Mostly Ella schoolayum ippadithan nadakuthu thalamai archiriyer than karanam
@samj923 Жыл бұрын
@@rajarajeswarid2496 apidi? Contract kaakurathu thaan avar vaalai! Antha uur contractor la irrundhu, politician thaan ithula,.. therinthu theriyaatha solureengala illa yosikalaiya??
@svksimhan7187 Жыл бұрын
நீண்ட காலத்திற்கு பிறகு நேர்மையான மனித மனசாட்சி கொண்ட செய்தியை பதிவிறக்கிய சேனலுக்கு 🎉🎉🎉🎉 இதனை வெளிக்கொணர்ந்த மனிதர்களுக்கு 💐💐💐💐💐💐💐
@ArunArun-mn1zx Жыл бұрын
இது போல அதிசயங்கள் நம் அரசால்தான் நிகழ்த்த முடியும்
@youtu547 Жыл бұрын
இதனை கண்டுபிடித்த ஊர் மக்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@soosaiantonisamy50793 ай бұрын
இதனைகண்டுபிடத்ஊர்மக்களுக்குநண்றி
@sundarraj4057 Жыл бұрын
குழந்தைகளின் உயிருடன் விளையாடும் இதுபோன்ற ஒப்பந்ததாரரையும் அதற்கு துணை போகும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் தூக்கிலிடவேண்டும்
@guruyt06 Жыл бұрын
No no கொல்லனும் 👍
@siva19728 Жыл бұрын
@@guruyt06 ரெண்டும் ஒன்றுதான்
@dhanalakshmi1363 Жыл бұрын
This is Indian bro. No chance 😔
@eamarajeamaraj2887 Жыл бұрын
Nadu rottil vetta vendum intha tenter eaduthavana loosu k....
@rajvarsha8248 Жыл бұрын
Entha naelam ena sooru tha sapuran avan sapatula konda kotunga
@A.A.Raj. Жыл бұрын
வாழ்த்துகள் ........ இன்னும் உங்கள் சேவையை எதிர்நோக்கி.... தமிழகம்.
@venkateshwarnvenkatesh4731 Жыл бұрын
RSB MEDIA வுக்கு மத்தியில் இப்படி ஒரு தேச,மற்றும் பொது நல MEDIYA கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉(REAL SALUTE)😊😊😊😊
@venkateshwarnvenkatesh4731 Жыл бұрын
Jai Hind 🎉🎉🎉🎉
@yourhappiness7361 Жыл бұрын
❤❤
@shanmugasundaram8245 Жыл бұрын
அரசாங்க தலைமை ஆசிரியர் கூறுவது சரிதான். ஆனால் வரும் கட்டட பொருள்கள் தரம் அறியாமல் இருப்பதற்க்கு வாய்ப்பில்லை. அவர் நல்லவராக இருந்து ஒப்பந்ததாரரிடம் கேட்டு இருந்தால் அவருக்கு அடி விழுந்திருக்கும்..இவற்றை கேட்பதற்கு ஊரில் கண்டிப்பாக வருத்தமில்லா வாலிபர்கள் இருப்பார்கள். அவர்கள்தான் கேட்க்க முடியும். ஊரில் வசதிகள் என்ற பெயரில் எந்த வேலை நடந்தாலும் அதற்கு மதிப்பு,எந்த தரத்தில் கட்டுமான பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது.எந்த பொறியாளர் மேற்பார்வையில் அந்த வேலை நடக்கிறது. என்பதை தெரிந்து கொண்டு செயல் படவேண்டும்.. பொறியாளர் தான் பணம் பெறுவதற்கு கையெழுத்துப் போட வேண்டும். ஊருக்கு 10 வாலிபர்கள் முன் வந்தால் போதும். ஆனால் அவர்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு குவாட்டரும், பிரியாணியும் கிடைத்தால் அவர்களும் கண்டும் காணாமல் சென்று விடுவர். இவையெல்லாம் நடக்கும் காரியமா?.
@ananthakumar8313 Жыл бұрын
அந்த முத்திரை உள்ள செங்கல் தயாரிப்பு நிறுவனத்தை (SPB) நிரந்தரமாக மூடி நஷ்ட ஈடு வாங்க வேண்டும்..
