Website kuda Nan visit panni parthen... Romba nalla muyarchi sir... Yellathaium parthu understand pannikittu enoda adutha step eduthu vaikkanum nu irukken. Romba thanks sir. Mail panren
@namakkaltolondon
@namakkaltolondon 6 ай бұрын
Hi, please check my youtube video for more details available. Please join my Whatsapp channel group. I will share the Google meet link. Or please book my one to one consulting. Please register my website link www namakkaltolondon. uk thank you
@palanivelvelmurugan1785
@palanivelvelmurugan1785 Жыл бұрын
Hi anna good news .I am is VELMURUGAN from Ariyalur.
@sdkdawood3829
@sdkdawood3829 Жыл бұрын
சார் உங்கள் பதிவு எனக்கு ஒரு தெளிவு படுத்திருக்கு நான் கனடாக்கு பார்ம் ஒர்க் க்கு என்னோட resumme &கவர் லெட்டர் up லோட் பண்ணி but எந்த ரிப்ளை யும் வரல ஒரே ஒரு சின்ன உதவி சர்விஸ் சார்ஜ் & விசிட் விசா டோட்டலா அப்புறச்மெண்ட எவ்வளவு ஆகும் ப்ளீஸ் எனக்கு இன்ட்ரெஸ்ட் இருக்கு
@tharanimobile
@tharanimobile Жыл бұрын
❤❤❤❤❤❤ TN01 Anna sema superb EXCELLENT BACKGROUND NO POLLUTION NO TRAFFIC 🎉 AM INTERESTED TO GO PORTUGAL WAITING YOUR REPLY ❤❤❤❤❤
@mdns176
@mdns176 Жыл бұрын
அண்ணா நீங்கள் சொல்வது எல்லாம் ok ஆனால் Vfs appointment closed portugal already ...vfs appointment இல்லாமல் விசா எப்படி கிடைக்கும் ...?
@balabalu6623
@balabalu6623 Жыл бұрын
தலைவரே வணக்கம் உங்களுடைய இந்த வேலை மிகவும் பலருக்கும் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக உங்களுடைய அலைபேசி எண்ணை தெரிவிக்கவும் நன்றி
@parthibansp2005
@parthibansp2005 Жыл бұрын
Thanks for your help thank you and your team sir 💐🙏
@Lollupudichava
@Lollupudichava Жыл бұрын
பல பேர் வெளிநாடுகளில் போறதுக்கு கனவா வச்சுயிருக்காக அண்ணா அதுலா நானும் ஒருவன் நீய்ங்க சொன்னதை கேட்டா உடனே ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா 🙏🙏🙏
@salaimathi7763
@salaimathi7763 6 ай бұрын
I am waiting sir
@chennai2saudiriyadh
@chennai2saudiriyadh Жыл бұрын
TN01 மிக்க மகிழ்ச்சி நன்றி தங்கள் தகவலுக்கு நான் முயற்சிக்கிறேன்
@user-kz2jx5gw5r
@user-kz2jx5gw5r Жыл бұрын
இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்
@MAHALINGAMRAMASAMY-ew1pu
@MAHALINGAMRAMASAMY-ew1pu 4 ай бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள்
@awliyaawli7840
@awliyaawli7840 Жыл бұрын
Congratulations 👏🎉 Bro
@ganesansendhilkumar8850
@ganesansendhilkumar8850 Жыл бұрын
Good Effort Sir. Wish you all success. I am interested in joining you.
@hedwiges.francis7296
@hedwiges.francis7296 Жыл бұрын
சவுதியில் இருந்து உங்களோடு இணைவது பற்றி கூற முடியுமா
@ahamedfazil2967
@ahamedfazil2967 Жыл бұрын
போர்த்துகளில் 95% ஆங்கிலம் பேசமாட்டார்கள். போறதுகலில் மாதம் €700 தான் கிடைக்கும். அதில் தான் ரூம் மற்றும் சாப்பாடு அனைத்தையும் பார்க்கணும். நீங்கள் சொன்னதில் முக்கியமான விஷயம் வந்தவுடன் taxi ஓட்டுவது என்பது சாதியாமில்லாத ஒன்று. இவர் பேச்சை கேட்டு தமிழ் சொந்தங்கள் யாரும் ஏமாற வேண்டாம்.. Nif என்பது national insurance finance அல்ல.😂😂 Nif-Numero de Identificacao Fiscal)
@kennadythilagavathi
@kennadythilagavathi Жыл бұрын
முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோ....
