அஜித் சொன்ன வார்த்தை மாறிய வாழ்க்கை! John Kokken emotional interview | Vembuli | Sarpatta parambarai

  Рет қаралды 224,163

ABP Nadu

ABP Nadu

Күн бұрын

அஜித் சொன்ன வார்த்தை மாறிய வாழ்க்கை! John Kokken emotional interview | Vembuli | Sarpatta parambarai
#Sarpattaparambarai #Johnkokken #Vembuli #Poojaramachandran #Ajith #Actorajith #Boxing
திரையரங்குகளில் வெளியாகும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிய சார்பட்டா பரம்பரை திரைப்படம், ஓடிடியில் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது. இப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதலே, படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்நிலையில், படம் வெளியான சில மணி நேரங்களிலேயே #SarpattaParambarai ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டானது.
இந்த படத்தில், வேம்புலி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த ஜான் கொக்கன், ரியல் லைஃபில் பிரபல வி.ஜே பூஜாவை திருமணம் செய்து கொண்டவர். சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த வீரம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஜான், நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், ஏபிபி நாடு தளத்திற்கு அவர் அளித்த பிரத்யேக போட்டியில், “வீரம் படத்தில் அஜித் சாருடன் நான் நடித்தபோது, ‘உனக்கான நேரம் வரும், அது வரைக்கும் வெயிட் பண்ணு’ என்று அஜித் சார் சொன்னார். இப்போது, சார்பட்டா பரம்பரை திரைப்படம் வெளியாகி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வரும் நிலையில், வேம்புலி கதாப்பாத்திரத்திற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றது. இந்நிலையில், படம் வெளியான அதே நாள் ஒரு போன் கால் வந்தது. ‘நல்லா பண்ணிருக்கீங்க, படம் நல்லாருக்கு. நான் சொன்ன மாதிரி உங்களுக்கான டைம் வந்திடுச்சு’ என அஜித் சார் போன் செய்து வாழ்த்துகள் தெரிவித்திருந்தார். உடனே என்னுடைய மனைவிக்கு போன் செய்து இந்த சந்தோஷமான நிகழ்வை பகிர்ந்து கொண்டேன். இந்த ஒரு தருணத்திற்காகவே 15 ஆண்டுகளாக நான் காத்திருந்தேன்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வேம்புலி கதாப்பாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன், நடிகர் அஜித் அவரது இன்ஸ்பிரேஷன் எனவும், இந்த கதாப்பாத்திரத்தை அஜித்திற்கு டெடிகேட் செய்வதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில், ”நன்றி அஜித் சார். எனக்கு எப்போதும் தன்னம்பிக்கையும், உத்வேகமும் அளிப்பது தல அஜித்தான். வீரம் படப்பிடிப்பின்போது உங்களுடன் பகிர்ந்து கொண்ட நேரம் எனக்கு வாழ்க்கை பாடமாகியது. கடினமாக உழைக்கவும், நல்ல மனிதாக உருவாகவும் எனக்கு எப்போது ஓர் இன்ஸ்பிரேஷனாக இருக்கின்றீர்கள் நீங்கள். இந்த வேம்புலி கதாப்பாத்திரத்தை உங்களுக்காக டெடிகேட் செய்கின்றேன் சார். ஐ லவ் யூ அஜித் சார்” என மிக உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த போஸ்ட் வைரலானது.
CREDITS:
Anchor: Sana
Camera: Bharathwaj & Venkatesh
Editing: Reegan JNR
வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
Hello Tamil Nadu, we are ABP Nadu
Our news in our language
ABP Nadu website: tamil.abplive....
Follow ABP Nadu on,
/ abpnadu
/ abpnadu
/ abpnadu

Пікірлер: 423
@saravanans3899
@saravanans3899 3 жыл бұрын
I know thala fans searching my comments ..@thala 18:17
@mohamedrilah5653
@mohamedrilah5653 3 жыл бұрын
Thanks
@mugeyt7626
@mugeyt7626 3 жыл бұрын
Thanks buddy
@kingmega8730
@kingmega8730 3 жыл бұрын
Thx
@sanjayortiz
@sanjayortiz 3 жыл бұрын
Thanks nanba
@rk.ajithkumarramkumar9406
@rk.ajithkumarramkumar9406 3 жыл бұрын
Thanks Thalaiva
@selvasuban1753
@selvasuban1753 3 жыл бұрын
I came for Ajith sir ....i think really happy couple face about speak ajith sir...thanks to abp nadu......
