அருமையான விளக்கம் நண்பா இதைவிட விரிவாக யாரும் விளக்கம் தர முடியாது நன்றி...
@SivaKumar-mf3dg3 жыл бұрын
டிடிஹச் இதைவிட யாராலும் விளக்கமாக சொல்ல முடியாது தங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
@suryapratapsahoo9253 жыл бұрын
$
@யாவரும்என்மக்கள்3 жыл бұрын
மிகத்தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் மிக்கநன்றி... ஏர்டெல் வாங்கபோகிறேன்
@arivazhagannarasingapuram86884 жыл бұрын
Your speech 100%tru brother thank your information
@புதூர்காமராஜ்3 жыл бұрын
ரொம்ப அருமையான விளக்கம் .. நன்றி சார்!
@VISHVABAYI3 жыл бұрын
சூப்பர் அண்ணா நீங்க கொடுத்த இன்ஃபர்மேஷன் சூப்பர் நாங்களும் ஏர்டெல் தான் சூப்பரா இருக்கு
@kathirvelkathir62494 жыл бұрын
Super bro தெளிவான விளக்கம்...👌👌👌👌
@kaliamoorthia41664 жыл бұрын
நல்ல தகவல்கள் ..நான் ஏர்டெல் கஸட்டமர்..
@sivag47774 жыл бұрын
🙏 Very useful and Technical information. Super ❤️
@muthupandi01104 жыл бұрын
Nanum DTH technician than. Correct ana points solringa.👍. Especially sun hd direction pathi niraiya confusion irukku. Nan veetil airtel use pandren. And working service also airtel than work pandren. Mudinjavarai good service kudukkuren. Nan madurai..
@manikandan-vi3ii4 жыл бұрын
Panasonic 43 inch ku Ena dth pota crcta irukum airtela illa Tataskya
@muthupandi01104 жыл бұрын
@@manikandan-vi3ii 2me good choice but airtel cost wise best. Picture quality and sound quality also 1point adhigam airtel.
@HariHaran-wg8ov3 жыл бұрын
Bro periya combanyana tatasky ran hd 1080 i la tharanga
@siva32134 жыл бұрын
நல்ல விளக்கம் அண்ணா. நான் airtel. நன்றி.
@singaravelts94154 жыл бұрын
Hi bro
@ganeshbillu44734 жыл бұрын
Jii zee thirai available ah. Airtel dth la.
@rameshkrishnan913 жыл бұрын
@@ganeshbillu4473 yes 775 channel no. But its a SD.
@rajeshattitude4 жыл бұрын
சூப்பர் bro, i am using sun dth, adikkadi signal problem varuthu... But cheep and best.. polimer illathu oru korai
@nagarajankrishnan47413 жыл бұрын
@BHARATH Railfanning and Vlogs zee tamil varuthu bro Today i recharged foe 160 only I get most tamil channel Sun tv Zee tamil Kalaingar Vijay Vijay super Color tv Ktv Ithela sethe 160 tha pay panen
@sathish.krishna1049 Жыл бұрын
Arumaiyanaaa padhivum nalla thagavaal brother.. Very good information I received. Was confused in getting HD box. Now got clear idea. Thank you so much brother!! 💓💓💓
@venkatesank77853 жыл бұрын
I'm new Subscriber from Salem steel.
@kesavad10892 жыл бұрын
Super தெளிவாக புரிந்தது நன்றி
@gopinathan33454 жыл бұрын
Sir. Very very Use full your Every video and. Explanations. Thank you so much. LEE Gopinathan.
@SaravanaKumar-2298 Жыл бұрын
Clear explanation.. Keep it bro.. 🎉
@muthu60003 жыл бұрын
Nalla sonniga Anna....
@bawanthillaivinayagam58664 жыл бұрын
விளக்கமான பயனுள்ள தரமான தகவல் சகோதரா
@tamildthinfo16654 жыл бұрын
நன்றி சகோ
@samsinclair12162 жыл бұрын
மிக அருமையான விளக்கம்..நன்றி
@CitizenTVTamil4 жыл бұрын
Please Don't Share Wrong information about DishTV and D2h. I have used TataSky , d2h , Dishtv and airtel and Sun direct.... for HD Video, audio qualities Tatasky is best. After DishTV, D2h also best... Airtel Okay... But Sun Direct worst.
