கடும் வெயிலில் சாகசம்! காரணம் ஸ்டாலினா?- மக்கள் கருத்து Chennai | Airforce show | Mkstalin | Modi

  Рет қаралды 12,886

Liberty Tamil

Liberty Tamil

Күн бұрын

#libertytamil #makkalkaruthu #publicopinion #airforce #airplane #aircraft #marina #marinabeach #annasalai #dmk #dmkgovernment #dmkstalin #mkstalin #mkstalingovernment #mkstalincm #cmstalin #tamilnadu #tamilnadupolitics #udhayanidhistalin #udhayanidhi #deputycm #deputychiefminister #deputycmudhayanidhi #admk #aiadmk #edappadipalanisamy #edappadi #jayakumar #anbumaniramadoss #ramadoss #sowmiyaanbumani #pattalimakkalkatchi #tholthirumavalavan #vck #viduthalaichiruthaigalkatchi #viduthalaisiruthaigal
கடும் வெயிலில் சாகசம்! காரணம் ஸ்டாலினா?- மக்கள் கருத்து Chennai | Airforce show | Mkstalin | Modi
Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
Follow us on,
Facebook: / libertymedianet
Twitter: / libertytamil

Пікірлер: 71
@thansinghk8463
@thansinghk8463 3 сағат бұрын
மழைை வெள்ளம் போன்ற பேரிடர் நேரத்தில் மக்களை காப்பாற்ற வேண்டிய நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் அரசை கண்டிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, இந்த நிகழ்வை இதனுடன் ஒப்பிட முடியாது. மக்கள் தாங்களை தங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும், அதிகமான பஸ்களை விட்டாலும் சாலையில் செல்ல முடியாமல் மக்கள் வெள்ளம்,
@kanniappanim917
@kanniappanim917 2 сағат бұрын
கட்டுக்கடங்காத மக்கள் கூடிய நிலையில் மாநில அரசைக் குறை கூற தேவையில்லை.
@rajendranm64
@rajendranm64 Сағат бұрын
மக்கள் கருத்துரை மிகவும் சரியே! மக்களுக்கு என் வாழ்த்துக்கள்!
@astroashokastroashok5439
@astroashokastroashok5439 3 сағат бұрын
மக்களுக்கு அறிவு வேண்டும் கூட்டம் அதிகமாக இருக்கும் நமக்கு நாமே பாதுகாப்பு செய்து கொள்ள வேண்டும் அரசையும் அதிகாரிகளையும் குறை சொல்வது தவறு.
@shanmugasundarams7285
@shanmugasundarams7285 2 сағат бұрын
@@astroashokastroashok5439 மக்களுக்கு அறிவு இருக்கு விமாபடைக்கு அறிவில்லை. மாலை 3 மணிக்கு நடத்தியிருக்கனும்
@selvaradjek3473
@selvaradjek3473 2 сағат бұрын
வெயிலில் எப்படி போகனும் என்பது தெரியவில்லை. விழிப்புணர்வு தேவை...
@kanniappanim917
@kanniappanim917 2 сағат бұрын
ஒன்றிய விமானப்படை காலை அல்லது மாலை வேளையில் நிகழ்ச்சியை நடத்தி இருக்கலாம். கொளுத்தும் வெயிலில் நிகழ்ச்சியை நடத்தியது சரியல்ல என்று மக்கள் மத்தியிலே பரவலாகப் பேசப்படுகிறது.
@p.crajalakshmi5164
@p.crajalakshmi5164 Сағат бұрын
வீட்டில் இருந்து TV யில் பார்க்கலாமே
@periyaiahts4039
@periyaiahts4039 4 сағат бұрын
People knew the Chennai climate. People should be aware of the situation. What government can do. People rush for everything and blame the government is wrong. People should be responsible.
@ahamedmusthafa4058
@ahamedmusthafa4058 3 сағат бұрын
மக்களிடம் இருக்கும் பொது அறிவும்,புறிதலும், அரசியல் வாதிகளுக்கும், சில ஊடகங்களுக்கும் இல்லாதது பெரும் வருத்தம் அளிக்கின்றது. 🇮🇳 🫡
@shanmugasundarams7285
@shanmugasundarams7285 2 сағат бұрын
நிகழ்ச்சியைமாலை 3 மணிக்கு நடத்தியிருக்கலாம்.
@mohans1129
@mohans1129 3 сағат бұрын
எதிர் பாரா விபத்து
@ajmalkhan-un4lk
@ajmalkhan-un4lk 48 минут бұрын
இதுவே வட மாநிலங்களில் என்றால் இழப்பு நூற்றுக்கணக்கில் இருந்து இருக்கும்.