@annamalain9013 Жыл бұрын
தொடர்ந்து பதிவிடுங்கள் வாழ்த்துக்கள் 🔥
@user-ys8xs8ti5s Жыл бұрын
மக்கள்:இது மட்டும் முதல்வருக்கு தெரிந்தால் என்ன ஆகும் தெரியுமா? சுடலை மைண்ட் voice: முட்டாள் மக்கள் இருக்கும் வரை நமக்கு வெற்றி தான்😁
@SeethaG-yo2nz Жыл бұрын
S
@புதுமைபடப்பதிவகம் Жыл бұрын
😂😂😂
@AYYAMPERUMALSARAVANAN Жыл бұрын
moodevi appadiye poi AIIMS sengalayum poi paarudaa
@peter-uo6lh Жыл бұрын
@@AYYAMPERUMALSARAVANAN neenga periya pudingithaan தப்பு பண்ணிருக்காங்க அதை கேட்க துப்புல்ல உடனே நீ மட்டும் யோக்கியமான்னு இன்னொன்ன தூக்கிட்டு வந்துருவீங்க.
@bharath-el5io Жыл бұрын
@@AYYAMPERUMALSARAVANAN yapppa sammay ....aimms fund given by central .building built by state ....
@gowthamgowtham6599 Жыл бұрын
வாழ்த்துகள் நியூஸ் தமிழ் சேனல்...🎉🎉🎉🎉🎉
@jeevag9344 Жыл бұрын
🔥
@maruthu9501 Жыл бұрын
நியூஸ் சேனல் மற்றும் கிராம மக்களுக்கு வாழ்த்துகள்
@logan.k8366 Жыл бұрын
அரசியல்வாதிகள் சரியாக இருந்தால் அதிகாரிகளும் சரியாக இருப்பாங்க தமிழ்நாடு மக்கள் 🤔 அது எதுவும் இங்கே இல்லை
@Ram.Prabhakaran Жыл бұрын
எங்கேயும் இல்லை,லட்சக்கணக்குல கட்டாத கக்கூஸ்க்கு பில் பாஸ் பண்ணின கதையும் கேட்டோமே!
@pkkumar3156 Жыл бұрын
இந்த செயலைப் பாராட்டி அனைத்து ஆசிரியர்களுக்கும் சம்பளம் பல மடங்கு உயர்த்த வேண்டும்🙏🇮🇳🙏🙏🙏🙏🇮🇳
@jessicakrishnan5610 Жыл бұрын
🤭
@Vinoth-7526 Жыл бұрын
🤣🤣🤣🤣
@siva19728 Жыл бұрын
நியூஸ் 7 சேனலுக்கும்,வருண பகவானுக்கும் மிகப்பெரிய நன்றி
@ApacheRr310-yg7fo Жыл бұрын
அனைவரும் இந்த காணொளியை பின்தொடருங்கள் தமிழராய் ஒன்றிணைவோம் ❤
@iravilchandiran7822 Жыл бұрын
"நாம்" என்ற ஒற்றை சொல்லே போதும். அனைவரையும் ஒன்றிணைத்து, எதிர் சக்திகளை வென்று, துணிவோடு நின்று வெற்றி காணும்...... 👍👍👍👏👏👏👏👏
@devprabhu4590 Жыл бұрын
எந்த ஒப்பந்தர்களும் நேரில் சென்று செங்கல் வாங்குவது இல்லை. அதற்கான தண்டனை தான் இது.இந்த செய்தியை எடுத்து வந்தவர்களுக்கு நன்றி.. இந்த கல்லை ஒப்பந்தாராரின் வீட்டுக்கு அனுப்புங்கள். இந்த கல்லை விற்பனை செய்ததும் தவறு தான். மீண்டும் சூலையில் வேக வைத்திருந்தால் பிரச்சனை வந்திருக்காது. இப்ப எல்லாம் காசு சுலபமாக வந்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த முறையிலும் இடைதரகர்கள் உள்ளனர்.
