Air Show-மக்கள் கொடுத்த வாக்குமூலம்! உண்மையை மறைக்கிறதா திமுக? Jenraam | Indrakumar | Marina Crowd

  Рет қаралды 9,229

Peralai

Peralai

Күн бұрын

#Peralai #airshow #chennaiairshow #iafshowchennai #mkstalin #udhayanidhistalin #metro #marina #chennaimetrorail #chennaicorporation #tamilnadupolice #airshowcontroversy #jenraammedia #indrakumar
Air Show-மக்கள் கொடுத்த வாக்குமூலம்! உண்மையை மறைக்கிறதா திமுக? Jenraam | Indrakumar | Marina Crowd
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
📌 மும்முனைப் போட்டி:
• Mummunai Potti
📌 KNOW YOUR CANDIDATE:
• KYC - Know Your Candidate
Subscribe to our channel here:
/ peralai
#generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Пікірлер: 106
@mahaganapathy9194
@mahaganapathy9194 3 сағат бұрын
ஐந்து பேரின் மரணம் மிகவும் துயரமான செய்தி அவர்களது ஆன்மா சாந்தி அடையட்டும். அந்த குடும்பத்திற்கு உரிய நிவாரணம் மாநில அரசு உடனே வழங்க வேண்டும்
@sidhanpermual7109
@sidhanpermual7109 3 сағат бұрын
ஜென் ராம் sir மாலை வணக்கம் நெறியாளர் அவர்களுக்கும் வணக்கம்
@MohammedYaseen-u2q
@MohammedYaseen-u2q Сағат бұрын
திரு. ஜென்ராம் அவர்கள். நேர்மையான. பழுத்த. முதிர்சியான. நடுநிலை. பத்திரிகையாளர். என்பதை. நிரூபித்துள்ளார்.
@manivallimanivalli8713
@manivallimanivalli8713 3 сағат бұрын
இந்த விபத்துக்கு காரனம் ஒன்றிய அரசு & மாநில அரசு மட்டுமில்லை பொதுமக்களும்தான்
@pmthirumalai
@pmthirumalai 2 сағат бұрын
இதில் ஒன்றிய அரசு எங்க வந்தது.. மொத்தமும் மாநில அரசின் சொதப்பல்.
@amshe2464
@amshe2464 2 сағат бұрын
@@pmthirumalaiAir Force um appan ah porupu
@pmthirumalai
@pmthirumalai 37 минут бұрын
@@amshe2464 how come airforce responsible? When state reject to have in noon, did the so that activity????
@amshe2464
@amshe2464 33 минут бұрын
@@pmthirumalai mental noon time was set by Airforce only
@samuelraj9204
@samuelraj9204 3 сағат бұрын
சரியான நேர்மையான கருத்துக்கள். நன்றி திரு ஜென்ராம்.
@mohannadar2730
@mohannadar2730 2 сағат бұрын
9 1/2 மணியில் இருந்து 11 மணிவரை கடற்கரை வந்த மக்கள் திரும்பி செல்லும் போது சிறிது அவகாசம் எடுத்து சென்றிருக்கலாம்.மக்களின் அவசியமே இந்த இழப்புக்கு காரணம்.
@mahaganapathy9194
@mahaganapathy9194 3 сағат бұрын
நகர்புற மின்சார ரெயில் நேற்று 30 நிமிடத்திற்கு ஒரு முறையும் மெட்ரோ ரெயில் 10 நிமிடத்திற்கு ஒரு முறையும் இயக்கப்பட்டிருப்பதாக தகவல் பேருந்து சரியான கால இடைவெளியில் இயக்கப்பட்டதாகவும் ஆனால் அது போக்குவரத்து நெரிசலில் சிக்குண்டது என்பதும் உண்மை
@JA-qp9oh
@JA-qp9oh 2 сағат бұрын
Ganapathy sir... Correct.Electric train weekend service thaan irunthathu weekdays maathiri service illanu thaan sun news card pottirunthaanga.