@ganesans7633
@ganesans7633 Жыл бұрын
Thank you so much for this initiative take by you and your Team Sir....
@chitra-kr5qp
@chitra-kr5qp 9 ай бұрын
Anna super
@umeshsankaran2643
@umeshsankaran2643 Жыл бұрын
Thank you for this video sir it is very useful for all ... I have sent mail to you sir Thanking you sir
@prasath.mprasathmurugesan2350
@prasath.mprasathmurugesan2350 Жыл бұрын
❤ THANKS for your help thank you very much Anna 🙏
@stars2575
@stars2575 Жыл бұрын
TN01 will support brother ❤
@poobathipoobathir4918
@poobathipoobathir4918 Жыл бұрын
Anna intha muyarchi success aaha congratulations 🎉🎉
@pushpalatha7765
@pushpalatha7765 6 ай бұрын
வாழ்க பல்லாண்டு வளமுடன் பா
@kamarajr8327
@kamarajr8327 11 ай бұрын
TN01நான் டெல்டா விவசாயி
@gunaramanan1155
@gunaramanan1155 Жыл бұрын
நான் டிப்ளோமோ படித்து இருக்கேன் சவூதியில் எலக்ட்ரிகல் 12 ஆண்டு வேலை பார்த்து இருக்கிறேன்
@Njkmn8p
@Njkmn8p Жыл бұрын
எனக்கு ஒரு ஹெல்ப் நீங்க இந்த மாதிரி ஒரு அப்ளை பண்ணி எனக்கு ஒரு விசா எடுத்து கொடுத்தீங்கன்னா நம்ம குடும்பம் ஒரு எல்லாம் கஷ்டம்
@funboss19
@funboss19 Жыл бұрын
TN 01 , ANNA abisheik na .. anna bank account la 5 lk erukanumaaa illa verum transaction katnaa poodhuma na ..
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Call me bro
@alwinjeno24
@alwinjeno24 Жыл бұрын
Great effort brother❤❤❤
@karthikdeva02
@karthikdeva02 Жыл бұрын
Congratulations for you and your team 🎉
@jaffaraliabdulmuthalif12
@jaffaraliabdulmuthalif12 Жыл бұрын
Thanks bro naa readyaa irukean🎉
@hariharasudan8389
@hariharasudan8389 Жыл бұрын
Happy to hear
@balachander-cj8hv
@balachander-cj8hv Жыл бұрын
Balachandar tripur sir textiles showeroom supervisor work iruntha solunga sir manager work iruntha solunga sir
@MuruganMurugan-fn7on
@MuruganMurugan-fn7on Жыл бұрын
நாணும் வரன். நாமக்கல் மாவட்டத்தில் இருந்து
@ramanarobert8368
@ramanarobert8368 Жыл бұрын
Iam just now working delivery job swiggy delivery job
@karthit3502
@karthit3502 Жыл бұрын
வணக்கம் அண்ணா நீங்க சொன்ன மாதிரி நான் பாலோவ் பண்றேன் அண்ணா உங்களுடைய இமெயில் ஐடியில் என்னோட டீடெய்ல் அனுப்பி உள்ளேன் உங்களோட பதிலுக்காக காத்திருக்கிறேன்
@usefultime-tamil4506
@usefultime-tamil4506 Жыл бұрын
Congras ..all the best
@Rajkumar7276-j1b
@Rajkumar7276-j1b Жыл бұрын
நல்லவங்கலுக்கு எதிரி ரொம்ப அதிகம் கவனமா இருங்க தோலர்
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
உண்மை சகோ
@ganeshramachandran7294
@ganeshramachandran7294 Жыл бұрын
நீங்கள் சொன்னது போல் செய்து கொடுங்கள் உங்களை நம்பி வருவோருக்கு தயவு செய்து ஏமாற்றி மட்டும் விடாதீர்கள் உங்களை நம்பியவரை brother.