@rameshnatarajan9611 Жыл бұрын
"இருக்கிற வரையில் பணம் சம்பாதிச்சுட்டு போவோம்..."... அப்புறம் 1000 ரூபாய் குடுத்தால் முட்டாள், பிச்சை கார மக்கள்... சந்தோசமா ஓட்டு போடுவான் ".. ...தி மு க மந்திரி mind voice 😂
@kiresidens-ut6rj3pn7i Жыл бұрын
நியூஸ் தமிழ் க்கு வாழ்த்துக்கள் 💐
@RAVICHANDRAN-kj8lh Жыл бұрын
உலகிலேயே தண்ணீரில் கரையும் செங்கள் வைத்து பள்ளிக்கூடம் கட்டுவது நமது மாநிலத்தில் மட்டும்தான் நடக்கும். வீணாப்போன கான்ட்ராக்டர் மற்றும் தலைமை ஆசிரியர்
@MrPmuthuraj Жыл бұрын
Hm can not answer
@menaham5799 Жыл бұрын
இந்த ஊர் மக்களின் துணிச்சலான இந்த செயலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐... மக்கள் நாம் விழத்துக்கொள்ளாத வரை இது மாதிரியான அவலங்கள் தொடர்ந்துக் கொண்டே தான் இருக்கும்... ஏனென்றால் எல்லாம் கார்ப்பரேட் மயமாகவும் , கலப்படமாகவும், பண நோக்கமாகவும் மாறிவிட்டது... எந்த அரசியல்வாதியையும் எந்த தலைவர்களையும் நம்பி ஒரு புண்ணியம் இல்லை.. நம்முடைய காரியங்களில், பொது ஜனமாகிய நாம் அக்கரையுடனும் கவனத்துடனும் நடந்துக் கொள்ள வேண்டும் .. இல்லையென்றால் சமீப காலமாக நடந்து கொண்டிருக்கின்ற பிரகாரம் நம்முடைய பிள்ளைகளை நம் கண் முன்பாகவே நாம் இழக்கும் கொடூரங்கள் அரங்கேறும் .. இழந்த பின்பு போராட்டம் செய்வதை விட அதற்கு முன்னதாகவே கவனமாக நடந்துக் கொள்வோம் 🙏
@__Arun__kumar__7 Жыл бұрын
ஸ்டாலின் தான் வராரு விடியல் தர போறாரு 😂😂. செங்கல் மழையில் கரையவில்லை, சூரியனின் சுரண்டலில் கரைந்துவிட்டது.
@selvamviruselvamviru9042 Жыл бұрын
உண்மையான நேர்மையான செய்தி தொலைக்காட்சி
@srikrishonlineservice5162 Жыл бұрын
விழிப்படைந்த மக்களுக்கு நன்றி🙏🙏🙏🙏
@varunmaheshwaran4580 Жыл бұрын
கட்டுமான வேலைகள் நடக்கும் போது தெரிந்ததால் குழந்தைகள் உயிர் காப்பாற்றப்பட்டிருகிறது.
@TN-60msk Жыл бұрын
வணக்கம் நியூஸ் தமிழ். இது போன்ற பாமரர் துயர் துடைக்க குரல் கொடுக்கும் உங்கள் செய்திகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். மிக்க மன நிறைவாக உள்ளது. இந்தக்காலத்தில் இப்படி ஒரு செய்தி சேனலா என்று... ❤❤ நெஞ்சம் நிறைவாக உள்ளது. வாழ்த்துக்கள். தங்கள் நற்பணி சிறக்கட்டும்.
@truetamilan9174 Жыл бұрын
விடியல் ஆட்சி,திராவிட மாடல், வரும் கால இந்தியா பிரதமர் தெலுங்கு சுடலை வாழ்க
இங்க தமிழ்நாட்டுல செங்கல் 'collection' செய்யற ஒருத்தர் இருக்காரு அவருக்கு இந்த செங்கலை ( மன்னிக்கவும்) மண் குவியலை அனுப்பி வைங்க!!......
@karthickkarthck4737 Жыл бұрын
யாருபா அது உதய் அண்ணாவை கேவளமா திட்டுறது
@ManiVaas Жыл бұрын
சின்ன சுடலை🤣🤣🤣
@sathiamoorthyvajiravel7483 Жыл бұрын
தலமை ஆசிரியர் பிள்ளகளை அதே பள்ளியில் சேர்ந்து இருந்தால் கேட்பார்😂
@mani-zm8zx Жыл бұрын
Logic ah pasu ga pa , hm ku sambatham eruka ?