@ambrosejackson3117
@ambrosejackson3117 3 сағат бұрын
ஐம்பது சதவிகிதம் மக்களுக்குத் தங்கள்உடல் ஆரோக்கியம் தெரிந்திருக்கும். கடும் உஷ்ணத்தில் போய் பார்த்துத்தான் ஆக வேண்டுமா? மக்களின் உடல் தாங்கும் திறனை முதலமைச்சர் அறிந்திருக்க முடியுமா?
@nirmalabarath4089
@nirmalabarath4089 2 сағат бұрын
உண்மை நண்பரே🎉
@pmthirumalai
@pmthirumalai 2 сағат бұрын
எல்லா அறிவாலய ஆட்களும் எப்படி அரைகுறையாக இருக்கிறீர். உங்களின் கூற்றின் படி எதற்க்காக இந்த வெயிலில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த மாநில அரசு அனுமதி கொடுத்தது?
@ahamedmusthafa4058
@ahamedmusthafa4058 38 минут бұрын
புதிய அனுபவம், புதிய சாதனை, அரசு கற்ற புதிய பாடம், இழக்க கூடாத 5 உயிரிழப்புகள், உலக அரங்கில் தடம்பதித்த சென்னை,புகழடைந்த இந்தியா. 🇮🇳 🫡.
@logambals8178
@logambals8178 2 сағат бұрын
Sir avarkalukku nantre🙏🙏🙏
@ravin8405
@ravin8405 2 сағат бұрын
நமது விமானப்படையின் பெருமையை கண்டு உணர்ச்சி பூர்வமாக தண்ணீர் குடிக்க கூட மறந்து உயிர் விட்டுவிட்டனர்.. திய-கிகளாக... என BJP கூறும் நடந்தது அவர்களிடத்தில் எனில்..😮
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 59 минут бұрын
Thank you mr. Jenram and mr. Indrakumar theradi
@vanagarajannaga5617
@vanagarajannaga5617 18 минут бұрын
Very very greatest good wonderful ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@sathiyamoorthy2612
@sathiyamoorthy2612 3 сағат бұрын
தெளிவான விளக்கம் 👍👍
@plukejayakumar80
@plukejayakumar80 3 сағат бұрын
I am in Visakhapatnam, Last year the IAF conducted the Air force show in Visakhapatnam in the Evening . But in Chennai it was conducted in the fore Noon forgetting the hot climate of Chennai. This is the first mistake.
@priscillacharles2431
@priscillacharles2431 Сағат бұрын
For your information U.A.E Air show is in the afternoon always please. People should think about their health and then decide.
@rkgokul1
@rkgokul1 3 сағат бұрын
Govt would have kept Buggest umbrella to cover Madras to prevent heat wave..
@muruganc249
@muruganc249 33 минут бұрын
பொது மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும், இதில் அரசின் கவன குறைவும் கருத்தில் கொள்ள வேண்டும்
@amindmkmohamed5250
@amindmkmohamed5250 2 сағат бұрын
அதிகமான மக்கள் திரல். கடுமையானவெப்பம்.. அரசு எவ்வளவு முன்னேற்படுகளை செய்திருந்தாலும்.... சிலஅசவுகரியங்கள் ஏற்படுவது இயல்பு.... எதிர் கட்சிகள் சாவிலும் அரசியல்செய்கிறது... ஊடகங்கள் மிகை படுத்துகிறது.. உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்கள்....
@sekarer3087
@sekarer3087 2 сағат бұрын
Tn govt kilichatha thaa pathome Thathi CM vachikitu onnu panamudiyathu😂
@kanakajayaraj3010
@kanakajayaraj3010 34 минут бұрын
@@sekarer3087 ஆமாமா மரணத்தில் அரசியல் செய்யும் ஈன பிறவிகளுக்கு துயர்த்தில் அனுதாபம் இல்லை தூத்துக்குடியில் தங்களுக்கு தாங்களே சுட்டுக்கொண்டார்களே அதனால் தமிழ்நாடு அரசுதான் இந்த துயரத்தை செய்தார்களா?? எதிர்கட்சி மாக்களுக்கு எது எப்படா நடக்கும் என நினைக்கும் ஈத்தலைகளுக்கும் துயரச்செய்தி அரசின் கவனக்குறைவு இரவோடு இரவாக செம்பரம்பாக்கம் நீர் நிலையை திறந்துவிட்டு மக்கள் ஜாலியாக நீச்சல் அடித்தது அ தி மு க வின் சாதனை 15 இலட்சம் பேர் கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட துயரத்திற்கு இந்த அரசே வேதனை தெரிவித்த பின்பும் கும்பகோணம் மகாமகத்தில் கேவலமாக குளிப்பதை பார்க்கப்போன கும்பலில் சிக்கி இறந்ததை கண்டும்காணமல் போகிற நீங்கள் எல்லாம் ஐந்து குடும்பத்தில் ஏற்பட்ட துயரம் கவலைபடமாட்டீர்கள் மட்டகரமான ஈன புத்தியுடன் பேசுகிற கூட்டம் அவர்கள் ஆன்மா உங்களை மன்னிக்காது
@chandrasekargovindasamy6111
@chandrasekargovindasamy6111 Сағат бұрын
Mis management already happened in AR RAHMAN concerts. This is second. Gen ram should justify it. This is clearly showed that they don't have management skills.