@kamalakkannankannan6037
@kamalakkannankannan6037 Сағат бұрын
இது போன்ற நிகழ்ச்சிகள் நல்ல வெளிச்சத்தில் வெய்யிலில் சமயத்தில் தான் நடத்த முடியு‌ம். வெயில் குறைந்த காலை மற்றும் மாலை வேளைகளில் நடத்த முடியாது. நான் ஒரு முன்னாள் எ‌ன்ற காரணத்தால் இது எனக்கு தெரியும். இதற்கு எடுத்துக்காட்டாக முன்னாள் ராணுவத் தளபதி குன்னூர் அருகே மறைத்தது ஓர் எடுத்துக்காட்டு. இ‌தி‌ல் நமது கட்டுப்பாடும் முன் எச்சரிக்கையும் அவசியம். நன்றி
@வீடும்வாழ்வும்
@வீடும்வாழ்வும் Сағат бұрын
மக்கள் கருத்து சரியானது
@tsunder1450
@tsunder1450 Сағат бұрын
வெயிலில் நடந்தது யார் என்ன பண்ண முடியும்
@narayanaswamys8786
@narayanaswamys8786 4 сағат бұрын
Sundays are meant for rest.. So, people eat fish, mutton Or chicken and have to take rest in home..
@vganesan7172
@vganesan7172 2 сағат бұрын
People should have awareness.
@pradhapnatesan408
@pradhapnatesan408 3 сағат бұрын
திமுக வெற்றி நிச்சயம் நல்ல கண் விமான நிலை மற்றும் ஒரு நல்ல வேலை வேண்டும் 👌👌👌👌👏👏🎉🎉
@vijayvino377
@vijayvino377 32 секунд бұрын
😅😅😅😅
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 Сағат бұрын
மக்கள் புரிந்து தெளிவாக உள்ளார்கள்.
@guruselvaguru4955
@guruselvaguru4955 3 сағат бұрын
மோடி வித்தையை காட்டி உங்களுக்கு மீண்டும் ஆப்பு வைக்கதான் இந்த ஒத்திகை சாவுகள். இப்பவும் மோடிக்கே வெற்றி...
@kanniappanim917
@kanniappanim917 2 сағат бұрын
👎👎👎
@varatharaj5118
@varatharaj5118 29 минут бұрын
அரசை குறை கூறுவது தவறு! இது மக்களின் தவறு தான்!
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 3 сағат бұрын
Who asked you to go..already chennai is dismantled by metro rail..day to day life is so miserable. Many sr citizen are moved out of chennai. This is unwanted ..
@rajanj.k7363
@rajanj.k7363 33 минут бұрын
எங்க பக்கத்து வீட்டுக்காரர்.பட்டாணிசுண்டல்வாங்ககுவதற்குவெளியேவந்தார்.தடுமாறிவிழுந்தார்இறந்துவிட்டார்.
@albertstephen3615
@albertstephen3615 2 сағат бұрын
It is unfair to blame the tamilnadu government for your negligence. You know the Summer heat is prevailing with high Intensity. People should refrain from taking small children for such events in this situation. I really feel sad for the lost lives. My condolences to every family members for their loss. Be very careful and act responsibly. Take care
@paranjothir4340
@paranjothir4340 3 сағат бұрын
Railway trips at triplicane to velachery route frequency would have been Increased.
@onlinme7884
@onlinme7884 Сағат бұрын
isnt tat undEr union govt?
@srathinasamysrathinasamysr2872
@srathinasamysrathinasamysr2872 3 сағат бұрын
Eanda poneingai
@shanmugamr8981
@shanmugamr8981 3 сағат бұрын
It is not government fault. Every one must bring own 😖🍋😖🍋source, water💦💧 and energy⚡ drinks🍻. After 21 year's tamil nadu people's seen wonderful✨😍🤔 ✈️️✈️️✈️️Air force Acrobatics. We have seen real super ⭐⭐star's in the ☁☁sky. Thanks🌹❤❤ tothem and 👑⛑👒🎩Hat's off to our pilots👨‍✈️️👨‍✈️️.
@psmeerahussain5013
@psmeerahussain5013 2 сағат бұрын
Total makkal mistake than,makkal than alert aa irukanum
@MubeenYusuf
@MubeenYusuf 3 сағат бұрын