@thilagavathidurga6956 Жыл бұрын
Sambanthamae eilatha public ketkuranga hm ku ethula responsibility eila neenga pesurathu logic ah Eruka sir.
@rampalanisamy80913 ай бұрын
தலைமை ஆசிரியரை இதில். சம்பத்தப்படுத்துவது சரியல்ல.
@suganyar4993 Жыл бұрын
இந்த லட்சணத்தில் தான் இருக்கிறது நம்முடைய தமிழகம்.இந்த தலைமை ஆசிரியரை பணியில் இருந்து நீக்க வேண்டும்.இதில் சம்மந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் தண்டனை விதிக்க வேண்டும்
@happylife2466 Жыл бұрын
வாய்பில்ல அவர்க்கு இது சம்மதம் இல்ல காங்டராக்தர் தான் காரணம் அவர் தூக்கி ஜயில்ல போடனும்
@svksimhan7187 Жыл бұрын
Day dreaming
@praveenamd8755 Жыл бұрын
அரசு பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு வேலை என்று அறிவிக்க வேண்டும்❤😢🎉🤪🤗
@vravicoumar1903 Жыл бұрын
அது செங்கல்கள் அல்ல..அறுவுனை கல்.அதாவது ஒரு செங்கல் சூளை மூடும் போது முதலில் பிரித்து எடுக்கும் போது ஓரக்கல்தான் அது..வெந்தும் வேகாது இருக்கும்.
@chitraperiyasamy4181 Жыл бұрын
இந்த ஊடகத்தின் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@murugesanvalarmathi769 Жыл бұрын
இந்த மாதிரி செய்திகள் நன்றி news tamil 24*7
@arunachalamg Жыл бұрын
அதிகாரியின் நடவடிக்கை அதிபயங்கரமாக இருக்கும் ( இதற்கு முன்பு குடுத்த கமிசனை விட அதிகம் கேட்பான்)
@s.m.s2306 Жыл бұрын
சரியானா கேள்வி..
@SangiBahi786 Жыл бұрын
விடியா விடியல்
@sathishsivathanu Жыл бұрын
மிகச் சிறந்த தலைமை ஆசிரியர் அவருடைய இந்த பதிவு அருமையானது தானே விரைவில் ஒரு செங்கல் அவர் தலையில் வந்து விழுந்தே தீரும் பின்பு தலைமை ஆசிரியருக்கு தலையில்தான்கர்ம வினை பயன.
@dot602 Жыл бұрын
நியூஸ் சேனலுக்கு வாழ்த்துக்கள். அடுத்த முறை வேறு எங்காவது இது போன்ற தவறை கண்டறிந்தால் நீங்கள் ஒப்பந்ததாரரையோ, BDO அவர்களயோ தொடர்பு கொள்ள வேண்டாம், ஏனென்றால் அவர்கள்தான் தவறுக்கு காரணமானவர்கள், மாறாக சம்பந்தப்பட்ட துறையின் மேற்பார்வை பொறியாளர் அல்லது கண்காணிப்பு பொறியாளர், மாவட்ட ஆட்சியர், திட்ட இயக்குநர் அவர்களில் யாரேனும் ஒருவரிடம் உங்கள் சேனலின் வாயிலாக நேரலையில் விளக்கம் கேளுங்கள்!
@cuatsyam415 Жыл бұрын
விசாரியுங்கள் பிள்ளைகள் மண் பொம்மை விளையாடுவதற்கு அனுப்பி இருக்கலாம்😂😂😂
@nathiyaakshaya1610 Жыл бұрын
குழந்தைகள்மீது அக்கரை இல்லை தான் சம்பாதித்தால் போதும். தயவுசெய்து தரமானதாக கட்டுங்கள்
@chinnusamy4699 Жыл бұрын
ஊழல் யின் உச்சம்....
@arpsivam Жыл бұрын
அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும் எந்த ஆட்சி நடந்தாலும் கவலைப்படாமல் ஊழல் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.... இதை நம்மை படைத்த கடவுளே வந்தாலும் மாற்ற முடியாது
@rajakabadi256 Жыл бұрын
நன்றி இளைஞர்களே.