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 49 минут бұрын
There was a very big accident once during the air show in bangalore and do many cars cought fire.
@JA-qp9oh
@JA-qp9oh 2 сағат бұрын
ஐயா... Electric train weekend service thaan irunthathu weekdays maathiri service illanu thaan sun news card pottirunthaanga.
@kanakarajubangarusamy4214
@kanakarajubangarusamy4214 3 сағат бұрын
TN government should have done facilitator role to all public yesterday; utter chaos prevailed from 1 pm to 4.30 pm.
@etabrikkumar274
@etabrikkumar274 Сағат бұрын
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
@rajkumardavid1965
@rajkumardavid1965 Сағат бұрын
All owing to unplanned, unexpected crowd , a fact that should be accepted. There's a space for improvement in future. Individuals should take a call by themselves when going to such events expecting the heat, should have taken sufficient self care by taking water bottles, items to cover themselves like hat, cap or umbrella. If individual fail on their responsibility, you cannot blame everything on government'. What about stampede on a haryana bridge built up anew. It's everyone's responsibility
@ChandrasekharanNarayasamy
@ChandrasekharanNarayasamy 2 сағат бұрын
😊
@kasiviswanathanvairavan6869
@kasiviswanathanvairavan6869 3 сағат бұрын
A Neutral Journalist.
@abdulsamathr1980
@abdulsamathr1980 2 сағат бұрын
Sorry Mr J RAM... Sorry We Are Really Sorry As A Journalist We Expect Something Different From You
@mangosreedhar8277
@mangosreedhar8277 2 сағат бұрын
மக்கள் கோவத்துக்கு ஆள் ஆகிறார் முதல்வர். Cathedral road horticulture center ஐ செம்மொழி கலைஞர் பூங்கான்னு பெயர் மாற்றி இப்போ திறப்பு விழா போல heavy police at cathedral road, heavy traffic, ஜெமினி to marina சிக்னல் cut. ஏன்???
@selvarajand9225
@selvarajand9225 2 сағат бұрын
Respected Thiru. Jennram Sir and Thiru. Indrakumar Sir this type of very sad / very painful incidents 😩 may happen when there is huge number of people /crowd gathers. But Thiru. Jennram Sir criticism never ends, at the same time T. N. Govt. might have taken serious/strict controlling measures to avoid this sad incident. 🙏🙏🙏🙏🙏
@Boycott_Made_in_China
@Boycott_Made_in_China 2 сағат бұрын
Pathetic Chaos on the ground. Many made money from this show. Many paths were blocked to enable chaos for entry n exit of people (sure recipe for stampede). Public transport failed. Trains were as usual on skeletal schedule. Just 50 ambulances for >13 lakh crowd. Overall a joke for the record sake. Fortunate to come out alive.
@dharalcr7460
@dharalcr7460 2 сағат бұрын
பதினைந்து லட்சம் பேர் திரண்டால் மெரினா தாங்குமா மக்கள் யோசிக்க வேண்டும்
@pmthirumalai
@pmthirumalai 2 сағат бұрын
மக்கள் தான் யோசிக்க வேண்டுமா? அவர்களுக்கு எத்தனை பேர் வருகிறார்கள் என்று எண்ணி பார்க்க முடியுமா? அரசு என்ன செய்தது?
