தஞ்சாவூர். பேராவூரணி பகுதியில் 80 சதவீத வீடுகளில் ஒரே தென்னை மரங்கள். Airtel signal எடுப்பது மிகவும் சவாலான செயல்.
@NATURE04965 ай бұрын
Neenga Airtel vittuttu vera 📡 use pannunga bro
@Nandhakumar-xk2zc7 ай бұрын
இந்த மாதிரி சூழ்நிலையில் டிஷ் ஐ லெக் மாட்டாமல் அந்த இடத்தில் வைத்து டீயூன் பண்ணி பார்த்து அடிக்க வேண்டும்
@dthinfp7 ай бұрын
Super video....📡📡📡📡
@enicoraj42167 ай бұрын
Super sir
@kannadaspalakkad40677 ай бұрын
Sunmax android box pathi oru video podungo eppadi setting pandrathu
@vigneshs-gq4fz7 ай бұрын
Sir Airtel xstream factory reset achi but. Customer RN number varala . Signal lock ok vala but channel varala no customer varala eppdi ok painrathu nu soiluga
@gramesmith98987 ай бұрын
Led Tvla Aux பட்டன் உடைஞ்சு போச்சு.setupboxla connect பண்ணி தான் home theatre கேட்குறேன் .டிவில்ல இருக்குற Netflix பாக்க முடியலை எப்படி home theatre கேட்பது அண்ணா
@சிவாசத்ரியன்7 ай бұрын
Anna மீட்டர் ஒரு பின் பொட்டுறுக்கிகளா அது என்ன பின் பெயர் என்ன அண்ணா
@sahulhameedpdm45847 ай бұрын
Camara pin
@prasanthspl95477 ай бұрын
Nanum ethu pola Matti erukka
@William143817 ай бұрын
பாஸ் கொஞ்சம் பொறுங்க பாஸ்😂😂
@smartpointdthworld28406 ай бұрын
Maram valarntha kandippa signal issue varummm
@rprabu16897 ай бұрын
உங்களிடம் TCCL செட்டாப் பாக்ஸ் கிடைக்குமா அண்ணா.... அதில் மாதம் 220 ரூபாய் பிளான் மட்டும் போதும் கிடைக்குமா
@tamildthinfo16657 ай бұрын
உங்கள் ஏரியா கேபிள் ஆபரேட்டர் மட்டுமே கிடைக்கும்
@அஜித்கேபிள்வீரப்பூர்7 ай бұрын
Unga area solluga vangikkalam
@arularul25997 ай бұрын
Nanum Technician Than
@mohammedghouse56117 ай бұрын
Please give Airtel TP
@KumarVani..7 ай бұрын
Activation குறைந்து விட்டது எதிர்காலம் எப்படி இருக்குமோ தெரியவில்லை...டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வேற வாரம் 4,5 ஏக்டிவேசன் கேட்கிறார்கள்...Refitting and complaint வெச்சு பொழப்பு ஓடுது
@tamildthinfo16657 ай бұрын
Yes bro... Now all are go to OTT platform.... only villege areas in working dth...
@ArunKumar-ik5ry7 ай бұрын
இவ்ளோ செலவு பண்ணி டிஷ் போட்டு ரீசார்ஜ் பண்ணா அதுல விளம்பரமா போட்டு ஒரு படம் நாலு மணி நேரம் ஓடுது இப்ப லா டிவி லா எல்லாம் ஓடிடி மாரிட்டு வராங்க பிராட்பேண்ட் லைவ் சேனல் வேர வருது சீக்கிரமா டிடிஎச் கிராமத்த தவிர மத்த எடத்துல தேவையே இருக்காது போல 😂😂
@muruganjanani65067 ай бұрын
என்ன முதல்ல டிஷ் மீட்டர் வச்சு பாருங்க சிக்னல் வருன்