@DasAutoLoco
@DasAutoLoco 3 жыл бұрын
Dear Friends I am Gokulnath and I did mechanical engineer. I have 10 years of experience in mechanical design and development field Kindly check it, for those who want to learn Deutsch-German (English) language with tamil explanation and also mechanical design software, simulation, artificial intelligence as per industrial standards given by in Tamil and also we are giving training preference of your domain, Automotive, locomotive, electro mechanical, aerospace.. and we are doing cartoon activity for kids Thanks and Regards Gokulnath
@ravichandranm2388
@ravichandranm2388 3 жыл бұрын
தமிழில் இப்படி ஒரு ‌படமா சார்படடா நம்ப முடியாவில்லை சூப்பர் சூப்பர் சூப்பர் 👍👍👍
@suryasivakumarpondati2968
@suryasivakumarpondati2968 3 жыл бұрын
Mokka movie
@arunnaren
@arunnaren 3 жыл бұрын
Vembuli is not a villain he was a hero from Idiyappa. He had his own rise and fall. Just that it was not shown. Good work John. Nee thokkala vembuli
@aghilrajan5304
@aghilrajan5304 3 жыл бұрын
Well said bro ✌️
@vigneshwaran5670
@vigneshwaran5670 3 жыл бұрын
Dancing Rose hero of movie 👍
@lokeshselvarajan7748
@lokeshselvarajan7748 3 жыл бұрын
@@vigneshwaran5670 n. Hmm. Nn. N. M. N. M m
@s0udh4r
@s0udh4r 3 жыл бұрын
14:08 POOJA correcting the anchor when she said John and Arya almost has the same physique , 👏👏 Very honest person
@karthikeyanmani6813
@karthikeyanmani6813 3 жыл бұрын
Next move is more important pls choose good performance oriented scripts
@akshaypg3039
@akshaypg3039 3 жыл бұрын
Exactly👍👍👍👍
@stormgirlss
@stormgirlss 3 жыл бұрын
Hope he get better offer not dummy roles
@karthikeyanmani6813
@karthikeyanmani6813 3 жыл бұрын
He looks humble and good person in heart wish him great success ..pls don't accept only Villan roles...
@chukkygopal7378
@chukkygopal7378 3 жыл бұрын
அருமைணா..நீங்க நல்லா வரணும்..மேன்மேலும் வளர வாழ்த்துகள்
@SS-hh4eu
@SS-hh4eu 3 жыл бұрын
இப்பதான் பாத்தேன். மிக அருமை.
@r.sounderraj4399
@r.sounderraj4399 3 жыл бұрын
Any Thala Ajith fans here 🥰🤩🤩
@vgang2543
@vgang2543 3 жыл бұрын
🐢🐢🐢🐢🐢🐢
@user-co5nk8co5i
@user-co5nk8co5i 3 жыл бұрын
@@vgang2543 🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@r.sounderraj4399
@r.sounderraj4399 3 жыл бұрын
@@vgang2543 🐿🤣vanthutan kathara
@thalapathysyed225
@thalapathysyed225 3 жыл бұрын
@@vgang2543 😆😆😆
@c.k2790
@c.k2790 3 жыл бұрын
Thala uyur
@gogullakrishnas8530
@gogullakrishnas8530 3 жыл бұрын
100% Perfect & Suitable of your Vembuli character
@ramachandran.3105
@ramachandran.3105 3 жыл бұрын
THALA Ajithkumar sir your Great sir👏👏👌👌😍
@tvasanth4116
@tvasanth4116 3 жыл бұрын
சார்பட்டா தியேட்டர்ல ரீலீஸ் ஆகியிருந்தா வேற லெவல்ல இருந்திருக்கும்🔥🔥🔥🔥🔥🔥🔥
@kalaivendhanrajagopal
@kalaivendhanrajagopal 3 жыл бұрын
V - Victory ✌️ Vempuli character வெறித்தனம் 💥 ஜான் அண்ணா❤️
@SJayakumar1
@SJayakumar1 3 жыл бұрын
நம்ம மொழியியல் இப்படி ஒரு படத்தை நான் பார்த்தது இல்லை...❤️❤️❤️
@SURYAkirubakaran
@SURYAkirubakaran 3 жыл бұрын
Great Performance John ….. Thala always great …..