@rkrishnakumar7141 Жыл бұрын
வாழ்த்துக்கள்...பொதுவாக எல்லோரிடமும் உங்கள் சேனல் பற்றி நல்ல பெயர் உள்ளது.
@chinnusamy4699 Жыл бұрын
அரசு கட்டிடங்களை கட்டுவதற்கு முன்பு கட்டிட பொருட்களை தரம் பார்த்து பிறகு கட்டுவதற்கு அனுமதி பெற்றால் இதுமாதிரி தவறுகள் நடப்பதை தவிர்க்கலாம்....
@SureshKumar-dl3yq Жыл бұрын
No quality check.but in contract there shall be some check points. இதை எலலாம் அந்த வார்டு councilor செய்யக்கூடாதா?
@Sathish9996 Жыл бұрын
தலைமை ஆசிரியர் அப்படி தான் பேசுவார்.... அவர் சரியா தான் பேசி இருக்காரு.... கேக்க வேண்டியவன கேக்காம அவர கேட்டா அவர் இப்படி தான் பேசுவாரு....
@Simple0314 Жыл бұрын
நியூஸ் reporter / journalist தற்குறி யா இருக்கான். Principal என்ன பண்ண முடியும்?. அவர் வேலை என்ன என்று கூட தெரியாமல் இருக்கும் koomutai நியூஸ் மீடியா.
@geoferra7027 Жыл бұрын
ரொம்ப நல்லவன் போல் பேசுகிறான். இப்படி அநியாயக் காசு சம்பாதித்தால் நாசமாகப் போவான்
@jeyananthic3291 Жыл бұрын
இந்த சேனல் ஆலமரமாக வளர வாழ்த்துகிறோம். இந்த கலிகாலத்தில் இதுபோல் பல பெருச்சாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும்
@raviravi4200 Жыл бұрын
இந்தா மாதிரி தரமட்ரா கார்களை கொண்டு கட்டிடம் கட்ட வேண்டியது அடுத்து பயன்பாடுக்கு வாந்தவுடன் இரண்டு வருடம் கழித்து கட்டிடம் இடிந்து விழுந்து விடும் இதில் பாதிக்கபடுது நம்மை பில்லைகள்தான் இதை பார்த்தா அரசாங்கம் இரந்தா பில்லைகல் குடுமத்துக்கு ஒவ்வொரு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தல ஐம்பது ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று செல்லி முடித்து விடும் முதலில் இந்தா பில்டிங் கன்ரட் எடுத்தவர்களை பிடித்து உள்ளே படவேண்டும் அப்பதான் அடுத்தவர்கள் இப்படி செய்யாமாட்டர்கள்
@rmsubramanian8096 Жыл бұрын
Top level IAS officer must inspect the construction site and there inspection report must be telecast there district web sites is the remedy to solve the problem
@muthumuthuvel2895 Жыл бұрын
அனைத்து அரசு கட்டுமானங்களையும் பொதுமக்கள். கவனிக்கவேண்டும் ஏனெனில். அது உங்களுக்கானது
@rbhanumathi8348 Жыл бұрын
What the head master is said is correct , question is to be asked to MLA ,bdo and contractor only
@s1a1j1 Жыл бұрын
அதிகம் பகிருங்கள் .. Chanakiya, maaridhas இக்கு அனுப்பி வையுங்கள் 😢😮
@dream-vy8vw Жыл бұрын
மாணவர்களின் உயிரோடு விளையாட வேண்டாம்
@velango317 Жыл бұрын
எல்லா ஊர்களிலும் மக்கள் இதுபோல் இருக்க வேண்டும்
@நம்மஊருவந்துடுச்சி Жыл бұрын
ஆரோக்கியம் உங்கள் வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்க பள்ளி கற்கும் மாணவர்கள் மாணவர்கள் தான் கிடைத்தார்களா.
