எப்டியும் கடவுள் கொடுப்பார் பொறுத்திருப்போம்...🤣🤣🤣

  Рет қаралды 82,447

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

Күн бұрын

Пікірлер: 295
@jayasundari2180
@jayasundari2180 9 ай бұрын
மனமொத்த தம்பதிகள், கள்ளமில்லா உள்ளங்கள்🥰🥰 இவங்கள பாத்தாலே எனக்குள்ளே ஒரே சந்தோஷம்😊😊❤❤❤❤
@VijayaVijaya-v5n
@VijayaVijaya-v5n 9 ай бұрын
உங்களோட உண்மையான பாசத்துக்கு கடவுள் எப்போதும் ஒரு குறையும் வைக்க மாட்டார் I love you bro sis
@Gowrikathirvel
@Gowrikathirvel 9 ай бұрын
இந்த உழைப்பாளி குடும்பம் எத்தனை பேர்க்கு பிடிக்கும் ❤❤❤
@karunarani1469
@karunarani1469 9 ай бұрын
வாழ்ந்தால் உங்களை மாதிரி வாழணும் . சுத்தி போடுங்க,,, கண்ணுபட்டுடப்போகுது. உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க 100 வருஷம்,,, இதே போல சந்தோஷமாக வாழணும்
@jayasundari2180
@jayasundari2180 9 ай бұрын
இந்த அழகான குடும்பத்த எனக்கு ரொம்ப பிடிக்கும்😊🥰😍❤️❤️❤️. நல்லா இருங்க மக்கா🙌🙌😇💐❤️💕
@subalakshmi2504
@subalakshmi2504 9 ай бұрын
அருமையான குடும்பம்.நாங்களும் அப்டித்தான் இருக்கனும்னு நினைக்கிறோம். ஆனா முடியல. Very understanding couple.
@mahagalashami6016
@mahagalashami6016 9 ай бұрын
Hi அண்ணா அன்னி உங்க நல்ல மனசுக்கு கடவுள்எல்லா செல்வத்தை கொடுப்பார் ❤❤
@judemervin451
@judemervin451 9 ай бұрын
சூப்பர் ஜோடி👌😍 அட்டகாசமான பேச்சு, ஆழமான புரிதல்😊😊ஆழமான அன்பு😊❤ இது நிறைஞ்சது தான் இந்த அழகான குடும்பம்👌😍😊😊
@radhatl72
@radhatl72 9 ай бұрын
அருமையான கருத்து அழகாக சொன்னீர்கள்.....வாழ்த்துக்கள்...❤❤
@padmanabanv.1394
@padmanabanv.1394 9 ай бұрын
நானும் உங்களை பார்த்துதான் நான் என் கணவரிடம் விட்டுக்கொடுத்து பொய்விடுவேன் இதேபோல் விடியோ பொடுங்க நன்றி அண்ணா அண்ணி
@lakshmim83
@lakshmim83 9 ай бұрын
நீங்கள் ஆடுகாளி குடும்பம் இல்லை உழைப்பாளி குடும்பம். கணவன் மனைவி எப்படி இருக்கனும் குடும்பத்தை எப்படி முன்னுக்கு கொண்டுவரனும் என்று உதாரணமாக இருக்கிங்க. உங்கள் உழைப்புக்கு ஏற்ற முன்னேற்றம் அடைந்து வருகிறீர்கள். வாழ்த்த வயது இல்லை எனக்கு . இருந்தாலும் வாழ்த்துக்கள் உங்களுக்கு 💐💐💐💐💐
@saraswathisethuraman-tl4xg
@saraswathisethuraman-tl4xg 9 ай бұрын