@kpdkomban46562 жыл бұрын
Yes bro
@Raj617674 жыл бұрын
No 1 airtel digital tv
@mohanbharathi42013 жыл бұрын
Dolby surround 5.1 airtela varUma
@Raj617673 жыл бұрын
@@mohanbharathi4201 mm varum
@rameshkrishnan913 жыл бұрын
@@mohanbharathi4201 only for hd channels u will get dolby digital plus 5.1
@sridharmani91544 жыл бұрын
Airtel is the best for video and audio.. We can record the matches... Programs.. Serials... Everything on Airtel to enjoy the services.... I love Airtel English HD channels with Dolby Audio via Sony Dth home theater..
@sathish.krishna1049 Жыл бұрын
💓💓💓💓💓💓
@nandhakumar30794 жыл бұрын
Airtel🔥💯
@dsivakavi67833 жыл бұрын
Dthid
@dsivakavi67833 жыл бұрын
Dthitnoumbr
@dsivakavi67833 жыл бұрын
Dthitnoumbr
@dheepanpugal46172 жыл бұрын
55 inch oled c1 model LG ENKITA sundirect iruku ok va ila airtel vangatumah nu solunga waiting for ur rly SD iruku ipo hd vangaporen
@dthtutorialtamil26564 жыл бұрын
Super bro very useful information thanks
@purushothamanbalakrishnan97104 жыл бұрын
Super super super bro. அருமையான விளக்கம். மிக்க நன்றி.🙏🙏🙏
@veerashekaranj79442 жыл бұрын
👍
@richardtissa12624 жыл бұрын
Hi sir can u tell me Airtel xstream set up box rs3999 with out disc can use or cannot because I wanted use internet cable for raining season tks
@muthu.s54382 жыл бұрын
Thelivana vilakam thanthinga rompa nantri anna
@romanempire55764 жыл бұрын
Superb.... explain bro...
@jaiganeshl98634 жыл бұрын
Airtel is best package wise providing minimum Tamil channel
@gsivashanmugam4 жыл бұрын
Super bro doubt clarify thanks ☺️
@alfredalfin32483 жыл бұрын
Tnks bro very clear speech all the best
@sivamcollections4 жыл бұрын
2007ல ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை குவாலிட்டி குறையாத சர்வீஸ். டாடாஸ்கை சவுண்டு ஒரிஜினாலிட்டி அப்படியே வரும் ஏர்டெல் ஆடியோ டோன் மாற்றி வரும். சிலருக்கு ஏர்டெல் ஆடியோ தான் குவாலிட்டினு நினைக்கிறாங்க ஆனால் ஒரிஜினாலிட்டி அது இல்ல.
@muthupandi01104 жыл бұрын
Airtel la Ella audio vum mix agi varum. So quality wise airtel sound ok.