@savariraj6277 Жыл бұрын
SpBசெங்கல் கம்பெனி இவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்பதை காட்டி மக்களை பாதுகாக்க வேண்டும் அதிகாரிகள் பாக்கெட் நிரம்பி வழியட்டும் வாழ்க ஜனநாயகம்
@josephdarshan5662 Жыл бұрын
நீங்க வேற லெவல் ஜி I like this channel
@annamalain9013 Жыл бұрын
தொடர்ந்து பதிவிடுங்கள் நியூஸ் தமிழ் க்கு வாழ்த்துக்கள் 🔥
@naveenrs7742 Жыл бұрын
The contractor and officers should be arrested. Thanks for exposing these
@senthurrealestatemayiladut1434 Жыл бұрын
Daily. News தமிழ் Super
@jaielectronicstipstamil9629 Жыл бұрын
செங்கல்லை நோண்டி பார்த்தது மாதிரி அது சம்பந்தப்பட்டவர்களை எல்லோரையும் ஒரு நோண்டி நோண்டி பாருங்கள் அத்தனையும் அத்தனையும் வெளிச்சத்திற்கு வரும்
@abdulrahmanmk5509 Жыл бұрын
அருமையான பதிவு தலைமை ஆசிரியர் மகள் மற்றும் மகன் படித்தால் இந்த வார்த்தைகள் solluvargala
@rajarajasolan6501 Жыл бұрын
அந்தக் காசை திருப்பி அவங்க எப்படி இருப்பாங்க இந்த மாதிரி செஞ்சு தான் எடுப்பாங்க
@suseendhirans789 Жыл бұрын
சுடலை வாரிசுகள் இங்கே தங்கவேண்டும்... வயலில் சுடலை 2 நிமிடம் photo shoot நடத்த marble கல்லை போட்டு நடக்கத்தான் தெரியுமோ
@akdreamcinecreations4990 Жыл бұрын
இந்த கட்டிடத்தை கட்ட ஒப்பந்தம் போட்ட மற்றும் இதில் ஈடுபட்ட அனைவரையும் நடு ரோட்டில் தூக்கில் தொங்க விடனும்...குறிப்பாக அரசியல்வாதிகளை...
@naveenrs7742 Жыл бұрын
அனைவரும் கைது செய்ய பட வேண்டும்
@amal1sathish Жыл бұрын
Thanks to New channel... Give contract to qualified Engineers..not to contractors..
@ganesanm9906 Жыл бұрын
யோ தமிழ் நீயூஸ் உனக்கு ஒன்றுமே தெரியாதா மாடல் என்பது சோ.கேஸ்,பொம்மைகள் மாதிரி தான் தமிழ் நீயூஸ் சல்யூட் மற்றும் தமிழரசி மிகவும் நல்லவர் அவர் கட்டிடத்தை பார்வை இடம் வேண்டும்
@alagesanalagesan4362 Жыл бұрын
ஒப்பந்ததாரர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்
நம்ம மெல்டிங் பாயிண்ட் சரவணன் அவர்களைக் கேட்டால் 'அறிவியல்பூர்வமாக' விளக்கம் அளிப்பார் .....
@naalainamadhey Жыл бұрын
இது போன்ற செங்கலால் தான் மத்திய அரசின் ரயில்வே குடியிருப்பு கோவில்பட்டியிலும் கட்டப்பட்டுள்ளது மொத்தத்தில் மத்திய மாநில அரசுகள் சரியில்லை
@vijay-sk Жыл бұрын
வாழ்த்துக்கள் நியூஸ் channel 🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@umagovindarajan7723 Жыл бұрын
Salute to news tamil channel 🙏🏻
@suguneswariravikumar...456 Жыл бұрын
அவ்வாறு தலைமை ஆசிரியர் கேட்டால் அதிகாரிகளால் வஞ்சிக்கப்படுவார்கள். நீங்கள் கேட்கும் கேள்விகள் சரியானது,தலைமை ஆசிரியரும் உங்களைப் போன்று தான் கேட்க வேண்டிய அதிகாரிகளையும் அமைச்சர்களை கேளுங்கள் முதல்வரிடன் தெரிவியுங்கள். அப்போது தான் முடிவு கிடைக்கும். இல்லையெனில் தேவையற்ற பேச்சிலே போய்விடும்.