நீங்க சொல்றது உண்மைதான் அக்கா அண்ணா.குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்.. நீங்க ஒரு உதாரணம்..❤❤❤🎉💫💫💐🌹🌹🌹🌹
@sujathasathish7363
@sujathasathish7363 9 ай бұрын
Orutharukku oruthar vittu kudukkama yevlo azhaga kudumbham nadathuringa ungala pakka rombha sandhoshama irruku god bless you both ❤
@Vijaya-nr8so
@Vijaya-nr8so 9 ай бұрын
இப்படி தான் இருக்கனும் ஒளிவு மறைவு இல்லாமல் நல்லது
@rajeswariganesh2697
@rajeswariganesh2697 9 ай бұрын
மிகவும் அருமையான தம்பதியர் வாழ்க வளமுடன்.சாந்தாவின் குணம் மிகவும் அற்புதம்..❤🎉
@chitradevi8849
@chitradevi8849 9 ай бұрын
அழகு அழகான.. பக்குவம்.. வாழ்க வளர்க நலமுடன் வளமுடன்
@PriyaShanmugavel-l8b
@PriyaShanmugavel-l8b 9 ай бұрын
ஒரு நாள் இப்படியும் போகும் அண்ணா அண்ணி கவலைபடாதீங்க🎉🎉🎉🎉
@soniyaiyappan5495
@soniyaiyappan5495 9 ай бұрын
சூப்பர் அருமையான speech இரண்டு பேரும்..🎉🎉
@geethsrenganathan9619
@geethsrenganathan9619 9 ай бұрын
எனக்கு பிடித்த குடும்பம்
@kavithamoorthy88
@kavithamoorthy88 9 ай бұрын
நீங்க ஒருத்தர ஒருத்தர எவ்ளோ love❤❤❤ pannringalo.அதவிட நாங்க உங்க மேல இன்னும் அதிகமான love வச்சு இருக்கோம்.❤❤❤❤🎉🎉🎉🎉
@TAMIL_FOLLWERS
@TAMIL_FOLLWERS 9 ай бұрын
❤🎉
@Mohanapriya2642
@Mohanapriya2642 9 ай бұрын
நன்றாக சொன்னீர்கள் விட்டு கொடுதல் என்றும் வீணாகாது
@sreshaiyersreshaiyer8429
@sreshaiyersreshaiyer8429 9 ай бұрын
நல்லபடியா நடக்கு கவலப்படாதீங்க
@SarveshPriya-kc1hm
@SarveshPriya-kc1hm 9 ай бұрын
Neenga sonna anaithum unmai neraya family'sla EGO thaan main reason, so adjustment is the best solution super anna and akka
@jayakumar3501
@jayakumar3501 9 ай бұрын
சுத்தி போட்டுக்கோங்க மக்கா😊😊 என் கண்ணே பட்டுடப்போவுது😊 அழகு செம அழகு😊❤❤❤.
@DeviBala-t6y
@DeviBala-t6y 9 ай бұрын
பேசியஅனைத்தும்super
@judemervin451
@judemervin451 9 ай бұрын
உங்க யதார்த்தமான பேச்சு, சிரிச்ச முகங்கள் தான் செம அழகு👌😍🥰♥️❤️💖💕✨️
@judemervin451
@judemervin451 9 ай бұрын
​@@rajalakshmiarurajalakshm-sl5kd தேவையில்லாத கமென்ட் போட நீயே இருக்கும்போது😅😅 நான் இவங்களுக்கு கமென்ட் போடுறதுல தப்பேயில்லை😊 காசு வாங்கிட்டு கமென்ட் போடுற எச்சப்புத்தி எனக்கில்லை😅 உனக்கு இருக்கோ?
