செய்தி வாசிப்பவரின் குரல்வளமும் தமிழ் உச்சரிப்பும் அருமை...நன்றி நல்ல தமிழுக்கு
@kamarajraj82753 жыл бұрын
பணம் ஒரு காகிதம்..அதற்காக பெற்ற தாயை பராமரிக்காதவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள்...
@sivapriyan32473 жыл бұрын
I request to polimer news channel save students life. Kumaran polytechnic college worst college in tamilnadu even bathroom facilities are also not available and scam occur in that college. As per dote rule, they don't collect fee. They collect 45,000 rupees for college fee and don't give fees receipt. They collect book fee rs 10,000 per year but they don't give books. college building have cracks unsafe for studying students in that college. None of the register are not properly maintain in that college. Even staff also they don't give salary forgery occurred in that college. If u give IT raid in that college big scam will be evolved. Principal anand (ug graduate) big forgery person they create fake staff id records to showing government details. If u don't trust me. Just visit the college. They cheat students, government and their own staff own also.
@rajeshrajesh-fr8hd3 жыл бұрын
Correct
@sarangarajanranganathan13153 жыл бұрын
If it is vice versa.... if the daughter's husband is drunkard or had son in law want money.. .. etc ?
@hamedbahsa47233 жыл бұрын
kandippa
@nachandrikanachandrika85063 жыл бұрын
Kanddippa
@astergarden9683 жыл бұрын
பிள்ளைகளுக்கு வயதான பிறகு தான் முதுமையின் தனிமைவலி தெரியும் 👵👴
@sivapriyan32473 жыл бұрын
I request to polimer news channel save students life. Kumaran polytechnic college worst college in tamilnadu even bathroom facilities are also not available and scam occur in that college. As per dote rule, they don't collect fee. They collect 45,000 rupees for college fee and don't give fees receipt. They collect book fee rs 10,000 per year but they don't give books. college building have cracks unsafe for studying students in that college. None of the register are not properly maintain in that college. Even staff also they don't give salary forgery occurred in that college. If u give IT raid in that college big scam will be evolved. Principal anand (ug graduate) big forgery person they create fake staff id records to showing government details. If u don't trust me. Just visit the college. They cheat students, government and their own staff own also. Please share this msg save the students life.
@vijay-zg8xn3 жыл бұрын
பெற்ற தாய் தந்தையை அவர்களுடைய காலம் முடியும் வரை கவனிக்க வேண்டியது நம்முடைய கடமை. இதை தவற விடுவதால் ஒரு மனிதன் மிகப்பெரிய பாவத்திற்கு தள்ளப்படுகிறான். நாம் பிறருக்கு பொது நலத்திற்காக வாழ்கிறோமோ இல்லையோ தன்னை சுற்றி உள்ளவருடன் அன்புடன் இருந்தால் அதுவே நன்மைக்கு வழிகாட்டும் ❤
@arulpandipandi88233 жыл бұрын
👌
@Desamepirabhakaran3 жыл бұрын
மகன், மகள், உயிரோடு இருக்கும் வரை பெற்றோர்களை ஆசிரமத்தில் சேர்க்க அனுமதிக்க கூடாது
@kalairohit17353 жыл бұрын
Ellam ok but seeman parents enga irukkagaa sollavum Summa comment poda kudathu 🤛
@shakinashakina90393 жыл бұрын
@@kalairohit1735 I
@kannavenki56943 жыл бұрын
இந்த ஐடியா நல்லா இருக்கே 👍👍👍
@Desamepirabhakaran3 жыл бұрын
@@kannavenki5694 நன்றி
@sasiksk48743 жыл бұрын
சில பெற்றோர் 50 வயதில் கூட இணை தேடுகிறார்கள் அது சரியா அனைத்து பெற்றோர்களும் பிள்ளைகளை குறை கூறுவதில்லை சில பெற்றோர் இளம் வயதில் ஆட்டம் போட்டு விட்டு கடைசி காலத்தில் ஏற்றத்தாழ்வுகள் குறை கூறி இவர்கள் செய்த தவறுகளை மறந்து.. மறைத்து விடுகிறார்கள் அது சரியா
@jeivenkatesh83242 жыл бұрын
இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான உயிரினங்களும், அம்மா பக்கம் தான் 💚💚💚💚💚💚💚
@Anupriya00073 жыл бұрын
தாய் தந்தையை மறந்தவர்கள் ஒருநாள் அந்த நிலைக்கு வருவார்கள் அப்பொழுது புரியும் அவர்களின் கஷ்டம் 🙄🙄🙄🙄
@sivapriyan32473 жыл бұрын
I request to polimer news channel save students life. Kumaran polytechnic college worst college in tamilnadu even bathroom facilities are also not available and scam occur in that college. As per dote rule, they don't collect fee. They collect 45,000 rupees for college fee and don't give fees receipt. They collect book fee rs 10,000 per year but they don't give books. college building have cracks unsafe for studying students in that college. None of the register are not properly maintain in that college. Even staff also they don't give salary forgery occurred in that college. If u give IT raid in that college big scam will be evolved. Principal anand (ug graduate) big forgery person they create fake staff id records to showing government details. If u don't trust me. Just visit the college. They cheat students, government and their own staff own also.