@diyashrisartandcraft6634
@diyashrisartandcraft6634 3 жыл бұрын
Best acting of vembuli and dancing rose character in this film , best of luck for future film
@bhdrachlam
@bhdrachlam 3 жыл бұрын
Thala da,super Movie vembuli Brother
@karthikvpc
@karthikvpc 3 жыл бұрын
கூத்தாடிகளை தொழும் இழி செயலை கைவிடுங்கள் தமிழ் சொந்தங்களே.
@sharvesh9819
@sharvesh9819 3 жыл бұрын
@@karthikvpc ennada soldra taiyoli
@prasad5433
@prasad5433 3 жыл бұрын
@@karthikvpc dei simon thali
@SanjeeviNarasimhan
@SanjeeviNarasimhan 3 жыл бұрын
Ms Anchor Vembuli is not villain. He is a champion boxer. Ms Anchor Do your work like professionals do.
@rajeshk1375
@rajeshk1375 3 жыл бұрын
Don't mention him as villain he was one of the main character in the film he didn't have any negative shade,he just fought for his clans.Super effort and awesome acting.Good to see supportive partner.
@ggangadharan90
@ggangadharan90 3 жыл бұрын
John , please choose proper scripts for upcoming movies in Tamil
@DasAutoLoco
@DasAutoLoco 3 жыл бұрын
Dear Friends I am Gokulnath and I did mechanical engineer. I have 10 years of experience in mechanical design and development field Kindly check it, for those who want to learn Deutsch-German (English) language with tamil explanation and also mechanical design software, simulation, artificial intelligence as per industrial standards given by in Tamil and also we are giving training preference of your domain, Automotive, locomotive, electro mechanical, aerospace.. and we are doing cartoon activity for kids Thanks and Regards Gokulnath
@user-pf8kb2dm4d
@user-pf8kb2dm4d 3 жыл бұрын
இருவருக்கும் வாழ்த்துகள் சூப்பரான வேம்புலி சார் வாழ்த்துகள்
@chebiyyamharikrishna2165
@chebiyyamharikrishna2165 3 жыл бұрын
Superb performance by Mr. John aka Vembuli. All the best for his future endeavours
@manipooja5398
@manipooja5398 3 жыл бұрын
Arya anna acting vera lavel da ❣️🎧🥁
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 3 жыл бұрын
John is karelalite born and brought up in Mumbai..his wife keralalite born and brought up in Bangalore...his wife did a teacher character in andhaghraam ....well received character...wish them all success...
@premkumar-oi1ol
@premkumar-oi1ol 3 жыл бұрын
Semma mass Acting 💙தல💙 வாழ்த்துக்கள் 💐💐
@kamaleshan3530
@kamaleshan3530 3 жыл бұрын
Very handsome, i can't get eyes on him smart👍
@alwynrajah
@alwynrajah 3 жыл бұрын
Good acting sir keep rocking all the best
@winit1186
@winit1186 3 жыл бұрын
Pooja and John speaking Tamil well....
@selvamg1140
@selvamg1140 3 жыл бұрын
🙏🙏 தல மாஸ் 🌹💞💞
@jeganjothi7018
@jeganjothi7018 3 жыл бұрын
Excellent performance boss👍🏼👍🏼
@arsankar4420
@arsankar4420 3 жыл бұрын
வேம்புலி செம கேரக்டர் heart touching
@sarath3365
@sarath3365 3 жыл бұрын
Vembulli mass...John🥊🥊🥊🔥🔥🔥🔥💯💥
@jithikavarshinep2476
@jithikavarshinep2476 3 жыл бұрын
Success of this film is due to mass appearance of vembuli throughout the film. Whole story was focusing on defeating vembuli. John has created a sensation that it was very difficult to beat him and kept throughout the film. Best vellain character i have ever seen i tamil movie.
@prashowlitics
@prashowlitics 3 жыл бұрын
John u nailed it. It's a tremendous job u have done.
@tamilkurumpadal
@tamilkurumpadal 3 жыл бұрын
சிறப்பான காணொளி ❤️❤️❤️ Dr.அப்துல் கலாம் அவர்களின் பெயரில் நம்பிக்கை விதைக்கும் பாடல். ஏக்கங்கள் மட்டுமே அந்த வெற்றியின் வழி காட்டுமா? இது இந்தப் பாடலின் கேள்வி... நீ ஜெயிக்'கலாம்' ஜொலிக்'கலாம்' ஏன்? உன் திறமை கண்டு அந்த மலைகள் கூட மலைக்'கலாம்' - இவை அதற்கான விடை... பாடல் கேளுங்கள், நிச்சயம் உங்களுக்கு நம்பிக்கை தரும் நன்றி. 🙏🙏🙏
@purushothmathan5131
@purushothmathan5131 3 жыл бұрын
Vempuli character semmmma masss super ah irunthuchu sir 🤗🤗🥰🔥🔥🙏
@rahulcr7411
@rahulcr7411 3 жыл бұрын
Ajith sir the most Respected man in the world Thalaaaaaaaaaaaaa rage
@dapculwstheni7717
@dapculwstheni7717 3 жыл бұрын
vempuli sir super...super................................................i am very happy to see....thank u.............
@vinayakaj5964
@vinayakaj5964 3 жыл бұрын
What a lovely ❤❤couple.... 🏋🚴💪workout shows in film... Film is awesome.... Only because of this film I become Amazon Prime member....
@prabum1690
@prabum1690 3 жыл бұрын
All the Best Bro. .. ❤️ !👍 in SAARPATTA ..You are Pakka Massss.. 🎉. From now onwards...all Ajith Kumar fan's will follow you..and we are waiting for you & Ajith combo movie 🍿🔥
@srimayadevi2545
@srimayadevi2545 3 жыл бұрын
Vembuli character super! Thanks my dear thala then you for dedication on his words. And thanks to you impression on your character. Totally amazing 👍⭐⭐⭐⭐⭐
@saminathan3410
@saminathan3410 3 жыл бұрын
Vera level performance John kokken sir🔥🔥🔥
@theg.2372
@theg.2372 3 жыл бұрын
7:51 these kind of wife...like mother(caring) He is blessed john 😌
@vishnu36s81
@vishnu36s81 3 жыл бұрын
Thala 💥🔥💯🎖
@rameshkuppuswamy8877
@rameshkuppuswamy8877 3 жыл бұрын
You are absolutely right madam... enjoy in the theatre are absolutely different....I also watched it on mobile because I don't have smart TV...so... I feel so sad my family missing the great enjoy... 👍👍👍
@mathiyalagan1000
@mathiyalagan1000 3 жыл бұрын
John you have a bright future & specially your wife is Amazing honest & humble , she’ll guide you to the next level, Your physic Vera level ( I’m watching this from UK)
@prajeeshsk4599
@prajeeshsk4599 3 жыл бұрын
വേറെ ലെവൽ ഫിലിം...... എല്ലാരും ഒന്നിനൊന്നു മെച്ചം.... കിടു ഫിലിം....daddy... 👌
@hearthacker9091
@hearthacker9091 3 жыл бұрын
Anchor's சந்தோஷம் slang vera level 💕
@DK-wv9ze
@DK-wv9ze 3 жыл бұрын
வேம்புளியை தியேட்டர்ல பார்க்க முடியாதது பெரிய வருத்தம்... மற்றபடி சார்பட்டா செம மூவி.
@yuvarajavijiy
@yuvarajavijiy 3 жыл бұрын
வேம்புளி❌வேம்புலி☑️
@anandt8814
@anandt8814 3 жыл бұрын
Yes
@user-pf8kb2dm4d
@user-pf8kb2dm4d 3 жыл бұрын
மனைவி அமைஙதெல்லாம் இறைவரம்
@vinothkumar-kx7mg
@vinothkumar-kx7mg 3 жыл бұрын
She's Already married Craig
@vinothkumar-kx7mg
@vinothkumar-kx7mg 3 жыл бұрын
He already married
@PrasannaKumar-qj9jk
@PrasannaKumar-qj9jk 3 жыл бұрын
Just for Fun.........motor amaivedhalaam Avan Avan seitha venai 😂😂😂😂😂
@arunprakash2605
@arunprakash2605 3 жыл бұрын
Semma actor… keep rocking .. Waiting for Vembuli next movie
@kaviyarasandharmaraj9964
@kaviyarasandharmaraj9964 3 жыл бұрын
கடின உழைப்புக்கு சரியான நேரத்தில் வெற்றி உண்டு.
@mr_freesoul
@mr_freesoul 3 жыл бұрын
You deserve a lot more brother, all the very best for your future bro. Your dedication and hardwork is amazing. Congrats brother.
@natarajriya5550
@natarajriya5550 Жыл бұрын
Ajith sir Humble Nd Gentleman ❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤
@sakthidaran6051
@sakthidaran6051 3 жыл бұрын
Pooja u deserve such a kind person in life. So happy for u . Awesome couple ❤️❤️❤️
@barat0273
@barat0273 3 жыл бұрын
Simple man.....salute for the hardwork and dedication
@natarajriya5550
@natarajriya5550 Жыл бұрын
The Director Have Given Wonderful .. Role.....Nd Still Our Film Industry should Given Chance To work in all Movie....He is Wonderful Actor 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤ Heartly Congratulations To our Different Reality Director ❤❤❤❤🎉🎉
@skybirdge
@skybirdge 3 жыл бұрын
You nailed it.. Rock it man.. all your hard work paid off.. 👍 all the best.. expecting more in future from you
@NisarAli-lh7rg
@NisarAli-lh7rg 3 жыл бұрын
Best of luck John we hope all the successful in future also 👍👍👍
@vijayalakshmirangaswamy3103
@vijayalakshmirangaswamy3103 3 жыл бұрын
Long long way u wl go n shine . Keep rocking Mr. Kokken.
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 3 жыл бұрын
Terror performance really,and as Pooja said and I too keep repeating most of the scenes.. John sir you deserve more more success All the best
@rock-go1vr
@rock-go1vr 3 жыл бұрын
Bro.. only strong villain will show how best the hero..
@theflash4460
@theflash4460 3 жыл бұрын
John sir your acting super & good Keep it up,. Congratulations
@ssabarigirinathan8727
@ssabarigirinathan8727 3 жыл бұрын
Keep Going n keep growing 😍 Catchy
@NavaneethKS-73
@NavaneethKS-73 3 жыл бұрын
You nailed it....ultimate performance 👏
@saiprakash5445
@saiprakash5445 3 жыл бұрын
Fittest couple ever
@purushothmathan5131
@purushothmathan5131 3 жыл бұрын
Inimel neenga jhon illa sir vempuli appadi feel koduthitinga superb semmaya enjoy pannen 🙏🙏🙏🔥🔥👍
@sanguvarisu
@sanguvarisu 3 жыл бұрын
Nice Malayalam Tamil..... so sweet to hear......
@karthickkarthi7909
@karthickkarthi7909 3 жыл бұрын
Verithanam venbuli 🔥🔥
@sivakumarthiru4158
@sivakumarthiru4158 3 жыл бұрын
Handsome looking Boy... so, he may be forced to take more Villanous roles... Whatever, good addition to Tamil cinema 👍
@rajasekaran-ym6wz
@rajasekaran-ym6wz 3 жыл бұрын
L
@tvasanth4116
@tvasanth4116 3 жыл бұрын
கபிலன் Vs வேம்புலி வெறித்தனம்🔥🔥🔥🔥🔥
@niramalalingam2988
@niramalalingam2988 3 жыл бұрын
Great couple and interview
@user-pf8kb2dm4d
@user-pf8kb2dm4d 3 жыл бұрын
சூப்பர் பிரதர் நீங்க சூப்பர்
@immanuelsugumar2689
@immanuelsugumar2689 3 жыл бұрын
அந்த நெறியாளர் பேச்சு வழக்கு எனக்குத்தான் வித்தியாசமா இருக்கா..
@jayakumark8475
@jayakumark8475 3 жыл бұрын
🙋🙋🙋
@prasad5433
@prasad5433 3 жыл бұрын
Sondhosama irruku 🤭
@ebinbabz
@ebinbabz 3 жыл бұрын
Thala ajith sir uyir ❤️❤️❤️john kokken malayali
@sandyglitz2124
@sandyglitz2124 3 жыл бұрын
Couple achivement 💯❤️
@michaelpraveen9484
@michaelpraveen9484 3 жыл бұрын
John anna sema mass panni irukinga
@ramamurthyravichandran5163
@ramamurthyravichandran5163 3 жыл бұрын
Sir you lived like VEMBULI. 👏👍🙏
@kanagarasantha2541
@kanagarasantha2541 3 жыл бұрын
வெறித்தனமாக நடிப்பு சகோ. வாழ்த்துக்கள்.
@firthosea3681
@firthosea3681 3 жыл бұрын
BALAJI VOICE MAARI IRUKUU
@frdharish
@frdharish 3 жыл бұрын
Yes
@thiruvarangamlalapetbalach6615
@thiruvarangamlalapetbalach6615 3 жыл бұрын
Superb movie. All the characters in the movie are superb. Heartful congratulations to all characters in the movie. All are heroes in the movie. Best wishes for all the actors and actresses for their bright future.
@bharathisurian
@bharathisurian 3 жыл бұрын
vembuli congrats
@beasthari3656
@beasthari3656 3 жыл бұрын
Movie la villan ellam nerula paatha innacent ah erukanga movie la heros ellam nerula paatha villana erukanga 🙃
@srinivasanastro5679
@srinivasanastro5679 3 жыл бұрын
Hard work never fails. You are the example for it. Best wishes.
@hentrickhentrick9124
@hentrickhentrick9124 3 жыл бұрын
தல தல தல தல தல தல தல தல தல
@aishwaryapackirisamy2187
@aishwaryapackirisamy2187 3 жыл бұрын
Yemma blue shirt, plz சந்தோஷம் word konjam ozhunga pronounce Panuma
@praveenkhannav9922
@praveenkhannav9922 3 жыл бұрын
So true 😂😂
@arunkumar.s6406
@arunkumar.s6406 3 жыл бұрын
உங்க நடிப்புக்கு என் மனம்மார்ந்த வாழ்த்துக்கள்
@MaddyManoj790
@MaddyManoj790 Жыл бұрын
Beautiful couples❤️❤️
@srikumaran1885
@srikumaran1885 3 жыл бұрын
Weldon 👍 JHON 👍SUPER 👌 💪💪💪LIFE IS CHEALLANGE you proof it 👍 🙏💐💐💐🙏
@muruganveerasami3617
@muruganveerasami3617 3 жыл бұрын
வேம்புலி சார்க்கு வாழ்த்துக்கள்.
@sarfv3abdul
@sarfv3abdul 3 жыл бұрын
About Ajith @ 18.15
@rvk9398
@rvk9398 3 жыл бұрын
வாயா வேம்புலி ❤
@spottypetstore1171
@spottypetstore1171 3 жыл бұрын
தமிழ் தெரியாத நடிகர் அழகான தமிழ் மட்டும் பேசுறாரு. தமிழ் தெரிஞ்ச அவரின் மனுஷி ஓட்ட இங்லிச கஷ்டப்பட்டு மிக்ஸ் பண்ணுது. இந்த லூசுங்க திருந்தவே திருந்தாது
@srikumaran1885
@srikumaran1885 3 жыл бұрын
Pooja Malaiyeala ponnu Not Tamil 👍
@shanmuganathanc9370
@shanmuganathanc9370 3 жыл бұрын
@@srikumaran1885 p
@ssabarigirinathan8727
@ssabarigirinathan8727 3 жыл бұрын
Are You busy?? 😍😍😍😍என்ன மனுசன்யா
@vasant490
@vasant490 3 жыл бұрын
Nice sir 👌
@vijayakumar3005
@vijayakumar3005 3 жыл бұрын
Amazing performance 👏
@soundhar2354
@soundhar2354 3 жыл бұрын
பிலிம் வேற லெவல் ப்ரோ குட் டீம்.... வொர்க்
@NK-hy8bz
@NK-hy8bz 3 жыл бұрын
I really worried now only for the theatres closure...missed the theatre experience of this movie....
@pandiyaapandiyaa2847
@pandiyaapandiyaa2847 3 жыл бұрын
Vembulii 🔥🔥 From thala fann
@govardhananagp6176
@govardhananagp6176 3 жыл бұрын
I saw you directly your body building was maintained well
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 34 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 3,7 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Kitheri Muthu, Sarpatta Parambarai's star boxer | The Federal
6:58
South Actors On Hindi Cinema | Parvathy | Vijay Sethupathi | Vijay Deverakonda
10:25
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 34 МЛН