இசை முரசு நாகூர் E.M.ஹனிபா அவர்கள் பாடிய தமிழ் இஸ்லாமிய பாடல்கள்...
Пікірлер: 239
@drivingrideprem68633 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் அடுத்த முறையும் கேட்க மனது ஏங்குறது❤️❤️❤️
@kallidaimydeen64755 жыл бұрын
கணீர் குரலுக்கு சொந்தக்காரர் EM நாகூர் அனிபா....
@hajeemohamed86572 жыл бұрын
எத்தனை யோபாடகர்கள்வந்துஇருந்தாலும்E.Mஹணிபாவுடையகம்பீரகுரல்யாருக்கும்இல்லை
@KajalkajalKajal-dk1ww2 ай бұрын
U
@karthikvembuli6694 Жыл бұрын
ஐயா ஹானிபா குரல் தமிழ் மக்கள் உள்ள வரை நிலைத்து நிற்கும் 🎉
@இப்ராஹிம்19684 жыл бұрын
மர்ஹிம் ஹனிபா அவர்கலை மறக்க முடியாது
@subramanian95634 жыл бұрын
அருமையான பாடல் அருமை பாட்டு ரசிகன் நான்
@shahulhameed30022 ай бұрын
என்ன ஒரு குரல்.ஈ.எம்.ஹெச்.அவர்க்கு நிகர் அவரேதான்
@asrafmohamed79358 жыл бұрын
அவர் பாடிய அனைத்து பாடல்களும் சிந்திக்க வேண்டிய பாடல்கள் அவருக்கும் வயதாகிவிட்டது அல்லாஹ் அவரை அழைத்துக்கொண்டான் இனியார் அவரைப்போல் பாடமுடியும் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப்புகழும் இறைவனுக்கே
@mohammednathi64405 жыл бұрын
உண்மையில் சிந்திக்க வேண்டியது
@yuhiyuhanthra4589 Жыл бұрын
ஹனிபா என்றும் ஹனிபா தான்
@macsoofi84392 жыл бұрын
Masha allah need more songs jasakallah khaira By ARABI SOOFI KAYALPATTINAM
@rsvijayan5943 Жыл бұрын
Super n emotional song by this great spiritual singer! Still evergreen n living in noble souls n.lands!
@kumaraguruparan_r Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்...
@shajahan58876 жыл бұрын
கம்பீரமான குரல்
@estherclementinabenedict349 жыл бұрын
Great Singer , we miss you, all his songs are EXCELLENT, praising God Almighty amen. RIP
@muhammadabbyanabbyan34527 жыл бұрын
Estherclementina Benedict .
@asamasam16054 жыл бұрын
T
@zubaers5183 жыл бұрын
Masha Allah my favourite song
@saheelhameed49377 жыл бұрын
யா அல்லா யா ரஹ்மானே நம் அனைவரையும் வாழ் நாள் முழுவதும் உனக்கு நன்றி செய்ய கூடிய பாக்கியத்தை கொடு யா அல்லா ஆமீன் REPLY
@thanks2uthanks2u814 жыл бұрын
ஆமீன்
@sulaimanblessed26974 жыл бұрын
5000 ஆண்டுகள் என்று இவர் சொல்லும் போது Goosebumps வருகிறது..🤩🤩🤩
எத்தனை பாடகர் வந்தாலும் Em அனிபா அவர்களுக்கு நிகர் இல்லை தி மு க கட்சியின் முன்னணி தலைவரை இழந்து விட்டோம் இறைவன் அவருக்கு சுவர்கத்தை கொடுப்பானாக.ஆமீன்
@sirajudeensirajudeen92273 жыл бұрын
9
@Mohammeதமிழ் Жыл бұрын
பார்த்தேன் கேட்டேன் 4.1.2024
@habibmohamed44926 жыл бұрын
Masha allah super song
@RajhHamsee Жыл бұрын
இவர் இஸ்லாமிய இசைச் சிங்கம்.......இந்தப் பாடலைப் பாடுவது என்பது அவ்வளவு எளிது அல்ல... மிகப்பெரிய பயிற்சியும், தொடர்ச்சியும் தேவை..... Sustainability is essential, if there is any interval in program performances, the high pitch would be disrupted.. Singer has to sing continuously else voice would be gradually changed
@ramkannan82243 жыл бұрын
நபிகளையும் வணங்குகின்றேன் 🤲🙏
@RV_EDITING_TUTORIAL Жыл бұрын
அல்லாஹ் ஒருவனை மட்டும் தான் வணங்க வேண்டும்.நபிகளை வணங்குவது ஹராம்
@mufasmax89264 ай бұрын
சகோதர இஸ்லாம் மார்க்கத்தில் வணங்க தகுதி உடையவன் அல்லாஹ் ஒருவனே தவிர வேறு யாரும் இல்லை ❤😊
Masha Allah Isai Mursasu Haji EM Hanifa Vengala Kural Avar Erode Marriage Function Niraiya Catchery Seithu Irukentrar Dmk Election Catcheryum Padi Irukentrar
@mohamedrifas3353 жыл бұрын
Masha Allah nice voice
@ahamedali85104 жыл бұрын
Tremendous Amazing Awesome
@a.idhayathullakhan22328 жыл бұрын
தியாகம் அழிவதில்லை
@MohammedAli-tr5ml7 жыл бұрын
look
@sahikyasuf28176 жыл бұрын
அ அப்துல்காதர்
@mohammedalimohammedali2296 жыл бұрын
@@sahikyasuf2817 .