@jmobiles8867 Жыл бұрын
என் இறைவா உமக்கு நன்றி
@avinashkanagaraj5357 Жыл бұрын
பாவிகள்; அவர்களது வீடு முதலில் இடிந்து விழட்டும்.
@AutomobileTips Жыл бұрын
ஆசிரியர் சம்பளம் 1 லேக் அத kuratchi தரமான school கட்டலாம்.
@renuchandartv7782 Жыл бұрын
😂திராவிட மாடல் 😂. அரசுகளுன் அரசியல் வாதி 😂contractor 😂அட்டூளியங்கள்😂😂😂
@cploganathan4306 Жыл бұрын
காண்டக்ரே யார் யார்க்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்து திங்க சொல்லுங்க
@siva19728 Жыл бұрын
தலைமை ஆசிரியரின் பதில் வருத்தமளிக்கிறது.மாணவர்கள் இல்லையேல் அவருக்கு அங்கே வேலை இல்லை. SPB பாழாய்ப்போன மழை வந்து இப்படி உங்க செங்கலை எல்லாம் பல் இளிக்கச்செய்துவிட்டதே..... முதலில் மழை மேல் கேஸ் போடுங்க SPB
@Sreearulaudio Жыл бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த
@speed2x964 Жыл бұрын
இதற்கு காரணம் ஒப்பந்ததாரர் மட்டும் அல்ல ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளும் தான் அரசு பள்ளிகளை முன்னேறவே விட மாட்டானுக
@linilini7487 Жыл бұрын
இந்த வலையொளியை எல்லா தமிழரும் ஆதரிக்கணும்
@Ss-hc1ee Жыл бұрын
இதை Facebook or Twitter மூலம் CM & Education Minister வரை கொண்டு செல்லவும்
@gowthamankkr4015 Жыл бұрын
Avangalukum commission poirukum
@balakrishnan8415 Жыл бұрын
முதலில் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுங்கள்
@happylife2466 Жыл бұрын
வாய்பில்ல அவர்க்கு இது சம்மதம் இல்ல காங்டராக்தர் தான் காரணம் அவர் தூக்கி ஜயில்ல போடனும்
@stillawaysmile5405 Жыл бұрын
தலைமை ஆசிரியர் தலையில் மட்டும் கட்டிடம் இடிந்து விழுந்தால், என்ன செய்வாராம்..
@savadamuthusubbiah721 Жыл бұрын
தலைமை ஆசிரியருக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. அவர் மனசாட்சிப்படி இந்நிகழ்வை பார்க்க நேர்ந்தால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்து இருக்கலாம்
@hemanathan3034 Жыл бұрын
மக்கள்தான் திருடர்கள்
@kingslys-cu5dx Жыл бұрын
ஆசிரியர் பொண்டாட்டி பிள்ளைகளை அதில் தங்க வைக்க வேண்டியது தான்
@arunr.m2129 Жыл бұрын
ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வாங்குன இப்படி தான் நடக்கும்
@seethagovintharasu3897 Жыл бұрын
வேறு ஒப்பந்ததாரருக்கு வேலையை மாற்றிக்கொடுத்து செய்யச்சொல்ல வேண்டியதுதானே இவரோட வீட்டை இந்தகல்லை வைத்து கட்டிக்கொள்வாரா தலைமைஆசிரியரை பணி நீக்கம் செய்யுங்க பொருப்பில்லாதவராக இருக்கிறார்
@randomfunvideos2419 Жыл бұрын
ஆரோக்கிய ராஜூ 😂😂😂
@ajithajith2402 Жыл бұрын
காசுக்காக என்ன வேணா செய்ற மக்கள் இருக்கிற வரைக்கும் இந்த தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கும் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆயுத தண்டனை வரை கொடுக்க வேண்டும்😡
@rajakabadi256 Жыл бұрын
உடனடியாக ஒப்பந்தாரரை கைது செய்ய வேண்டும்.
@The_civil_Engineer Жыл бұрын
😂😂 contractor Mela thappu irukalam but 80% thappu yaaru Mela nu neraya perukku theriyadhu Naa PWD la technical assistant ah work pandra Department Settlement, MLA settlement, local settlement nu neraya irukku adhu public ku yaarukkum theriyadhu