ஐயங்கார் ஆத்து style மோர்க்களி & தட்டு பொடி இட்லி | Senior Citizens-க்கு வரப்பிரசாதம் - RK Iyengar

  Рет қаралды 51,084

Banana Leaf Unlimited

Banana Leaf Unlimited

Күн бұрын

Пікірлер
@aarokiaraj4652
@aarokiaraj4652 Күн бұрын
இந்த காணொளி என்னை போன்ற உணவு பிரியர்களின் மனதை கவர்ந்து விட்டது மிக்க நன்றிகள் அண்ணா
@paravoorraman71
@paravoorraman71 Күн бұрын
வழக்கம் போல் சிறந்த வர்ணனையுடன் அழகாக தொகுக்கப்பட்ட காணொளி. ஸ்ரீரங்கம் அரசர் ரங்கபிரசாத்தை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி. சிறந்த வாழ்த்துக்கள்
@Panchorock235
@Panchorock235 Күн бұрын
ஒத்திசை
@potatobonda
@potatobonda 5 сағат бұрын
During 1966-67-68 I was located in Pondicherry and touring South Arcot regularly. Many restaurants those times all over the area were running in old type buildings like the RK Iyengar joint you showed in this video. Good to know that this place caters mainly to the tastes of the senior citizens. Nice video.
@ramsoundar
@ramsoundar 17 сағат бұрын
ஸ்ரீரங்கம் அரசர் ரங்கபிரசாத்தை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி. சிறந்த வாழ்த்துக்கள்
@Kuttyma9
@Kuttyma9 Күн бұрын
0:30 that owner mind voice: after 2 yrs marupadiyum vanthutiyaa da 😂😂
@jamburajan9274
@jamburajan9274 10 сағат бұрын
நமஸ்காரம் சார். ஸர்வத்ஸர கோவிந்த நாம சங்கீர்த்தனம். கோவிந்தா கோவிந்தா மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளில் சைவ சொர்க்க புரி பூலோக வைகுண்ட ம் திருவரங்கத்தில் பெருமாளுக்கு உகந்த தனுர் மாதத்தில் அருமையான சைவ போஜனம் வைஷ்ணவ உணவகம் R. k அய்யங்கார் மெஸ்ஸில் இருந்து அருமையான சாத்வீக உணவு மிகவும் சிறப்பு. வைஷ்ணவ சகோதரர் ரங்க பிரசாத் அவர்களுடன் இணைந்து வழங்கியது மிகவும் சிறப்பு. அருமையான மோர்களி பொடி தட்டு இட்லி மினி சாம்பார் இட்லி மினி பொடி இட்லி மைசூர் மசால் தோசை மிளகு தோசை சப்பாத்தி பாசிப்பருப்பு டால் என அனைத்தும் மிகவும் திவ்யமாக இருக்கிறது அருமையான சைவ சிற்றுண்டி சாப்பிட்ட திருப்தியுடன் மனதும் வயிறும் நிறைந்த திருப்தியுடன் அந்த பரந்தாமனின் அருளாசி யுடன் சகல செளபாக்யங்களும ் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம் சார்
@rangap82
@rangap82 25 минут бұрын
Thanks sir
@thennavanthennavan8140
@thennavanthennavan8140 Күн бұрын
திருச்சி னாலே ரங்க பிரசாத் தான்... 👌👍🤝
@Fla-q2z
@Fla-q2z Күн бұрын
'மோர்க்களி' என்பது ,.. நம் பாட்டி காலத்தில் அனைவரது வீட்டிலும் செய்யும் பாரம்பரிய உணவு தான் ,.,. ஐயங்கார் கண்டுபிடித்த உணவு இல்லை
@VishwanathanThata
@VishwanathanThata Күн бұрын
Sir i need to mention, your editing skills has improved a lot. Congratulations 🎉❤😊
@narayanansundhararajan8286
@narayanansundhararajan8286 Күн бұрын
Morkali is a simple and healthy dish for snack time or even for dinner sometimes. Very easy steps to make with very limited ingredients. It’s one of my Paatti’s signature dishes in my childhood.😊 Thanks for taking me back those reminiscences 🙏 Tail Piece : the most tastier part is to get that burnt flakes from bottom of Kadaai (Vaanali) is a must try 😂