@muthupandi01104 жыл бұрын
@புதிய இந்தியா I'm a DTH technician bro all DTH quality and customer service price and plans ellame enakku theriyum. Ella set top box um veetula vachurukken. So therinju than solren. DTH mattumila market la vara tv and audio item Ella pathiyum therinju vachurukken. Sound and video quality pathi oralavuku enaku theriyum. So Nan kinatru thavalai illai. Apo neenga😆
@balachanders47314 жыл бұрын
@@muthupandi0110 airtel or tata sky which dish tv is best clarity and sound ji? Please reply
I like Airtel DTH an naa, your speech, activity very superrrrr GID BLESS YOUUUU
@selvampandi37873 жыл бұрын
DTH anna
@vijaymar93984 жыл бұрын
Bro video romba useful ah irunthuchi ana service paththi sollave illa nega.. athuku charge pannuvangala ethana problem vantha customer visitku charge ah
@raakaragu86413 жыл бұрын
அண்ணா சிறப்பான தகவல் அண்ணா நன்றி
@albm58243 жыл бұрын
Super bro, thank you for information
@anandarajanp74553 жыл бұрын
Vedeo super tata sky best
@jaywin28444 жыл бұрын
Bro nice video and more informative about india dth. Video presentation super bro!👌
@tamildthinfo16654 жыл бұрын
நன்றி சகோ
@sivaram87442 жыл бұрын
Sirantha pathivu nanbari
@arulselvakumar15842 жыл бұрын
Sir Naa full hd tv vaechiruka Aana SCV set top box tha potrukka Aana athu hd illa but screen clarity wavinga aghuthu
@its_prasanna_howlett4 жыл бұрын
40 inch led tv kku SD setup or HD setup box ok va bro..SCV and VK , TCCL intha setup box lam rain la signal kidaikudhu... Explain panunga
@tamildthinfo16654 жыл бұрын
Cable network la signal kidaikum bro... But dishla varathu.... Hd podunka nalla irukkum
@its_prasanna_howlett4 жыл бұрын
@@tamildthinfo1665 40 inch tv kku SD channels output 32 inch la vara mari clarity ah irukuma or water colour panna mari picture irukuma
@marceros434 жыл бұрын
@@its_prasanna_howlett use cable stb ..it has better clarity than dth..use hdmi cable fo better clarity..
@balasubramaniam25114 жыл бұрын
Anna Tata sky suntv sd qualityaa vida vk digital suntv sd quality nalla irukku.
@senthilraja194 жыл бұрын
Bro entha dth ball irukum. 55inch tv
@newmanshahul11534 жыл бұрын
ஆமாம் அனைத்து DTH hd ஐ விட VK digital SD சூப்பரா அதிக பிக்சல் தெளிவாக இருக்கிறது!
@marceros434 жыл бұрын
Tccl or vk digital sd channels look good ,because you get signals through a very large dish...in dth you have small dish..if you personally setup bigger dish for tatasky or dth , you also get better normal sd channels..
@newmanshahul11534 жыл бұрын
@@marceros43 ஐயா, All Home DTH . ஒலிபரப்பும் அளவிற்கு அதிகமாக video combres செய்வதால் , Pixel quality குறைந்து விடுகிறது. டிஷ் அளவு காரணமல்ல.
@bluebird1984 жыл бұрын
Very well explained bro
@JayaPrakash-fl9sc4 жыл бұрын
படம் கட் ஆன பிறகு recharge செய்யும் போது ஏர்டெல் 150 செய்ய வேண்டும் டாடா ஸ்கை ல 50 போதும் (starting recharge) reconnection சார்ஜ் 15 ஏர்டெல் ல வாங்குரங்க இருந்தாலும் ஏர்டெல் ஓகே தான்
@85batch4 жыл бұрын
I am using Tata sky past 12 years 👍.
@Rockyman.2 жыл бұрын
PQ and AQ eppadi eruku
@sivamcollections4 жыл бұрын
உங்க ஏரியால அதிகம் இல்லனாலும் டாடாஸ்கை தான் நம்பர் ஒன்.
@muthupandi01104 жыл бұрын
Athuku reason advertising than. Imsai arasan padathula solra mathiri Namma makkal vilambaram panna ethaiyum nambiruvanga. So Tata sky number 1 than 😆. Advertisement illatha DTH airtel mattume and still performance best. Sound quality also best.
@pudumadam7863 жыл бұрын
இந்தியாவில் நம்பர் 1 டாடா ஸ்ஹய்... ஆனால் தமிழ் நாட்டில் நம்பர் 1 சன் டிரேக்ட் தான்...
@kannatamil43643 жыл бұрын
Super ,Tata sky கூடுதலான விஷயங்கள் அதிகம் உள்ளது நீங்கள் குறிப்பிடவில்லை .ஆனால் Airtel தான் உபயோகித்து வருகிறேன்.
