ரிஷபானந்தர் சுவாமிகள் உடன் சபரிமலை பயணத்தில் கலந்துகொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் : +91 70399 93444
@SubrajanRaj23 күн бұрын
Hii
@KotishwaransАй бұрын
நீங்கள் சென்ற வருடம் போட்ட வீடியோவை நான் இப்போதுதான் பார்த்தேன் கும்பமுத்திரை, இந்த வருடமும் மாலை போட்டு இருக்கிறேன் பயன்படுத்தி பார்க்கிறேன் 🥰
@NallaNalla-l5tАй бұрын
கேட்டதும் கேட்காத தும் அத்தனையும் தருவார் சபரிவாசன்... நன்றி சாமி
@NATHANVlogeАй бұрын
முதல் முறை மாலை அணிந்து உள்ளேன் சாமி தாங்கள் தான் ஆசிற்வதிக்க வேண்டும் ஐயா 🙏🙏🙏
@aruljothen.k164725 күн бұрын
Each&everyaspects of Ayyappan viratham For 48days.well explained. Superb🎉
@Premalatha-r9sАй бұрын
பக்தி இன்பினிட்டிக்கு ரொம்ப நன்றி. ரிஷபானதந்தர் சுவாமிகள் உங்கள் சேனலுக்கு கொடுத்த காம்பளிமென்ட் அருமை. வாழ்த்துக்கள் சாய் செந்தில் 🙏❤️🙏🎉
@vinosd8631Ай бұрын
Unmayavea evar kitta poittu jadhagam paarunga enaku kudutha koviluku na Full ah pogala aana poittingana super
@bharathibharathi3081Ай бұрын
🙏🕉️ ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🕉️🙏
@aruljothen.k164725 күн бұрын
Eating in valai ilai. Benefiting health views. Curing ulcers&eye effects. Learning all aspects in life. H t o live life simplified. 48days visiting temple . Brin g changes in life.style. Improving mental strength. No soap for skin. +Ve vibs❤ Day to day wk schedule. Planning commission= sabarishastha s Gift to Mankind. Well said sir &team.tq
பக்தி இன்பினிட்டி னால இறைவனுக்கும் எனக்கும் மான நட்பு ரொம்ப அழகா ஆழமா இருக்கு நன்றி செந்தில் அண்ணா அண்ட் குழு ❤️❤️❤️
@BAKTHIINFINITYАй бұрын
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
@nagarajnagaraj-b5rАй бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா அழுதை ஆத்துல எண் கழுத்துல சாமி ஒருவர் இருமுடியுடண் வந்தார் அவர் எண் கழுத்துல ஒரு மணியை போட்டார் அப்போது எனக்கு சந்தோஷம் ஆணல் திரும்பி பார்த்தால் அவரை கணவில்லை எண் கழுத்துல போட்டது எண் ஐயப்பன் சுவாமியே சரணம் ஐயப்பா
பெண்கள் நெய் தேங்காய் விரதம் இருந்து ஐயப்பன் கோயிலுக்கு செலுத்தலாமா
@logas6990Ай бұрын
சாமியே சரணம் ஐயப்பா வணக்கம் சாமி
@BAKTHIINFINITYАй бұрын
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
@sankarkisanth8712 күн бұрын
ஐயப்பனுக்கு மாலை அணிந்து 30 நாட்களில் சென்று வந்துவிட்டேன், மாலையை கழட்டாமல் அப்படியே முருகனுக்கும் தொடர்ந்து 48 நாட்களும் விரதத்தை கடைபிடித்து கடைசியில் பழனிக்கும் சென்று வருகிறேன் அப்படி செய்யலாமா 🙏
@SenthilKumar-eh9bi28 күн бұрын
Good explanation sir ❤
@periyasamy2222Ай бұрын
அண்ணா நான் சபரிமலைக்கு சவாரி போகும் போது சோப்பு போட்டு குளிக்கறது கிடையாது அதே மாதிரி வண்டில சத்தம் எதாவது வந்தது ன்னா வண்டிய நிறுத்தி ஐயப்பன் போட்டோ முன்னாடி ஒரு சூடம் ஏத்தி வச்சு கும்பிட்டு போன அந்த சவுண்ட் எங்க போச்சு ண்ணே தெரியாது அண்ணா இத நான் பல தடவ பாத்து இருக்கேன்
@BAKTHIINFINITYАй бұрын
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
@vmahendran146012 күн бұрын
அருமை அருமை
@mahendrakumarramasamy2563Ай бұрын
சுகமே சூழ்க.சரணம் ஐயப்பா🙏
@preiyasamysamy7302Ай бұрын
ஐயப்பன் சாமி நன்றி நன்றி நன்றி
@jananivenkatesan4335Ай бұрын
Guruvey saranam
@டீகல்லுப்பட்டிதமிழ்டிவி28 күн бұрын
🎉🎉🎉🎉 சாமியே சரணம் ஐயப்பா
@varadharjanmuthiah934512 күн бұрын
சாமி பம்பை பாவங்களை போக்கும் புண்ணிய நதிதானேயன்றி பாவங்களை ஒட்டவைக்கும் நதியல்ல(வரும்போது குழிப்பது அவரவர் விருப்பம்) இதுதான் எனது புரிதல் சாமியே சரணம் ஐயப்பா..