@DORDIE7474
@DORDIE7474 Жыл бұрын
Ok sir thanks to information i will send my datas👍👍👍👍🙏
@amalraj7605
@amalraj7605 10 ай бұрын
நன்றி sir
@prabakaranthangavel3504
@prabakaranthangavel3504 11 ай бұрын
அண்ணா வணக்கம் நியூசிலாந்து வேலைக்கு தோட்ட வேலைக்கு போகணும் சேலரி எவ்வளவு
@josephstalinraj7043
@josephstalinraj7043 Жыл бұрын
Friends I am in Portugal with my friend past three months we are searching job no job very very difficult to find job salary maximum 75000 only
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
Call me bro. We will discuss
@rajanainar6941
@rajanainar6941 8 ай бұрын
Really bro?
@joiceruby44
@joiceruby44 10 ай бұрын
Please anna. En. Kanavarukku velai venum en kanavar padikkala please help. Pannuga naga rompa kasdapadugirom
@muthulakshmi9388
@muthulakshmi9388 Жыл бұрын
TN01 bank accountla 5 lacks இருக்கணுமா இல்லை transaction மட்டும் காட்டினால் போதுமா
@thambidurai4914
@thambidurai4914 2 ай бұрын
Thank you sir
@carolinjancy3202
@carolinjancy3202 Жыл бұрын
Super sir
@leodominic5910
@leodominic5910 5 ай бұрын
சேர் நான் இலங்கை மலையக சேர்ந்த வன் எனக்கு விவசாய வேலை தெரியும் சுத்தம் செய்தல் வேலை செய்வேன் ஓட்டலில் சுத்தம் செய்தல் வேலை செய்வேன் எனக்கு வாய்ப்பு உள்ளது நன்றி சேர்
@namakkaltolondon
@namakkaltolondon 5 ай бұрын
Hi, please check my youtube video for more details available. Please join my Whatsapp channel group. I will share the Google meet link whatsapp.com/channel/0029Va9TFrRKWEKlN9Jwqi1m . Or please book my one to one consulting. Please register my website link www.namakkaltolondon.uk Whatsapp number +91 7671930174 BY NTL TEAM thank you
@Njkmn8p
@Njkmn8p Жыл бұрын
ப்ரோ என்கிட்ட வேலை விடு பாஸ்போர்ட் வேலையோடு லைசென்ஸ் எல்லாமே வந்து கரண்ட்ல
@vijaydho7089
@vijaydho7089 Жыл бұрын
தகவல்கள் அனைத்தும் அருமை நன்றி
@sathishgovindan4036
@sathishgovindan4036 Жыл бұрын
Can’t able to join in what’s app group sir
@saraswathyg7676
@saraswathyg7676 Жыл бұрын
தம் பி என் மகன் பி ஸ் சி ஐ டி 9 வருடங்கள் அனுபவம் உள்ளது அவனுக்கு வேலை கிடைக்க நல் அருள் புரிய வேண்டும் தம்பி கடவுள் போல நிண க் கி ன்ற ன் எனக்கு வயது 68. கடவுளுக்கு நன்றி
@namakkaltolondon
@namakkaltolondon Жыл бұрын
அண்ணா வணக்கம் call me
@hariharan2291
@hariharan2291 Жыл бұрын
TNO1 I'm interested Thank you for Namakkal To London Team 🤞👏
@muhammadfowsteen419
@muhammadfowsteen419 Жыл бұрын
Hi Pro nhan srilanka visa edukkalhamha nhan eppo saudila warkpanrhan December agreements mudiuthu effhalafu kasu whanum English konjhom theriyum saudi driving licence erukku
@logeezan2524
@logeezan2524 Жыл бұрын
Apperaciate your Efforts ❤
@karthik1463
@karthik1463 Жыл бұрын