@judemervin451
@judemervin451 9 ай бұрын
@@rajalakshmiarurajalakshm-sl5kd மூடிட்டு போ எச்ச😂😅
@Arumugan-xy1ed
@Arumugan-xy1ed 9 ай бұрын
நல்ல அறிவுரை மிகவும் நன்றி சகோதரி சகோதரா
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 8 ай бұрын
Super couple...onnu sonnalum nacchunnu splitting Santha sister..vittu koduthu poradhu..super point ❤❤❤❤❤
@eishaeisha2453
@eishaeisha2453 9 ай бұрын
கவலை பட வேண்டாம் கடவுள் உங்கனள னகவிட மாட்டார் படைத்தவர் படி அளப்பார்🙌🙏
@Manimala501
@Manimala501 9 ай бұрын
என் தம்பி போல வருமா நல்ல புள்ள வாழ்க வளமுடன் பா❤❤❤❤❤❤
@user-vi4wq1tg9b
@user-vi4wq1tg9b 9 ай бұрын
நல்ல ஜோடி நீங்க கண்ணு பட்டு இருக்கும் ❤❤நல்லதா நடக்கும் 👍👍
@mariyajancyrani1630
@mariyajancyrani1630 9 ай бұрын
அண்ணா அண்ணி நீங்கள் இருவரும் சேர்ந்து 100 வருசம் இது போல் சந்தோஷமாக இருங்கள்
@paulsuyambu1472
@paulsuyambu1472 9 ай бұрын
உண்மை தான் எங்க வீட்டிலே இப்படி தான் சொல்வாங்க ஒரு டீ குடிச்சா சரியாகும் என்று.. வியாபாரம் இல்லை இல்லை என்று சொல்லக்கூடாது என்று என் கணவரை திட்டுவேன். இப்போது தான் தெரிகிறது அவுங்க வேதனை என்ன என்று..
@PazhanimuthuHarshithharnish
@PazhanimuthuHarshithharnish 9 ай бұрын
🙏🙏🙏🙏சூப்பர் அண்ணாக்கு first சுத்தி போடுங்க அக்கா good news.... நல்ல புரிதல் கணவன் மனைவிக்கு first understanding 😊
@sudhavijayakumar7128
@sudhavijayakumar7128 9 ай бұрын
நல்ல புரிதல் உள்ள கணவன், மனைவி வாழ்க வளமுடன்.❤❤
@SamyukthaSamba
@SamyukthaSamba 9 ай бұрын
Enna business madam? Sorry to ask this question mam
@mnr730
@mnr730 9 ай бұрын
கண்ணுபட போகுது நல்லா சுத்தி போடுங்க ❤ அக்கா, மாமா ❤❤❤
@jayasundari2180
@jayasundari2180 9 ай бұрын
ஏலே மக்கா கவலைய விடுங்க லே😢 சேர்த்து வச்சி கடவுள் வியாபாரத்தை தருவார்👍👍 நீங்க நல்லா இருப்பீங்க மக்கா🙌🥰♥️❤️💖💕
@Sushmeethamariappan1504
@Sushmeethamariappan1504 9 ай бұрын
Vanakam valkaina ippedi thaan yetrum irakum thaan irukum.kadaval thunnai irupar yepothum😊😊😊.
@DeviBala-t6y
@DeviBala-t6y 9 ай бұрын
சாந்த வோடஅன்புஉண்மையானது
@jayasundari2180
@jayasundari2180 9 ай бұрын
ரெண்டு பேரோட அன்பும் தான்.
@cholairajanrangasami2875
@cholairajanrangasami2875 9 ай бұрын
உண்மை தான் அக்கா சூப்பர் எங்க வீட்டுக்காரர் இப்படி தான் பன்னுவார் சூப்பர்
@amirthavalliramakrishnan823
@amirthavalliramakrishnan823 9 ай бұрын
நல்ல பதிவு. மிகவும் அ௫மை. இ௫வ௫ம் வாழ்க வளமுடன். இன்று முதல் நீங்கள் சொல்வதை கடைப்பிடிக்கிறேம்.
@JayaTurajai
@JayaTurajai 8 ай бұрын
சாந்தா அக்கா உங்கள் ஊரு சிங்கம்புணரி இப்ப எங்கே இருக்காங்க நான் அந்த ஊர் பக்கத்து ஊர்தே ❤ வாழ்த்துக்கள் சேவாக் மூர்த்தி அருள் கிடைக்க வேண்டும் ❤
@cuber9273
@cuber9273 9 ай бұрын
என் கணவரும் முத்து அண்ணே மாதிரி தான் பத்து ரூபாய் என்றாலும் என்னைக் கேட்காமல் எடுக்கமாட்டார் அதனால் தான் ஒன்றுமில்லாத நிலையில் இருந்து இன்று உறவுகள் போற்ற வாழ்கின்றோம்.