@sriganesh8398Ай бұрын
Rishabanandhar videos dhan venum ❤
@BAKTHIINFINITYАй бұрын
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
@SivaKumar-w1g8n15 күн бұрын
நானும் நினைத்துக் கொள்ளுவேன் ஐயப்பா சாதாரண நடந்து சென்றால் கூட எனக்கு முன்னே அந்த கருப்பசாமி நாகப்பாம்பு குதிரை அந்தப் பைரவர் யானை குலதெய்வம் எத்தனை பேர் என்ன சுத்தி இருக்காங்கன்னு நினைச்சுக்குவேன் பக்கத்திலேயே ஒரு அம்மன் இருக்குன்னு நானும் நெனச்சுக்குவேன்
@SwaminathanKannanАй бұрын
🙏🙏🙏🙏🙏 Om Namasivaya Tiruchirambalam Tuhan segala alam Siddhar Guruji Mahan Saya sujud kepada kaki dewa klan saya Swami Sri Rishabanda Swami dan ucapkan salam kehidupan yang baik kepada Guru Guru Wahai penyokong 🙏 Apabila Swami saya adalah cahaya mata dan panduan yang baik, segala-galanya dalam hidup saya adalah kemakmuran kemakmuran kemakmuran 🙏 Bhakti Infinity Kemudian akan berkhidmat kepada Tuan B Sai Senthil di semua peringkat Sub pakar teknikal juga dalam mesyuarat ini என் இனிதான வாழ்த்துக்களை உரித்தாக்கி கொள்கிறேன் நன்றி வணக்கம்🙏 சுகமே சூழட்டும் நம் அனைவரையும்🙏 க. சுவாமிநாதன் குடும்பத்தார்கள் கபிஸ்தலம்🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏
@NallaNalla-l5tАй бұрын
சுவாமி சரணம் ஐயப்பா சுகமே தனி தான் சாமி
@sujaysketch3307Ай бұрын
Swamiye saranam ayyappa 🤲🪔🪷🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🪔🙏
@sanjays5767Ай бұрын
OM 🕉 Swamy Saranam Ayyappan ❤🌺🌸🙏........
@SaamidiSaamidi14 күн бұрын
Om swamiye saranam ayyappa
@sabaragu-be8jbАй бұрын
Om Samy iyyappa saranam iyyappa
@ravivelu7658Ай бұрын
Om swamiye saranam ayyappa om swami saranam ayyappa om ndamachivaay
@saravananSaronАй бұрын
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா போற்றி
@harib8186Ай бұрын
Swamiye saranam ayyappa
@BAKTHIINFINITYАй бұрын
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
@kandhanvel786Ай бұрын
Super sss sir
@muthupandi5005Ай бұрын
அருமை சாமி
@boothathan90Ай бұрын
Swamiye Saranam ayyappa Sadguru natha Ayyappa
@sasitharankumaraguru257623 күн бұрын
ஓம்சுவாமியேசரணம்ஐயப்பா
@NeelaveniMuruganatham-l3uАй бұрын
பெண்கள் போகலாம் பாலவகர்ணத்திற்க்கு கரணநாதன் ஐயப்பன் தரிசணம்பன்ன பெண்கள் போகலாமா
Samy Naan balava karanam samy women cannot able to sabarimalai temple . So instead of Sabarmalai temple which temple women can go samy for balava karanam please tell me samy 🙏🙏🙏
@BAKTHIINFINITYАй бұрын
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் சுவாமி இடம் கேட்டு சொல்கிறேன்
@deepasrichandarАй бұрын
Thank you sir
@thamburanrishabanandharАй бұрын
அருகில் உள்ள ஐயப்பன் கோவிலில் வழிபாடு செயுங்கள், சபரிமலை செல்பவர்களுக்கு உதவி செயுங்கள்
@deepasrichandarАй бұрын
Nandi samy 🙏
@VigneshwaraanАй бұрын
சுகமே சூல்கா 🙏🏼🙏🏼🙏🏼
@BAKTHIINFINITYАй бұрын
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
@ThambiranRishabanandharАй бұрын
Swami 🙏❤
@BAKTHIINFINITYАй бұрын
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
@Selvi-r8pАй бұрын
ஓம் சரணம் ஐயப்பா
@veerasarasu3304Ай бұрын
