நான் தென்காசி மாவட்டம் புளியங்குடியில் வசித்து வருகின்றேன் நான் 40 ஆண்டு காலமாக நாதஸ்வரம் கச்சேரி சென்று வருகிறேன் நாதஸ்வரத்தில் இந்த பாடலை பாட மிகவும் அற்புதமாக இருக்கும் மன நிம்மதியாக இருக்கும் நன்றி அந்த இறைவனுக்கும் இந்த பாடலை பாடிய ஐயா நாகூர் ஹனிபா அவர்களுக்கும்
@natarajan55037 ай бұрын
😊😊😊𝓶𝓵 𝓪𝓵𝓹😊1𝓪𝓪)𝓪𝓵𝓺𝓵😊1😊𝓺😊
@ramanianna6 жыл бұрын
அருள் மழை பொழிவாய் ரகுமானே்அய்யா நாகூர் ஹனிபா அவர்களை பினாங்கில் இஸ்லாமிய கலை இரவில் ச ந்தித்தேன்.ஆர்.ரமணி மலேசியா
@rifanafathimafathima49725 жыл бұрын
,
@ambursaddamhussain2283 Жыл бұрын
🥰🥰🥰
@KajalkajalKajal-dk1ww2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤
@KajalkajalKajal-dk1ww2 ай бұрын
@@rifanafathimafathima4972❤,z
@Loganathan-v9b9 ай бұрын
ஹனீபா அவர்களே உங் களை அறிவேன் கள்ளமில்லா நீங்கள் இறைவன்அருகில் இருப்பீர்கள் ❤நான்பிறப்பால் இந்துதான் உங்களை தந்தையாக நினைக்கிறேன் இறைவா❤❤❤❤❤❤
@s.p.nathantamilan80233 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் உள்ளம் அமைதியுறும் அண்ணன் குரல்
@mohammedraffick46411 ай бұрын
அருமையான பாடல் அல்ஹம்துலில்லாஹ்
@rajalakshmia61492 жыл бұрын
I heard this song n number of times... I love allah and his voice
@sahithdr3 жыл бұрын
: அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே, ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே, அண்ணல் நபியை தந்தோனே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, மகத்துவமும் ஓங்கும் அர்சின் தலைவா, மாண்பு மிகுந்தவன் நீயே, மகத்துவமும் ஓங்கும் அர்சின் தலைவா, மாண்பு மிகுந்தவன் நீயே, நிகரில்லாத தனியோன் நீயே, நேர்மையாளனும் நீயே, இதமுடன் உயிர்கள் படைத்தவன் நீயே, இதமுடன் உயிர்கள் படைத்தவன் நீயே, எங்கள் முகம் பார்ப்பாயே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே, ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே, அண்ணல் நபியை தந்தோனே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, ஆகுக என்னும் உன் என்ற சொல்லால், அனைத்தையும் படைத்தவன் நீயே, ஆகுக என்னும் உன் என்ற சொல்லால், அனைத்தையும் படைத்தவன் நீயே, பாஹுடன் வேதம் தந்த வாய்மையாளனும் நீயே, அனுதினம் உன்னை மறவாதிருக்கும், அனுதினம் உன்னை மறவாதிருக்கும், ஆற்றல் நீ தருவாயே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே, ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே, அண்ணல் நபியை தந்தோனே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, ஆதம் நபியின் பிழைதனை பொருத்தே, ஆதம் நபியின் பிழைதனை பொருத்தே அன்பை சொறிந்தவன், நீதி நபியாம் இப்புராஹீமை நெருப்பினில் காத்தவன் நீயே, நலம்பெற எங்கள் பாவங்கள் போக்கி, நலம்பெற எங்கள் பாவங்கள் போக்கி, நன்மை வாழ்வு அளிப்பாயே, அருள்மழை பொழிவாய் ரஹ்மானே, அருள்மழை பொழிவாய் ரஹ்மானே, ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே, அண்ணல் நபியை தந்தோனே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, பாவம் பொருத்தே பண்புடன் ஆளும் பாண்மை க்ஹபூரும் நீயே, பாவம் பொருத்தே பண்புடன் ஆளும் பாண்மை க்ஹபூரும் நீயே, மேவும் துன்பம் யாவும் நீக்கும் மேன்மை சபூரும் நீயே, அறம் உடன் எங்கள் கண்ணீர் துடைத்து, அறம் உடன் எங்கள் கண்ணீர் துடைத்து அடைக்கலம் நீ தருவாயா, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே, ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே, அண்ணல் நபியை தந்தோனே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, எல்லா புகழும் உனக்கே சொந்தம் அல்லாஹ் ஏற்று கொள்வாயே, எல்லா புகழும் உனக்கே சொந்தம் அல்லாஹ் ஏற்று கொள்வாயே, நல்லார் நெஞ்சில் என்றும் வாழும் வல்லமையாலனும் நீயே, பாங்குடன் எங்கள் துஆவை ஏற்று, பாங்குடன் எங்கள் துஆவை ஏற்று பாவம் பொருத்தருள்வாயே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, அருள் மழை பொழிவாய் ரஹ்மானே, ஆலமெல்லாம் அழகாய் படைத்தோனே, அண்ணல் நபியை தந்தேனே, அருள் மழை பொழிவாய், அருள் மழை பொழிவாய், அருள் மழை பொழிவாய், அருள் மழை பொழிவாய்.
@abulhasan36992 жыл бұрын
ஆகுக எனும் குன் என்ற சொல்லால்
@mohammedapsal6209 Жыл бұрын
Alhamdhulillah 👍👍👍
@naga879rajan7 ай бұрын
பொலிவாய்
@mohammedyoosuf426214 күн бұрын
Brother, பாடலை எழுத்து வடிவில் வழங்கியதற்கு மிக்க நன்றி.இதேமாதிரி இப்பாடலிலும் ,ஏனைய பாடல்களிலும் வரும் அரபு சொற்களை தமிழில் மொழிபெயர்து பதிவிட்டால் அரப சொற்கள் புரிந்துகொள்ள முடியாதவர்களுக்கு உதவியாக இருக்கும். From srilanka.
@veerasenan97004 ай бұрын
இந்தப்பாடலை கேட்கும் போதெல்லாம் திருப்பூர் என் boss நினைவு அவர் RB Tex ரகுமான்
@ibrahimkpm Жыл бұрын
சிங்க "வெண்கல"குரலில் இனிய பாடல்!!!!!
@Fowsiya-m6j4 ай бұрын
மிக்கநன்றுபாடல்😢😢😢😢😢❤
@hannahfahma8 ай бұрын
this is my father's neighbour when he was small 😊❤dua for him
@vasimkhanVs3 ай бұрын
Where are you from.. Nagoor?
@arab-pi7jl3 ай бұрын
மாஷா அல்லாஹ் அழகான பாடல்கள் வரிகள் கேட்கும் இனிமையாக இருக்கிறது
@karthikm51593 ай бұрын
இறைவன் மிக பெரியவன்
@vigneshragupathi27453 жыл бұрын
His voice is beyond religion ❤
@messifanboy71523 жыл бұрын
Maasha allah super song may allah bless this man with heaven. Aameen
@mohamedsalim64624 жыл бұрын
Super👐👐
@mohamedrasul45594 жыл бұрын
EACH LINE IS PIERCING HEART AND RENDER TEARS .. SPLENDID