அருமை. அற்புதம். நான் வங்கியில் இருந்த போது 2009 முதல் 2012 வரை இருந்தேன். இயற்கையின் வரம் கன்னியாகுமரி மாவட்டம். அன்று நேரில் அனுபவித்ததை இன்று உங்கள் பாட்டின் மூலம் அனுபவிக்கிறேன். வாழ்த்துகள்
@chandrand527 ай бұрын
தேங்காய்பட்டணம் எங்க ஊர்😂😂❤❤
@jaini-og5bt Жыл бұрын
குமரிக்கு பெருமையாக உள்ளது❤
@attitudequeenss46323 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா.... சொல்ல வார்த்தையே இல்லை..... ரொம்ப அழகா பாடுறீங்க...... 🤝🤝💐💐💐
@vijaythinakaran24894 жыл бұрын
அண்ணா நமது கன்னியாகுமரி மாவட்டத்தை பாடல் பாடும்போது கேட்பதற்கு மிக அருமையாக இருக்கிறது இன்னும் நீங்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விடுபட்ட ஊர்களை பாட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
@Soln._off3 жыл бұрын
Yes💯
@uma61193 жыл бұрын
Colachel, midalam, parakai varala. Pls add
@blessingsheeba55363 жыл бұрын
Yes bro
@veeturuchiveeturuchi96203 жыл бұрын
Yes 👍❤️
@sreeragavendarachannel25242 жыл бұрын
Excellent.Brother.
@mrjeganbharathi916Ай бұрын
சகோதரா உங்கள் வாழ்கை எல்லாம் பெற்று வாழ வேண்டும்...உங்க திறமை போதும் உங்கள் வாழ்க்கை உயர... என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..
@vilmacarlose8694 жыл бұрын
வாழ்க வளமுடன். உங்கள் முயற்சி நல்ல முறையில் நடக்க எனது வாழ்த்துக்கள்.
@S.பத்ரேஸ்வரன்3 жыл бұрын
கேசவன் புதூர் இன்னும் நிறைய ஊர் வரவில்லை
@ravinath15963 жыл бұрын
Exactly fantastic bro
@Vijimani-wg8bz3 жыл бұрын
@@S.பத்ரேஸ்வரன் @a@@aaa
@renjithrenjithrenjith95973 жыл бұрын
சூப்பர். பாராட்ட வார்த்தை இல்லை .அருமை
@malliga.c2854 Жыл бұрын
வாழ்த்துக்கள் பிரதர் 👏👏 , அழகான பாடியுள்ளீர்கள் 😊👏🥳🥳 இன்றும் சில ஊர்கள் உள்ளன.
@srk8360 Жыл бұрын
கோவளம் .. அஞ்சுட்டுவிளை../ சேர்த்து இருக்கலாம்.😅😅😅😅 Extraordinary....👌👌
@mohan-kumar3 жыл бұрын
Kanyakumari district na oru proud tan😉😉😉
@menaganarenmenaga24193 жыл бұрын
சூப்பரா இருக்கு பிரதர், நிஜமா வேற லெவல், என்னனா கொஞ்சம் வித்தியாசமா இருக்கு, இப்படி யோசிச்ச உங்களுக்கு வாழ்த்துக்கள்.
@kavithapazhlam6600 Жыл бұрын
Valthukkal brother 😊👍
@anbarasanm13402 ай бұрын
சொல்ல வார்த்தையே இல்லை நண்பா..உங்கள் வாழ்வு யென்றும் வளமும் சிறப்பும் நலமுடன் வாழ வேண்டும். வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் .
@rajamambattiyan31974 жыл бұрын
செம்மபா...இப்படியெல்லாம் யோசிகக தலையில மூளை வேணும் அப்படியே மூளை இருந்தாலும் அது வேலை செய்யனும்....
இவன் பாடிய பாடலில் இது மட்டுமே எனக்கு பிடித்த பாடல் காரணம் அரசியல் இல்லை மதம் இல்லை
@selastinraj6669 Жыл бұрын
இதுக்க முன்னால இவன் சாதிகாரங்க வாழும் ஊர்களை மட்டும் பாடி அது தான் குமரிமாவட்ட ஊர்கள் என திணிக்க முயன்றான்
@mkvloggerplamkala7769 Жыл бұрын
@@selastinraj6669 உண்மை
@sulaimansafur7276 Жыл бұрын
வாயால் கெட்டு விட்டார் இல்லை என்றால் புகழ்பெற்று இருப்பார் என்னசெய்ய மனதில் உள்ள. கறைவெளியே வந்து விட்டது
@amigo4558 Жыл бұрын
இராஜாவூர் இராமநாதிச்சன்புதூர் இராமபுரம் போன்ற ஊர்கள் விடுபட்டாலும் சூப்பர் பாடல். வளமான குரல். வாழ்த்துக்கள்.
@sreeulagalanthalamman9392 Жыл бұрын
காருபாறை um solunga
@rsrathisha4 жыл бұрын
Super bro ungala mattum than ipdi paada mudium... 😍
@suthan.S.0073 ай бұрын
அரிப்பு மாவட்டம்
@Petsworldtamil Жыл бұрын
மிகவும் அருமை அருமை நம்ம கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மிகவும் பெருமை சேர்த்தீர்கள் நண்பா 👌🏿👌🏿
@AbinoAljin Жыл бұрын
❤
@mayilaudio4 жыл бұрын
மண்ணில் இந்த காதலின்றி யாரும் வாழ்தல் கூடுமோ கேளடி கண்மணி படப்பாடலின் மெட்டிலே தம்பி உந்தன் சொந்தக்குரலிலும் ஊர்களின் பெயரிலே மக்களுக்கு தெரியாதா ஊர்களும் அறியும் படி உந்தன் வரிகளிலே பாடல் சிறப்பு வாழ்த்துக்கள்
@yazhinimd8786 Жыл бұрын
எங்கப்பா இருந்து வருவீங்க செம அருமை
@helensunitha27033 жыл бұрын
சிறந்த முயற்சிக்கு பாராட்டுகள். விடுபட்ட ஊர்களையும் இணைத்து இன்னும் ஓர் படைப்பை எதிர்பார்க்கிறோம்.
Outstanding bro he covered most of all the places in kk
@mariaarockiaraj9850 Жыл бұрын
அண்ணா அருமை. . எங்க ஊர மறந்து விட்டீர்களே.... ராஜாவூர்
@manikandanmanikandan65234 жыл бұрын
Makka lai poli super
@indianarmyrockneela69813 жыл бұрын
இனிமையான குரல்...... வாழ்த்துக்கள் A.R suman bro
@samuelraj2350 Жыл бұрын
Super anna song KANYAKUMARI dist ulla ella ooru um solli arumaya paduriga ithu KANYAKUMARI key perumai song voice super ithu ella dist ku oru eduthu katum thamilan da 👍🙏
@selviselvim27583 жыл бұрын
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@rahmathsathika3316 Жыл бұрын
Wow.... Super brother 🤗 கடைசில முடிக்கும் போது இதுதானே கன்னியாகுமரி semmma☺️
@brightsingh31533 жыл бұрын
இவர் பாடிய பாடலில் இந்தப் பாட்டில் மட்டும் தான் ஜாதி,மதம,அரசியல் இல்லை, பாட்டு சூப்பர்
அதங்கோடு சொல்லவேயில்லையே ப்ரோ...Any way...I....like soooo much....keep upload more videos...
@dhujasree3 жыл бұрын
👏👏👏super bro...but enga oor velladichivillai missing
@retnasabapathy4 жыл бұрын
makka vera level
@unnikrishnannairg5941Ай бұрын
Lyrics is super...Singing also very good....really proud of you....I think you are missing your home town....really enjoyed
@sivadeepak70443 жыл бұрын
கொள்ளாம். நல்லா இருந்து
@sankarlazarus820128 күн бұрын
அழகியபாண்டியபுரம் எங்களது ஊர் பெயரை குறிப்பிட்டதற்காக நன்றி ப்ரோ 👏👏👏
@ajanthaemmanajanthaemman3474 жыл бұрын
✌️ Enga ooru Mekkamandapam ✌️ Semma Song Anna...🥰🥰
@praiselinbenny.b35303 жыл бұрын
same bro me also
@RadhaRadha-gc9xr5 күн бұрын
அருமையான பாடல் தங்கம் ✨
@selvakumar-qd5pk3 жыл бұрын
Very good performance God bless you
@sreeponniarumugam34522 ай бұрын
அருமை அருமை❤❤❤❤ கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகமான ஊர்களின் பெயர் விடுபட்டுள்ளது எனக்குத் தெரிந்த ஊர்களை பதிவிடுகிறேன் ஆரல்வாய்மொழி செண்பக ராமன் புதூர் திட்டு விலை மயிலாடி சங்கரன்புதூர் அந்தரா புரம் கண்ணன் புதூர் லாயம் இன்னும் பல ஊர்கள் உள்ளன
@hemasaravanan2844 Жыл бұрын
மிகவும் அருமை அண்ணா. பாடலில் ஆரல்வாய்மொழியை இணைத்து கொள்ளுங்கள் அண்ணா
@Ramesh-mh1pu3 жыл бұрын
உங்கள் முயற்சி க்குஎதிர்பார்பிற்க்கு நல்லவெற்றிசீக்கிரம்வந்து சேரும்வாழ்த்துக்கள் முயர்ச்சியாளனே.
@Ramesh-mh1pu3 жыл бұрын
குமரிமாவட்டத்தின் ஊரின்பெயர்களின்பெருமைசிறக்கபாடல் சூப்பர்
@ar.daflenezif28934 жыл бұрын
It's... Different to hear... Nice....✌️✌️
@sathishkumarkumar47012 ай бұрын
உங்கள் பாட்டு மிகவும் அருமையாக உள்ளது வாழ்க வளமுடன்
@thenmozhip99523 жыл бұрын
Super 👌👌👌. fabulous singing.excellent voice also.my native is always 💐 great.
@SureshPrakrithi2 ай бұрын
Unga voice roomba super Idhu mathiri naraiya vedio podunga Naan ungaluku support panuren sir
@robertkennedy8619 Жыл бұрын
Your voice is very nice thambi super God bless you
@stanleyjayaraj10672 ай бұрын
மூச்சு விடாமல் பாடக் கூடிய பாட்டு என்பார்கள். உங்கள் தனித் திறமைக்குப் பாராட்டுக்கள்.
@julietrose28744 жыл бұрын
Sema....super bro vera level
@gopakumar386 Жыл бұрын
அருமையான பாடல் வாழ்த்துக்கள் நண்பரே
@keethadinu95144 жыл бұрын
Anna very very supper. Voice wonderful.
@helenraymond70213 жыл бұрын
Bro supero super ....eppadi ippadi ho .....nice
@sofiyanishanth99584 жыл бұрын
Adichu powlich brother😍
@Prabhuprabhu-df4ll3 жыл бұрын
அண்ணா சூப்பர் அண்ணா.. வேற லெவல் ..😘voice sema ...❤️❤️
@murugeswari13223 жыл бұрын
Very nice sema talent 👍my place KOTHIYAR
@dhanush22933 жыл бұрын
Wow
@svppvs73112 жыл бұрын
Super bro
@subashv82224 жыл бұрын
Super bro sema adi Poli ,😍😍😍😍😍😍
@sathya80543 жыл бұрын
Suman bro superrrr namma kk naalee kethuthan,🤝😍😍😍
@aniani-wz2hf3 жыл бұрын
அருமை bro தூத்துக்குடி மாவட்டம் பற்றி பாடுங்க bro👌👌😁😁
@suthan.S.0073 ай бұрын
தூத்துக்குடி போனா அங்க கப்பல் 🌊🚢🌊கரை தட்டும்🎵 🎶
@priyaprem3132 Жыл бұрын
Aiyyyyyoooooo semma anna vera level anna
@prasanmedia32633 жыл бұрын
அருமை ப்ரோ👌🎹🎙🎤
@juliciajuling3012 Жыл бұрын
அருமை.. தம்பி.. வாழ்த்துக்கள்
@subashv82224 жыл бұрын
Namma ooru yeppomeh gethu than bro ,😍😍😍😍
@jakfam..3753 жыл бұрын
Dai potta nee yaru da bledy nee muthappan code vittyada rascal
@jmgamingzonetamil45723 жыл бұрын
Vera level bro
@lorainfelci28104 жыл бұрын
Super bro,semaa vera level
@maheenismail2129 Жыл бұрын
തമ്പീ , അടിപൊളി 👌 സൂപ്പർ 💕💕💕❤
@mariaabinesnadar36503 жыл бұрын
❣️...Nice voice congregation Anna❣️ ... 💝👬💘...👍👍👍
@harikumarm53511 ай бұрын
Super Dear Brother A.R.Suman
@thalapathyuyir78434 жыл бұрын
Awww ZeMa SuMaN AnNooO 👌👌
@geethadn75943 жыл бұрын
Super bro. Try agai. May God bless you.
@rsrathisha4 жыл бұрын
Enga ooru da geththu 💪
@titanffxofc4 жыл бұрын
Kaliyakkavila 👍❤️
@rebekah53453 жыл бұрын
Chenpagaramanputhoor and Monday market
@Kichu-g1r3 жыл бұрын
Onga oru eathu
@satheessatheesh23 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா எங்க குளச்சல் விட்டுட்டீங்களே
@amkumar87873 жыл бұрын
அழகான பெயர்கள்.....❤️
@narayanaperumalpremalatha8181Күн бұрын
Congratulations. Great talent. Keep it up. I was eagerly waiting to hear Eathamozhy and Vandavilai 😂
@laughteryogawitharchanarao6524 жыл бұрын
You are amazing sir. Great Talent. I wish and bless you lot of success.
@jeenaarul Жыл бұрын
Nice najan kollancodu,,😍🥰🥰
@pongalabanravindran434 жыл бұрын
Sir, super, திருக்குறளையும் பாட்டு வடிவத்தில் ஆணித்தனமாக மக்கள் மனதில் பதியம்படு விளக்கத்துடன் பாடுங்கள்....அதன் பின்னர் உங்கள் குறள் விளக்கப்பாடல் உலகளாவி பரவ வேண்டும். வேண்டுகோள் ஏற்கப்பட்டும் என்று நினைக்கிறேன்.