@dhanasekar96393 жыл бұрын
Tata sky இல் 4k setup box இல் sound நல்லா இருக்குமா
@vaithilingamv87472 жыл бұрын
Semma
@ganeshmoorthi98104 жыл бұрын
Boss videocon users um irukom.... konjam atha pathi and athoda recharge plan pathi oru video podunga bro
Kalaignar TV vachurken. Cable TV set top box Vanguna podhuma. Dish Elam vaikanuma?
@tamildthinfo16653 жыл бұрын
Cable best
@mcharimc3 жыл бұрын
@@tamildthinfo1665 as I am in rent house. Apo apo veedu shift panuven. Inga local la oru cable tv la visarechen. 1700 solranunga. Monthly 300. So I plan to take Airtel DTH. Enga ponalum eduthutu poidalam
@rajamannarrajamannar3410 Жыл бұрын
Entha TV best edhai vaangalam sir
@RamKumar-en9lk4 жыл бұрын
Unga video super anna Enakku 55 sony tv entha dish nalla irukkum Sollunga anna
@tamildthinfo16654 жыл бұрын
Airtel HD
@RamKumar-en9lk4 жыл бұрын
@@tamildthinfo1665 thanks anna🤝
@marceros434 жыл бұрын
Better use local cable box , the clarity for normal channels is better...in dth clarity of normal sd channels is not ok.. only hd channels look good on dth..
@ganeshakash99082 жыл бұрын
Videocon d2h super best no 1
@nainarv6904 жыл бұрын
பயனுள்ள தகவல் ...
@rajkumarvalaikkaran72854 жыл бұрын
Anna standard TV ku set agura mathiree dth sollunga . feature la 32 to 55 inch tv vangumpothu enaku problem illama irukanum pls Tel dth best dth
@subramaniyanajith2835 Жыл бұрын
airtel and tata play
@soundar_ragupathi56914 жыл бұрын
Last minute fun😃🤩❤
@R.PrabuPhilemonRaj3 жыл бұрын
தயவுசெய்து சொல்லுங்க travel XP channel தமிழ் மொழியில் கிடைக்குமா.
@nagarajankrishnan47413 жыл бұрын
Sundirect la iruku
@PremKumar-wv9iu3 жыл бұрын
சார் நான் sony tv x8000h tv வாங்கி இருக்கிறேன். இதற்கு எந்த செட்டாப் பாக்ஸ் இணைப்பது 4k எனக்கு சொல்லவும் நன்றி.
@nandhakumar30793 жыл бұрын
Airtel or tatasky hd podunga Tv rate evlo bro
@PremKumar-wv9iu3 жыл бұрын
@@nandhakumar3079 Rs.60000
@venkatasubramanianarumugam4 жыл бұрын
Airtel seems to be best as per your comments also
@nainarsivakami70243 жыл бұрын
அருமை சார் .... பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .... பாராட்டுக்கள் ...... ஒரு சந்தேகம் .... என்னிடம் இருப்பது LG 4K UHD TV .... நான் Airtel dth ( HD) பயன்படுத்தி வருகிறேன் ... பொருத்தி சுமார் ஏழு வருடங்கள் ஆகின்றன .... Resolution 1080 I தான் கிடைக்கிறது .... .. Picture quality நன்றாக இல்லை ..... புதிய dth பொருத்தலாமா ... அல்லது LNB மட்டும் மாற்றினால் போதுமா.... 1080 p க்கு அதிகமாக resolution தரும் dth இருக்கிறதா ..... பதிலளித்தால் பயனுள்ளதாக இருக்கும் .... நன்றி சார் ..
@tamildthinfo16653 жыл бұрын
Tv எத்தனை இன்ச் சார்... 55 இன்ச் சுக்கு மேல் tata sky binge plus போடுங்கள் நன்றாக இருக்கும்... 43 என்றால் புதிய HD SETTOP BOX வாங்கலாம்....