Sir I need Canada job,I have more than 24 years experience in garments (knitted garments, apparel industry, garments manufacturing,) factory manager, production manager experience, Pls help me sir,my field or other
@user-kv6xz3bt6i
@user-kv6xz3bt6i Жыл бұрын
Tipe 1 suger patient ((சர்க்கரை நோயாளிகள்)) வெளி நாடு செல்ல முடியுமா யாருக்காவது தெரிந்தால் சொல்லவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vengataraghavanrengarajan8777
@vengataraghavanrengarajan8777 Жыл бұрын
மிக்க நன்றி.வாழ்த்துக்கள்
@veerababunarayanan8751
@veerababunarayanan8751 Жыл бұрын
I am from tamil nadu, madurai. My name is babu. I want to job in Portugal (driver cum maintenance or welding job)
@alagarsamy5965
@alagarsamy5965 Жыл бұрын
Congratulations for your team work Anna
@harshankovi4037
@harshankovi4037 7 ай бұрын
வணக்கம் அண்ணா
@velmurugan-ej3mn
@velmurugan-ej3mn Жыл бұрын
வாழ்க வளமுடன் சகோ
@keerthisuresh2746
@keerthisuresh2746 18 күн бұрын
Super bro
@andriacva2066
@andriacva2066 Жыл бұрын
உங்களுக்கு ஒரு பெரிய வாழ்த்துக்கள் ப்ரோ..
@mhharikutty5459
@mhharikutty5459 Жыл бұрын
Sir , you do a very very great job . I like you sir
@shojanrock4483
@shojanrock4483 Жыл бұрын
Tn01 well done your team work👍👍
@rajurajeev0
@rajurajeev0 Жыл бұрын
உங்கள் உதவிக்கு நன்றி
@arumugamramasubbukonar3328
@arumugamramasubbukonar3328 Жыл бұрын
good information
@HSEDITZ-se6si
@HSEDITZ-se6si Жыл бұрын
TN01 ரொம்ப நன்றி அண்ணா super
@ItsNethajiRamprasad-97
@ItsNethajiRamprasad-97 Жыл бұрын
Vanakkam anna🙏
@DANNY-zj2up
@DANNY-zj2up Жыл бұрын
Super👌, Excellent Sir....I am interested
@velanvelan9274
@velanvelan9274 Жыл бұрын
பணம் மொத்தம் எவ்வளவு ஆகும்
@user-hc4jc4ww7s
@user-hc4jc4ww7s Жыл бұрын
Hi sir தோட்டத்தில் வேலை & பால் பண்ணையில் வேலை வேண்டும்
@seenivasan6945
@seenivasan6945 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏🏼
@lakshminachiarmercy5368
@lakshminachiarmercy5368 3 ай бұрын
Thanks
@kannangaya4484
@kannangaya4484 Жыл бұрын
🎉wow great brother
@goodtimein
@goodtimein Жыл бұрын
TN01 Govindaraj Natarajan, good team work anna🙏🏼
@kamalakannankannan4720
@kamalakannankannan4720 Жыл бұрын
உங்களுடன் பயணிக்க தயாராக இருக்கிறேன்
@aruns7589
@aruns7589 Жыл бұрын
Hii sir I m ready to come with u and I will make it the documents as soon as possible. I m ready
@geethaarumugasamy3921
@geethaarumugasamy3921 Жыл бұрын
உங்களுடன் பயணிக்க விரும்புகிறேன் , என் பையனுக்கு வேலை வேண்டும் கேட்டரிங் Ield exam எழுதவில்லை
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 9 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 51 МЛН
BT/BRTE B.Lit.,Tamil Annamalai University Not Equivalent to B.A Tamil G.O(Ms) No:111 Date:17.04.2023
14:12
Aayesha Teachers Family யாதும் ஊரே யாவரும் கேளிர்
Рет қаралды 202