@wahid1037
@wahid1037 3 сағат бұрын
குரிப்பிட்ட நேரத்திர்குல் 15லட்சம்பேர் சமாலித்தது பிரமாதம்
@sekarer3087
@sekarer3087 2 сағат бұрын
Pramatham 200rs credited 😂
@abdulsamathr1980
@abdulsamathr1980 2 сағат бұрын
J RAM.... Currently Speaks More On Defence On State ADMIN.... Sorry....
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 51 минут бұрын
In a open place it has to happen we cant avoid this in Bangalore we all stood in gge open place nithing was supplied. There wont be so large groups .
@rkgokul1
@rkgokul1 3 сағат бұрын
No one goout to shop during hot summer.... few trains buses autos not enough to carry lakhs of people Sensless awaiting oppurtunities to blame.....Oppn expected minimum lakhs bodies...
@rakojasi4042
@rakojasi4042 2 сағат бұрын
Rk ஜென்மம் பேட்டி முடிந்தது அடுத்து யாரை பேட்டி எடுக்க போகிறது பேரலை சேனல்
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 47 минут бұрын
Government cannot be blamed . It has nit hapoened inside a building. Only because of the very large group became unmanagable.
@RajVeer-w7p
@RajVeer-w7p 3 сағат бұрын
Pesi enna aaga povudhu
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 Сағат бұрын
In the beach we cant expect the management. So many people it is a very large groups. If it goes beyond expectations how to manage ?? . Here in bangalore also it is like this only . Only every one has to manage their water and eatables. It us a open shows freeshows. It happens wherever the shows happens. Government cannot be blamed. .
@joserajjoseraj9393
@joserajjoseraj9393 Сағат бұрын
தோழர் கிருஷ்ணவேல் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை நேரம் மாற்றி அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். அப்படி அமைக்கப்பட்டிருந்தால் இந்த ஐந்து உயிர்களும் காப்பாற்றப்பட்டிருக்கும்.
@staarassociates3841
@staarassociates3841 2 сағат бұрын
Jan ram sir you became a jalra for dmk gvt . Bala sir tooo
@alicepresila2416
@alicepresila2416 2 сағат бұрын
Neenga yaruku sir jalra
@abdulsamathr1980
@abdulsamathr1980 2 сағат бұрын
Is It Not A Statement Sir As A Journalist
@elanchezhianm9153
@elanchezhianm9153 3 сағат бұрын
Nalla muttu kududda jenram
@alicepresila2416
@alicepresila2416 2 сағат бұрын
Nee yaruku da kidukura muttu .unnoda virupathuku ellam karuthu sollitu irukamudiyathu.
@dharalcr7460
@dharalcr7460 2 сағат бұрын
அரசை குறை கூறுவது தவறு
@sekarer3087
@sekarer3087 2 сағат бұрын
Aama thathi CM korai solanum😂
@sumathiraja6954
@sumathiraja6954 3 сағат бұрын
It's people mistake Why so much crazy for every think. Already the weather was not good. It's their responsibility to take care of them self.
@ShanmugaSundaram-g2q
@ShanmugaSundaram-g2q 3 сағат бұрын
இவ்ளோ பெரிய கூட்டத்தை பிரமாதமாக கையாண்டது தமிழக அரசு
@sekarer3087
@sekarer3087 2 сағат бұрын
Award kudra Tn govt ku 😂😂😂
@dr.vsethuramalingam9197
@dr.vsethuramalingam9197 2 сағат бұрын
இந்த நிகழ்வை கடும் வெயிலில் சென்று பார்க்காவிட்டால் இவர்களுக்கு தூக்கம் வராதா? கூடுதல் போக்குவரத்து சேர்த்து கொடுப்பதற்கும், கடும் வெயிலுக்கும என்ன தொடர்பு ?. இந்த சாகச நிகழ்ச்சி நடத்த அனுமதி கொடுத்திருக்காங்க கூடாது.ற
@sekarer3087
@sekarer3087 2 сағат бұрын
Nadathuna Tn govt ilatha arivu thathi CM ku ilatha arivu makaluku irukuma sollunga
@kanakarajubangarusamy4214
@kanakarajubangarusamy4214 3 сағат бұрын
I was present since beginning to end and could return home at Adyar only by 5.30. You guys do not support TN Govt. Utter failure of traffic management yesterday. My friends told me Peralai reps belong to pucca DMK. Mr.JenRam & Mr.Theradi analyse on its merits.
