ஐயயோ எனக்கு மலையாளம் மறந்துடும் போலயே...🤣🤣

  Рет қаралды 134,638

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

Жыл бұрын

Пікірлер: 388
@tivibeautycare1469
@tivibeautycare1469 Жыл бұрын
நீங்க பேசிக்கிட்டே இருங்க நாங்க சிரிச்சுக்கிட்டே இருக்கோம் செம........😂😂😂😂😂😂😂😂❤❤❤❤👌👌👌👌👌
@aksami8288
@aksami8288 Жыл бұрын
உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. மனம் விட்டு சிரிக்கலாம். வாழ்த்துக்கள்.
@roselineselvi2399
@roselineselvi2399 Жыл бұрын
நாங்களும் மலையாளம் கத்துக்கொகிறோம்..தம்பியின் நடிப்பு அருமை, சூப்பர் நார்த்தனாரே 😂😂😂😂
@kae3376
@kae3376 Жыл бұрын
தமிழ் Vs மலையாளம் concept Video continue part part ஆக போடுங்க.
@karthikaimeenak1165
@karthikaimeenak1165 Жыл бұрын
முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சூப்பர் காமெடி 👏👏👌👌😍😍
@mohanabal9172
@mohanabal9172 Жыл бұрын
மனசு விட்டு சிரிக்க வைத்ததற்கு ராஜா தப்பிக்கும் சாந்தா தங்கைக்கும் நன்றிகள் பல
@nithyasekar7231
@nithyasekar7231 Жыл бұрын
அண்ணா வயிறு குலுங்க சிரிக்க வைத்த தற்கு கோடி நன்றிகள் அண்ணா அண்ணி,நல்ல வித்தியாசமான முறையில் சிந்தித்து எடுத்தது
@jayakumar3501
@jayakumar3501 Жыл бұрын
இன்னும் part, 3,4,5 வரைக்கும் எதிர்ப் பார்க்கிறேன்🎉🎉🎉🎉கட்டாயம் போடுங்கள்❤❤🎉
@DHIVAfriendchannel
@DHIVAfriendchannel Жыл бұрын
வேறலெவல் காமெடி சூப்பர் என்னால் சிரிப்பு அடக்க. முடியல❤❤❤❤😮
@judemervin451
@judemervin451 Жыл бұрын
இந்த வீடியோ bloopers வீடியோ கட்டாயம் போட்டே ஆகனும்🎉🎉🎉🎉😂❤
@jayasundari2180
@jayasundari2180 Жыл бұрын
எவ்வளவு மன உளைச்சல் இருந்தாலும் உங்க வீடியோ பாத்தாலே அப்படியே காணாம போயிடும்🎉🎉🎉🎉🎉😂😂❤❤❤.
@roberttechtamil4204
@roberttechtamil4204 Жыл бұрын
Low sound quality Improve Sound.
@claramarryravi1758
@claramarryravi1758 Жыл бұрын
தாங்க முடியல சாந்தா ராஜா சிரிப்பு சூப்பர் ❤❤
@jayakumar3501
@jayakumar3501 Жыл бұрын
வீடியோ செம மாஸ்🎉🎉🎉🎉 உங்க சேனல் பார்த்தாலே மனசு ஆயிடும் லேசு😂😂😂😂🎉
@shyamalav4789
@shyamalav4789 Жыл бұрын
கடைசியில் தேசிய கீதம் அருமை❤❤😂😂
@gloryglory4358
@gloryglory4358 Жыл бұрын
😂😂😂 ஐயோ sema என்னால் சிரிப்பை அடக்க முடியலை 😂😂😂 நான் சிரிச்ச சிரிப்பில் எங்க வீட்டில் தூங்கிட்டு இருந்தவங்க எந்திரிச்சு விட்டார்கள் எல்லாரும் 😂😂😂😂😂😂
@saranyapromi8221
@saranyapromi8221 Жыл бұрын
சத்தியமா முடியல அருமை😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@judemervin451
@judemervin451 Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை😮😮 மனபாரத்தோடு இருந்தேன் வீடியோ பாத்தேன் மனசு லேசா போச்சி🎉🎉🎉🎉🎉
@jayakumar3501
@jayakumar3501 Жыл бұрын
நீங்க ரெண்டு பேரும் சிரிக்காம இருந்து வீடியோ எடுத்து போட்டு🎉🎉🎉மனசு ரொம்ப சிரிக்க வச்சிட்டீங்க🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@gomathimohangomathi2299
@gomathimohangomathi2299 Жыл бұрын
நீண்ட மன அழுத்தத்தில் இருந்து வெளியே வர உதவியதற்கு நன்றி
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 16 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 18 МЛН
Harley Quinn's revenge plan!!!#Harley Quinn #joker
00:59
Harley Quinn with the Joker
Рет қаралды 6 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 7 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 16 МЛН