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 9 ай бұрын
எங்க வீட்டுக்காரர் என் கிட்ட காசு கேட்டுகிட்டே இருப்பார்.ஆனா கொடுக்க மனசு வராது.நீ சம்பாதித்த காசு சில்லறை இல்லைனு.கொடுத்து வைங்க னா.எப்பனாலும் சட்டையில எடுத்துக்கோனுவாரு 😅😅நிறைய நேரம் நமக்கு தேவையான 100/200 இருக்காது சில நேரங்களில் 😂😂 . சின்ன சண்டை 😂😂... அப்புறம் என் கிட்ட இருக்க எல்லாம் உனக்கு தானேனு வாரு😂😂😂 நான் செலவாளி அதனால என்கைல வச்சு கிடமாட்டேன் சாந்தா 😊😊😊
@duraisathya2375
@duraisathya2375 9 ай бұрын
கடைசியில் நீங்கள் சொன்னது அருமை .
@AmuthaAmutha-j3f
@AmuthaAmutha-j3f 8 ай бұрын
Akka unmailaye unkaloda intha pechu en manasa rompa atract panniruchu really i thinks the word akka 😊💓
@latheeflatheef3833
@latheeflatheef3833 9 ай бұрын
கிரேட் ❤❤❤ அக்கா அண்ணன் நீங்க சாந்தோசம வாழ வாழ்த்துக்கள் அக்கோவ் செம வெற லெவல் நீங்க ரெண்டு பேரும் சூப்பர் சூப்பர் ❤❤❤❤
@Vijaya-nr8so
@Vijaya-nr8so 9 ай бұрын
எல்லாம் நடப்பது நன்மைக்கே இன்னோரு விஷயம் நான் வீடியோ பார்த்துகிட்டே டைப் அடிச்சிட்டு இருக்கு ராஜா சகோதரர் நடப்பது நன்மைக்கே என்று சொல்லி கிட்டே இருக்கிறார் என்ன ஒரு ஒற்றுமை பார்த்திங்களா
@AnnamalJerome-jb5xx
@AnnamalJerome-jb5xx 9 ай бұрын
Ungala parthathula sonthosam super 2 perum good family 👍👍👍💞💞💞👌👌👌
@renugasivakumar8377
@renugasivakumar8377 9 ай бұрын
இப்படியே சந்தோசமாக ஒற்றுமையாக இருங்கள்
@DhanaLakshmi-mg2jp
@DhanaLakshmi-mg2jp 9 ай бұрын
சாந்தா தம்பி ராஜா பேரப்பிள்ளைகள் நலமா வாழ்த்துக்கள் 🎉🎉
@barakkathsadam8975
@barakkathsadam8975 9 ай бұрын
அக்கா அன்னா ய காலைல இருந்து விடியே பேடல
@lakshmit4652
@lakshmit4652 8 ай бұрын
அழகான குடும்பம் மென் மேலும் மேலும் மேலும் வளர வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@bhairavajay
@bhairavajay 9 ай бұрын
ராஜா அண்ணா குணம் மாதிரி என் விட்டு காரர் அக்கா மாதிரி என் குணம் உங்க வீடியோ பார்குமொது எங்க வீட்டை வீடியோவ பாக் குர மாதிரி இருங்கு
@irenethilagavathy8128
@irenethilagavathy8128 9 ай бұрын
விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.