@varathanyadhav99513 жыл бұрын
கருத்துக்களை பார்க்க வந்த அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்🙏🙏
@rajpandian94863 жыл бұрын
Nandri ungalukum vaalthukal
@munusamydeepa80783 жыл бұрын
same to u
@gomathisekar363 жыл бұрын
Same to u.😁
@BALAMURUGAN-cp3sp3 жыл бұрын
இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@hemnath78783 жыл бұрын
हापृपी तमिल् ननूयर
@rameshbabu-dr7sd3 жыл бұрын
வாழ்த்துக்கள் டா உங்களுக்கு இதே நிலைமை நீங்கள் சீக்கிரம் அடைய வாழ்த்துக்கள் டா
@neelavathykrishnamurthy11863 жыл бұрын
பெரியடத்துலேயே இந்த கதைதான் அரங்கேறுதா? நாங்கூட நம்மள மாதிரி நடுத்தர குடும்பத்து நாதாரிகதான் தவிக்க விடுறாங்கன்னு நினைச்சேன்...😥😥😞!!!
@thukkaram48503 жыл бұрын
appavoda akka ava anadaiya vachirindanga munupaiyan rendu ponnu nalla idathula Kalyanam panni vachu ippo kolli poda varala ivanga paravala enna edhu etti kuda parakala
@sivapriyan32473 жыл бұрын
I request to polimer news channel save students life. Kumaran polytechnic college worst college in tamilnadu even bathroom facilities are also not available and scam occur in that college. As per dote rule, they don't collect fee. They collect 45,000 rupees for college fee and don't give fees receipt. They collect book fee rs 10,000 per year but they don't give books. college building have cracks unsafe for studying students in that college. None of the register are not properly maintain in that college. Even staff also they don't give salary forgery occurred in that college. If u give IT raid in that college big scam will be evolved. Principal anand (ug graduate) big forgery person they create fake staff id records to showing government details. If u don't trust me. Just visit the college. They cheat students, government and their own staff own also. Please share this msg save the students life.
@sarangarajanranganathan13153 жыл бұрын
If it is vice versa.... if the daughter husband is drunkard or want money.. .. etc ?
@dharshansri22253 жыл бұрын
சோத்துக்கு வழி இல்லாதவங்க கூட அம்மா அப்பாவ பார்துக்கிறாங்க ஆனா பணம் இருக்கிறவங்க இப்படி பன்னுறாங்க
@abisrienikasrisisters9043 жыл бұрын
எந்த தாயும் மகனையும் மருமகளையும் செந்தமாக நினைப்பது இல்லை .மாறாக மகளும் மருமகனையும் தான் பெரியதாக நினைக்கிறார்கள்.. அதன்பலன்தான் முதுமையில் கிடைக்கும்
@vijayasurya10263 жыл бұрын
Correct a sonninga,enga mamiyarum En pilaya thooki konja kuda matar,enga nathanar and pilaigalai tha nalla konjuvarnga
@prahaladanprabhu84073 жыл бұрын
அதுதான் அம்மாக்கள் செய்யும் மிகப்பெரிய தவறு திருமணம் செய்து கொடுத்த பிறகு மகள்களை கொஞ்சம் தள்ளியே வைக்க வேண்டும் இல்லையெனில் குடும்பத்தை கெடுப்பதே வேலையாக வைத்துக்கொண்டு அலைவார்கள் ஆண்கள் தங்கைகளிடம கவனமாக இருக்க வேண்டும்
@meenamy4373 жыл бұрын
Yes very well said 👌👌
@sabeenanivas44653 жыл бұрын
Enga mamiyarum appadithan pannuvanga
@st96773 жыл бұрын
Correct ah sonninga ma.. marriage ahgi two months tha ahgudhu, en husband Kuda oru naal happy ah thaniya Vidala ma.. oru temple pogala, virundhuku Kuda Amma veetuku Anupala ma, 10 members veetla , kitchen la nit 11.45pm varaikum work irukum.. ponnu Kuda serndhu avlow torture.. it was a hell staying there.. I dnt know abt this video but jus fo ur comments I got brkn maa
@ambigac80353 жыл бұрын
தீர விசாரியுங்கள். நிறைய வீடுகளில் மகள்களே பிரச்சனைகள் உருவாக காரணமாக இருக்கிறார்கள். ஆண்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள்.
@sathiyck32113 жыл бұрын
Unmaya anubavam pola
@vincylydia3 жыл бұрын
Sariya sonninga
@sathiyck32113 жыл бұрын
@@vincylydia anupavam
@prahaladanprabhu84073 жыл бұрын
சரியான வாதம் நன்றி
@bossraaja12673 жыл бұрын
Ul ஒன்று வைத்து puram ஒன்று பேசும் இவ்வுலகில்------------
@praveenraj.s55313 жыл бұрын
பாலி காலைல எழுந்த உடனே என்னை எமோஷன் பண்ணிவிட்டாய் பாலி 😭😭😭😭.
@prakashraj8787o3 жыл бұрын
Me too
@rajagopalek91753 жыл бұрын
பாலியா? பாவியா? அந்த மகன் புளுவுரான். அந்த தாய் சொல்வதே சரி. சகோதரி தூண்டிவுடுறான்னு சொல்வ தெல்லாம் பக்கா பொய். தப்பித்துக் கொள்ள சொல்லப்படும் பொய். வயதான காலத்தில் அவர்கள் கணவர் அவ்வளவு சொத்துக்களை வைத்துவிட்டு போனபின்பும் உதவி யில்லாமல் தவிக்கும் தாயை கதறவிடாதே. நல்லதல்ல. மகா பாவம்.
தங்கள் இருவருக்கும் கடைசியில் இதே நிலை தான் என்பதை மறந்து விடாதீர்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.😢🤦🤦😏
@BALAMURUGAN-cp3sp3 жыл бұрын
Exactly
@இயற்கைவிரும்பி-ச8த3 жыл бұрын
உண்மை தான் அந்த அம்மா அவர் மாமியார்க்கு செய்தது இப்போது விளைந்து விட்டது.........
@balakumar69893 жыл бұрын
@@இயற்கைவிரும்பி-ச8த 👌👌
@sivapriyan32473 жыл бұрын
I request to polimer news channel save students life. Kumaran polytechnic college worst college in tamilnadu even bathroom facilities are also not available and scam occur in that college. As per dote rule, they don't collect fee. They collect 45,000 rupees for college fee and don't give fees receipt. They collect book fee rs 10,000 per year but they don't give books. college building have cracks unsafe for studying students in that college. None of the register are not properly maintain in that college. Even staff also they don't give salary forgery occurred in that college. If u give IT raid in that college big scam will be evolved. Principal anand (ug graduate) big forgery person they create fake staff id records to showing government details. If u don't trust me. Just visit the college. They cheat students, government and their own staff own also. Please share this msg save the students life.
@யாசர்சமூகஆர்வலர்3 жыл бұрын
நேரங்களும் காலங்களும் கடந்து சென்று கொண்டே இருக்கும் மவனே உன் பிள்ளைகளால் உனக்கும் இதே நிலமை தான் இது நான் வணங்கு இறைவன் அல்லாஹ் மீது ஆணை
@Ramkumar-cg4kc3 жыл бұрын
சில நேரங்களில் மகள்களின் தூண்டுதல் கூட பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கலாம். நாம் உணர்ச்சிவசப்படலாம். ஆனால் காவல்துறை நன்கு விசாரித்து தாயின் எதிர்காலத்துக்கு தேவையான உதவிகளை மகன்களிடமிருந்து பெற்று சமாதானம் செய்து அன்போடு அரவணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@yamunabala6303 жыл бұрын
Crt bro true
@suriyaa32863 жыл бұрын
True bro... மகன்கள் பராமரிக்கவில்லை, கண்டுக்கவில்லை என்று complaint குடுத்து இருந்தால் சரி... சொத்தில் பங்கு கேட்பது பார்க்கும்போது மகள் தூண்டி இருப்பார் போலும்
வாணிதாசன் உங்களுக்கு இருந்த நற்ப்பெயரை மாற்றி நாறிதாசனாக மாற்றி விட்டது நம்ம பாலிமர்
@charumathisanthanam67833 жыл бұрын
Never believe anything without proper i vestigation who knows maybe the two sons are correct. All these things happening in the family that hv enormous properties not in middle class. Money money money
@sivapriyan32473 жыл бұрын
I request to polimer news channel save students life. Kumaran polytechnic college worst college in tamilnadu even bathroom facilities are also not available and scam occur in that college. As per dote rule, they don't collect fee. They collect 45,000 rupees for college fee and don't give fees receipt. They collect book fee rs 10,000 per year but they don't give books. college building have cracks unsafe for studying students in that college. None of the register are not properly maintain in that college. Even staff also they don't give salary forgery occurred in that college. If u give IT raid in that college big scam will be evolved. Principal anand (ug graduate) big forgery person they create fake staff id records to showing government details. If u don't trust me. Just visit the college. They cheat students, government and their own staff own also. Please share this msg save the students life.
@Kovaikdmurthy2 жыл бұрын
ஒரு தாய் எப்பொழுதும் பிள்ளைகளின் பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் எதையும் செய்யமாட்டார்கள். இதில் உன்மையை கண்டுபிடிக்க என்ன இருக்கிறது நாளை உங்களுக்கும் இதுதான் நடக்கும் என்பதை மறக்க வேண்டாம்.
@RS-qk7xf3 жыл бұрын
பாட்டிக்கு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏😊💐
@ashanmugamcpashanmugamcp13902 жыл бұрын
பெற்ற தாயை மதிக்க மறந்தவன் வாழ்வு மிகவிரைவில் ..................
@rafeequeahmed48783 жыл бұрын
மலை சுற்றி வருவது அந்த காலம் தலை சுற்றி வருவது இந்த காலம். பெற்றோர்கள் வாய் விட்டு சாபம் கொடுக்காவிட்டாலும் அவர்கள் மனம் படும் கஷ்டத்தை யாராக இருந்தாலும் அவர் வாழ்விலே அனுபவித்தே தீரனும்.
@jawaharbabu-v4z Жыл бұрын
என் அம்மாவும் அப்பாவும் மகன்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள்
@meenakshioriginalid1.70ksu93 жыл бұрын
தாய் தந்தை வேதனையோடு சாபமிட்டால் வரும் பாவம் காலம் காலமாக தொடரும்...!!
@kisvanth86553 жыл бұрын
உண்மையா .😃
@VM5metalgold3 жыл бұрын
அந்த அம்மா தன் கணவரின் உழைப்பில் தான் பங்கு கேட்கிறார்.மகளின் தூண்டுதல் பேரில் கேட்டாலும மகளுக்கும் உரிமை உண்டு தானே பங்கு கேட்க
@selvaaram4493 жыл бұрын
மகன்களின் நற்பெயரை தாய் கெடுக்க நினைக்கிறாரா? என்ன ஒரு அறிவீனமான பேச்சு... நீங்கள் நடத்தும் நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களை நினைத்தாலே பாவமாக இருக்கிறது..
@iamlegendiamlegend25833 жыл бұрын
பெற்ற தாயின் சாபம் சும்மா விடாது 🙄
@sivapriyan32473 жыл бұрын
I request to polimer news channel save students life. Kumaran polytechnic college worst college in tamilnadu even bathroom facilities are also not available and scam occur in that college. As per dote rule, they don't collect fee. They collect 45,000 rupees for college fee and don't give fees receipt. They collect book fee rs 10,000 per year but they don't give books. college building have cracks unsafe for studying students in that college. None of the register are not properly maintain in that college. Even staff also they don't give salary forgery occurred in that college. If u give IT raid in that college big scam will be evolved. Principal anand (ug graduate) big forgery person they create fake staff id records to showing government details. If u don't trust me. Just visit the college. They cheat students, government and their own staff own also. Please share this msg save the students life.
@rajeshrajesh-fr8hd3 жыл бұрын
Correct
@chandranagarajan29042 жыл бұрын
Marumalin sabamum thakkum anendral marumàhalum oru pen than
@aparajithajitha11923 жыл бұрын
உனக்கும் ஒரு நாள் வயதாகும் அப்போது உன் பிள்ளைகள் உன்னை பார்த்து தான் வளர்கிறார்கள் இதையே உனக்கு திருப்பி தருவார்கள்
@sivapriyan32473 жыл бұрын
I request to polimer news channel save students life. Kumaran polytechnic college worst college in tamilnadu even bathroom facilities are also not available and scam occur in that college. As per dote rule, they don't collect fee. They collect 45,000 rupees for college fee and don't give fees receipt. They collect book fee rs 10,000 per year but they don't give books. college building have cracks unsafe for studying students in that college. None of the register are not properly maintain in that college. Even staff also they don't give salary forgery occurred in that college. If u give IT raid in that college big scam will be evolved. Principal anand (ug graduate) big forgery person they create fake staff id records to showing government details. If u don't trust me. Just visit the college. They cheat students, government and their own staff own also. Please share this msg save the students life.
இந்த பாட்டிக்கு மகன்கள் கை விட்டார்களா, இல்லை மகளின் தூண்டுதலா🤔 யார் இருந்தாலும் பரவாயில்லை பாவம் பாட்டி இனிமேலாவது உதவ முன் வாருங்கள் 🙏🙏🙏
@naveennk10693 жыл бұрын
ஒரு தாயை கவனித்து கொள்ள முடியாத ஒருவன் பிறந்த என்ன பயன்😡😡
@தமிழ்தென்றல்கிழக்கு3 жыл бұрын
இதில் உள்ளங்கம் நிச்சயமாக இருக்கும் , பெண் மகளின் தூண்டுதலாக இருக்க வாய்ப்பு உண்டு !
@vincylydia3 жыл бұрын
Very correct.. they only culprits
@vijayasurya10263 жыл бұрын
Enakum athe doubt tha anna
@prahaladanprabhu84073 жыл бұрын
உண்மை
@bossraaja12673 жыл бұрын
Unnamai taan ( everybody's selfish selfishness ( manidan manam oru ----------------
@varshamowreesh3 жыл бұрын
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
@jaysuthaj55093 жыл бұрын
இந்த காலத்தில் சொந்தங்களை விட முதியோர் இல்லம் மேல் எப்போதும் குடுபத்தோடு இருந்து பழக்க பட்டவர்களளுக்கு இது வேதனை யாக தோன்றும் எனக்கு 4வயதில் அப்பாவும் 9 வயதில் அம்மாவும் இறந்து உறவினர்கள் கொத்தடிமை போல் கொடுமை படுத்தி ஒரு நாளைக்கு காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் அதற்கு மேலும் ஓயாமல் வேலை வாங்கி கொண்டு சரியான உணவு உடை கூட இல்லாமல் மிகவும் கொடுமை களை அனுபவித்து சிறு வயதிலேயே இந்த உலகபற்று விட்டு போய் விட்டது யாருடைய அன்போ பாசமோ உதவியோ கிடைத்ததில்லை உடன் பிறந்த சகோதரர் சகோதரி என்னிடம் எதிர் பார்பவர்கள் அவர் களுக்கு ம் என் மீது துளி கூட அன்பு பாசம் அக்கறை இல்லாத நன்றி கெட்ட துரோகிகள் இப்போது 56 வயதான நான் யாரோடும் பேசுவதில்லை யாருடைய ஆதரவும் இல்லாமல் தனியாக தான் இருக்கிறேன் கடவுளை மட்டுமே நம்பி கடவுளால் மட்டுமே காப்பாற்ற பட்டு வருகிறேன் எதிர் காலம் தான் கேள்வி குறியாக உள்ளது
@santhakumarer9 ай бұрын
இந்தத் தாயின் வேதனை நாளைக்கு இந்தப் பிள்ளைகளை கேட்கும் அதற்கான அதற்கான பலன் அனுபவிப்பார்கள்
@senthilkumar-xi1hw3 жыл бұрын
செய்தியை பார்க்கும் போது மகன் சொல்வதுதான் உண்மையாக இருக்கும்.இந்த அம்மா மருமகளிடம் அனுசரித்து வாழ்வதே விடமகளிடம் சொல்வதைப்சொல்லும் கிலிபிள்ளையாகப் வாழ்வதே தனது லட்சியம்மாக வாழ்கிறார்.மகளும் தனது பங்குக் தாய்ழையும் மகனையும் சேரவிடாமல் அரசியல் செய்கிறார்.இன்று நடப்பது போல நாளைக்குப் அவருக்கு நடக்கும்
@sw-jb2mq3 жыл бұрын
(AL-QURAN 17:23-24) (நபியே!) உங்களது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்று (கட்டளையிட்டி ருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளை யிட்டிருக்கிறான். உங்களிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) "சீ" என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங்கள். அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடங்கள்! அன்றி "என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும் புரிவாயாக!" என்றும் நீங்கள் பிரார்த்தியுங்கள்!
@malarkodi845 Жыл бұрын
தாயை பார்க்காதபிள்ளைகள்உங்களுக்கும் அதே நிலமை வரும்😭😭
@vijay-zg8xn3 жыл бұрын
உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு ❤❤❤ அன்பே சாதனம் . ஒரு உயிரை மனதாலும், தன்னுடைய செயல்பட்டாலும் துன்புறுத்தும் போது அந்த உயிர் அடைகின்ற துன்பம், "துன்பம் செய்பவனை" நிம்மதியாக வாழ விடாது .ஆகவே பிறருக்கு துன்பம் செய்யாமல் இருப்பதே நாம் நிம்மதியாக வாழ்வதற்கான வழி.
@ks-rs2fd3 жыл бұрын
இப்டித்தான் எங்க வீட்டிலும் நடக்கிறது...😢😢
@benix20373 жыл бұрын
நிறைய குடும்பத்தில் இப்படி நடக்கின்றது உண்மை தாய் ,தந்தை யை. கெடுக்கிறதே மகள்கள். தாய்,தந்தை உறவை கட் பண்ணிவிடுவாங்க தந்தை இருக்கும் வரையில் தான் ஆண்மகன்களூக்கு நல்லது தாய் பொம்பிளபிள்ளை மேல்தான் பாசம் இருக்கும் எப்படி பார்தாலே பாசம் வராது . எது நடந்தாலும் தாய் ,தந்தையை கைவிட கூடாது
@SD-in1kc3 жыл бұрын
மகன்களை சொத்தாகவும், மகள்களை செலவாகவும் நினைக்கும் பெற்றோர் உண்டு. இன்றும் பெண் சிசு கொலை நடக்கின்றதே
@prahaladanprabhu84073 жыл бұрын
அட அட ரொம்பவே அருமை நீங்கள் ஒருவர் தான் நிஜத்தை பேசியுள்ளீகள் நானும் இப்படித்தான் பாதிக்கப்பட்டேன் ஏனோ நிறைய பேர் ஒரே பக்கமாக சாய்கிறார்கள்
@prahaladanprabhu84073 жыл бұрын
@@SD-in1kc இதென்ன பிதற்றல் அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?
@ammuammu13103 жыл бұрын
True...
@subramaniansenniyappan70453 жыл бұрын
அட போங்கப்பா நானும் என் அம்மாவை கடவுளா வச்சு கவனித்தேன். என் தாயாருடைய தாயாரையும் வைத்து கவனித்து வந்தேன். 3 ஆண்டுகளுக்கு முன்பு நாலு ஏக்கர் நிலத்தை எனது தாயார் பெயருக்கு சொத்தை கிரயம் ஆக வாங்கி. தற்போது எடுப்பார் கைப்பிள்ளை போல மற்றவர் பேச்சைக் கேட்டுக் கொண்டு என்னை தூக்கி எறிந்துவிட்டு எனது தாயார் தனிமையில் வாழ்கிறார். எல்லோரையும் ஒரே மாதிரி நல்லவர்கள் என்று நினைக்கக் கூடாது. சில இடத்தில் தாயார் மீதும் தவறு இருக்கிறது. உண்மை கண்டறிந்து தான் தண்டிக்க வேண்டும். எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
@nallathaipazhaguvom33583 жыл бұрын
Correct bro
@bharathisathish59523 жыл бұрын
En athai etha madhiri character
@narenmaha19183 жыл бұрын
சொத்து வேணும் அப்பா அம்மா வேண்டாமா உங்களுக்கு. வருங்காலத்தில் இதே நிலைமை உங்களும் வரும் அப்போ தான் தெரியும் அப்பா அம்மா கஷ்டம் பட்ட அருமை.
@icbalmohamed51393 жыл бұрын
ஏன்டா மகன்களே உங்களை பத்துமாதம் தன் வயிற்றில் சுமந்து பெற்றுடெடுத்த தாய்க்கு காட்டும் அன்பா இது நீங்கள் எவ்வளவு பெரிய பெரியபணக்காரனாக இருந்தாலும் சரி தாயின் மனப்பினி உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதிக்கும் இவ்வுலகில் வாழும் நம் தாய் தந்தையர் உயிர் உள்ளவரை நாம் கவனிக்க வேண்டிய கடமை அப்படி தவறினால் இறைவன் பெரும் தண்டனை வழங்குவான் விழங்கினங்களிடம் உள்ள தாய் தந்தையர் பாசம் மனிதன் மனதில் அழக்கற்று போச்சு இறைவன் நாம் எல்லோரையும் கன்கானிக்கிறான் மனிதர்களே உஷார்
செய் என்று கூறும் முன்பே! குறிப்பறிந்து செயலாற்றும் பிள்ளைகள் தான் அமிழ்தம்(அமுர்தம்) போன்றவர்கள்.இப்படிப்பட்ட பிள்ளைகளை தான் பெற்றெடுக்க வேண்டும்...... ஔவையார் (கொன்றை வேந்தன்)🙏🙏🙏 இந்த மாதிரி பிள்ளைகள் இனிமேல் திருந்த வாய்ப்புகள் குறைவு தான்.
@pinkpink.3723 жыл бұрын
Bro athu அமிர்தம்.😌.
@pinkpink.3723 жыл бұрын
@Nandhini. R11 naan bracket la Eluthi irunthatha sonnen 😒😐.
@pinkpink.3723 жыл бұрын
@Nandhini. R11 mm
@bhuvanaravi61903 жыл бұрын
பெற்று வளர்த்த தாயை அனாதையாக பரிதவிக்க விடுவது தற்போது சாதாரணமாகி விட்டது. மனைவியின் சொல் கேட்டு நடக்கும் சுயநலவாதிகளுக்கு. காலம் பதில் சொல்லும். இப்போது நன்றாக இருப்பது போல் தோன்றும் இறைவன் சரியான பாடம் கற்றுக் தருவார்
@ammamagansamayal3 жыл бұрын
தாய் மனதை வருத்தப்படவைக்காதீர்கள் கடவுள் தண்டிப்பது நிச்சயம்.
@nagarajanvenkatasamy51783 жыл бұрын
மகள் வீட்டில் நன்றாக இருப்பதாக அவரை வலுக்கட்டாயமாக தங்களோடு வரச்சொல்வதை விட ஒரு பங்கை(அதுவும் அவரது கணவருடைய சம்பாத்தியம்) அவருக்கு கொடுக்க வேண்டியது தானே! இதில் தங்கையின் தூண்டுதல் எங்கே!
@mkmani64043 жыл бұрын
எல்லாம் பணம் படுத்தும் பாட்டை பார்த்தா பாவமா இருக்கு. பணம் இருந்தாலும் பிரச்சினை இல்லாவிட்டாலும் பிரச்சினைதான்
@vijayakumarbddow50753 жыл бұрын
Happy Tamil new year wishes both are you & family members💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 brother & sister
@Rajkumar-py6sk3 жыл бұрын
மகன் மகள் இருவரையும் பெற்றோர்கள் ஒரே மாதிரி நடத்தினால் எந்த மகனும் தாய் தந்தையை கைவிடமாட்டான்
@varahiarulvarahiarul2603 жыл бұрын
தாய் என்பவல் நதியை போன்றவல்.. கடல் என்பது கடவுளை போன்றது... இடையில் கலக்கும் சாக்கடைநான்... சித்திரை திருநாள் வாழ்துகள்
@ajjuarif563 жыл бұрын
நீ ரொம்ப நல்லவன் உன்னயும் உன் புள்ள ஒருநாள் இப்பிடி பண்ணுவான் அப்போ தெரியும் அந்த தாயின் உள்ளம் பெத்ததாய்ய கவனிக்க முடியாத நீ எல்லாம் ஒரு புள்ளையா
@Lakshmi_sj3 жыл бұрын
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். வறுமையில் இருப்பவர்கள் என்ன செய்வார்கள்.
@rakshan27633 жыл бұрын
நீ சேர்த்து வைக்கிற சொத்து உன் பிள்ளைகள் அனுபவிச்சு ஒரு நாள் உன் பிள்ளைகள் உங்களை தெருவில் விட வாழ்த்துக்கள்
@devendrandevendran35843 жыл бұрын
சினிமாவில் தான் பார்திருக்கிறேன் இதுபோல் பிள்ளைகள்
@Prasadmprasadvideosepperajiyes9 ай бұрын
இந்த குறட்டை முடியல சோறு கொண்டு தான் கேடு
@juju578873 жыл бұрын
பெற்ற தாயின் வயிற்று எரிச்சல்,???எவ்வளவு தான் சொத்து வைத்து இருந்தாலும், மகன்களின் எதிர்காலம் பாவம் நிறைந்த வாழ்வாக தான் இருக்கும், மகன் கூப்பிட்டும்,அவர்கள் கூட அம்மா போகவில்லை என்றால்?மகன்களின் கவனிப்பு அவ்வளவு சிறப்பாக இருக்கும் போல.?
@uthayakumarponniah53553 жыл бұрын
எமக்கு ஒரு சொத்து வேண்டாம். என்று erunkada நாசமா போன மனிதா. எல்லோரும் நம்ம sonthangal என்று. போகும் edam சுடு காடு மறக்கவேண்டாம். பிரான்ஸ் ஈழத் தமிழன்.
@bhuvanivagai3 жыл бұрын
அவங்களுக்கும் இந்த நிலைமை வராதா? அவர்கள் பிள்ளைகளும் இந்த நிலைமைக்கு கொண்டு வர மாட்டார்களா?அப்பொழுது புரியும் அவர்களுக்கு🤷 பாவம் அந்த அம்மா😢
@gurulakshmi2048 Жыл бұрын
Very super
@Linscreations-ro9xz6 ай бұрын
மகளுக்கு சொத்தில் பங்கு இருப்பதுபோல, தாயை கவனிப் பதிலும் பங்கு உண்டு.
@kangana10003 жыл бұрын
Super super super👍🏻👍🏻👌👌👌
@jollyjoystories64563 жыл бұрын
எங்க அம்மாக்கும் இதே நிலை தான் ஆனா நானும் என் அண்ணனும் அண்ணியும் நல்லா பாத்துகட்டோம்
@rajansoundar4483 жыл бұрын
எதிர்காலத்தில் இதே நிலமை தான் இவர்களுக்கும்
@appuchutti6 ай бұрын
கருவரைக்கு துரோகம் செய்து விட்டு போனால் பாவம் தொடரும்
@vijayakumar-ph8fh3 жыл бұрын
என்று உன் அம்மாவிற்கு வந்த நிலைமை நாளை உனக்கு வரும்... அப்பொழுது தெரியும் அவரின் வலி 😖
@joshuaesthar9733 жыл бұрын
Last words correct polimer news
@rakshan27633 жыл бұрын
சாகும் போது ஒட்டு துணி இல்லாம தான டா சாக போறீங்க அப்புறம் என்னடா பணம் பணம் சாகுறீங்க அம்மா அழ வைக்கிற உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது
@dharshandhanya553 жыл бұрын
பெற்ற தாய்க்கு சோறும் போட்டு, நல்ல முறையில் பராமரித்துகொண்ட எங்கள் தாய், மகள் பேச்சை கேட்டு பணம்.நகைகளை அபகரித்துக்கொண்டு பெற்ற தாயை பிச்சையெடுக்கவைக்கும் நிலமைக்கு தள்ளியிருக்கிறார் மகள்... இந்த கொடுமையை என்னவென்று சொல்வது..😭😢😰
@Drillingkumar3 жыл бұрын
தந்தை தாய் அவர் அவர்கள் கடமைகள் செய்தார்கள்... தந்தை உழைப்பு இருக்கு... இறக்கும் தருவாயில் இருந்த தந்தைக்கு உயில் எழுதி வைக்க மனம் இல்லை... மாப்பிள்ளைக்கு மேலிருந்து கீழ் வரை செய்தாகிவிட்டது... வயதான தாய்க்கு.. உணவு உடை ..இருப்பிடம்.. அரவணைப்பு... போதும். சோம்பேறிகள் தூண்டுதலின் பேரில்... சொத்தில் ஒரு பங்கு.. பொங்கு..
@ashokthangam98993 жыл бұрын
Sabash🤩👌🏻 Sariyana theerpu💥🙏🏻
@divi31403 жыл бұрын
நீங்கள் செய்யும் இந்த பாவம் உங்கள் பரம்பரையையும் சேர்த்து பாதிக்கும்.
@shekarangamuthu74013 жыл бұрын
பெற்றோர்களை புறக்கணிப்பவர்கள் யாராக இருந்தாலும். நாளைக்கு உங்களுக்கும் இதே நிலைமை தான்.
@sasiksk48743 жыл бұрын
*மாதா பிதா குரு தெய்வம்* ஆனால் இப்ப உள்ள சில பெற்றோர் பிள்ளைகளின் சந்தோஷத்தை பார்ப்பதில்லை இவர்கள் செய்வதே சரி என்று வாழ்கின்றனர்
@pr33223 жыл бұрын
Wrong statement
@yuvaraj212923 жыл бұрын
Arumai ithai than nanum ninaithen....kasu irukravangala pidingitu pora pillaikalum irukirargal... Pillaikalai kadanukaga kai kati vitu than thappithal pothum endru pension vangi thaniyagave valum petrorum irukirargal
P R சில பெற்றோர் மட்டுமே அப்படி சிலர் கவலை இல்லாமல் வேறொரு இணையை 50 வயதில் கூட தேடுகிறார்கள் பின் சிறிது வருடங்கள் கழித்து அவர் கள் செய்த கெட்டது மறந்து ..மறைந்து ..விடும் (65 ,,,70 ) வயதான காலத்தில் மற்றவர்களின் அனுதாபங்கள் பெற முயற்சிக்கின்றனர் நல்ல முறையில் வாழும் பொழுது மற்றவர்களை போல் சேமிக்காமல் விட்டு விட்டு கடைசி யில் பிள்ளைகளை குறை சொல்வது சிலர் தான் அப்படி .. அனைத்து பெற்றோர்களும் குறை கூறுவதில்லை
@minutebyminute13563 жыл бұрын
இந்த மாதிரி பிள்ளைகள் இருந்தா நாடு உருப்படும். இவங்க எல்லாம் ஒரு கல்லூரி முதல்வரா.