சாமியே சரணம் எனது மகனால் முத்திரை போட முடியாது என்ன செய்வது ஒரு கை இல்லை யே பதிலளிக்க காத்திருக்கிறேன்
@manikandann10398 күн бұрын
ஐயப்பனே உங்களை காப்பாற்றுவார் சாமி அவருடைய முழு அனுகிரகம் உண்டு
@balathalaiva8681Ай бұрын
ரெண்டு பெரும் அய்யன் அருள் பெற வேண்டும் சுகமே சூழ்க
@logeshlogesh4517Ай бұрын
கன்னிசாமி விதிமுறைகள் சொல்லுங்கள்
@BAKTHIINFINITYАй бұрын
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் ஐயா சொல்லி உள்ளார் பாருங்கள்
@BabuBabu-qv4en27 күн бұрын
Engavetil kanipojai en yagathil iyapen swamy agnikundathi thonriar
@solairajan2231Ай бұрын
❤❤❤❤
@BAKTHIINFINITYАй бұрын
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
@annadurai8163Ай бұрын
💞🌹🙏🙏🙏🙏🙏🌹💞
@SivaKumar-w1g8n15 күн бұрын
சாமி சரணம் ஐயப்பா என்னோட கேள்வி ஐயப்பனுக்கு கருப்பு நீளம் நிறம் தான் உகந்தது ஆனால் கலர் வெட்டி கட்டுகிறார்களே கட்டலாமா கட்டக் கூடாதா குருசாமி மட்டும் தான் கலர் வேட்டி கட்டணுமா கருப்பு நிறம் தான் உகந்தது நான் நினைக்கிறேன் நன்றி
@manikandann10398 күн бұрын
கருப்பு உகந்தது
@solainandhu2417Ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@boopathieswaran143Ай бұрын
ரிஷபானந்தர் சுவாமி அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை கூறுங்கள்
@NarmathaMuthu-fb4ioАй бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BAKTHIINFINITYАй бұрын
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
@selvivelusamy0302Ай бұрын
❤🙏🙏🙏🙏
@BAKTHIINFINITYАй бұрын
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
@S.Aiswarya-q3pАй бұрын
Female varalama swami
@manikandann10398 күн бұрын
50 வயதை தான்டி கன்டிப்பாக வரலாம் சாமி
@sugandhanrameshАй бұрын
1k like....... 100 th comment
@pandihero5857Ай бұрын
சுகர் பேசன்ட் காலை சாப்பிடலாமா சாமி...
@logeshlogesh4517Ай бұрын
கன்னிசாமி எந்த மாலை அணிவது..
@BAKTHIINFINITYАй бұрын
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் துளசி மணி மாலை அணியலாம்
@manikandann10398 күн бұрын
சந்தன மாலை துனைக்கு துளசி மாலை
@mini-ix2szАй бұрын
swamy saranam
@jjiro208Ай бұрын
சுவாமி சரணம் எனக்கொரு கேள்வி உள்ளது மச்சம் சமைத்த பாத்திரங்களை நாங்கள் உபயோகப்படுத்தவில்லை என்றால் மச்சத்தால் ஆன எங்களது உடம்பை நாங்கள் என்னென்று சுத்தப்படுத்துவது
@logeshlogesh451727 күн бұрын
மாலை அறுந்து விட்டால் என்ன செய்வது😢 சுவாமி....
@c.ganesanmepgdmm916917 күн бұрын
சுவாமி மாலை அறுந்து விட்டால் என்ன செய்வது
@MuthamilSelva-r1y6 күн бұрын
குழந்தை இல்லாதவர் மணியை தொடகுடாது என்பது தவறு
@massproductions2021Ай бұрын
பந்தளத்தில் குளிக்கலாமா சாமி
@BAKTHIINFINITYАй бұрын
சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ் சுவாமியிடம் கேட்டு சொல்கிறேன்
@Kaviyarasan6143Ай бұрын
🙏
@manikandann10398 күн бұрын
கன்னி பூஜை செய்ய வழியில்லாதவர்கள் என்ன செய்வது
@kavithat369Ай бұрын
குழந்தை இல்லாதவர்கள் தொட்டால் ஷாக் அடிக்கும் nu சொல்றீங்களே
@Humormonkey12 күн бұрын
போன வருடம் சொன்ன வீடியோ போதுமே வருடம் ஒரு முறை மாற்றியா சொல்ல போரிங்க ....
@gmrithulpranav9845Ай бұрын
சாமி இந்த கும்ப முத்திரையை வேறு கோவில்களில் பயன்படுத்த லாமா அதைப் பற்றி கூறுங்கள்