@mohammedalimohammedali2296 жыл бұрын
@@MohammedAli-tr5ml xb m.l
@aamedkalandar5784 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் 🕋🕋🕋🤲🤲🤲
@Amaan-i5o5 ай бұрын
My favourite song allah podhuvan 🎉🎉
@kathijakathija80704 жыл бұрын
Yenga grand father rudaiya good friend hanifa appa
@ansarmohammed798 жыл бұрын
masha allah nice
@மார்க்கத்தெளிவு3 жыл бұрын
எம்பெருமான் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களை உயிரை விட மேலாக நேசிக்க வைத்தது இவர் பாடல்கள் தான்
@Amaan-i5o5 ай бұрын
Em hanifa karchri ❤❤🎉🎉
@Noorulafra88044 жыл бұрын
Masha allah...
@abuthahirnahim701212 жыл бұрын
Really nice song...Heart breakable .
@aamedkalandar5784 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் 🕋🕋🕋🤲🤲🤲
@mohammedfarzan22288 жыл бұрын
masha Allah enna voice
@MrBadrudeen13 жыл бұрын
masa allah arumaiyan hadeeth
@mohideenabdulkadar16753 жыл бұрын
Y
@asmiyaasmaasmiyaasma67107 жыл бұрын
மாஷாஅல்லாஹ்
@riyasriyas80377 жыл бұрын
Asmiyaasma Asmiyaasma assalamu alaikkum
@hathijajinna13934 жыл бұрын
Asmiyaasma Asmiyaasma ok
@hathijajinna13934 жыл бұрын
Asmiyaasma Asmiyaasma 😌😍
@mohammedhussain5394 жыл бұрын
yanaku eetha pattta romha pudeku😍😍😍🤗🤗🤗😘😘😘😘😊😊😊
@mohammethriyas71595 ай бұрын
ஹனி பாவுக்கு நி கர் ஹணி பா தான்
@assuabeden50866 жыл бұрын
Masha. Allah
@brockbabul3168 Жыл бұрын
Masha Allah iraivan oruvan aameen
@abushaariqh8 ай бұрын
E,m,haniba,songsuper
@pockumohideen31684 жыл бұрын
இறைவனுக்காக தன் மகனை பலியிட துணிந்த நபி இபுறாகிம் அவர்களின் தியாகத்தை பறைசாற்றும் பாடல். உணர்ச்சி பொங்க ஹாஜி நாகூர் ஹனீபா அவர்கள் பாடுவது விழிகளில் நீர் பொங்குகின்றன. 08.04.2020 பு.கி
@koyyamc20435 жыл бұрын
ஈம்ஹனிபா இசை
@kadharmohideen95936 жыл бұрын
Masha Allah
@abdulhameeth82238 жыл бұрын
masha allaha nice vice.
@Maran.j2 жыл бұрын
Mashaallah
@maheshvaisagi22897 жыл бұрын
So super
@rajasekarraji82512 жыл бұрын
assalamu alaikkum enakku ninaivu therinthaa naal muthal entha song aalamai pathinthathu en manathill This is True............