@Jdinesh1989
@Jdinesh1989 2 сағат бұрын
Me too in that crowd. Mr.Janram is biased
@alicepresila2416
@alicepresila2416 2 сағат бұрын
Neengalae crowdunnu solreenga.appo traffic irukatha..avlo kashtama feel panna veetla irunthurukanum.oru mass crowd unexpected numbers.yarum koota nerisalla irakala but body conditions Nala death ahi iruku.athakooda vanmathoda porupu illama pesurathu evlo periya vanmam namma pakkam irukura thavarai marachikittu aduthavanga Mela paliya podurathuthaan valakamavum niyayamahavum pesapaduthu.
@ansarimalik7030
@ansarimalik7030 Сағат бұрын
மக்களை காக்க தவறிய வக்கற்ற அரசு என்பது, கூடிய கூட்டத்தின் அனைவரின் மனதிலும் பதிந்துவிட்டது….
@SelvarajV-w5g
@SelvarajV-w5g 26 минут бұрын
அனைத்து சம்பவங்களுக்கும் ஒரே டயலாக்
@kalilrahmanvoice
@kalilrahmanvoice 2 сағат бұрын
😂😂ஜென்ராம் பேசுவார்னு எதிர்பாத்து ஏமாந்ததுனால பேட்டி எடுப்பவரே கேள்வி பதிலாக பேசிவிட்டார் இந்த பேட்டியே தேவையில்லாது போனது ஜென்ராம் வேஸ்ட் 😢😮 அரசின் ஜால்ரா போல பேசியது வேதனை😢
@thyagus5576
@thyagus5576 3 сағат бұрын
All journalist generally supporting DMK, now half heartily பல் நோகாமல் பேச வேண்டிய இருக்கிறது. என்ன கஷ்டமான சூழ்நிலை. கானும் பொங்கலுக்கு திட்டமிடும் போது...
@alicepresila2416
@alicepresila2416 2 сағат бұрын
Good joke.appidi entha media support pannitanga.unmaiya sonna support nijamavae kooja thookitu irukanuha bjp Kum admk and ntk um.atha pathi oruthanum kelvi kakala.but unmaiya sonna support nalla irukuya unga niyayam
@Jdinesh1989
@Jdinesh1989 2 сағат бұрын
For DMK supporters please think if this happen in Mr.Vijay organisation will they speak like this
@alicepresila2416
@alicepresila2416 2 сағат бұрын
Loosu athu pothukootam.ithu appidi illai.antha reasonukahathaan avangakuta questions ketanga.etha ethukooda compare panreenga.
@sekarer3087
@sekarer3087 2 сағат бұрын
​@@alicepresila2416kena paiyale anga ketta kelviya yenda inga oruthanum kekala dumy CM vachikitu pecha paru
@kanakarajubangarusamy4214
@kanakarajubangarusamy4214 3 сағат бұрын
Only VVIPs were given full protection and we public were left in the lurch.
@singamuthu9351
@singamuthu9351 2 сағат бұрын
Who asked public to go? I didn't go. Lot of people near my house never go?
@alicepresila2416
@alicepresila2416 2 сағат бұрын
Appuram vip kala Saha vituralama.neenga veetukulla irupeenga.vip kalala veetukula irunthu velai pakka mudiyathu.
@veerachennai1
@veerachennai1 2 сағат бұрын
Jenram kothadimai manachatchi illa ya da
@kannanc7096
@kannanc7096 2 сағат бұрын
Arasu yenna majica seiyamudiyum air show marinavilirunthu mattuma parkka mudiyum chennaiyil yengirunthum parthirukkamudiyum pengal siruvargalai kootti sendrirunthaal muttalthanamanathu.Arasaiyo athigarigalaiyo kuraisolla yentha kaaranamum illai.
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 47 минут бұрын
Government cannot be blamed . It has nit hapoened inside a building. Only because of the very large group became unmanagable.
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН