கன்னியாகுமரியில் பிறந்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா? Great Personalities of Kanyakumari | Part - 1

  Рет қаралды 285,119

KUMARI TALKIES

KUMARI TALKIES

Күн бұрын

கன்னியாகுமரியில் பிறந்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா? Great Personalities of Kanyakumari | Part - 1 | Celebrities
This video is about the famous person from kanyakumari nagercoil.
Subscribe for more videos

Пікірлер: 675
@KUMARITALKIES
@KUMARITALKIES 3 жыл бұрын
இந்த பதிவு Part 1, Part 2 என தொடரும் .. உங்களுக்கு தெரிந்த பிரபலங்களின் பெயர்களை பதிவிடவும்!
@satheeshr2705
@satheeshr2705 3 жыл бұрын
கனல் கண்ணன், கருங்கல் பகுதியை சேர்ந்தவர்..
@rvmahesan
@rvmahesan 3 жыл бұрын
Kumari muthu , manju warrior, tn muthanmai cheyalaalar.
@rvmahesan
@rvmahesan 3 жыл бұрын
Nambi narayanan isro also born in nagercoil. Studied dvd school
@kaviprabha9192
@kaviprabha9192 3 жыл бұрын
கண்ணனூர், தச்சன்விளை மாவீரன் தளபதி அனந்தபத்மநாபன் நாடார் வழியில் வந்த 10 வது தலைமுறை வாரிசான குமரிக்கவிஞர் கே.பி வரதராஜன , ஓய்வுபெற்ற ஆசிரியர் , இவர் 2000 அதிகமான பாடல்களையும் , 2000 அதிகமான பொன்மொழிகளையும் எழுதியுள்ளார் . அனந்தபத்மநாபன் நாடார் வரலாறு எழுதியுள்ளார்.
@shibinsingh9618
@shibinsingh9618 3 жыл бұрын
balasingh actor pudhupettai anbu character pannuvanga bro...kaliyakkavilai...
@prabhabino7739
@prabhabino7739 3 жыл бұрын
இந்தியாவிற்கே அடையாளம் நம்ம குமரிதான் .குமரி மண்ணில் பிறந்த நாம் எல்லோரும் தனி கெத்து தான்
@radhakrishnanv3875
@radhakrishnanv3875 5 жыл бұрын
டைட்டில் சூப்பர், கூடவே அவங்கலாம் ஏன் பேமஸ், அவங்க என்ன பண்ணினாங்கனு சொன்னா இன்னும் சிறப்பாக இருக்கும் நன்றி
@amarrajraj1330
@amarrajraj1330 5 жыл бұрын
இவங்கெல்லாம் நான் பிறந்தஊரில் பிறந்தது எனக்கு பெருமை. K.k. ணா King of kanyakumari
@suganthivineeth7422
@suganthivineeth7422 5 жыл бұрын
எங்க கன்னியாகுமரி எப்பவும் கெத்து.வாழ்த்துக்கள்
@saandror
@saandror 5 жыл бұрын
Mostly எல்லாம் சான்றோர் இனத்தில் பிறந்தவர்கள் என்பது பெருமை 💙💚
@yesudhasonxavier9672
@yesudhasonxavier9672 5 жыл бұрын
unbelievable
@selvinjesudhasan1126
@selvinjesudhasan1126 5 жыл бұрын
what is SAANTOOR inam ?
@theicon2132
@theicon2132 3 жыл бұрын
Aamam sandror inam kanyakumariyil ullathu Aanal meenavar galuk ullanar
@பக்திபாடல்கள்-ர1ட
@பக்திபாடல்கள்-ர1ட 2 жыл бұрын
@@selvinjesudhasan1126 nadar
@alliswell7993
@alliswell7993 Жыл бұрын
Bro இதுல yarulam நாடார் சமுதாயம்
@ramanijustin7159
@ramanijustin7159 3 жыл бұрын
கவிமணி தேசியவினாயகம் பிள்ளை தேரூரில் பிறந்து புத்தேரியில் வாழ்ந்தவர். கன்னியாகுமரி மாவட்டம்.
@thulasikumar4379
@thulasikumar4379 5 жыл бұрын
மலையாள திரைப்பட நடிகர் திக்குறிச்சி சுகுமாரன் நாயர்
@minikurien9527
@minikurien9527 4 жыл бұрын
40 percentage of Malayali people are there...
@nimishachitraselvam1571
@nimishachitraselvam1571 3 жыл бұрын
Na thanjavur but kanyakumari na avlo pidikum (infinity)♥♥♥♥
@CMSingh-xy9sr
@CMSingh-xy9sr 4 жыл бұрын
என் பெயரையும் சேத்துக்கோங்க நானும் கன்னியாகுமரி ல தான் பிறந்திரக்கிறன்
@sankaranc3178
@sankaranc3178 3 жыл бұрын
உங்க பேரைச் சேர்க்கணும் எனில் ஓட்டர் லிஸ்ட்ல தான் சேக்கணும். (தமாஸ்) நீங்க எந்தத் துறையில் புகழ் பெற்றுள்ளீர்கள் ?
@CMSingh-xy9sr
@CMSingh-xy9sr 3 жыл бұрын
@@sankaranc3178 இதுவரை புகழ் பெறவில்லை..
@sankaranc3178
@sankaranc3178 3 жыл бұрын
@@CMSingh-xy9sr ஒருவர் ஒரு துறையில் ஆவலோடு பணி புரிந்து வந்தால் பத்து வருடங்களில் அத்துறை சம்பந்தமான விசயங்கள் அத்தனையும் அத்துப்படியாகும். அலுவலகத்தில் நேற்று வந்த ஆபீசரை விட 25வருடமாக பியூன் பணிபுரிபவருக்கு எல்லாம் தெரியும். அவரே இவரிடம் சந்தேகம் கேட்பார். பழைய காலத்து நடிகர்கள் நாடக உலகில் பல வருடங்களாக அனுபவப்பட்ட பிறகு தான் உயர்ந்த நிலைக்கு வந்துள்ளார்கள். நாம் எத்துறையிலும் புகழ் பெற்றுத் தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் அத்துறையில் புகழ் பெறுவதற்கான தகுதிகளை நாம் வளர்த்துக் கொண்டாலே பூதம்.
@CMSingh-xy9sr
@CMSingh-xy9sr 3 жыл бұрын
@@sankaranc3178 அருமை சகோ
@sankaranc3178
@sankaranc3178 3 жыл бұрын
@@CMSingh-xy9sr நன்றி. தம்பி.
@saulrajan8980
@saulrajan8980 5 жыл бұрын
திரு.ரமேஷன் நாயர், முட்டைக்காடு, குமாரபுரம் , குமரி மாவட்டம். திருக்குறளை மலையாளத்தில் மொழி பெயர்தவர்.
@deneshkumar1467
@deneshkumar1467 5 жыл бұрын
Naanum kanyakumari la than porantaen....
@anushupdates
@anushupdates 5 жыл бұрын
🤣🤣
@minikurien9527
@minikurien9527 4 жыл бұрын
Nanum Kanyakumari Malayali ponnu... Malayalam is my mother tongue...
@chandranp159
@chandranp159 4 жыл бұрын
@@minikurien9527 Sister I am Also a Malayali. In This Video They Missed Our Velu Thampi Dalawa the Most Brave and Honest Diwan of the Travancor.
@theicon2132
@theicon2132 3 жыл бұрын
@@minikurien9527 i love Malayalam It is very sweet🤩 Aana pandiya naatu kanyakunari Northern srilanka tamizh Chera naatu tamizh um konjam kekrathuku ore maathiri irkum By tamizhan
@sreebhukrishna7408
@sreebhukrishna7408 3 жыл бұрын
@@minikurien9527 Malayalam perula matunthan but athuthan pure tamil
@vijayanjebasingh9425
@vijayanjebasingh9425 5 жыл бұрын
இஸ்ரோ( தலைவர) விஞ்ஞானி கே சிவன் அவர்கள் என் குடும்பத்தை சார்ந்தவர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் நாகர்கோவில்
@pravinpravin6821
@pravinpravin6821 5 жыл бұрын
குமரி முத்து எங்க தாத்தா தான்
@KUMARITALKIES
@KUMARITALKIES 5 жыл бұрын
👌
@subins2449
@subins2449 5 жыл бұрын
Yantha ooru
@sankaranc3178
@sankaranc3178 3 жыл бұрын
அப்ப நீங்க சிரிப்பு நடிகராக வருவீர்கள் என வாழ்த்துகிறேன்
@s.kedits2766
@s.kedits2766 3 жыл бұрын
👌👌
@lelinrajra2898
@lelinrajra2898 3 жыл бұрын
எல்லைப் போராட்ட வீரர் 1. சைமன் வீரமங்கை, காமராசரின் அமைச்சரவையின் முதல் பெண் அமைச்சர் 2. திருமதி. லூர்தம்மாள்சைமன்
@beautyrose8934
@beautyrose8934 5 жыл бұрын
மணக்காவிளை எங்க ஊரு...வள்ளுவர், தொல்காப்பியர் பேரன், பேத்தி வம்சாவளிகள் குமரி மக்கள் என்பதில் பெருமிதம் அடைகிறோம்...
@srikumarbijus
@srikumarbijus 5 жыл бұрын
Manakkavilai......K.puram
@beautyrose8934
@beautyrose8934 5 жыл бұрын
@@srikumarbijus குமாரபுரமா? 😁😁
@srikumarbijus
@srikumarbijus 5 жыл бұрын
S
@மண்ணின்மைந்தன்-ள1ம
@மண்ணின்மைந்தன்-ள1ம 3 жыл бұрын
மணலிக்கரை
@t.josephalexander3683
@t.josephalexander3683 3 жыл бұрын
Kandanvilai manjil Vincent,ex MLA & ex MP ,properitor of vins gruop colleges &schools . Kumari Ananthan daughter tamilizai
@RAJESHKUMAR-zx9pu
@RAJESHKUMAR-zx9pu 5 жыл бұрын
ISRO முன்னாள் தலைவர் மாதவன் நாயர் குமரி மாவட்டம் திருநந்திக்கரையில் பிறந்தவர்.
@brutalking9980
@brutalking9980 5 жыл бұрын
Enga vettu pakkam avar veedu
@sullanvineesh3986
@sullanvineesh3986 5 жыл бұрын
@@brutalking9980 வீடு எங்கே
@brutalking9980
@brutalking9980 5 жыл бұрын
@@sullanvineesh3986 thirunanthikkarai
@vigneshkrishna5863
@vigneshkrishna5863 3 жыл бұрын
Nambi rajan also ... ISRO...
@Malukmohamed
@Malukmohamed Жыл бұрын
நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா நடிகை மேனகா, மறைந்த மலையாள நடிகை சுகுமாரி மற்றும் மறைந்த மலையாள நடிகர் திக்குறிச்சியில் பிறந்த சுகுமாரன் நாயர். இவர்களும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர்கள்.
@exampoint4414
@exampoint4414 Жыл бұрын
நான் அரியலூர் காரன்.ஆனால் இந்த ஊரில் பிறக்கவில்லையே என்று ஏங்குகின்றேன்
@sirpytheatres1407
@sirpytheatres1407 3 жыл бұрын
(அனந்தபத்மனாபன்) உண்மையான பெயர் : அனந்தபத்மனாபன் நாடார்
@sirpytheatres1407
@sirpytheatres1407 3 жыл бұрын
@Shukriyadhan உண்மைதான். இப்போ ஜாதி பார்க்க சொல்லவில்லையே. ஆனால் ஒருவரின் உண்மையான பெயரை ஏன் மறைக்க வேண்டும்
@amigo4558
@amigo4558 Жыл бұрын
கமென்ட்களில் இருந்து நிறைய விவரங்கள் தெரிந்து கொள்ளலாம். காணொளி அமைப்பாளர்கட்கு நன்றி.
@raphaeltheking1346
@raphaeltheking1346 Жыл бұрын
அகில இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு ( S B I ) முன்னாள் தலைவர் தாமஸ் பிராங்கோ கன்னியாகுமரி மாவட்டத்தில் தென் தாமரை குளம் அருகில் உள்ள குமார பெருமாள் விளையைச்சேர்ந்தவர் .🎉🎉
@shajidevv2963
@shajidevv2963 5 жыл бұрын
சுகுமாரி கேரள நடிகை பிறந்தது நாகர்கோவில்
@sekar2442
@sekar2442 3 жыл бұрын
Sugumati Guinness Book record holder. Include her name
@சீதாராமன்-ஞ6ய
@சீதாராமன்-ஞ6ய 5 жыл бұрын
சண்டை இயக்குனர் கனல் கண்ணன்
@jebakingsley
@jebakingsley 4 жыл бұрын
நடராஜன் முதலியார் பத்மா முதலியார் - பள்ளியாடி
@saifilali1623
@saifilali1623 3 жыл бұрын
ஆளூர் ஷானவாஸ் ஸை விட்டுட்டீங்க!
@jeyaselvanj1154
@jeyaselvanj1154 5 жыл бұрын
Stund actor MGR bodyguard Place: Maravan kudi irupu Name: Justine District: kanyakumari
@Pooja_Edits.Official
@Pooja_Edits.Official 2 жыл бұрын
Iam pooja👧.Kanyakumari,Suhindrum.Kanyakumai thaan eppavum mass🔥💥🔥🔥🔥
@anishg9224
@anishg9224 3 жыл бұрын
சண்டை இயக்குனர் கனல் கண்ணன் ஊர் தலகுளம் திங்கள் நகர் யில் இருந்து அம்மாண்டி விளை செல்லும் வழியில் உள்ளது கன்னியாகுமரி மாவட்டம்
@anishg9224
@anishg9224 3 жыл бұрын
திருவள்ளுவர் பிறந்த ஊர் திருநைனார் குறிச்சி திங்கள் நகர் யில் இருந்து அம்மாண்டி விளை செல்லும் வழியில் உள்ளது கன்னியாகுமரி மாவட்டம்
@sheikabdulla2456
@sheikabdulla2456 3 жыл бұрын
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர ராஜன் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர்
@சீதாராமன்-ஞ6ய
@சீதாராமன்-ஞ6ய 5 жыл бұрын
கபடி வீரர் ஜீவகுமார்
@nidharshanarivu8199
@nidharshanarivu8199 3 ай бұрын
எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், ஜெயமோகன், நடிகைகள் சுகுமாரி, எட்டாமடை சுஜிபாலா. 🤝👍
@sumathijoseph9850
@sumathijoseph9850 2 жыл бұрын
Tamil nadufirstIG. Dhevasahayam. Oldtamil actors. Tk. Bahavathi Tk. Shanmuham.
@Ak-xj5qy
@Ak-xj5qy 5 жыл бұрын
Fight master Kanal kannan (Thalakulam) , Actor ponnambalam (Aaralvaimozli) ,
@minikurien9527
@minikurien9527 4 жыл бұрын
Manju Warrior (Nagercovil) and Thikurishi...
@robertsondevadhas4030
@robertsondevadhas4030 3 жыл бұрын
What about ponneelan, the literatian?
@norulz5209
@norulz5209 5 жыл бұрын
First malayalam film 'Vigathakumaran 's director J.C.Daniel (Father of malayalam cinema) was born and died in Agastheeswaram. His cementry also situated there.
@uir-jillu
@uir-jillu Жыл бұрын
கவி மணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள் நினைவாக தான்.... கவி மணி school erukutho
@chandranp159
@chandranp159 5 жыл бұрын
Freedom Fighter Velu Thampi Dalawa also Born in Kanyakumari ( Thalakulam )
@anand8051
@anand8051 5 жыл бұрын
Missing writer Jayamohan(thiruvarmbu-arumanai)
@JAYARATHISH
@JAYARATHISH 5 жыл бұрын
Enna maplai.naanum inga thaan porenthen.
@anand8051
@anand8051 5 жыл бұрын
@@JAYARATHISH Jayaratheesh SMRV-Ngl (NASA-chief scientist include panda maranthutanga pa)
@JAYARATHISH
@JAYARATHISH 5 жыл бұрын
Ha haa haaa
@thangambabu
@thangambabu 5 жыл бұрын
ஜெயமோகன் குமரியில் பிறந்தது குமரிக்கு தான் கேவலம்
@akashgopalcookingchannel4668
@akashgopalcookingchannel4668 5 жыл бұрын
He also wrote yanai doctor
@SIVAKUMAR-wb1vu
@SIVAKUMAR-wb1vu 3 жыл бұрын
கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் திருவிதாங்கூர் மந்திரி சிதம்பரநாதன் நாடார் ஈத்தாமொழி அருகே பூச்சிவிழாகத்தில் வந்திருக்கிறார்.
@deivsilambu2404
@deivsilambu2404 5 жыл бұрын
நாஞ்சில் நாடன், ஜெயமோகன், சுந்தர ராமசாமி போன்ற எழுத்தாளர்கள் எங்கே?
@csadanandh5044
@csadanandh5044 4 жыл бұрын
Thalakkulam Veluthambi Dalavai first rebel against British Who was the prime minister of Tiruvitamcore kingdom
@delhispa7133
@delhispa7133 9 күн бұрын
iam.legemd birth place kuzhivilai near.mancadu
@jebamoni
@jebamoni 5 жыл бұрын
பன்மொழிப்புலவர் அப்பாத்துரை அவர்கள், குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்.
@kanyakumarirealestatelandb5663
@kanyakumarirealestatelandb5663 3 жыл бұрын
Aralvaimozhi
@georgestephen4992
@georgestephen4992 3 жыл бұрын
Dr.Sivan Present ISRO chief
@stanlyinfineon
@stanlyinfineon 3 ай бұрын
செண்பக ராமன் விஞ்ஞானி ஹிட்லரினுடைய குழுவில்
@rajappachellappa146
@rajappachellappa146 Жыл бұрын
மார்சல் நேசமணி அவர்கள் தலைமையில் என் தந்தை முளகுமூடு அ. செல்லப்பா அவர்களும் குமரி மாவட்டம் கேரளாவில் இருந்து பிரிந்து தமிழ்நாட்டுடன் இணைவதற்கு போராட்டம் செய்துள்ளார்...
@justinjeya6435
@justinjeya6435 Жыл бұрын
A .ஜோஸப் ஸ்டாலின் சிறுபான்மையினர் மாநில இணைச்செயலாளர் மற்றும் மீனவரணி செயலாளராக இருப்பவர் இவரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டம் கிராமத்தில் பிறந்தவர்
@muthulakshmi7811
@muthulakshmi7811 18 күн бұрын
தமிழ் தாத்தr என்று அழை க்கப்பட்ட ஆபிரகாம் நாடார் இவ ரும் NC J யில் பிறந்தவர்.
@ramasamyshanmugam1425
@ramasamyshanmugam1425 2 жыл бұрын
நம் மாவட்ட பெயரை கெடுக்கும் நாஞ்சில் சம்பத் பெயரை நீக்கினால் நன்று.
@aakashkrishna1841
@aakashkrishna1841 Жыл бұрын
Rajesh murugesan premam film music director, ramkumar pitchumani psycho film villain
@sajeevkumar3560
@sajeevkumar3560 Жыл бұрын
Iravikutti pilla ayyappen marthadan pilla Raja kesavadas veluthamby dhalava divan thanupilla thikkurichi sukumaran Nair
@chempothmedia5533
@chempothmedia5533 3 жыл бұрын
Ezhuthalar Sri. Jayanohan, cameraman azhakappan, stund master kanal kannan, acter tikkurissi sukumaran, acter m.r gopakumar, singer kamukara purushothaman, kavinjar thirunayanarkurichi, kavinjar thangam thiruvattaar, director santhoshgopal, ezhuthaler benni, prod controler shanmugham , kavinjer ramesannair ect
@athirassong8809
@athirassong8809 5 жыл бұрын
Kanal kannan cinema fight master thalakulam kanyakumari dist yanka ooru
@இரா.இளமாறன்
@இரா.இளமாறன் 3 жыл бұрын
தோழர் ஹேமச்சந்திரன் நாயர் (தி௫வட்டார் சட்டமன்றத் தொகுதி MLA )
@Nadap1954
@Nadap1954 9 күн бұрын
Admiral Dhason Neyyor kanyakumari District
@nehemiahthompson7838
@nehemiahthompson7838 Жыл бұрын
Add DMK leader Nanjil Manoharan, governor Thamizhizai, Ponnappan Nadar.
@chandranr2010
@chandranr2010 Жыл бұрын
எம்சி.பாலன் ஒட்டு மொத்த நாடார் சமுதாயமும் காமராசர் பின்னால் இருந்தபோது மாணவப் பருவத்திலிருந்தே அண்ணாவின் தம்பியாக திராவிட இயக்கத்தை ஆதரித்தவர் தென்மாவட்டத்தில் திராவிட இயக்கத்தை வளர்த்தவர் நாகர்கோவில் நாடளுமன்ற உறுப்பினராக இருந்தவர். புரட்சித்தலைவர் அண்ணாதிமுகவை தொடங்கியபோது அதன் அவைத்தலைவராக இருந்தவர்.
@rasalraj3192
@rasalraj3192 2 жыл бұрын
மலையாள நடிகர் திக்குறிச்சி கன்னியாகுமரியில் திக்குறிச்சியில் பிறந்தவர் பொன்னப்பன் நாடார் கருங்கல் பக்கம் பாலவிளை என்ற ஊரில் பிறந்தவர் கறைட்டாக விசாரித்து பேசுங்கள் ஒரு லிஸ்ட்டே போட்டு தரலாம் இன்னும் அநேகர் உண்டு
@karunanithithangavelu7512
@karunanithithangavelu7512 3 жыл бұрын
கோவாவை போர்ச்சகியரிடம் இருந்து மீட்டரும், பின்பு இந்திய கப்பல் படை தலைவராக இருந்த அட்மிரல் ஆஸ்கார் ஸ்டான்லி தாசன் அவர்களை மறந்து விட்டீர்களே.
@godwinjacob1810
@godwinjacob1810 Жыл бұрын
Vijay Antony epdiya kk District. Avunga thatha mayavaram vedhanayagam pillai. First Modern tamil novel muthaliar sarithiram eluthiyavar. Poorvigam tirichy
@alicemarymary6861
@alicemarymary6861 5 жыл бұрын
நடிகர் ஜஸ்டின் நமது முன்னாள் முதல்வர் உடன் பல படங்களில் நடித்த சண்டை மாஸ்டர் இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் மறவன்குடியிருப்பில் பிறந்தவர்
@shibushibu8268
@shibushibu8268 5 жыл бұрын
Kanyakumari la poranthavanganu solringa place sollamatinguringa
@arumugammano5281
@arumugammano5281 3 жыл бұрын
பன்மொழி புலவர் கா.அப்பாதுரையார் பிறந்தது குமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி திமுக கட்சி ஆரம்பிப்பதற்கு உறுதுணையாக இருந்தவர். அந்த ஆச்சி பெயர் அலமேலு அப்பாத்துரை ஆச்சியின் உறவில் உள்ள பெண்குழந்தையை எடுத்து வளர்த்தார்கள் 2)சதாவதானி செய்குத் தம்பி பாவலர் பிறந்தது இடலாக்குடி . அவருக்கு இடலாக்குடியில் எம்ஜிஆர் ஆட்சியில் மணிமண்டபம் கட்டி அதை திறந்து வைத்தார் 3) முன்னாள் அமைச்சர் நாஞ்சல் மனோகரன் பிறந்தது கோட்டார்.
@nikhilpurushothamancj7916
@nikhilpurushothamancj7916 5 жыл бұрын
திக்குறிச்சி என்கிற ஊரில் பிறந்தவர் தான் பிரபல நடிகர் திக்குரிச்சி சுகுமாரன் நாயர் அவர் மலையாளம் பட நடிகர்
@jayachandrakumar8795
@jayachandrakumar8795 3 жыл бұрын
@Shukriyadhan அது வேறு ஒரு நடிகர் சுகுமாரன் என்ற பெயரை கொண்டவர.
@abishekar.a.n
@abishekar.a.n 10 ай бұрын
Good evening! Pioneer kumaraswamy,the entrepreneur at k k district.Thank you.
@மண்ணின்மைந்தன்-ள1ம
@மண்ணின்மைந்தன்-ள1ம 3 жыл бұрын
பெருமையாக இருக்கிறது. குமரி கெத்து
@sureshchendur1543
@sureshchendur1543 5 жыл бұрын
Writter Nanjil nadan Writter Sundara ramasamy Writter Malar vathi Writter Jeya mohan
@muthunagarajan3012
@muthunagarajan3012 5 жыл бұрын
Senbhagaraman, emtan ship from Kanyakumari
@thivya449
@thivya449 5 жыл бұрын
Which place sir knows mention please
@antonydavid6363
@antonydavid6363 4 жыл бұрын
Nazi navy captain shenbagaraman Pillai.
@exampoint4414
@exampoint4414 Жыл бұрын
வள்ளுவர் அங்கு பிறந்ததாய் ஒரு செய்தி உண்டு
@subramanianmanian6935
@subramanianmanian6935 4 жыл бұрын
கன்னியாகுமரி மாவட்டம் சிறந்த மற்றும் பிரபலமான ஆளுமைகளை தந்துள்ளது. நாஞ்சில் மனோகரன் அவர்கள் குமரி மாவட்டத்தை சேர்ந்தவரா ?
@antonygeorge91
@antonygeorge91 2 жыл бұрын
kamukra purshothman Malayalam singing song first singer Fames Thiruvattar
@peermohamed6022
@peermohamed6022 5 жыл бұрын
former IAS officer deva sagayam
@vigneshviswanathan4313
@vigneshviswanathan4313 5 жыл бұрын
Former Indian kabbadi captain rajendran from ganapathipuram
@antonydavid6363
@antonydavid6363 4 жыл бұрын
Arjuna.Rajarethnam
@nagarajank2299
@nagarajank2299 3 жыл бұрын
NANGIL MANOKARAN ACTOR SUGUMARI WRITER JAYAMOHAN WRITER KULACHEL M.YOOSUP WRITER SUNDARARAMASAMY WRITER LAKSHMI MANIVANN
@driverslifestyle2605
@driverslifestyle2605 4 жыл бұрын
Omana Kunjamma was India's first female magistrate.[1] Kunjamma was born in the village of Thikkurissy, Nagercoil (then a part of Travancore, now in Nanchilnadu, Nagercoil, Kanyakumari district, Tamil Nadu), in an aristocratic Nair family, to Mangat C. Govinda Pillai and N. Lekshmi Amma. Kunjamma is the elder sister of Malayalamactor Thikkurissy Sukumaran Nair.
@BeulaLand
@BeulaLand 3 жыл бұрын
Kanyakumari district is a great place not alone in India, even the whole world.....🙏🙏🙏🙏
@jyotybasu5810
@jyotybasu5810 Жыл бұрын
Ulagathathe adayalam kandavan kanyakumari district
@geethajoel7132
@geethajoel7132 Жыл бұрын
Sushil Kumar is from Neyyoor not Nagercoil.
@sajeevkumar3560
@sajeevkumar3560 Жыл бұрын
Sister kanyakumariey patte thertyatunna moodikkittu summa irukkanum👎
@uir-jillu
@uir-jillu Жыл бұрын
T.N kuruchi எங்க ஊரு தான்.
@hahrockers4883
@hahrockers4883 5 жыл бұрын
What about Thiruvalluvar. He was born in Kanyakumari Dist
@goldenparrotschannel2369
@goldenparrotschannel2369 3 жыл бұрын
No he born in Mylapure
@libinacs2576
@libinacs2576 5 жыл бұрын
Actress Keerthi Suresh's mother Menaka and Actor Aarav is from Nagercoil.
@kandasamyk3412
@kandasamyk3412 4 жыл бұрын
Heo Kwang OK (Shenbahavalli) kOREA's Queen who spread the Tamil language and culture in Korea around 2000years ago.. is she qualified to be added since she was believed to have gone from the Ay Kindom pf Pandya?. (Present Kanya Kumari)?
@perumalpillai7908
@perumalpillai7908 Жыл бұрын
Missed Nethaji army Jai hind.creater the great chenbaha raman
@premilamichael4730
@premilamichael4730 Жыл бұрын
செண்பகராமன் குமரி மாவட்டத்தை சார்ந்தவர்
@RajaSingh-ij4cc
@RajaSingh-ij4cc Жыл бұрын
Ponnappa Nadar. Chithambara Nathan Nadar. Kunjan Nadar
@sajeevkumar3560
@sajeevkumar3560 Жыл бұрын
Thikkurichi sugumaran Nair sister first women megistrate isro madven Nair R vevkitt Raman s Krishna Kumar ias
@thamasalbin4255
@thamasalbin4255 3 ай бұрын
நமது பாட்டி ஔவையார் குமரி தாய் அல்லவா
@RS-um8ch
@RS-um8ch Жыл бұрын
Actress manju warrier is born in Kerala. .. meanwhile she studied in school..some year..in nager coil
@edwinrajan4025
@edwinrajan4025 5 жыл бұрын
திருவள்ளுவர், அக்கா தமிழிசை, வேதமாணிக்கம் தேசியர் ( first christian first CSI bishop Travancore),நாஞ்சில் மனோகரன்,சுப உதயாகுமார்,
@Pragalya_S
@Pragalya_S 3 жыл бұрын
என் தாத்தா 'வென்பா' கவிஞர் தா. பகவதியப்பன் (81) ( late) The great🙏🏻
@sreekumarj.m4899
@sreekumarj.m4899 3 жыл бұрын
Naanum kanyakumari la than poranthen.... Anducode, pilavilai ( near melpuram)
@thayageesan.p5120
@thayageesan.p5120 Жыл бұрын
Nanum rowdythan போல இருக்கு
@chockalingamthiruneelakand9083
@chockalingamthiruneelakand9083 3 жыл бұрын
Actor Delhi Ganesh Governor Tamilisai
@sajeevkumar3560
@sajeevkumar3560 Жыл бұрын
Oru you tuber oru thalaiya chollakudathu intha mannin mynthana irukkanum
@வெ.அசோக்
@வெ.அசோக் 3 жыл бұрын
மாவீரன் கராத்தே செல்வின் நாடார் பிறந்தது கண்ணியாகுமரி மண்டைகாடு
@aabithajanab6040
@aabithajanab6040 5 жыл бұрын
Kanniyakumari...Nature's beauty
@Appusmom381
@Appusmom381 4 жыл бұрын
tamizh thaai vazhuthu #sundaram pillai was born in nanjil nadu
@josepharuldas5614
@josepharuldas5614 3 жыл бұрын
Add the name of H.E.Anthonymuthu ,the then Bishop of Vellore,the first to become Bishop from Kk District. He is native of Vellicode.
@josepharuldas5614
@josepharuldas5614 3 жыл бұрын
Correct name is Anthony Muthu and the village is Vellicode.
@perumalpillai7908
@perumalpillai7908 3 жыл бұрын
Mr kumar Vice chancellor Coimbatore agri university Native,kadukkarai,thovalai tauck
@sujink1032
@sujink1032 2 жыл бұрын
Dr. Thamilisai madam telengana governor
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 31 МЛН
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 38 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,7 МЛН
Parayam Nedam | Episode -499 | Part 1 | MR Gopakumar | Amrita TV
22:00
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 31 МЛН