@prahaladanprabhu84073 жыл бұрын
மகன் கூறுவதை ஒரேயடியாக மறுப்பது கூடாது பெரும்பாலான குடும்பங்களில் மகள் கள் குடும்பத்தை கெடுப்பதே வேலையாக வைத்திருக்கிறார்கள் என் குடும்பத்திலும் சூர்ப்பனகை உண்டு
@bossraaja12673 жыл бұрын
Ohh cut ----------- or still
@mythilinixon31033 жыл бұрын
மகள்களின் தூண்டுதல் என்று சொல்வது கூட சில நேரங்களில் உண்மையாக இருக்கலாம். ஏனெனில் என் குடும்பத்தில் நடக்கும் சம்பவம் எங்களுக்கு திருமணம் ஆகி 25 வருடம் ஆகிறது. நான் திருமணம் செய்து கொண்டு வந்த ஒரு வாரத்தில் என் நார்த்தனார் உனக்கு இந்த வீட்டில் எந்தவித உரிமையும் கிடையாது எல்லா உரிமையும் எனக்கும் என் தங்கைக்கு மட்டுமே நாங்கள் பார்த்து ஏதாவது செய்தால் மட்டுமே என்று கூறினார். விளையாட்டாக கூறுகிறார் என்று நினைத்தேன். ஆனால் அது முற்றிலும் உண்மை. நாளாக நாளாக அம்மா மற்றும் அப்பாவை தன் கட்டுப்பாட்டில் முழுவதும் வைத்துக் கொண்டு எங்களை வீட்டை விட்டே வெளியே அனுப்பி விட்டார். இது வரை அனைத்தையும் அவரும் அவர் தங்கை மட்டுமே அனுபவிக்கிறார்கள். நாங்கள் ஒதுங்கி தான் இருக்கிறோம். என் கணவர் வாரத்தில் மூன்று முறைக்கு மேல் தன் தாயாரை பார்க்க சென்று விடுவார். வேண்டியதை செய்வார். அப்படியிருந்தும் என்னையும் என் பிள்ளைகளையும் என் மாமியார் குடும்பத்திற்கு பிடிக்காது. இத்தனைக்கும் நான் நன்றாகவே இருப்பேன். அவர்கள் சுமாராகத்தான் இருப்பார்கள் அதனால் பொறாமையினால் இவ்வாறு நடந்து கொள்கிறார்களோ என்று நான் ஒதுங்கி கொள்வேன். சிலரை சமாளிக்கும் திறமை நமக்கு இருக்காது. கடவுள் நம்பிக்கையோடு வாழ்ந்து விட்டு போக வேண்டும்.
@sathikali97422 жыл бұрын
Fact
@mysonbalaji24583 жыл бұрын
Please help this grandma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramyaramya52883 жыл бұрын
இன்று உன் தாய்க்கி நாளை உனக்கு தயவு செய்து தாய் சிறந்த கோவில் இல்லை என்பதை உணருங்கள்
@pitacokarthi78403 жыл бұрын
கை நிறைய சம்பாதிச்சு என்னடா பன்றது பெத்தவளுக்கு சோறு போட வழியில்ல😏😏
@Kutti269 ай бұрын
ஒத்த பொட்ட பிள்ளையாவது பெத்து போடுங்க அவர்கள் ஒருபோதும் கைவிடமாட்டார்கள்😢😢 பாவிகள் 😢. பிள்ளை வளர்க்கும் போது உதாரணமாக வாழுங்கள். நீங்கள் உங்களது முன்னோர்களை பார்துகொள்ளும் வித்த்தை அவர்களுக்கு பயிற்றுவங்கள் அதை பார்த்து வளரும் எந்த மகனும் இது போன்ற தப்பை செய்ய அய்யபடுவார்கள்!
@KannanKannan-qp5rf3 жыл бұрын
கொடூரத்தின் உச்சம் 😡😡😡😡😡
@Sanjeevithurai2 жыл бұрын
இதில் மகளின் தூண்டுதல் மகன்கள் சொல்வது உண்மை கருதுகிறோம்
@santhakumarer9 ай бұрын
எந்தத் தாயும் தன் மகன் நல்லா இருக்கணும்னு தான் நினைப்பாங்க
@AXN_COLLECTION_INDIA3 жыл бұрын
குடும்ப பிரச்சினை ... அம்பானி ஆனாலும் அருக்க்கானி ஆனாலும் .. வந்தே தீரும் ... பணம் இருந்தாலே பந்த பாசம் போய் விடும் ...
@bossraaja12673 жыл бұрын
அப்படி illa edo oru cases அவ்வளவு தான்
@greatgames13123 жыл бұрын
எல்லாருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
@manivelofficial39583 жыл бұрын
எந்த அம்மா சாவு நெருங்கும் காலத்தில் பிள்ளைகள் பேர கெடுப்பா... இவனுகளுக்கெல்லாம் பச்சை மட்டைலத்தான் பதில் சொல்லனும்...
@user-su3xd8fn5z8 ай бұрын
தாயின் பேச்சை மட்டும் கேட்டு இந்த நடவடிக்கை எடுப்பது தான் நல்லது. இத்தாயின் மகன்கள் ஒருபோதும் உண்மையானவர்களாக இருக்க முடியாது. ஒரு தாய் எந்த நிலையிலும் பிள்ளைகள் மீது பாசத்தை தவிர வேறு எதுவும் கொடுக்க மாட்டாள் ஆனால் தன் நிலைமையை எண்ணி போராடுகிறாள் என்றால் அது வருந்த்த்தக்க விஷயமாகும். அந்த மகன்களை சிறையில் அடைக்க வேண்டும் ,கணவனின் சொத்தில் பெண்பிள்ளைக்கும் தன் மனைவிக்குமாய் பிரித்து கொடுத்திருக்க வேண்டியதை முழு பூசனிக்காயை இரு மகன்கள் பங்கு போட்டுக்கொண்டதற்கும் தண்டிக்கப்பட வேண்டும். இனி இந்த நிலை எந்த குடும்பத் தலைவிக்கோ தலைவனுக்கோ ஏற்படாதவாறு சட்டம் தீவிரமானதாக அமைக்க வேண்டும்.