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d Күн бұрын
I too like it😊
@brameshavadhani1720
@brameshavadhani1720 Күн бұрын
Manojji ur review on iyengar restaurant intrichi is top class we rarely see more kali in tiffen items in any part of Tamil nadu
@jegankrishnen769
@jegankrishnen769 20 сағат бұрын
மிக சிறப்பான பதிவு 🥰🥰🥰
@GoodGood-ew8bk
@GoodGood-ew8bk Күн бұрын
Trichy vegetarian videos are always fantastic. 2025 - Trichy first veg hotel review. if possible cover venkateshwara bhavan again.
@harikrishnanvenkatesan5512
@harikrishnanvenkatesan5512 Күн бұрын
Pure authentic Iyengar hotel love ❤️ RK TIFFIN CENTRE thanks manoj sir
@chockalingamalagappan1693
@chockalingamalagappan1693 Күн бұрын
Specialized Iyengar tiffin sappadu varieties.tasty and healthy
@abdulabdul7184
@abdulabdul7184 Күн бұрын
Anna food vera leval 😍😍❤❤💥💥💥👌👌👍
@krishipalappan7948
@krishipalappan7948 Күн бұрын
மிக்க நன்றிங்க நண்பரே மனோசு 👏👏👏
@rameshshankar1010
@rameshshankar1010 Күн бұрын
ஜாஸ்தி ஷோ இல்லாத ஹோட்டல் , items எல்லாம் நல்ல இருக்கும் போல இருக்கு, எனக்கு ரொம்ப பிடிக்கும் மோர் களி.எங்க வீட்டில் கொஞ்சம் கூழாக இருக்கும் , உதிரியாக இல்லாமல் . சூப்பர் டேஸ்ட் .
@devsanjay7063
@devsanjay7063 Күн бұрын
Milagu dosai unique 👍👍👍wow unheared dish bro I till now saw milagu idly only
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d Күн бұрын
I will go next time😊
@brameshavadhani1720
@brameshavadhani1720 Күн бұрын
Happy too with ur family love it😊
@sivakumaransivaprakasam652
@sivakumaransivaprakasam652 Күн бұрын
ரங்க பிரசாத் இலை காலியா இருக்கு😢
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy Күн бұрын
Nice Manoj Kumar sir ❤❤ Trichy srirangam food vlogs always best ❤❤
@Vijai342
@Vijai342 Күн бұрын
வாவ் 😋 😋 😋
@jayamaran.a1508
@jayamaran.a1508 Күн бұрын
Super bro❤ back to old days
@கலைமாறன்
@கலைமாறன் 19 сағат бұрын
❤❤❤ ஆகா! அடடா!!
@badrinarayanan.g3844
@badrinarayanan.g3844 Күн бұрын
Thanks for your video and information
@vivekparthasarathi8539
@vivekparthasarathi8539 Күн бұрын
Morkazhi as i know should have a gluey consistency like a halwa .This one looks like upma...At homes we do it in halwa consistency
@AraWin-v8f
@AraWin-v8f Күн бұрын
Iyer val best ❤❤❤❤🙏🙏🙏
@dharshinimagesh9591
@dharshinimagesh9591 Күн бұрын
i like homely restaurant ambience . thank u sir
@kirankumarnamburi6003
@kirankumarnamburi6003 Күн бұрын
WE DO THAT MOREKALI IN OUR HOUSE REGULARLY I MEAN ATLEAST MONTHLY TWICE
@parvathavardhinicn2656
@parvathavardhinicn2656 21 сағат бұрын
அருமை
@SHREEBPL
@SHREEBPL 18 сағат бұрын
Pallavan Transport டா.. Pallavan Express ஆ..? 😎
@selvamkasinathan9475
@selvamkasinathan9475 Күн бұрын
Nice vdo and hotel
@KiranS94
@KiranS94 Күн бұрын
@mohanramview
@mohanramview Күн бұрын
Ranga prasad leaf is empty😢😢❤❤🎉🎉..