@nainarsivakami70243 жыл бұрын
பதிலளித்தமைக்கு மிக்க நன்றி சார் ... .. என்னிடம் இருப்பது 55 இன்ச் டிவிதான் ... .. இது smart TV யாக இருப்பதால் binge plus தேவைதானா ... .. HD box ஐ விட இதில் picture quality நன்றாக இருக்குமா ..... நன்றி சார்
@HariHaran-wg8ov3 жыл бұрын
Please replay 43 inchukku best dth
@amarsilva084 жыл бұрын
தகவலுக்கு நன்றி சகோ 🙏👍
@tamildthinfo16654 жыл бұрын
நன்றி சகோ
@kpremkan73924 жыл бұрын
அண்ணா நான் சிறிலங்கா இருக்கன் எனக்கு tatasky use பண்ண முடியுமா...
Project பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா இதற்கு எச்டி வீடியோ சப்போர்ட் ஆகுமா.. priemவீடியோவில் எச்டி கண்டன் வருமா
@ArunKumar-ik5ry4 жыл бұрын
இந்த NCF கட்டணத்தை ஒழிக்கிர வரை எல்லா DTH um வேஸ்ட் தான்....
@balajip63113 жыл бұрын
NCF na????
@ArunKumar-ik5ry3 жыл бұрын
@@balajip6311 Network capacity fees that is minimum recharge
@mani-xf3hc4 жыл бұрын
TATA Sky
@p.k.shyleshkumarmsc.cs.21633 жыл бұрын
Sun dth would first HEVC technology 👍
@drrafiahamed32844 жыл бұрын
Tatasky tamil reginal hd 160 only
@sriramulu.mayiladuthurai4 жыл бұрын
சார் நல்லா சொல்ரீங்க நன்றி.🙏🌹அப்புறம் எனக்கு ஒரு விளக்கம் தேவை.என்னிடம் ஒரு DTH.மற்றும் SetofBOX. DISH உள்ளது. இதில் தற்பொழுது எந்த பேக்கேஜிம் இல்லாமல் அதாவது எதுக்கும் பணம் ரீசார்ஜ் செய்யாமல் இலவசமாக. அரசின் மாநில ஒளிபரப்பு பொதிகை. மற்றும் தேசிய(கேந்திரிய)ஒளிபரப்புகளை பார்ப்பதற்கு(ஹிந்தி) என்ன செய்ய வேண்டும்.அவசியம் பதில் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
@tamildthinfo16654 жыл бұрын
எந்த settop Box உங்களிடம் உள்ளது...
@tamildthinfo16654 жыл бұрын
இலவச சேனல்கள் பார்பதற்கு தனி settop உள்ளது
@sivas87894 жыл бұрын
நல்ல விளக்கம் the bast Airtel bth
@prakash40342 жыл бұрын
Now which hd set top box best. Please any one respond.. bought 50 inch 4k tv
@tamildthinfo16652 жыл бұрын
Airtel hd
@prakash40342 жыл бұрын
@@tamildthinfo1665 thanks for the quick response bro.. already using airtel hd box.. up to last week lg hd tv la airtel hd set box Nella pochu.. recent ah 4k tv la airtel hd Romba satisfied illa. Tata sky.and Tata binge plus yeppadi bro
@chuttiescooking86594 жыл бұрын
Tata sky super anna naan athuta
@jayakumars37793 жыл бұрын
Hai bro 43inch Tv la dth android set top box edu bro best.