@jayajaya7660
@jayajaya7660 9 ай бұрын
U r very good pair eppadi amayarathu ellam romba rare yenga veetla ellam apadiaa opposite vithiyennu valthutu erukkom sis
@meenakshic.v1808
@meenakshic.v1808 6 ай бұрын
அருமையான அறிவுரை. God bless you 🙏
@bindhubindhu8432
@bindhubindhu8432 9 ай бұрын
Super eppavum ippadiye happy irunga ❤❤
@mirunalini6492
@mirunalini6492 9 ай бұрын
Hi, Santha, Valkkaiyin Ragasiyathai Opena Yarum Sollamattanga.but, Neenga Solliteenga. Iruvar ullamum vallanthiya Irukku. Neenga koduthuvaithavargal.Ennavar enakku theriyamalea Ella vishayangalaiyum Seivar.❤❤
@NeelavathiG-hi3dr
@NeelavathiG-hi3dr 9 ай бұрын
Santha akka neenga pesunathu unmai thavaru ellai correct 💯 unga muththu anna mela erukka anbu romba pudicherikku epdiye erunga valga vala mudan 😊😊😊
@MV_048
@MV_048 9 ай бұрын
Akka neega understanding couple God bless you neega entha vooru
@megalam9399
@megalam9399 9 ай бұрын
மாலை வணக்கம் சாத்தா.அக்கா ராஜாஅண்ணா சூப்பர் இன்னைக்கு வியாபாரம் கண்டிப்பாக கிடைக்கும் கவலைப்படாதீங்க❤❤❤❤❤❤❤❤
@Mr__suhail_rc_200_rider
@Mr__suhail_rc_200_rider 8 ай бұрын
அக்கா என் கணவரும் இப்படித்தான் என்னிடம் கொடுத்து விடுட்டு தான் கேட்பார் அவருவுடைய செலவு 10 ரூபாய் டி மட்டும் தான்
@Rajeshwari346
@Rajeshwari346 8 ай бұрын
நிறைய உண்மைய பேசுறீங்க வாழ்த்துக்கள்
@umarani4676
@umarani4676 9 ай бұрын
கண்ணே பட்டுடப்போவுது 😮‌அழகு செம அழகு ❤❤❤
@logathalbaskar9765
@logathalbaskar9765 9 ай бұрын
Namma rayilla pona namma kiragam mailla pogudhu.
@FABHM
@FABHM 9 ай бұрын
Santha is very lovely and so is Muthu
@ramalakshmi8022
@ramalakshmi8022 9 ай бұрын
நல்லா நிறைய வியாபாரம் வரும் சாந்தா . எதையும் பெரிசா நினைச்சு கவலைப்படாதீங்க .
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 8 ай бұрын
Seekram periya kadaya vachu settle aganum🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kartheesnatraj2007
@kartheesnatraj2007 9 ай бұрын
Santha akka eggo illama understanding ga irukurathu good think akka
@padmavenu7627
@padmavenu7627 9 ай бұрын
Enaku piditha hero heroin 😂❤
@ramachandranmurugaiyan2689
@ramachandranmurugaiyan2689 9 ай бұрын
ஹாய் அக்கா. நானும் உங்களை மாதிரி தான். சண்டை வந்த பிறகு நான் தான் முதலில் என் கணவரிடம் பேசுவேன்.
@sureshjamuna394
@sureshjamuna394 9 ай бұрын
ஒரு நாள் வியாபாரம் ஆகும் மறுநாள் இருக்காது இது தான் பிஸ்னஸ் நீங்க கவலை பட வேண்டாம்
@aneekhalakshmi1613
@aneekhalakshmi1613 9 ай бұрын
Sis nanum en husband apdi than en hubiyum ipdi than ellamae en kitta koduthutu apuram panam kepaga sis bro.like urself only our life also going happy to see u both
@subhamano5622
@subhamano5622 9 ай бұрын
வாழ்க வளர்க இந்த குடும்பம்🎉🎉
@akilandeswarisaminathan6253
@akilandeswarisaminathan6253 9 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க 💫✨🪷🪷🪷🙏🙏🙏 உண்மை👰🤵🧑🧑
@kamalamg8241
@kamalamg8241 9 ай бұрын
Feel panathiga santha Raja
@PazhanimuthuHarshithharnish
@PazhanimuthuHarshithharnish 9 ай бұрын
Ful video பக்காமலே லைக் போட்டாச்சு
@DurgaKarthick096
@DurgaKarthick096 9 ай бұрын
அக்கா என் husband கூட வேற எதும் அநாவசிய செலவு பண்ணமாட்டாங்க.டீ ஒரு வடை thats அல்ல.
@davidkqns290
@davidkqns290 9 ай бұрын
அருமை குடும்பம் விட்டு குடுத்து போவது அனைவருக்கும் நல்லது
@kalpagamkrishnamurthy2671
@kalpagamkrishnamurthy2671 9 ай бұрын
God bless u both of u. Very understanding couples
@varshinivelvarshinivel9459
@varshinivelvarshinivel9459 9 ай бұрын
Living example........superrrr
@twelightquinbee501
@twelightquinbee501 8 ай бұрын
Raja anna pottu vaugha video pannumnoth supparaa irukum
@rajalakshmi9119
@rajalakshmi9119 9 ай бұрын
Super ungaloda speech valga valamutan Anna akka
@tnaww6159
@tnaww6159 9 ай бұрын
நீங்க.இருவரும்.பேசுவதூஉண்மை.இப்படிதான்.இருக்கணூம்
@saraSabetha
@saraSabetha 9 ай бұрын
உங்களை போன்று எங்களுக்கு அமையல😂😂 இரண்டுபேரும் சேர்ந்து வியாபாரம் போறீங்க. நாங்க அப்படியல்ல 10 காலையில வேலைக்குபோன Night 10-வெளியூர் போனா 12மணி ஆகும்😂😂.அதனாலா Sryஇல்ல பூரிக்ககட்டையில நாலு போடவேண்டியதாய் இருக்கும்😅😅😅
@reshmasadik5353
@reshmasadik5353 9 ай бұрын
Super couples. Very understanding. & Jovial. May God bless u both dears
@kalaimaniprakash8111
@kalaimaniprakash8111 9 ай бұрын
Kannu pada poguthu suthi podunga sister...
@ashadhanshekar7997
@ashadhanshekar7997 9 ай бұрын
Very good brother and sister good understanding life🙌😊👍 God bless you ❤
@pulikutty3999
@pulikutty3999 9 ай бұрын
பத்தேரியில் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்?
@sasikala3132
@sasikala3132 9 ай бұрын
Aga akka unga bank balance Narayan irukum. Neenga sollave venam. Neenga avalo seekiram spend seiya mateenga.
@priyangapriya1759
@priyangapriya1759 3 ай бұрын
En appa appaditha en husband to m appaditha
@Kkalaiirulandi123
@Kkalaiirulandi123 9 ай бұрын
Enga anne thangam akka enga appa ippatiththsn but ennota annanugga ennota husband ippati illa ennota pasanga nalla valaruvangga katavul antha pakkiyaththsi enakku kutuppar nampuren
@HemaLatha-fy8ew
@HemaLatha-fy8ew 9 ай бұрын
Supper inhalation parkrapa magilchiyaga irukkum
@sabarisabari8344
@sabarisabari8344 8 ай бұрын
Akka anna enaku onnu thonuthu k na atha solra,ninga anna v pathi enkagitta solraapo nīṅga anna va evlo love panringa nu anna ku innum theriya varum athe mari ungalukum , same engalukum, ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@acdboys5506
@acdboys5506 9 ай бұрын
Anna great தான். Super
@babyDMK
@babyDMK 9 ай бұрын
அம்மா அம்மாவுக்கு அப்பாவுக்கு கொடுத்ததை இனமாக கொடுத்தான்னு சொல்லுவியா
@chitradevi8849
@chitradevi8849 9 ай бұрын
அல்லா பின்ன super ah iruku
@JeganathanJegan7610-qw3cy
@JeganathanJegan7610-qw3cy 9 ай бұрын
Akka sariya sonnega nanum en husband m uongala maritha akka uongala enakku rompa pudikum ❤❤❤❤❤
@tchithra4526
@tchithra4526 9 ай бұрын
Ungala mathiri than nagalum❤❤🎉🎉🎉
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 90 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 117 МЛН
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 26 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 6 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 90 МЛН