@rangap82
@rangap82 Күн бұрын
Video கடைசி வரை பாருங்கள்
@thennavanthennavan8140
@thennavanthennavan8140 Күн бұрын
மிளகு தோசை 👌👏🤝
@SHREEBPL
@SHREEBPL 18 сағат бұрын
உணவை விட.. ரங்கபிரசாத்து புராணம் 🤯
@brameshavadhani1720
@brameshavadhani1720 Күн бұрын
U lookvery handsome Manojji
@cganesh65
@cganesh65 Күн бұрын
15:33 டேய் எனக்கும் கொஞ்சம் வைடா ரங்க பிரசாத் மைண்ட் வாய்ஸ்
@dbalu24
@dbalu24 Күн бұрын
Coimbatore R. S. PURAM. SALEM RAVICHANDRAN THATU IDLI POLA ULATHU. MORE KALI EN MOTHER SPECIAL GOOD
@genojesuraj9454
@genojesuraj9454 Күн бұрын
Ena thala vara vara views lam kammi aakitye pokkuthu
@vasukisuki1903
@vasukisuki1903 Күн бұрын
Enga ponaalum kudumbame?
@balasubramaniam9324
@balasubramaniam9324 Күн бұрын
Sir kindly try hotel veggies express in Thillainagar 5th cross Trichy
@brameshavadhani1720
@brameshavadhani1720 Күн бұрын
I have taken in kovai in one brahmins house 15 yrs back
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 8 сағат бұрын
👍
@sugiv
@sugiv Күн бұрын
Ranga prasath looks like actor santhanam chittapa and Srirangmnale Ranga prasath
@rameshshankarg4296
@rameshshankarg4296 Күн бұрын
Elaichi poitalae Prasad Sir?
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 Күн бұрын
👌👌
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 Күн бұрын
❤❤❤❤❤❤❤
@revathyrangamani4488
@revathyrangamani4488 Күн бұрын
One small suggestion. ஓரே Spoon la எச்சில்படுத்தி சாப்பிடாதீங்க. Not Hygenic.
@thangaraj7758
@thangaraj7758 13 сағат бұрын
ஐயங்கார் எப்போ மனோஜ் களி சாப்பிட்டு இருக்கார் மனோஜ்?
@akilaamir5905
@akilaamir5905 Күн бұрын
Appadiya lalgudi sathiya murthi baven hotall oru visit podunga manoj sir
@saiganeshsaiganesh5883
@saiganeshsaiganesh5883 19 сағат бұрын
Moar kali arisi maavu anna arisi upma noai
@anandbalaji8757
@anandbalaji8757 Күн бұрын
What about price sir
@indiani1432
@indiani1432 Күн бұрын
It's called kempu chutney.....not red chutney.
@user-sakshith
@user-sakshith Күн бұрын
Srirangam pakathula irukura Nariyan street vandhuratha un Mela sama kovathula iruken
@shanthipooja1945
@shanthipooja1945 Күн бұрын
24 min ah poothuma
@SaravanaKumar-bf4um
@SaravanaKumar-bf4um Күн бұрын
1st comment
@sivakumaransivaprakasam652
@sivakumaransivaprakasam652 Күн бұрын
8😎
@vasukisuki1903
@vasukisuki1903 Күн бұрын
Inda kooda vara aal ularal vera nalla o.....
@karthikeyanperumal5675
@karthikeyanperumal5675 Күн бұрын
திரு. ரங்க பிரசாத் மிகவும் போதையில் உள்ளார். ஆவாள் ரங்க பிரசாத் ஸ்சுவாக.தலைவன் ரங்கா வேற லேவல் உள்ள போன Old Monk நல்ல வேலை செய்து.தரமான சம்பவம் by ரங்க பிரசாத் 😅😅😅😅
@momthegreatest
@momthegreatest 17 сағат бұрын
Baby Paavangal | Parithabangal
15:31
Parithabangal
Рет қаралды 909 М.
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
மதுரை சந்திரன் Mess - Irfan's View
15:47
Irfan's view
Рет қаралды 218 М.