Could have installed drinking Water tanks in various spots using temporary sintex tanks. That's the big blunder from the organizer's end. And public had no patience to move out. Can't blame the public as a whole may be lack of water facility forced them to such traffic jam.
@vinothdeepak3725
@vinothdeepak3725 2 сағат бұрын
மக்கள் கவன குறைவு.அவசரம் . ஆட்சி மீது பழி போடுவது புரிதல் இல்லாதவர்கள்.7:13
@SK-wc4en
@SK-wc4en 2 сағат бұрын
Main Modij central government mistake
@prasanthajith8231
@prasanthajith8231 2 сағат бұрын
Wig vijay
@onlinme7884
@onlinme7884 Сағат бұрын
did the parpana lobby blame jayalalithha for kumabakonam stampede? stampede was caused by her btw. now they blame dmk for everything
@vasanthiselvendiran9152
@vasanthiselvendiran9152 2 сағат бұрын
Allreadytolded
@spmaruthasalam1271
@spmaruthasalam1271 Сағат бұрын
Air force function arasial seiyakodathu
@ManiMani-gb4rd
@ManiMani-gb4rd 3 сағат бұрын
Ivanga solratha kelunga
@hasanshaheeth6882
@hasanshaheeth6882 3 сағат бұрын
People mistake to much crowd sunday holiday rush pls dont blame any state or central Gov.
@radhamohanp7833
@radhamohanp7833 2 сағат бұрын
Not enough one or two bottles of water.in this heat .may be arrange drinking water lorry to be better.
@tpmhelthtpm8907
@tpmhelthtpm8907 3 сағат бұрын
owned Seffity public response public no Seffity nellegi public
@williamsesperambur9580
@williamsesperambur9580 2 сағат бұрын
water supply for such a big crowd is not practically possible. people shd have brougt drinking water by themselves.
@sathishkumar1023
@sathishkumar1023 Сағат бұрын
200rs admin😂😂😂😂
@srathinasamysrathinasamysr2872
@srathinasamysrathinasamysr2872 3 сағат бұрын
Ticket kodukkamudiuma
@ahamedhassan6381
@ahamedhassan6381 15 минут бұрын
மக்கள் பச்சை குழந்தையும் வயதானவர்களையும் அழைத்து செஸ்வது அவசியமா?.இவர்கள் தங்களை தாங்களே தற்காத்து முன்னெச்சரிக்கை இருந்திருப்பது அவசியம். அரசு தங்களால் முடிந்ததை செய்தி ருக்கிறார் மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் அரசால் எதுவும் செய்ய முடியாது.
@SK-wc4en
@SK-wc4en 2 сағат бұрын
Not want madras Waste
@Sekaran-t8g
@Sekaran-t8g 2 сағат бұрын
Liberty tamil is dmk channal
@RLN-r8i
@RLN-r8i 2 сағат бұрын
உடன்பிறப்புகளின் உல்லாச வாழ்க்கை தொடர்பு. எந்தக்கொம்பனாலும்..
@vijayvino377
@vijayvino377 19 секунд бұрын
Dmk fraud😅😅😅
@rajkumar-zj1jj
@rajkumar-zj1jj 4 сағат бұрын
Yaarudaa neengalaam
@maheshwarikuppuswamy1301
@maheshwarikuppuswamy1301 3 сағат бұрын
உங்க அம்மா, அக்கா, பொண்டாட்டி, தங்கச்சி, மகள் எல்லாருக்கு ம் கள்ள காதலன் கள்
@coolguy-qo4rc
@coolguy-qo4rc 3 сағат бұрын
Thete was no stampede no chsin snatching no accidents no unlawful events. Well orgdnised event
@thansinghk8463
@thansinghk8463 3 сағат бұрын
உபி யில் சாமியார் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் அதிகம் அதைப்போல இங்கு இல்லை என்ற தங்கள் பதிவு ஆறுதலாக உள்ளது
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 4,1 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 10 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 53 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 4,1 МЛН