ஐயா உங்களின் குரல் ஒலிக்காத தமிழக கோவில்களே இல்லை எனளாம் ... அதுவே தாங்களுக்கு கடவுள் கொடுத்த மிக பெரும் பட்டம் அல்லவா..🙏🙏🙏🙏
@tmtubevision58922 жыл бұрын
நானும் எனது குடும்பத்தினரும் எங்க குழுவினரும் வீரமணிதாசனின் தீவிர ராசிகர்கள். நாங்க தமிழ்நாடு லா பல இடங்கலில் ஐயப்ப பஜனை செய்வோம். லம்போத்ரா கன நாயகா பாடல் பாடும் போது மெய் சிலிர்க்கும். மற்றும் வில்லாளி வீரா உன் பெரு ,. Adi mudi thedi alaiyum kootam anna malaiyiniley ithellam naaga paaduvom.vera level song.innum naraiya ayya.please yethavathu interview la intha song paadi kaatunga .kindly request.சுவாமியே சரணம் ஐயப்பா🙏
@vikash.b8636 Жыл бұрын
திரு.வீரமணிதாசன் ஐயா அவர்களின் குரலுக்கு நான் அடிமை..🙏🙏🙏
@saranpandianlifestyle85082 жыл бұрын
ஐயா...சமீபகாலமாக உங்கள் ஆல்பம் வரவில்லையே??? நான் உங்களின் தீவிர ரசிகன்... மார்கழி பனிமழை தூவ,...சூப்பர் சாங்....
@loguloganathan4950 Жыл бұрын
வீரமணிதாசன் ஐயா பாடல்கள் அனைத்தும் அருமை . இன்னும் பல ஐயப்பன் பாடல்கள் பாடவேண்டும். சாமியே சரணம் ஐயப்பா.
@sunathi8342 Жыл бұрын
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏📿 ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏📿 ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏 உங்கள் அழைப்பு க்காக காத்து கொண்டு இருக்கின்றேன் ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏📿
@kanirajaperumal7450 Жыл бұрын
மிக அருமையான பதிவு சாமியே சரணம் 🙏🙏🙏
@manjulavenu44912 жыл бұрын
I am a big fan of veeramanidaasan sir
@Saravananbakthan172 жыл бұрын
I love Enga Karuppasamy song ...👍😊
@ganeshanr78794 ай бұрын
அருமை அருமை ஓம் சாமியே சரணம் ஐயப்பா
@sureshkrs14662 жыл бұрын
Sami ungala vaippor sivan kovilil kanden swamiye saranam ayyappa 😍🙏