@subramaniyanajith2835 Жыл бұрын
airtel x streme box
@Rtech934 жыл бұрын
Tata sky cost high
@ssri46654 жыл бұрын
Sir I am in Bangalore I need only tamil channel with zee tamil and my Tv 43 inch which is good DTH plz
@arunwilsonraj3 жыл бұрын
tta sky
@subramaniyanajith2835 Жыл бұрын
tata sky venuma naan panni tharan
@RSAT019874 жыл бұрын
தலைவா தரமான விளக்கம்
@tamildthinfo16654 жыл бұрын
நன்றி சகோ
@kpremkan73924 жыл бұрын
அண்ணா tata sky dolby digitel இருக்கு ஆனா அதை ஆப்டிகல் அவுட் இல்ல tv இருந்து ARC HDMI எடுக்க முடியுமா SURROND AUDIO வருமா
@tamildthinfo16654 жыл бұрын
Yes
@rajrasu71233 жыл бұрын
Yes conform
@dineshrahul8153 жыл бұрын
Super bro👍🙏
@prakash0123 жыл бұрын
Super bro 👍🏻👍🏻❤️❤️
@jeganprabhumurugan4253 жыл бұрын
Sony 43 inch Sony TV kku entha DTH suite agum
@premkumar-rg3qm3 жыл бұрын
Go with Tata sky
@subramaniyanajith2835 Жыл бұрын
tata sky connection venuma sollunga
@guruprasad11093 жыл бұрын
ஹலோ, நான் mi 55 இன்ச் smart 4k tv வைத்துள்ளேன், sun SD setup box பயன்படுத்துகிறேன், படம் மங்களாக தான் தெரியுது, நான் tatasky HD வாங்க நினைக்கிறேன், பாக்ஸ் மட்டும் மாட்டினால் போதுமா?. 2. ஹோம் தியேட்டருக்கு ஆடியோ கனெக்சன் என்ன கேபில் வாங்கனும்?, அல்லது புலுடூத் பயன்படுத்தலாமா?
@vittalrao50334 жыл бұрын
என்னிடம் பழைய சன் டைரக்ட் DTH (ஸெட்டாப் பாக்ஸில் Sun direct என்ற கார்டு உள்ளே சொருகி் இருப்பது) இருக்கிறது. நான் புதிய பாக்ஸ் எப்படி மாற்றுவது?அதற்கு என்ன செய்ய வேண்டும்?
@sanojansathasivam76444 жыл бұрын
Dolby surrounding sound system available only for HD channels?
@tamildthinfo16654 жыл бұрын
Yes bro
@VijuViswaViews4 жыл бұрын
Airtel HD box la SD kaana recharge panlama
@amarsilva084 жыл бұрын
பண்ணலாம் சகோ
@Kannankannan3554 жыл бұрын
Recharge Rs. 501 ,3months all sd tamil channels(HD box )
@NATURE04964 жыл бұрын
Naa apdithaan use panran, 6 month 1004, 12month 2006 bro all channel Play bro
@tamildthinfo16654 жыл бұрын
Super
@janakiraman49624 жыл бұрын
Ji yuri sat finder service panna mudiyuma
@tamildthinfo16654 жыл бұрын
No sir
@sureshbose74504 жыл бұрын
Super bro.... Tata sky
@srinivasanarasimhan95893 жыл бұрын
அரசின free dish TV பற்றி சொல்லவும்
@selvasri66374 жыл бұрын
Anna dish tv monoblack lnb details vanum anna oru video poduga
@thondamuthurganapathisunda97034 жыл бұрын
I am using Tata sky rs.253 package
@calluruvenkataseetharamaba51723 жыл бұрын
Where is the TATASKY OFFICE IN CHENNA
@calluruvenkataseetharamaba51723 жыл бұрын
Reply
@jameschris74043 жыл бұрын
Obviously tatsky than best adhoda hd quality endha dish alayum thara mudyathu
@selvasri66374 жыл бұрын
Anna dish tv monoblack lnb eppadi dish la feet pananum
@veralevel32912 жыл бұрын
malaysia la endha d2h Edukum anna
@trendexpress70604 жыл бұрын
Gud information
@sibi80833 жыл бұрын
In last 5 months airtel is very best video quality in 4k tv🔥🔥🔥
@nithi452 жыл бұрын
Bro Airtel HD box venum bro aana enta sun direct thaan iruku antha dish la ... Airtel use pannalama
@gouthamsurya60993 жыл бұрын
Super nanba
@dhivakardiva60184 жыл бұрын
Good impermasion 👍☺️
@vravra4 жыл бұрын
C band dish நாம் லேத்தில் செய்ய வாய்பிருக்கிறதா. இருந்தால் ஒரு வீடியோ ப்ளீஸ்